ஈகரை தமிழ் களஞ்சியம் |
- திருப்புகழ் - பாடல் 31
- சாகித்திய அகாதமியின் யுவ புரஷ்கார் விருது பெற்றார் கதிர் பாரதி
- நீங்கள் நார்மலானவரா ? இதை செய்து பாருங்களேன் :)
- “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம்
- அப்பா :)
- அப்பாவின் மனசு!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்
- 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் !
- எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள்
- பிருகுநந்தி நாடி & சப்தரிஷி நாடி
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -35)
- நீயும் நானும்!!!
- மரண தருவாயில் அலெக்சாண்டர் கூறிய 3 கட்டளைகள்
- அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
- கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red)
- முதல் பேருந்து
- சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும்
- கவிதையில் யாப்பு
- சுஜாதாவின் 25 சிறு கதைகள்
- ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி
| Posted: 24 Aug 2013 12:40 PM PDT இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே உயர்கருணை புரியு மின்பக் ...... கடல்மூழ்கி உனையெனது ளறியு மன்பைத் ...... தருவாயே மயில்தகர்க லிடைய ரந்தத் ...... தினைகாவல் வனசகுற மகளை வந்தித் ...... தணைவோனே கயிலைமலை யனைய செந்திற் ...... பதிவாழ்வே கரிமுகவ னிளைய கந்தப் ...... பெருமாளே. இயலிசையி லுசித வஞ்சிக் ...... கயர்வாகி இரவுபகல் மனது சிந்தித் ...... துழலாதே பெண்களின் உடல் வாகில் இயற்கையாகவே இனக்கவர்ச்சி ... |
| சாகித்திய அகாதமியின் யுவ புரஷ்கார் விருது பெற்றார் கதிர் பாரதி Posted: 24 Aug 2013 09:09 AM PDT தம் "மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்" என்னும் நூலுக்கு சாகித்திய அகாதமியின் 'யுவ புரஸ்கார்' விருதினைப் பெற்ற இளங்கவிஞர் கதிர் பாரதிக்கு சைதாப்பேட்டையில் உள்ள அகநாழிகை புத்தக இல்லத்தில் இன்று பாராட்டு விழா நடந்தது. விழாவில்.... மேலும் பல விருதுகளைப் பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!! |
| நீங்கள் நார்மலானவரா ? இதை செய்து பாருங்களேன் :) Posted: 24 Aug 2013 09:09 AM PDT Mind Trick? Have you ever wondered if your mind is normal? Well, do this little mind exercise and find out ---- Free will or synaptic wiring? You be the judge. Check out the following exercise, guaranteed to raise an eyebrow. There's no trick or surprise. Just follow these instructions, and answer the questions one at a time and as quickly as you can. Again, as quickly as you can but don't advance until you've done each of them...really. Now, scroll down (but not too fast, you might miss ... |
| “மெட்ராஸ் கபே” படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க போவதில்லை:--ஜான் ஆபிரகாம் Posted: 24 Aug 2013 08:35 AM PDT விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் "மெட்ராஸ் கபே" திரைப்படத்தை வெளியிடக்கூடாது என தமிழக கட்சிகளை சேர்ந்த சீமான், வைகோ உள்ளிட்டோர் தடை கோரி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அப்படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ஜான் ஆபிரகாம் அளித்துள்ள பேட்டியில்: "சென்சார் போர்டு அனுமதியளித்த பிறகு இவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள். யூகங்களின் அடிப்படையில் நிறைய பேர் இத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். மக்கள் இந்த திரைப்படத்தை பார்க்கட்டும். பிறகு முடிவு செய்வோம். கதை எப்படி இருக்கிறதோ, அதை அப்படியேதான் ... |
| Posted: 24 Aug 2013 08:16 AM PDT ""சம்பத்... சவுக்கியமா...'' என்றபடியே, நாகப்பட்டினம் சுப்பு மாமா உள்ளே நுழைந்தார். சம்பத்தும், மனைவி லலிதாவும் மகிழ்ந்து வரவேற்றனர். சம்பத்தின், நேரடி தாய் மாமா அவர். சென்னை வரும் போதெல்லாம் வருவார்; விசாரித்து, ஊர் கதை பேசி விட்டுத் தான் கிளம்புவார். மிகவும் சந்தோஷப்பட்டார் சம்பத். ""அட... என்ன மாமா வீட்டு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே... சென்னை பக்கம் வர்றதில்லைன்னு முடிவா?'' ""அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல சம்பத். பெண்ணையும் தஞ்சாவூர்லயே கல்யாணம் செய்து கொடுத்தாச்சு. சென்னை பக்கம் ஜோலி இல்ல. ... |
| Posted: 24 Aug 2013 08:09 AM PDT மனைவியின் பதினாறாம் நாள் காரியங்கள் நடந்து முடிந்து, வந்த உறவுக்காரர்கள் கிளம்பிச் செல்ல, மனைவியின் படத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் கதிரேசன். அப்பாவைப் பார்க்க, யமுனாவுக்கு பாவமாக இருந்தது. அம்மா இல்லாமல், இனி அப்பா எப்படி தனியாக வாழப்போகிறார். தோட்டத்தில் அண்ணி நிற்பது தெரிய, அவளை நோக்கிச் சென்றாள். ""அண்ணி, உங்ககிட்டே மனசுவிட்டு பேசணும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். உறவுக்காரங்க புறப்பட்டுப் போனதால இப்பத்தான் தனிமை கிடைச்சிருக்கு.'' என்ன விஷயம் என்பது போல, அவளைப் பார்த்தாள் ... |
| Posted: 24 Aug 2013 08:01 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| Posted: 24 Aug 2013 07:54 AM PDT Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| 'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம் Posted: 24 Aug 2013 07:53 AM PDT தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய் நாயகன் - ஒரு கிலோ சர்க்கார் - அரை கிலோ பாம்பே -1 துண்டு தேவர்மகன் - 6 பல் இந்திரா - ஒரு தேக்கரண்டி பில்லா - அரை கப் புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன் பொல்லாதவன் - தேவையான அளவு கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் . பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும். ... |
| 100 யாரு? ரூபாய், பெட்ரோல், வெங்காயம் ! Posted: 24 Aug 2013 07:49 AM PDT இந்த மூன்று "வஸ்து'களும் 100 என்ற அபாயகரமான எண்ணை நோக்கி, "அதிரடி'யாக "பாய்ந்து' கொண்டுஇருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன்...: அமெரிக்க டாலருக்கு எதிராக 53.88 ரூபாயாக இருந்த ரூபாய் மதிப்பு, 65.30 ரூபாயை தொட்டுள்ளது. ஒரு லிட்டர் 72.17 ரூபாயாக இருந்த பெட்ரோல் விலை, 74.49 ரூபாய் ஆகி உள்ளது.ஒரு கிலோ 25 ரூபாயாக இருந்த பெரிய வெங்காயத்தின் விலையும், "பெரிதாகி' 75 ரூபாயை எட்டி உள்ளது. நூறு என்ற எல்லைக் கோட்டை யார் முதலில்தொடுவது, என இந்த மூன்று "அயிட்டங்களும்' ஒன்றுக்கு ஒன்று சளைக்காமல் போட்டி போடுகின்றன. "இவற்றில் ... |
| எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தர கட்டணம்: கூடுதல் லாபம் பெறும் வங்கிகள் Posted: 24 Aug 2013 07:47 AM PDT புதுடில்லி : இன்றைய அவசர உலகில் வங்கிகளுக்கு சென்று வங்கி இருப்புக்களை சரிபார்க்க பெரும்பாலானவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் வசதிக்காக வங்கிகள், எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை அறிந்து கொள்ளும் சேவையை வழங்கி வருகின்றன. ஆனால் இதற்காக ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை விதித்து, தாங்களாகவே வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்கின்றன. வங்கிகளின் வசூல் : எஸ்.எம்.எஸ்., மூலம் இருப்பு விபரங்களை தெரிவிக்க ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் ... |
| பிருகுநந்தி நாடி & சப்தரிஷி நாடி Posted: 24 Aug 2013 07:37 AM PDT வாழ்க வளமுடன் அனைவருக்கும் வணக்கம் இங்கு பிருகு நந்தி நாடி மற்றும் சப்த ரிஷி நாடி ஆகிய ஜோதிட முறைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் பிருகு நந்தி நாடி பிருகு நந்தி நாடியில் கிரகங்களின் காரகதத்துவம், கிரகங்கள் நின்ற ராசியின் காரகதத்துவம் இவை இரண்டின் அடிப்படையிலேயே ஒரு ஜாதகப் பலன் நிர்ணயிக்கப் படுகிறது. கிரகங்களின் ஆதிபத்தியம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. பராசரர் முறை(பாரம்பரிய ஜோதிட முறை)யில் உள்ளதுபோல, பிருகு நந்தி நாடியில், கிரகங்களில் இயற்கை சுபர், இயற்கை பாவி என்ற பாகுபாடு ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -35) Posted: 24 Aug 2013 07:02 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 24 Aug 2013 06:39 AM PDT எங்கிருந்தாய் நீ! என் நிலவாய்........... என் கனவாய்........... என் கவிதையாய்........... என் மூச்சாய்....... என் நிழலாய்......... என் உயிராய்........ இப்படி எல்லாம் இயல்பாய் சொல்லிட நீ ஒன்றும் அத்தனை இயற்கை இல்லை..... உன் இயல்பை என்னக்காய் மாற்றி.... எல்லாம் மாறி..... புரிதலை புரிந்து பூவாய் மலர்ந்தாய் அதுவும் எனக்காக மட்டும்........ எத்தனை கசப்புக்கள்...... அத்தனைக்கும் கடைசியில் கண்டது உன்னை மட்டும்தான்..... மாற்றங்கள் மாறின நீ எனக்காக மாறிய போது...... ஆனால் சந்தேகங்கள் சட்டென்று ... |
