மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி-2 ஏவுகணை சோதனை வெற்றி
- திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தைபுலி
- பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இரவு முழுவதும் துப்பாக்கி சண்டை- எல்லையில் பதற்றம் நீடிப்பு
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு - அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்
- வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத தொழில் அதிபருக்கு ஓராண்டு சிறை: டெல்லி கோர்ட்டு உத்தரவு
- கேரளாவில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: தேவேகவுடா திட்டவட்டம்
- ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி கற்பழிப்பு : குற்றவாளியை பற்றிய தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம்
- உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை பா.ஜ.க. எதிர்க்காது: ராஜ்நாத் சிங் உறுதி
- சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகரான தலைவர் நரேந்திர மோடி: ம.பி. முதல் மந்திரி புகழாரம்
- மோடி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் பா.ஜ.க. மண்ணை கவ்வியுள்ளது: திக்விஜய் சிங் கருத்து
- சுப்பிரமணியசாமி பா.ஜ.க.வில் சேர்ந்தார்
- காங்கிரஸ் இல்லா ஆட்சி அமைய ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடுக்கு மோடி அழைப்பு
- இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவேண்டும்: சல்மான் குர்ஷித்
- சகோதரர்களிடையே சண்டையை தூண்டி விடுகிறது காங்கிரஸ்: நரேந்திர மோடி
- காட்டாக்கடையில் கல்லை விழுங்கிய குட்டி யானை சாவு
- பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என பிரதமர் அறிவிக்கவேண்டும்: ராஜ்நாத் சிங்
- சண்டிகார்: ரூ.25 லட்சத்துக்கு விற்ற எருமைக்கு பிரிவுபசார விழா
- 3-வது நாளாக ஊரடங்கு: காஷ்மீர் கலவரப் பகுதிக்கு செல்ல அருண்ஜெட்லிக்கு தடை
- கனவில் வந்ததை நிறைவேற்ற கூண்டுக்குள் குதித்து புலியை விடுவித்த கல்லூரி மாணவர்
| அணு ஆயுதம் ஏந்தி செல்லும் பிரிதிவி-2 ஏவுகணை சோதனை வெற்றி Posted: 11 Aug 2013 11:22 PM PDT இந்தியாவின் பாதுகாப்புக்காக பிரிதிவி ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் பிரிதிவி-2 வகை ஏவுகணை சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் சக்தி கொண்டது. பிரிதிவி-2 ரக ஏவுகணைகள் ராணுவ பயன்பாட்டுக்காக சேர்க்கப்பட்டு |
| திருப்பதி மலையில் மீண்டும் சிறுத்தைபுலி Posted: 11 Aug 2013 11:20 PM PDT திருப்பதி மலை பாதையில் நேற்று மீண்டும் சிறுத்தை புலி நடமாட்டம் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் மோகாலிமெட்டு என்ற இடத்தில் 2 சிறுத்தை புலிகள் சாலையை மெதுவாக கடந்து சென்றது. இதை பார்த்த பக்தர்கள் பீதியில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் சிறுத்தை யாரையும் தாக்கவில்லை. |
| பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இரவு முழுவதும் துப்பாக்கி சண்டை- எல்லையில் பதற்றம் நீடிப்பு Posted: 11 Aug 2013 11:15 PM PDT பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த வாரம் காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நடத்திய தாக்குதலில் 5 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு படையினர் மிகவும் திட்டமிட்டு, இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டது. 7 மணி நேரம் நடந்த அந்த துப்பாக்கி சண்டையின் போது 7 ரவுண்டு |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் முழு அடைப்பு - அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் Posted: 11 Aug 2013 10:46 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. கடந்த 12 நாட்களாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் கடை அடைப்பு, சாலை மறியல், ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு போராட்டங்கள் |
| வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாத தொழில் அதிபருக்கு ஓராண்டு சிறை: டெல்லி கோர்ட்டு உத்தரவு Posted: 11 Aug 2013 10:38 PM PDT டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஹரீஷ் பஹின். இவர் 2006-2007 மற்றும் 2007-08 ஆண்டுகளுக்கான தனி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வில்லை. இதையடுத்து வருமான வரித்துறை அவருக்கு பல தடவை கடிதம் அனுப்பியது. ஆனால் அதை ஹரீஷ் பஹின் கண்டு கொள்ளவில்லை. இதனால் ஹரீஷ் பஹினின் வருமானவரி கணக்கை வருமான வரிதுறை அதிகாரிகள் ஆய்வு |
| கேரளாவில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் Posted: 11 Aug 2013 09:38 PM PDT கேரளாவில் சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரிக்க ஏற்பாடு செய்வதாக கூறி பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களிடம் பல கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், நாட்டிய கலைஞரும் நடிகையுமான ஷாலுமேனன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மோசடிக்கு கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் தனி உதவியாளர் டென்னி ஜோப்பன் துணை போனதாக தெரியவந்ததை தொடர்ந்து அவரும் கைதானார். இப்பிரச்சினையில் முதல்- மந்திரி |
| பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை: தேவேகவுடா திட்டவட்டம் Posted: 11 Aug 2013 05:15 PM PDT பெங்களூர் புறநகர் மண்டியா ஆகிய பாராளுமன்ற தொகுதிகளில் வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பெங்களூர் தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் அனிதா குமாரசாமி, காங்கிரஸ் சார்பில் டி.கே.சுரேஷ் மற்றும் மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் புட்டராஜூ |
| ஓடும் ரெயிலில் 7 வயது சிறுமி கற்பழிப்பு : குற்றவாளியை பற்றிய தகவல் அளித்தால் ரூ.25 ஆயிரம் சன்மானம் Posted: 11 Aug 2013 02:14 PM PDT 7 வயது சிறுமியை ஓடும் ரெயிலில் கற்பழித்த காமுகனை பற்றிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், பக்த கன்வாராம் மார்க்கெட் |
| உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவை பா.ஜ.க. எதிர்க்காது: ராஜ்நாத் சிங் உறுதி Posted: 11 Aug 2013 11:57 AM PDT இந்தியாவில் வசிக்கும் 80 கோடி மக்களுக்கு உணவுக்கான பாதுகாப்பை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதா நிறைவேறி சட்டமாக மாறினால் நாட்டில் வாழும் 80 கோடி ஏழை மக்கள் ரூ.1 முதல் 3-க்குள் மாதந்தோறும் 5 கிலோ அரிசி, கோதுமை மற்றும் உணவு தானியங்களை வாங்க முடியும் |
| சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகரான தலைவர் நரேந்திர மோடி: ம.பி. முதல் மந்திரி புகழாரம் Posted: 11 Aug 2013 10:54 AM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு நிகரானவர் என்று மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்த சிவராஜ் சிங் சவுகான், 'திரு. நரேந்திர மோடியின் |
| மோடி பிரசாரம் செய்த இடங்களில் எல்லாம் பா.ஜ.க. மண்ணை கவ்வியுள்ளது: திக்விஜய் சிங் கருத்து Posted: 11 Aug 2013 10:38 AM PDT மத்திய பிரதேச மாநிலத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியதாவது:- மோடியின் பேச்சை கேட்டதற்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக பா.ஜ.க.வினர் அறிவித்திருப்பது சுத்த மோசடி வேலை. பா.ஜ.க. தலைமையே மொத்த பணத்தையும் கட்டி விட்டு |
| சுப்பிரமணியசாமி பா.ஜ.க.வில் சேர்ந்தார் Posted: 11 Aug 2013 10:04 AM PDT 2014 பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க. தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதனையொட்டி, உதிரி கட்சிகளை ஒன்று திரட்டும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன |
| காங்கிரஸ் இல்லா ஆட்சி அமைய ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடுக்கு மோடி அழைப்பு Posted: 11 Aug 2013 10:01 AM PDT பாரதீய ஜனதா தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத் லால்பகதூர் மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது நாட்டின் பொருளாதாரத்தை சுட்டிக்காட்டி அவர் பேசியதாவது:- நான் ஆந்திர |
| இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கவேண்டும்: சல்மான் குர்ஷித் Posted: 11 Aug 2013 08:48 AM PDT இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நுழைந்து 5 வீரர்களை சுட்டுக்கொன்றனர். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இத்தாக்குதலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டுமென்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் |
| சகோதரர்களிடையே சண்டையை தூண்டி விடுகிறது காங்கிரஸ்: நரேந்திர மோடி Posted: 11 Aug 2013 07:50 AM PDT பாரதீய ஜனதாவின் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலத் தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் மைதானத்தில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியிருந்த இளைஞர் பேரவை கூட்டத்தில் கலந்துக்கொண்டு |
| காட்டாக்கடையில் கல்லை விழுங்கிய குட்டி யானை சாவு Posted: 11 Aug 2013 02:53 AM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள காட்டாக்கடையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆற்றில் உள்ள ஒரு குட்டி யானை அடித்து வரப்பட்டது. அந்த வழியாக ரோந்து சென்ற காட்டாக்கடை வனத்துறையினர் அந்த யானை |
| பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை என பிரதமர் அறிவிக்கவேண்டும்: ராஜ்நாத் சிங் Posted: 11 Aug 2013 02:40 AM PDT போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான், பூஞ்ச் செக்டரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது அத்துமீறி திடீர் தாக்குதல் நடத்தி 5 பேரை சுட்டுக்கொன்றது. அதைத்தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் |
| சண்டிகார்: ரூ.25 லட்சத்துக்கு விற்ற எருமைக்கு பிரிவுபசார விழா Posted: 11 Aug 2013 02:39 AM PDT அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள சிங்வாகால் கிராமத்தை சேர்ந்த விவசாயி கபூர்சிங். இவர் ஒரு பெண் எருமையை வளர்த்து வந்தார். அதற்கு லட்சுமி என பெயரிட்டு அன்புடன் பராமரித்து வந்தார். இது நாள் ஒன்றுக்கு சராசரியாக 22.5 லிட்டர் முதல் 28 லிட்டர் வரை பால் கறந்தது. மேலும், பல கால் நடை கண்காட்சிகளில் கலந்து கொண்டு பல லட்சம் மதிப்புள்ள பரிசுகளை பெற்றுள்ளது. சமீபத்தில் முக்ஸ்டார் என்ற இடத்தில் நடந்த கண்காட்சியில் அதிக அளவு பால் |
| 3-வது நாளாக ஊரடங்கு: காஷ்மீர் கலவரப் பகுதிக்கு செல்ல அருண்ஜெட்லிக்கு தடை Posted: 11 Aug 2013 12:56 AM PDT காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் தொழுகைக்குப் பின் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தது. இன்று 3-வது நாளாக உத்தம்பூர், சம்பா, கதுவா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மோதல் |
| கனவில் வந்ததை நிறைவேற்ற கூண்டுக்குள் குதித்து புலியை விடுவித்த கல்லூரி மாணவர் Posted: 11 Aug 2013 12:38 AM PDT கனவில் வந்ததை நிறைவேற்ற கூண்டுக்குள் குதித்து புலியை கல்லூரி மாணவர் விடுவித்தார். பீகார் மாநிலம் அவரங் காபாத் மாவட்டத்தில் உள்ள பிரூ கிராமத்தை சேர்ந்தவர் முகமது இம்ரான்கான் (18). இவர் 'பி.ஏ.' 2-ம் ஆண்டு படிக்கிறார். |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |