Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மைக் பிடிக்கும் ஹீரோக்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

கோலிவுட்டின் லேட்டஸ்ட் டிரண்ட் என்ன தெரியுமா?. எல்லா ஹீரோக்களுக்கும் மைக் பிடித்து பாட ஆசை வந்திருப்பதுதான். தனுஷ் பாடிய கொலவெறி அடைந்த ரீச்தான், நடிகர்களை இந்த மைக் வெறிக்கு ஆளாக்கி இருக்கிறது. தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்தே நடிகர்கள் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் பாடும் திறன்பெற்றிருந்ததாலேயே ...

தொடரும் ரிலீஸ் குழப்பங்கள்: இந்த வாரம் ஒரு படம் அடுத்த வாரம் 6 படம்

Posted:

தயாரிப்பாளர் சங்கம் முடங்கிக் கிடப்பதால் வாரத்துக்கு நான்கு சிறு பட்ஜெட் படங்களும், பண்டிகை காலங்களில் மட்டும் பெரிய படங்களும் ரிலீசாக வேண்டும் என்கிற ரிலீஸ் ரூல்சும் செயலிழந்து போய் கிடக்கிறது. சுதந்திர தினமும் தயாரிப்பாளர் சங்கம் குறிப்பிடும் பண்டிகை காலங்களில் ஒன்று. அன்று ஒரு பெரிய பட்ஜெட் படமும் வெளிவரவில்லை. ...

ஹன்சிகாவுடன் நடிக்கவில்லை: சிம்பு

Posted:

தற்போது சிம்பு, வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடித்து வருகிறார், வேட்டை மன்னன் படப்பிடிப்பின்போதுதான் இருவருக்குள்ளும் காதல் உருவானது. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்த பிறகு இனி அவர்கள் தொடர்ந்து இணைந்து நடிப்பார்களாக என்ற கேள்வி எழுந்தது. சிம்பு நடிக்க, பசங்க பாண்டிராஜ் நடிக்கும் புதிய படத்தில் ...

சினிமா தயாரிப்பாளர் சங்க கட்டட சாவி: இரண்டு தரப்பினர் மோதலால் பரபரப்பு

Posted:

சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சாவி தொடர்பாக, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ளது. சங்கத் தலைவர், எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள், சங்கத்தை முறையாக நடத்தவில்லை என, தயாரிப்பாளர், கேயாரும், அவரது ஆதரவாளர்களும் ...

நேரடி தமிழ் படத்தில் கோபிசந்த்

Posted:

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த கோபிசந்தை நினைவிருக்கிறதா? தெலுங்கில் அவர் இப்போது டாப் டென் ஹீரோக்களில் ஒருவர். ஜெயம் படத்திற்கு பிறகு கோபிசந்த் இப்போது நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா, வில்லன் பிரகாஷ்ராஜ்.

தெலுங்கில் சமரசிம்மாரெட்டி, நரசிம்ம நாயுடு, இந்திரா போன்ற கமர்ஷியல் ஹிட் ...

தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!

Posted:

தலைவா ரிலீஸ் பிரச்னை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அப்படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசிடம் அனுமதி கோரியுள்ளனர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ...

ஆர்யாவும், நயன்தாராவும் புகுந்து விளையாடிட்டாங்க! கிளுகிளுப்பேற்றும் ஜெய்!!

Posted:

திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி ஆகிய இரண்டு படங்களிலுமே ஜெய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் நஸ்ரியா நசீம். இந்த படங்களில் ராஜா ராணியில் அவர்களுக்கிடையிலான நெருக்கமான காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால்,. இதுகுறிதது ஜெய்யிடம் கேட்டால், அதெல்லாம் எதுவும இல்லை சார். நஸ்ரியாவுக்கும், எனக்கும் காதல் ட்ராக்தான் ...

கால்சீட் டைரியை நிரப்புகிறார் மனீஷா யாதவ் !

Posted:

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தவர் மனீஷா யாதவ். அந்த படத்தில் சின்ன பெண்ணாக இருந்த அவரையே தனது ஆதலால் காதல் செய்வீர் படத்தில் ஒரு கல்லூரி பெண்ணாக நடிக்க வைத்துள்ளார் சுசீந்திரன். முதல் படத்தைவிட இந்த படத்தில் வெயிட்டான வேடத்தில் நடித்துள்ள மனீஷா, வித்தியாசமனா நடிப்பால் அனைவரையும் ...

குத்துப்பாட்டுக்கு ஆட கிரீன் சிக்னல் கொடுத்தார் ஐஸ்வர்யாராய்!

Posted:

கர்ப்பமான பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திய ஐஸ்வர்யாராய், கடந்த இரண்டு வருடங்களாக கேமரா கண்களுக்கே தரிசனம் கொடுக்கவில்லை. ஆனால், அவரை மீண்டும் நடிகக வருமாறு அவ்வப்போது சில பாலிவுட் இயக்குனர்கள் அழைப்பு விடுத்து வந்தனர். இந்தநிலையில், ஐஸ்வர்யாராயை வைத்து ஏற்கனவே சில படங்களை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி என்பவர் தனது புதிய ...

மணிவண்ணன் இறந்த இரண்டு மாதத்தில் அவரது மனைவியும் காலமானார்!!

Posted:

நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த நிலையில் அவரது மனைவி செங்கமலம் இன்று(ஆகஸ்ட் 16ம் தேதி) காலமானார். தமிழ் சினிமாவில் 50 படங்களை இயக்கிய மணிவண்ணன் 100க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என்று பல்வேறு பரிமாணங்களில் நடிகராகவும் இருந்தார். கடந்த ஜூன் 15ம் தேதி திடீரென ...

35 லட்சத்தில் அணை கட்டினார் கஞ்சா கருப்பு

Posted:

காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். அங்காடிதெரு மகேஷ், அடித்தளம் ஆருஷி ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள். கஞ்சா கருப்பு போர்வெல் லாரி உரிமையாளராக நடிக்கிறார். அவரிடம் வேலை செய்பவராக மகேஷ் நடிக்கிறார். கடும் தண்ணீர் பஞ்சம் நிலவும் சிவகங்கை பகுதியில் போர்வெல் போட்டு ...

ராதிகாவுக்கு எதிராக திரள்கிறது பெப்சி

Posted:

 தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் எனப்படும் பெப்சி அமைப்பில் 24 துணை சங்கங்கள் உள்ளன. திரைப்படத்துறையின் எந்த பணியாக இருந்தாலும் இந்த சங்கத்தை சேர்ந்தவர்கள்தான் பணியாற்ற வேண்டும் என்பது விதிமுறை. டி.வி. சீரியல் படப்பிடிப்புகளுக்கும் இவர்களே பணியாற்றி வந்தார்கள்.

சின்ன சின்ன பிரச்னைகளுக்குகூட பெப்சி ஸ்டிரைக் ...

அமலாபாலின் அதிரடி மாற்றம்

Posted:

"சிந்து சமவெளி படத்தில், கவர்ச்சியாக நடித்த அமலா பால், அதன்பின், அந்த  இமேஜிலிருந்து விடுபட, குடும்பபாங்கான படங்களாக தேர்வு செய்து நடித்தார். இதைத் தொடர்ந்து, தெலுங்கில் இருந்து, முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகள் வந்ததால், அங்கு, அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதோடு, படத்திற்கு படம், சம்பளமும் உயர்த்தப்பட்டதால், தவிர்க்க ...

அடுத்த ஜோதிகா சுர்வின் சாவ்லா ?

Posted:

அர்ஜுன் இயக்கி, நடித்து வரும், "ஜெய்ஹிந்த் - 2 படத்தின் நாயகியாக, "மூன்று பேர் மூன்று காதல் படத்தில் நடித்த, சுர்வின் சாவ்லா நடித்து வருகிறார். ஆரம்பத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் என, எந்த மொழியும் சுர்வினுக்கு தெரியாததால், டயலாக் சொல்லிக் கொடுத்து, நடிக்க வைக்க ரொம்பவே சிரமப்பட்டு வந்தனர். இதனால், அவருக்கு டயலாக் பயிற்சி கொடுக்க, ஒரு ...

தமன்னாவின் அழகு ரகசியம்

Posted:

"வீரம் படத்தில், அஜீத்துடன் நடித்து வரும் தமன்னா, தன் அழகை பராமரிப்பதில், முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறார். உடம்பை பருமனாக்கும் உணவுகளை, சுத்தமாக தவிர்க்கும் அவர், ஒருநாள் விடாமல் உடற்பயிற்சி செய்கிறார். இடையிடையே, நடன பயிற்சியும் மேற்கொள்கிறார். "தமிழில், "பையா படத்துக்கு பின், அதிக ரசிகர்களை கைப்பற்றிய நான், "வீரம் ...

இந்தி படத்தை தவிர்த்த நஸ்ரியா

Posted:

"நேரம் பட நாயகி நஸ்ரியா நசீம், தற்போது  தமிழில் தனுஷ், ஆர்யா, ஜெய், கார்த்தி ஆகிய நடிகர்களுடன் நடித்து வருவதோடு, தாய் மொழியான மலையாளத்திலும் இரண்டு படங்களை  கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில், இந்தியிலிருந்தும் அவரைத் தேடி, ஒரு படவாய்ப்பு வந்துள்ளது. இதனால், இன்ப அதிர்ச்சியடைந்த நஸ்ரியா, "அடுத்த அசின் ஆகிவிடலாம் என்ற ஆசையுடன் கதை ...

பிரபுதேவா படத்தில் ஸ்ரீதேவி

Posted:

இந்திய சினிமாவின் கனவுக் கன்னியாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. திருமணத்துக்கு பின், சினிமாவை விட்டு, முற்றிலுமாக விலகியிருந்த அவர், 15 ஆண்டுகளுக்கு பின்,"இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம், மீண்டும் சினிமாவில் பிரவேசித்தார். தொடர்ந்து, தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பதில், ஆர்வம் காட்டி வருகிறார். இதையறிந்து, பல ...

தயாரிப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

சமீபகாலமாக, சில இசையமைப்பாளர்கள், படங்களுக்கு இசையமைப்பதோடு தங்களது எல்லையை நிறுத்திக் கொள்ளாமல், நடிப்பது, படம் தயாரிப்பது என, ஆர்வம் காட்டி வருகின்றனர்.  "நான் என்ற படத்தை தயாரித்து, இசையமைத்த விஜய் ஆண்டனி, அப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.  அதேபோல், ஜி.வி.பிரகாஷ் குமாரும், "மதயானைக் கூட்டம் என்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™