| மரண தருவாயில் அலெக்சாண்டர் கூறிய 3 கட்டளைகள் Posted: 24 Aug 2013 06:14 AM PDT சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டியமாவீரன் அலெக்சாண்டர் தனது 33 ஆம் வயதில் மரண தருவாயில் படை தளபதியை அழைத்து தனது மரணத்திற்கு பிறகு செய்யப்பட வேண்டிய 3 காரியங்களை கூறினான்... 1) தனது சவப்பெட்டியை தனக்கு மருத்துவம் பார்த்த நாட்டின் மிகச்சிறந்த அந்த மருத்துவர்களே சுமந்து செல்ல வேண்டும்.. 2) தனது சவ ஊர்வலம் செல்லும் போது, பாதையில் பொன்னையும் பொருளையும் வாரி இறைக்க வேண்டும்... 3) சவப்பெட்டியில் மேல்புறம் துளையிட்டுதனது 2 கைகளையும் விண்ணை நோக்கி உயர்ந்திருக்க செய்து, அதை மக்கள் காண செய்ய ... |
| Posted: 24 Aug 2013 04:57 AM PDT அருவி ! கவிதை இலக்கிய காலாண்டிதழ் இதழ் ஆசிரியர் கவிஞர் காவனூர் ந .சீனிவாசன் !செல் 9600898806 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! தனி இதழ் 25 .ஆண்டு சந்தா 100. 14.நேரு பஜார் ,திமிரி .632512.ஆற்காடு வட்டம் ,வேலூர் மாவட்டம் . கவிதை கவிதை கவிதை தவிர வேறொன்றுமில்லை சொல்லும் வகையில் முழுக்க முழுக்க கவிதைகள் மட்டுமே .முத்தமிழ் போல ,முப்பால் போல , முக்கனி போல மரபுக் கவிதை , புதுக் கவிதை , ஹைக்கூ கவிதை மூன்று வகைப்பாவும் உள்ளன . பாராட்டுக்கள் .ஆசிரியர் கவிஞர் காவனூர் ந ... |
| கொலைகார ஹைக்கூ கவிதைகள்...!!!(Mano Red) Posted: 24 Aug 2013 04:45 AM PDT அனுமதி கிடைத்தால் அவள் கடித்து துப்பும் ஒவ்வொரு நகங்களில் இருந்தும் ஒரு அழகி செய்வேன்....!!!! காதலைப் பற்றி எத்தனை முறை ஆச்சரியமாய் (!) அவள் கேட்டாலும் நான் நிற்பதென்னவோ கேள்விக்குறி (?) போல் தான்...! அவளின் கண் சிமிட்டல் விதியை பின்பற்றியே, இரவும் பகலும் மாறி மாறி வந்து போகின்றன..! அவளின் அழகிற்கு விளம்பரம் தேவை இல்லை, அந்த வேலையை சில பல பூக்கள் பார்த்து கொள்ளும்..!! தினமும் ஒப்பனை செய்தால் அவள் வீட்டுக் கண்ணாடியும் நிச்சயம் ஒருநாள் "உலக அழகி" ஆகும்....!! அடியே ... |
| Posted: 24 Aug 2013 01:56 AM PDT மதுரைன்னு சொன்னாலே மல்லிகை , தமிழ் , இலக்கணம் , அருவாள் முதல்கொண்டு நிறைய சிறப்புக்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம் இல்லைங்களா. அந்த வகையில் சிலருக்கு தெரியாத ஒரு தனி சிறப்பும் மதுரைக்கு உண்டு. தமிழ் நாட்டிலேயே முதன் முதலாக பேருந்து ஓடியது நம்ம மதுரையில் தான், 1911- ஆம் ஆண்டு இந்த பேருந்து சேவை துவங்கியது. ![]() |
| சில தமிழ் கோவில்களும் அதன் சிறப்புகளும் Posted: 24 Aug 2013 12:17 AM PDT * கோவிலில் உள்ள நந்தி சிலையானது முழுவதும் ஒரே பாறையில் செதுக்கப்பட்டதாகும்... * 1003 வருடங்கள் ஆனாலும் பழமை மாறாமல் இருப்பது இன்னொரு பெருமை. * ரிசர்வ் வங்கி வெளியிட்ட ரூபாய் நோட்டு, நாணயம், மற்றும் அஞ்சல் துறை வெளியிட்ட அஞ்சல் தலை, ஆகியவற்றில் நம் பெரிய கோவில் உள்ளது, இவை மூன்றிலும் இடம் பெற்ற ஒரே கட்டிடம், தஞ்சை கோவில் மட்டுமே. * இன்று தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்கும் இது 1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக ... |
| Posted: 23 Aug 2013 10:59 PM PDT யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ... |
| Posted: 23 Aug 2013 09:55 PM PDT சுஜாதாவின் 25 சிறு கதைகள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . 25 சிறு கதைகளும் ஒரே தொகுப்பான டவுன்லோட் லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/eekb1j07bwrhk99/sujatha_short_stories_%28part-1%29%28OrathanaduKarthik.blogspot.com%29.rar |
| ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Posted: 23 Aug 2013 08:47 PM PDT ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
