ஈகரை தமிழ் களஞ்சியம் |
- கஞ்சி குடிச்சே சாவுங்கடா..!
- நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி...
- சாண்டில்யனின் 40 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய
- உலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?
- நாஞ்சில் நாடன் அவர்களுடன் - ஆதிரா
- ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல)
- நான் ரசித்தவை - மதுமிதா
- 2013-புதிய ஆங்கில இதழ்கள் டவுன்லோட் செய்ய
- எண்டமூரி விரேந்திர நாத் -ராதையும் குந்திதேவியும்
- அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் "
- மகாயுத்தம்-சினிமா Vs அரசியல்
- அற்புதமான போட்டோகள் !
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- ராஜராஜ சோழன் தி கிரேட் - BBC documentary - பிடித்த வீடியோ
- கேவலமான தற்கொலைகள்...!!! (Mano Red)
- உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ
- EEGARAI FLASH NEWS
- அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு
| Posted: 10 Aug 2013 12:14 PM PDT ஓட்ஸ் கஞ்சி குடிப்பதாலேயே தன்னுடைய ஒரு நாள் உணவுத் தேவையை குறைந்தபட்சம் 50-ல் இருந்து அதிகப்பட்சம் 120 ரூபாய்க்குள் முடித்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.. இது அவரைப் பொறுத்தவரையில் சரிதான். ஏனெனில் அவர்தான் மூன்று வேளையும் ஓட்ஸ் கஞ்சியே குடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரே..!? ஆனால் நாமெல்லாம் அப்படியா..? எனக்கு ஒரு நாளைக்கு எனக்கு ஆகக் கூடிய உணவுக்கான செலவுகளை பாருங்கள்..! பேச்சிலர் என்பதால் அதிகம் சமைப்பதில்லை. லீவு நாட்களில் மட்டும் அவ்வப்போது சமையல் உண்டு. எலெக்ட்ரிக் குக்கரில் ... |
| நித்தி அடிக்கும் சுத்தி...சுத்தி சுத்தியடிக்கும் நித்தி... Posted: 10 Aug 2013 12:04 PM PDT இதனால் சகலமானோருக்கும் தெரிவிச்சிக்கிறது... அய்யாமாரே அம்மாமாரே... நம்ம நி்த்தி என்னும் நித்யானந்தா மீ்ண்டும் சுத்தி சுழன்று சூறாவளி கிளப்பத் தொடங்கி இருக்காரு... தந்தி டி.வி.யில் நித்ய தர்மம் நிகழ்ச்சி மூலம்தான்... கொஞ்சம் அதிர்ச்சி...நிறைய எதிர்பார்ப்போடு இன்று முதல் தொடங்கிய நிகழ்ச்சியைப் பார்த்ததில் பிடித்தது... தீர்ப்பு என்பது சாட்சிகள் வாதங்கள் சார்ந்தது; தீர்வு என்பது உணர்வு மனம் சார்ந்தது. என்ன ஒரு தத்துவம்...நெஜமாதான் சொல்றேன்...நம்புங்க... |
| சாண்டில்யனின் 40 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய Posted: 10 Aug 2013 12:00 PM PDT சாண்டில்யனின் 40 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய http://orathanadukarthik.blogspot.ae/2013/08/40.html |
| Posted: 10 Aug 2013 11:48 AM PDT ஆங்கோர் வாட் ஆலயம் (Anghor Wat) கம்போடியா! |
| நாஞ்சில் நாடன் அவர்களுடன் - ஆதிரா Posted: 10 Aug 2013 11:47 AM PDT இன்று நாஞ்சில் நாடன் அவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எளிமையாகச் சிறிதும் ஆடம்பரமில்லாத பேச்சு என்னைக் கவர்ந்தது. எழுத்துகளைப் போலவே ஆழமான பேச்சு. திருக்குறள், கம்பராமாயணம் இரண்டிலும் சொல் ஆராய்ச்சி பற்றி நிறைவாகக் கருத்துகளைப் பகிர்ந்தார். |
| ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ? ( இது ஒரு கற்பனை, சிரிக்க மட்டும், சிரியஸ் அல்ல) Posted: 10 Aug 2013 11:35 AM PDT ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை... முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...! சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க... முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்.. மாஸ்டர் ஒருவரிடன் சென்று.... மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க... அவன் : நான் ... |
| Posted: 10 Aug 2013 09:55 AM PDT ![]() |
| 2013-புதிய ஆங்கில இதழ்கள் டவுன்லோட் செய்ய Posted: 10 Aug 2013 09:54 AM PDT 2013-MEN'S FITNESS TOTAL TRAINING GUIDE இதழை இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . PDF | 196 pages | 120 Mb | English The Total Training Guide from Men's Fitness magazine and written by Joe Warner, author of the Amazon best-selling 12 Week Body Plan, is the ultimate handbook to mastering every exercise you'll ever need to build muscle and burn fat to get a stronger, fitter and leaner body. Containing hundreds of clearly demonstrated moves – ... |
| எண்டமூரி விரேந்திர நாத் -ராதையும் குந்திதேவியும் Posted: 10 Aug 2013 09:51 AM PDT எண்டமூரி விரேந்திர நாத் -ராதையும் குந்திதேவியும் http://www.mediafire.com/download/51job135b1k2qo5/EN-RA.KO.pdf |
| அழிக்க முடியாத உறவு " தாய்மாமன் " Posted: 10 Aug 2013 09:42 AM PDT உறவுகளில் அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் உடனே சொல்வார்கள் தாய்மாமன் உறவு என்று தான். பள்ளிகளில் விடுமுறை விட்டால் எந்த ஊருக்கு செல்வாய் என்ற படிக்கும் பசங்களிடம் ஒரு காலத்தில் (தற்போது அல்ல) எங்க மாமா வீட்டுக்க போனேன் என்று தான் சொல்வார்கள். புதிதாக விளையாட்டுப்பொருள் வைத்திருந்தாள் யாருடா வாங்கிக்கொடுத்தா என்று நண்பனிடம் கேட்டால் எங்க மாமா என்பான் அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான உறவு என்றால் அது தாய்மாமா தான். எவன் ஒருவன் அக்கா தங்கையுடன் பிறக்கின்றானோ அவனே வாழ்வாங்கு வாழ்வான்" ... |
| Posted: 10 Aug 2013 09:31 AM PDT (குறிப்பு-இங்கே சினிமா Vs அரசியல் என்பது பற்றியும் இந்த மகாயுத்தம் எப்படி ஆரம்பமானது..இப்போது அதன் நிலை என்ன என்பது பற்றியும் ஓர் அலசல். ) கூத்து...நாடகம் என்று ஆன்மிகம் சமுதாயத்தில் மக்கள் தலையில் மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில்...தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்புவதற்கு இரத்தக்கண்ணீர் போன்ற சமுக நாடகங்கள் படையெடுத்து வந்தன... அன்றைய சினிமா.... வருடத்திருக்கு ஓன்று அல்லது இரண்டு என்று திரைக்கு வந்து அதுவும் திரையரங்கை விட்டு ஓடாமல் அடம்பிடித்து (பக்தி) ... |
| Posted: 10 Aug 2013 08:42 AM PDT நான் ரசித்த சில போட்டோக்களை இங்கு பகிர்கிறேன் நீங்களும் ரசியுங்கள் ! Flower Frock:) ரசித்த இடம் |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 10 Aug 2013 08:42 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| ராஜராஜ சோழன் தி கிரேட் - BBC documentary - பிடித்த வீடியோ Posted: 10 Aug 2013 08:32 AM PDT ராஜராஜ சோழன் தி கிரேட் - BBC documentary - பிடித்த வீடியோ யூட்யூப் இணைப்பை இணைத்துவிட்டேன் - யினியவன் |
| கேவலமான தற்கொலைகள்...!!! (Mano Red) Posted: 10 Aug 2013 04:34 AM PDT யாருக்கும் கிடைத்திடாத மனிதப்பிறவியை மாய்த்து, யாருக்காகவோ தற்கொலை செய்யும் கேவலமான பிறவிகளின் ஆன்மா பார்த்து கேட்கிறேன், பத்து மாதம் சுமந்து, பனியிலும் வெயிலிலும் பார்த்து பார்த்து வளர்த்த உன் தாயை நினைத்திருந்தால் நீ தற்கொலைக்கு துணிய மாட்டாய்..!!! இரவுகள் அத்தனையும் தூங்காமல் இடியை விட கொடிய வலி தாங்கி, இரத்தம் சிந்தி பெற்றெடுத்த உன்னை எவனுக்கோ காவு கொடுக்க போகிறோம் என அவளின் பிரசவத்தில் தெரிந்திருந்தால் உன்னை அப்போதே சவமாக்க சொல்லி இருப்பேன்..!! இப்படியொரு ... |
| உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ Posted: 10 Aug 2013 01:27 AM PDT உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ மீண்டும் உன்னை காணும் வரமே வேண்டும் எனக்கே மனமே மனமே விழியில் விழுந்தால்... ஆ...ஆ...ஆ... என்னில் எனதாய் நானே இல்லை எண்ணம் முழுதும் நீதானே என் கண்ணே உயிரை தொலைத்தேன் அது உன்னில்தானோ இது நான் காணும் கனவோ நிஜமோ அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் அன்பே உயிராய் தொடுவேன் உன்னை தாலாட்டுதே பார்வைகள் உனை சேரும் நாளை தினம் ஏங்கினேனே நானிங்கு தனியாக அழுதேன் விடியும் வரை கனவின் நிலை உனதாய் இங்கு தினம் ஏங்குது மனம் ... |
| Posted: 10 Aug 2013 12:10 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| அன்று வந்ததும் அதே நிலா- தொடர்பதிவு Posted: 09 Aug 2013 09:08 PM PDT 2012ல் உலக அழிவும் மாயா இன மக்களும்,இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகிறன? என்ற கட்டுரைகளை எழுதிய திரு.ராஜ்சிவா அவர்கள் உயிர்மை இதழில் துவங்கியிருக்கும் புதிய தொடர்... "அன்று வந்ததும் அதே நிலா" இக்கட்டுரையை பற்றி ராஜ்சிவா அவர்கள் முகநூலில் குறிப்பிட்டவை... உலகில், இதுவரை நடைபெற்ற சில முக்கிய சம்பவங்களுக்கு சொல்லப்பட்ட காரணங்கள் நம்ப முடியாததாக இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில் அந்தக் காரணங்களை மறுத்து, 'இப்படியும் இருக்கலாம்' என்னும் வேறு முக்கிய காரணங்களை முன்வைத்து, நடைபெற்ற சம்பவத்தை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
