ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை
- மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல்
- விதையில்லா பப்பாளி நன்மையா? தீமையா?
- 16000 பதிவுகளை கடந்த ஈகரையின் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
- நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே!
- குடியும்.. யோகாவும்-சிரிக்க மட்டும்
- உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் !
- ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு.
- 19000 பதிவுகளை கடந்த பாட்டி(ஜாஹிதாபானு) வாழ்த்தலாம் வாங்க..!
- காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம்
- சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் !
- நல்லவன் கையில் நாணயம் !
- பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார் !
- காலேஜ்
- பிளீஸ் சீ தட்
- நண்பர்களே
- காளான் சீஸ் பக்கோடா.
- எழுத்தாளர் அகிலன் அவர்களின் பொன்மலர் நாவலை டவுன்லோட் செய்ய
- சுஜாதாவின் மூன்று நாள் சொர்க்கம் நாவலை டவுன்லோட் செய்ய
- மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு
- உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?
- ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி !
- சுட சுட முகநூலில் இருந்து (ஆகஸ்து 04 ம் திகதி ....!!!)
- அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி
- நீ சிரித்த சிரிப்பை
- சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர்
- பெண்கள் பாதுகாப்பு
- ஈஎன இரத்தல்....
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -27)
- எண்ணம் என்னும் ஒரு கவிதை ....
- அவதார் ஏன் இணைக்க வரல(பானு)
- கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
- ஈகரை மண்ணில் கொற்றவையின் முதல் அடி
- எனது முதல் குழந்தை......
- வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!!
- உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்?
- கீமா சப்பாத்தி
- உங்க மொபைல் போன் வைச்ச இடம் மறந்து போனால் , கண்டுபிடிக்க ஒரு இணைய தளம்
| தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை Posted: 03 Aug 2013 12:38 PM PDT எனது micromax A87ஐ ROOT செய்து விட்டேன் ஆனாலும் அதில் தமிழ் எழுத்துருக்கள் கலைந்து தெரிகிறது....உதவி தேவை |
| மாத சம்பளக்காரர்கள் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்: புதிய நடைமுறை அமல் Posted: 03 Aug 2013 11:55 AM PDT ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உள்ள மாத சம்பளக்காரர்களும் இனிமேல் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. ரூ.5 லட்சத்துக்குள் ஆண்டு வருமானம் உடைய மாத சம்பளக்காரர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. மத்திய நேரடி வரிகள் வாரியம் அளித்த இச்சலுகையின்படி, 2011-2012 மற்றும் 2012-2013 ஆகிய மதிப்பீட்டு ஆண்டுகளில், ரூ.5 லட்சத்துக்கு கீழ், வருமானம் கொண்டவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், அவர்களும் ... |
| விதையில்லா பப்பாளி நன்மையா? தீமையா? Posted: 03 Aug 2013 11:30 AM PDT ஈகரை நண்பர்களுக்கு அன்பான வணக்கம் தற்போது கடைகளில் விற்க்கப்படும் பப்பாளிகளில் விதைகள் காணப்படுவதில்லை. இவை புதிய ரகங்கள் என்றும் சுமார் ஒரு வாரத்திற்கு தாங்கும் என்றும் கூறப்படுகின்றன. இவைகளை உண்பாதால் உடல் நலத்திற்க்கு ஏதேனும் கேடுகள் உண்டாக்குமா? நூற்றுக்கணக்கான விதைகளுடன் கூடிய நாட்டுப் பப்பாளிகள் கடைகளில் கிடைப்பதில்லை. சிலர் வீடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. இவற்றை உண்பாதால் உடலுக்கு ஏதேனும் மரபியல் தீமைகளோ அல்லது வேறு ஏதேனும் தீமைகள் உண்டாக்குமா? |
| 16000 பதிவுகளை கடந்த ஈகரையின் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களை வாழ்த்தலாம் வாங்க Posted: 03 Aug 2013 11:03 AM PDT 16000 பதிவுகளை கடந்த ஈகரையின் இனிய உறவு கிருஷ்ணம்மா அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். இன்னும் பல இலட்சம் பதிவுகள் கடக்க அன்பு வாழ்த்துகள் |
| நண்பர்கள் தின வாழ்த்துகள் நண்பர்களே! Posted: 03 Aug 2013 10:36 AM PDT ஈகரை நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் |
| குடியும்.. யோகாவும்-சிரிக்க மட்டும் Posted: 03 Aug 2013 10:29 AM PDT யோகா பண்ணினா உடம்புக்கு நல்லது . நல்லா மூக்கு முட்ட குடிச்சுட்டு , இவங்க கிடக்கிறதும் யோக மாதிரி தான் தெரியுது |
| உங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் ! Posted: 03 Aug 2013 10:27 AM PDT பொதுவாக நிதிப் பற்றாக்குறை என்றால் அது நடுத்தர குடும்பங்களுக்குத் தான் அதிகமாக ஏற்படும். ஏன் எனில், செல்வ செழிப்பான குடும்பங்களுக்கு மாத பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டிய அவசியமில்லை. அதேப்போல, ஏழைக் குடும்பத்தினர், அவர்களுக்கு வரும் குறைந்தபட்ச தொகையை அவர்களது அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள். அதுவே அவர்களுக்கு போதாத நிலையில், பட்ஜெட் என்பது கேள்விக்குறியாக இருக்கும். எனவே, நடுத்தர குடும்பத்தார் தங்களது செலவுகளை பட்டியல் போட்டு பட்ஜெட் தயார் செய்யுங்கள். அதாவது, ஒவ்வொரு மாதமும் ... |
| ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு. Posted: 03 Aug 2013 10:14 AM PDT ஒன்று கூடு.... பள்ளு பாடு..… ஆனந்தக் கூத்தாடு..…. "ஆடுவோமே பள்ளு பாடுவோமே – ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று" என்று சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பாகவே துள்ளிக் குத்தான் ஒரு இந்தியன். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆகஸ்டு, ஜனவரி மாதங்கள் வந்தால் சுதந்திர நன்னாளும் குடியரசு நன்னாளும் நினைவுக்குள் குதியாட்டம் போடும். எவ்வளவோ அடிபட்டு, உதைப்பட்டு, அல்லல் பட்டு, துன்பப் பட்டு, சிரமப்பட்டு, உயிரையும் தியாகம் செய்து வாங்கியது இந்தச் சுதந்திரம். நம்மை நாமே ஆண்டுகொண்டால் வளர்ச்சிப் ... |
| 19000 பதிவுகளை கடந்த பாட்டி(ஜாஹிதாபானு) வாழ்த்தலாம் வாங்க..! Posted: 03 Aug 2013 10:03 AM PDT 19000 பதிவுகளுக்கு வாழ்த்துகள் பாட்டி ...! மேலும் பல்லாயிரம் பதிவுகள் கடக்கவும் வாழ்த்துகள் ....! |
| காதலனுடன்தான் செல்வேன்: சேரன் மகள் பிடிவாதம் Posted: 03 Aug 2013 09:55 AM PDT காதல் வலையில் சிக்கிய சேரன் மகள், காதலனுடன்தான் செல்வேன் என்று தொடர்ந்து பிடிவாதமாக இருக்கிறார். டைரக்டர் சேரன் மகள் தாமினியும், உதவி இயக்குனர் சந்துருவும் காதலிக்கிறார்கள். அவருடைய காதலுக்கு சேரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காமினி புகார் கொடுத்தார். காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க வேண்டும். காதலனுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து சேரன், அவரது மனைவி செல்வராணி, மகள் தாமினி ஆகியோரிடம் நேற்றிரவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். ... |
| சத்தான உணவு அவசியம் என்பதை உணருங்கள் ! Posted: 03 Aug 2013 09:55 AM PDT பொதுவாக கஞ்சி, கூழ், பழைய சோறு ஆகியவைதான் அந்த காலத்து காலை உணவாக இருந்தது. அதனாலேயே அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் என்று சொல்லலாம். ஆனால், தற்போது நாம் உண்ணும் காலை உணவு மிக மோசமான விஷயமாக மாறிவிட்டது. அவசரத்துக்கு ரொட்டி ஜாம் என்று போய், நூடூல்ஸ் என்ற அளவுக்கு மாறி விட்டோம். அவசர உலகத்தில் காலையில் இவ்வளவு தான் செய்ய முடியும் என்று சொல்கிறார்கள். ஆனால், உண்மையில், நாம் உணவை சரியான முறையில் வகுத்துக் கொண்டால் ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம். ஓடி ஓடி சம்பாதிக்கிறோம்.. எதற்காக உடல் ... |
| Posted: 03 Aug 2013 09:53 AM PDT தமிழ் இசைக்கடலில் மூழ்கி தேட தேட முத்துக்கள் கிடைத்துக் கொண்டே இருக்கினறன. சமீபத்தில் கிடைத்த முத்து இந்தப் பாடல் .1972 ஆம் வருடம் வெளிவந்த "யார் ஜம்புலிங்கம் " என்ற திரைப்படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது . இசையமைத்து இந்தப்பாடலைப் பாடியவர் தமிழ் இசைச் சித்தர் என்றழைக்கப்படும் சி.எஸ்.ஜெயராமன் .இவர் ஆரம்ப கால தமிழ் சினிமாவின் தனித்துவமான பாடகர் . இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை. அந்தப் பாடல் : http://www.inbaminge.com/t/hits/Hits%20of%20C%20S%20Jayaraman/Nallavar%20Kaiyil%20Nanayam.eng.html பாடல் ... |
| பழம்பெரும் இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி காலமானார் ! Posted: 03 Aug 2013 09:45 AM PDT பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (93) உடல்நலக்குறைவால் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) காலமானார். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்தவர். அடிப்படையில் கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். ... |
| Posted: 03 Aug 2013 09:32 AM PDT தலைமை ஆசிரியர் : தளவலினு ஒரு நாள் லீவு எடுத்த ஓகே. கால் வலினு ஏண்டா ரெண்டுனாள் லீவு எடுத்த? ஸ்டூடண்ட்1 : தல ஒண்ணு தான் இருக்கு ஆனால் கால் ரெண்டுஇருக்கே அதான் ஸார். ஸ்டூடண்ட்2:ஸார் எனக்கு பள்ளு வலி லீவு வேணும் தலைமை ஆசிரியர் : தலைமை ஆசிரியர்: நீங்க என்னவா ஆக ஆசைபாடுறீங்க? ஸ்டூடண்ட் :நான் எம்பிபிஎஸ் படிச்சி ,போலீஸ் ஆகி , சாஃப்ட்வேர் கம்பனில,லாயரா வொர்க் பண்ணி பெரிய பெரிய பில்டிங்கா கட்ட போறேன் தலைமை ஆசிரியர்: என்ன புரியல? ஸ்டூடண்ட் :எனக்கு புரியாத மாதிரி எத்தனமுறை ... |
| Posted: 03 Aug 2013 09:27 AM PDT |
| Posted: 03 Aug 2013 09:21 AM PDT அவதார் இனைப்பது எப்படி? |
| Posted: 03 Aug 2013 09:19 AM PDT தேவையான பொருட்கள்: சீஸ் - 1/3 கப் (துருவியது) காளான் - 15 (நறுக்கியது) பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) பூண்டு - 4 (தட்டியது) கடலை மாவு - 1/3 கப் சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா - 1/2 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் - 1 கப் மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு : முதலில் ஒரு பௌலில் துருவிய சீஸ், பூண்டு, உப்பு, மிளகு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். மற்றொரு பௌலில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தண்ணீர் ... |
| எழுத்தாளர் அகிலன் அவர்களின் பொன்மலர் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 03 Aug 2013 09:18 AM PDT எழுத்தாளர் அகிலன் அவர்களின் பொன்மலர் நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/a5hne734kul1i1i/AKI-PO.pdf |
| சுஜாதாவின் மூன்று நாள் சொர்க்கம் நாவலை டவுன்லோட் செய்ய Posted: 03 Aug 2013 09:17 AM PDT சுஜாதாவின் மூன்று நாள் சொர்க்கம் நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/q8okzvma518fb9k/SUJ.pdf |
| மதிய உணவு தயாரிக்கும் சமையலறைகள் ஆன்லைன் மூலம் கண்காணிப்பு Posted: 03 Aug 2013 09:13 AM PDT புதுடெல்லி: மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்படுவதாக பரவலாக புகார் எழுந்து வருகிறது.வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய 3 மாநகராட்சியின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் வயிற்று வலி ஏற்பட்டதாக கடந்த வாரம் புகார் கூறப்பட்டது.இந்நிலையில் தெற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக மதிய உணவு தயாரிக்கும் பணியை ஆன்லைனில் கண்காணிக்கும் திட்டம் நேற்று துவக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில கல்வித்துறையின் கூடுதல் கமிஷனர் கிரன் தப்ரல், ... |
| உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Posted: 03 Aug 2013 09:08 AM PDT உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்செல் பர்கே தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தில் வெப்பநிலை அல்லது மழை அளவு சிறிது மாறினாலும் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் ஆகியவை அதிகரிக்கிறது. உச்சபட்சமாக இரு குழுவினரிடையே மோதல்கள், நாடுகளிடையே போர் ஆகியவையும் கூட நடக்கிறது. உலகம் முழுவதும் 60 இடங்களில் ஆய்வு ... |
| ஒன்றாக வாழ்ந்து ஒரே நாளில் இறந்த 100 வயது தம்பதி ! Posted: 03 Aug 2013 08:53 AM PDT சவுதி அரேபியாவில் 100 வயது கணவர் மரணமடைந்த செய்தி கேட்டு, அவரை தூக்க முயற்சித்த 90 வயது ம்னைவி அவர் மார்பு மீது விழுந்து அதே இடத்தில் மரணமடைந்துள்ளார். 70 ஆண்டு காலம் திருமண வாழ்க்கை வாழ்ந்த தம்பதியின் அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது. சவுதி அரேபியாவில் உள்ள அபுலஹப் என்ற குக்கிராமத்தை சேர்ந்த 100 வயது முதியவர் கடந்த புதன் கிழமை மசூதிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வரும் வழியில் சுருண்டு விழுந்து மரணமடைந்தார். கணவரின் மரண செய்தி கேட்டு அவருடன் 70 ஆண்டுகள் தாம்பத்தியம் நடத்திய அவரது 90 வயது ... |
| சுட சுட முகநூலில் இருந்து (ஆகஸ்து 04 ம் திகதி ....!!!) Posted: 03 Aug 2013 08:33 AM PDT அறிமுகம் இல்லாமல்... பயணத்தில் இணைந்து.... கொண்டோம்.... பேசும் போது நீங்கள் என்று சொன்னேன் -இதுஎன்ன ..? நட்புக்கே பொருந்தாத..... சொல் என்றாய் ...!!! நட்பென்றால்- நீ -என்று சொல்...!!! அதுதான் உரிமை சொல்...!!! உரிமையுடன் அதட்டினாய்...!!! அடிக்கடி பேசி கொண்டோம் நான் உன் உறவுவையும் -நீ என் உறவையும் ..... பரிமாறிக்கொண்டோம்.... உயிர் ஆனோம் .....!!! காலங்கள் கடந்து சென்றாலும் இன்று வரை தொடருகிறது நம் உறவு....!!! நண்பா ஒன்று நினைவிருக்கிறதா ...? நானும் நீயும் சந்தித்த ... |
| அனைத்து துறையிலும் தமிழகம் முன்மாதிரி Posted: 03 Aug 2013 08:29 AM PDT ""தமிழகம் முன்னேறி வரும் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது. வருங்காலத்தில், மேலும் பல வெற்றிகளை தமிழக மக்கள் பெறுவர்,'' என, பிரதமர் மன்மோன் சிங் பேசினார். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், ஓலைக்குடிப்பட்டியில், 350 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள, "பெல்' துணை நிறுவனத்தை திறந்து வைத்து, அவர் பேசியதாவது: மின்குழாய் பிரிவு: திருமயம் பெல் நிறுவனத்தின், மின் குழாய்கள் பிரிவையும், திருச்சி பெல் நிறுவனத்தில் உயர் அழுத்த கொதிகலன், இரண்டாவது பிரிவையும் ... |
| Posted: 03 Aug 2013 08:28 AM PDT நீ சிரித்த சிரிப்பை புகைப்படமாக எடுத்திருக்கிறது என் கண்கள் ....!!! உன் நடையின் நளினத்தை ... சிலையாக வடித்திருக்கிறது என் மனம் ....!!! உன் வார்த்தைகளை ... நாடா பதிவாக பதிந்திருக்கிறது .. என் மூளை ....!!! இன்னும் விஞ்ஞானம் வளரவில்லை ... நான் எடுத்த புகைப்படத்தை நான் வடித்த சிலையை ... நான் பதிந்த நாடா பதிவை ... உனக்கு காட்ட ...??? நன்றி ;கவிதைகள் blogspot .கொம் |
| சென்னை மாநகர பேருந்து தாறுமாறாக ஓடியது - குடிபோதையில் ஓட்டுனர் Posted: 03 Aug 2013 08:21 AM PDT திருவொற்றியூர்.ஆக. 2 / எண்ணூரில் இருந்து திருவான்மியூருக்கு நேற்று இரவு மாநகர பேருந்து (1சி) சென்றது. ஓட்டுனர் கலையரசன் ஓட்டினார். 20–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே வந்த போது திடீரென பேருந்து தாறுமாறாக ஓடியது. சாலையோரத்தில் லோடு சைக்கிளில் பினாயில் பாட்டில்களை தள்ளிச் சென்ற வியாபாரி காலடிப் பேட்டையை சேர்ந்த செல்வராஜ் மீது மோதி நின்றது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகளும் பொது மக்களும் டிரைவர் கலையரசனிடம் வாக்குவாதத்தில் ... |
| Posted: 03 Aug 2013 07:54 AM PDT 1) What should a woman do if she finds herself alone in the company of a strange male as she prepares to enter a lift in a high-rise apartment late at night? Experts Say: Enter the lift. If you need to reach the 13th floor, press all the buttons up to your destination. No one will dare attack you in a lift that stops on every floor. 2) What to do if a stranger tries to attack you when you are alone in your house, run into the kitchen. Experts Say: You alone know where the chili powder ... |
| Posted: 03 Aug 2013 07:10 AM PDT நண்பர்களே, நான் ரொம்ப நாட்களாகவே இவைகளைச் சொல்லவேண்டும் என நினைத்ததுண்டு... ஆனால் எத்தனை பேர் விரும்புவர் என்பதும் யாருக்காக இவை சொல்லப்பட நினைக்கிறோனோ அவர்களை இது சேராது என்ற நிதர்சனமும் என்னை இவ்வளவு காலமும் கட்டிப்போட்டது...இருந்தும் இப்போது இஃது... படிப்பவர்கள் அமைதியாய் சிந்திக்க வேண்டும் எனும் வேண்டுகோளை மட்டும் துவக்கத்திலேயே சொல்லிக் கொள்கிறேன். தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன...முன்னாட்களில் எவ்விதம்... இன்றைக்கு நம்மில் பலர் நியாயமன உழைப்புக்கு அஞ்சுபவர்களாகவே ஆகி விட்டோம்.முன்னர் ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -27) Posted: 03 Aug 2013 06:25 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 03 Aug 2013 06:16 AM PDT பஞ்சமில்லா உயிர்மெய் பரிமாறி நெஞ்சங்கள் உயிரில் இடமாறி வஞ்சம் இல்லா வார்த்தைகள் வரியாகி தஞ்சம் கொண்டே மெய்யாய் வந்த வரி கவிதை ... வார்த்தைகள் கிட்டாத ஏழை நானே வரிகள் வடிக்கமுடியாத கோழை நானே வருவோர் போற்றிடும் வரிகள் தரும் பேழை என வரிகள் வேண்டவே வணங்கி நின்றேனே .... வந்து வந்து போகும் வரிகள் நூறு வடிக்கமுடியாத வார்த்தைகள் நூறு வரைந்திடும் எண்ணங்கள் நூறு வண்ணமயமாகிடவே வண்ணங்கள் நூறு வடித்திடும் கவிதைகளில் எல்லாமே ஒரு கூறு .... வடித்திடும் ... |
| Posted: 03 Aug 2013 06:12 AM PDT வேற அவதார் மாத்தலாம்னு இந்த அவதாரை டெலீட் பண்ணிட்டேன். மீண்டும் அவதார் இணைக்க வரல பதில் சொல்லுங்க ப்ளீஸ் |
| கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா! Posted: 03 Aug 2013 05:53 AM PDT நேற்று வேறு ஒரு திரி il இதப்பற்றிய பேச்சு வந்தது. அதையே தேடி எடுத்தேன் . நாம் வழக்கில் தமிழில் சொல்லும் இவை எல்லாமே விதவிதமான பறவைகள். இவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம். கருடன், கழுகு, பருந்து தவிர வல்லூறு, ராஜாளி என்பவைக்கூட இருக்கு. முடிந்த வரை இவற்றின் படங்கள் போட்டு எனக்கு தெரிந்தது மற்றும் நான் சேகரித்த து என்று இங்கே போடுகிறேன் இதற்கு காரணம் நம் பூவனும் கூட முதலில் கருடன்: இதை 'கிருஷ்ண பருந்து' செம்பருந்து என்றும் சொல்வார்கள். ஆங்கிலத்தில் இதை Red Kite என்று சொல்வார்கள். இதை நாம், ... |
| ஈகரை மண்ணில் கொற்றவையின் முதல் அடி Posted: 03 Aug 2013 05:21 AM PDT அனைவருக்கும் வணக்கம், என் பெயர் கொற்றவை......என் கவிதைகளைத் தமிழ் வானில் சற்று மிதக்க செய்யும் ஆசையுடன் ஈகரைக்கு வந்துளேன்........இதற்கு வழி தந்த எனது அன்பான AATHIRA(எனது வழிகாட்டி) அவர்களுக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.......................... |
| Posted: 03 Aug 2013 05:12 AM PDT ஏகாந்தத்தின் எல்லைகளை எட்டியும் பார்த்திடாத என் கண்களின் முன் எதிர் நின்றாய் என் எதிர்காலம் என்றாய்........ எவர் என்றேன்? என் காதல் என்றாய்........... என்ன பெயர் என்றேன்? எத்தனையோ! எதை கூற என்றாய்..... எங்கிருதாய் என்றேன்? இனி, என்றும் உன் உடன் என்றாய்.... என்ன இனம் என்றேன்? உன் இனம் என்றாய்.............. என்ன? கண்டதும் காதலா என்றேன்? இல்லை நீ என்னை கற்றதால் காதல் என்றாய்.......... எப்படி? பெண்ணுக்கும் பெண்ணுக்கும் காதல் என்றேன்? நான் காதலிப்பது உன்னுள் இருக்கும் ... |
| வருத்தப்படும் வாலிபர் சங்கம்...!!! Posted: 03 Aug 2013 04:36 AM PDT வாலிப வயதில் இளமை நாணேற்றும், முட்டாள் மூளையின் தூண்டல் நெருப்பையும் அள்ள வைக்கும், நினைப்பவை எல்லாம் நிகழ்த்த துடிக்கும், நிகழ கூடாத எல்லாம் நினைக்கவும் வைக்கும், இத்தனை இருந்தும் வாலிபம் அர்த்தமில்லா கேள்விகுறி தான்..?? இளமைக்கு முதல் எதிரி அறிவுரை கூறும் வெள்ளை முடி தான், எவன் என்ன சொன்னாலும் எதிர்க்க தூண்டும் மின்சார வயது..!!! வயது செய்யும் சேட்டைக்கு வருடம் பல காவு கொள்ளும், இழுத்து பிடித்து கடிவாளம் போட்டால் இருப்பதையும் இழந்து நிற்கும்..!! எத்தனை தகறாரு செய்தாலும் அடி ... |
| உலகம் முழுவதும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு; என்ன காரணம்? Posted: 03 Aug 2013 03:02 AM PDT உலகம் முழுவதும் வன்முறைகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம், பருவநிலை மாற்றம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி மார்செல் பர்கே தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உலகத்தில் வெப்பநிலை அல்லது மழை அளவு சிறிது மாறினாலும் தாக்குதல்கள், பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் ஆகியவை அதிகரிக்கிறது. உச்சபட்சமாக இரு குழுவினரிடையே மோதல்கள், நாடுகளிடையே போர் ஆகியவையும் கூட நடக்கிறது. உலகம் முழுவதும் 60 இடங்களில் ஆய்வு ... |
| Posted: 03 Aug 2013 02:30 AM PDT மட்டன் கீமா - 500 கிராம் தயிர் - 1/2 கப் வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1 டீஸ்பூன் மல்லி தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் தண்ணீர் - 1/2 கப் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் சப்பாத்திக்கு... ========= கோதுமை மாவு - 2 கப் உப்பு - தேவையான அளவு வெதுவெதுப்பான நீர் - 1 கப் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் முதலில் கீமாவை நன்கு கழுவி, ... |
| உங்க மொபைல் போன் வைச்ச இடம் மறந்து போனால் , கண்டுபிடிக்க ஒரு இணைய தளம் Posted: 03 Aug 2013 02:04 AM PDT உங்க செல் போன் எங்கே இருக்குனு தெரியலை... எங்கேயோ வச்சுட்டீங்க ... என்ன பண்றது..? உங்க கையிலே வேற போன் இருந்தா... இல்லை உங்க பிரெண்ட் யாரவது பக்கத்திலே இருந்தா.. உங்க நம்பருக்கு கால் பண்ணி , அந்த போன் சவுண்டை வைச்சு கண்டு பிடிப்போம்... இல்லையா... இப்போ இன்னொரு வழி..? இதுக்குனே ஒருத்தர் ஒரு வெப்சைட் ஆரம்பிச்சு இருக்கார்..... ) www .icantfindmyphone .com இந்த வெப்சைட் ஓபன் பண்ணி.. உங்க நம்பரை கொடுங்க... அவங்களே உங்க நம்பருக்கு கால் பண்ணுவாங்க ... அப்புறம் உங்க மொபைல் சவுண்ட் வைச்சு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |