ஈகரை தமிழ் களஞ்சியம் |
- எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! பாராட்டுங்கள்.. பாராட்டப் பெறுவீர்கள்,,!!
- நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம்
- பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்!
- தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது!
- நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை
- கணினியும் நம்மாளும்
- பெண்களின் தலைமுடியை திருடும் விசித்திர கும்பல்!
- அர்த்தபிரகரணன், காலன்?
- சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்!
- நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது!
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- கோட்டயம் புஷ்பநாத்தின் 2 மோகினி நாவலை டவுன்லோட் செய்ய
- மெலனி மில்டரின் -ஒரு இத்தாலியின் ஆசை நாயகி (தமிழ் )
- இந்திரா சௌந்தர்ராஜன் -மதுரை அரசி நாவலை டவுன்லோட் செய்ய
- இந்திரா சௌந்தர்ராஜன் -கிருஷ்ண தந்திரம்
- குடி குடியைக் கெடுக்கும்!
- உலக தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் துவக்கம்
- மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம்
- எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :)
- ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
- கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை
- உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா?
- அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!
- சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும்
- தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!!
- சென்னை தமிழ் அகராதி
- வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!!
- ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?
- நாள் ஒன்றுக்கு 370 பேர் தற்கொலை
- மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,,
- செத்தால் மட்டும் தான் சுடுகாடா....???? (Mano Red)
- நாங்களும் அலுவலகம் ஓப்பன் பண்ணப்போறோம்...! :)
- மாட்டாயா!!!
- ஜெய்சக்தி நாவல்
- பற்று விடாதவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாது
- சுதந்திரம் ! கவிஞர் இரா .இரவி !
| எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! பாராட்டுங்கள்.. பாராட்டப் பெறுவீர்கள்,,!! Posted: 16 Aug 2013 02:35 PM PDT எக்ஸ்கியூஸ் மீ! கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! பாராட்டுங்கள்.. பாராட்டப் பெறுவீர்கள்..! இந்த உலகில் பாராட்டுக்கு ஏங்காத மனிதர்கள் யாராவது உண்டா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மனித மனம் நுட்பமானது. தினம் தினம் எத்தனையோ அனுபவங்களை அது சந்திக்கிறது. மற்றவர்கள் பாராட்டுக்கு ஏங்கும் அது வசை கேட்கும் போது சுருங்கி விடுகிறது. எத்தனையோ உயிர்கள் இந்த உலகத்தில் இருக்க மனிதன் மட்டுமே பாராட்டுக்கும் புகழ்ச்சிக்கும் ஏங்குகிறான். ஆறறிவு படைத்த மனிதனின் ஆசையே பாராட்டு. ஒவ்வொரு சின்ன செயலையும் ... |
| நடிகர் மணிவண்ணனின் மனைவி மரணம் Posted: 16 Aug 2013 12:09 PM PDT சென்னை: கணவர் இறந்த 2 மாதத்தில் நடிகரும், இயக்குனருமான மணிவண்ணனின் மனைவி செங்கமலம் மரணம் அடைந்தார். இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு செங்கமலம்(55) என்ற மனைவியும், ரகுவண்ணன் என்ற மகனும், ஜோதி என்ற மகளும் உள்ளனர். செங்கமலத்தால் கணவர் திடீர் என்று இறந்த அதிரிச்சியில் இருந்து மீள முடியவில்லை. அவர் மகனுடன் சென்னை கே.கே.நகர் ஜெய்பாலாஜி நகர் திருமலை தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ... |
| பைப்லைன் மூலம் சாராயம் கடத்தல்! Posted: 16 Aug 2013 12:08 PM PDT கிர்கிஸ்தான் நாட்டின் எல்லைப்பகுதியில் நிலத்தடி வழியே நீர் செல்லும் ஒரு தற்காலிக குழாயில் அண்டை நாடான கசகஸ்தானிலிருந்து சாராயம் கடத்தி வரப்பட்டுள்ளதை எல்லைப் பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இரு நாடுகளுக்கும் எல்லையாக ஓடும் 'சு' நதிப்படுகையில் இந்தக் குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியிலிருந்து சில கி.மீ தூரத்தில் இந்த குழாய் பதிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனை அதிகாரிகள் எவ்வாறு கண்டறிந்தனர் என்பது ... |
| தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! Posted: 16 Aug 2013 12:07 PM PDT தனியார் பால் விலை நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது! தனியார் பால் நிறுவனங்களான டோட்லா, திருமலா, ஜெர்சி, ஹெரிட்டேஜ் போன்றவை பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்த முடிவு செய்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் விலை உயர்த்தப்படுகிறது.தனியார் பால் விலை உயருகின்ற போதிலும் ஆவின் பால் விலையில் எந்த மாற்றமும் இல்லை. கூடிய விரைவில் ஆவின் பாலும் விலை உயரலாம். சென்னையில் தினமும் 28 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆவில்பால் 11.35 லட்சம் லிட்டரும், தனியார் பால் 15 லட்சத்து 65 ஆயிரம் ... |
| நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என ஏமாற்றிய மிருக காட்சி சாலை Posted: 16 Aug 2013 12:04 PM PDT பெய்ஜிங், ஆக.16– நாயை கூண்டில் அடைத்து சிங்கம் என மிருக காட்சி சாலை ஏமாற்றியது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் 'லியோகே' என்ற இடத்தில் மிருக காட்சி சாலை உள்ளது. இங்கு பலவிதமான மிருகங்கள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு பார்வையாளர்கள் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் லியூ என்ற பெண் தனது மகனை அந்த மிருக காட்சி சாலைக்கு அழைத்து சென்றார். அங்கு கூண்டில் உள்ள மிருகங்கள் ஒவ்வொன்றாக காட்டி வந்தார். ஒரு கூண்டில் ஆப்பிரிக்க சிங்கம் என்று பெயர் ... |
| Posted: 16 Aug 2013 11:54 AM PDT முதலாளி: கணினி படித்தவர் என்றாய், இந்தச் சொல்லாக்கியில (MS-Word இல) மடல் (கடிதம்) ஒன்றை அச்சடிக்க (Print எடுக்க) முடியாமல் முளிக்கிறியே! தொழிலாளி: அப்ப நான் 1995 இல Windows 3.1 ஓடு வந்த MS-office 4.3 இல இருந்த MS-Word 6 ஐப் படித்தேன். இப்ப நீங்கள் காட்டுற Windows 8 ஓடு வந்த MS-office 16 இல இருக்கிற MS-Word 18 ஐப் பாவிக்கத் தெரியேல்லை, ஐயா! முதலாளி: ஆடத் தெரியாதவளுக்கு அரங்கு (மேடை) சரியில்லை என்று சொல்லுமாப் போல நடிக்கிறியா? குறிப்பு; கணினி சார் தொழில் புரிவோர்; நாளுக்கு நாள் மாறும் ... |
| பெண்களின் தலைமுடியை திருடும் விசித்திர கும்பல்! Posted: 16 Aug 2013 11:02 AM PDT ஒரு நாட்டின் அதிபர் தீர்க்கவேண்டிய அத்தியாவசியப் பிரச்சினைகள் எத்தனையோ இருக்க, வெனிசுலா அதிபரான நிக்கோலஸ் மதுரோ முன் ஒரு வித்தியாசமான பிரச்சினை வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி தொடர்ந்து திருடப்படுகிறது. அதுவும் சில நேரங்களில் கத்தி முனையில் பெண்களை மிரட்டும் திருடர்கள், அவர்களின் கூந்தலைக் கத்தரித்து எடுத்துச் செல்கிறார்கள். பின்னர் இதனை செயற்கை முடி தயாரிப்பவர்களிடம் விற்று பணமாக்கி விடுகின்றார்கள். இத்தகைய திருட்டு அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக நாட்டின் ... |
| Posted: 16 Aug 2013 10:58 AM PDT அன்புள்ள ஈகரை வாசகர்களுக்கு வணக்கம். ஆற்காடு சீதா ராம்மய்யர் பஞ்சாங்கத்தின் கடைசி பக்கத்தில் உள்ள அட்டவணையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை அர்த்தபிரகரணன், காலன் என்பதாகும். இவற்றின் பொருள் என்ன? காலங்களில் இவை எப்படிப்பட்டவை? |
| சென்னை வங்கிகளில் புழங்கும் கள்ள நோட்டுகள்! Posted: 16 Aug 2013 10:53 AM PDT சென்னை, ஆக. 16– சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் பாண்டி பஜார் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஒருவரின் மகனிடம் மானேஜராக பணியாற்றி வரும் சோமசுந்தரம் என்பவர் பணம் செலுத்துவதற்காக சென்றார். அப்போது அவர் வைத்திருந்த பணத்தில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் சோமசுந்தரத்தை பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பாண்டிபஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் விரைந்து சென்று அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் ... |
| நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது! Posted: 16 Aug 2013 10:50 AM PDT நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்... இட்லி: ***** பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச ... |
| Posted: 16 Aug 2013 10:08 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| கோட்டயம் புஷ்பநாத்தின் 2 மோகினி நாவலை டவுன்லோட் செய்ய Posted: 16 Aug 2013 09:52 AM PDT கோட்டயம் புஷ்பநாத்தின் மந்திர மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கோட்டயம் புஷ்பநாத்தின் மந்திர மோகினி நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ciye5wj7r9vw86e/manthira-k.p.pdf கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினி சிலை நாவலை டவுன்லோட் செய்ய கோட்டயம் புஷ்பநாத்தின் மோகினி சிலை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/ueuwre99w9ty48z/mohini%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| மெலனி மில்டரின் -ஒரு இத்தாலியின் ஆசை நாயகி (தமிழ் ) Posted: 16 Aug 2013 09:47 AM PDT மெலனி மில்டரின் -ஒரு இத்தாலியின் ஆசை நாயகி (தமிழ் ) http://www.mediafire.com/download/3gmdnztyb65mf2d/m%26b.%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இந்திரா சௌந்தர்ராஜன் -மதுரை அரசி நாவலை டவுன்லோட் செய்ய Posted: 16 Aug 2013 09:46 AM PDT இந்திரா சௌந்தர்ராஜன் -மதுரை அரசி நாவலை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/7graa8p31t7f7v0/madurai+arasi.pdf |
| இந்திரா சௌந்தர்ராஜன் -கிருஷ்ண தந்திரம் Posted: 16 Aug 2013 09:40 AM PDT இந்திரா சௌந்தர்ராஜன் -கிருஷ்ண தந்திரம் http://www.mediafire.com/download/0d2fr4b0pjosdsf/krishna_thanthiram-IS%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 16 Aug 2013 09:30 AM PDT 1. கணவர் தூக்குப் போட்டு தற்கொலை 13 July 2013 மது குடித்து சீரழியாதே என்று மனைவி கண்டித்ததால், கணவர் தூக்குப் போட்டு நேற்று(வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தருகா காவல் நிலைய சரகம், கல்பாரைச் சேர்ந்தவர் முத்தாண்டி மகன் முருகேசன்(32). டிராக்டர் ஓட்டுனர். இவருக்கு மலை ராணி(27) என்ற மனைவி, 5 வயதில் மகள் உள்ளனர். முருகேசன் குடிப்பழக்கம் உள்ளவர் என்றும், அடிக்கடி குடிபோதையுடம், வீட்டிற்கு வந்து மனைவியுடன் சண்டை போட்டார் என்றும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று ... |
| உலக தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் துவக்கம் Posted: 16 Aug 2013 09:27 AM PDT மதுரை/16 August 2013 உலக தமிழ்ச் சங்க நிர்வாகக் குழுக் கூட்டம் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வம் தலைமையில் மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1981ல் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்திய போது உலக தமிழ் சங்கம் மதுரையில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான இடமும் அப்போதே ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதைய அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு உலகத் தமிழ் சங்கத்துக்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உலகத் தமிழ் சங்க கட்டடம் ... |
| மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் Posted: 16 Aug 2013 09:23 AM PDT மதுக்கடைகளை மூட வலியுறுத்தி 2000 கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடி, மதுவில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி போராடி வருகிறது. மதுவின் தீமைகள் குறித்தும், மது விலக்கின் அவசியம் குறித்தும் மக்களிடையே இன்று இந்த அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதென்றால் அதற்கு பா.ம.க.தான் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களைக் ... |
| எங்க Genesis இல் சுதந்திர தினம் - போட்டோகள் :) Posted: 16 Aug 2013 09:17 AM PDT நேற்று எங்கள் அப்பர்ட்மெண்ட் இல் நடந்த கொடியேற்று விழாவின் போட்டோக்கள் - உங்கள் பார்வைக்கு |
| ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் Posted: 16 Aug 2013 09:02 AM PDT ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள் பல உள்ளன. இது குறித்து பேசினால், பேசிக் கொண்டே போகலாம். ஆண்களிடம் உங்களுக்கு பெண்களிடம் பிடிக்காதவை என்ன என்று கேட்டால் ஒரு பெரிய பட்டியலே போடுவார்கள். அதே போன்று பெண்களிடம் ஆண்களிடம் பிடிக்காத விஷயத்தை கேட்டால் அவர்கள் மிக நீண்ட பட்டியலை தருவார்கள். சரி, நாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்களைப் பற்றி பார்ப்போம். 1. வாய மூடமாட்டேங்கிறாளே என் மனைவி பேசினால், பேசிக் கொண்டே இருக்கிறாள். வாய் வலிக்காது போன்று. கேட்கிற எங்களால் முடியவில்லை என்று ... |
| கிராமங்களில் டாஸ்மாக் வசூல் சாதனை Posted: 16 Aug 2013 08:04 AM PDT திருச்சி அருகே அமைந்துள்ள பத்தாளபேட்டையில் மூன்று மாதங்களுக்கு முன் அரசின் டாஸ்மாக் கடை மக்களின் தாகம் தீர்க்க சீரும் சிறப்பாக திறந்துவைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல் நாளே சுமார் 70000 ருபாய்க்கு வசூல் சாதனையுடன் தனது பயணத்தை இன்று தொடர்ந்து வருகிறது.பத்தாளபேட்டை என்பது ஒரு கிராமம் காவிரி நீர் மூலம் விவசாயத்தை செய்யும் மக்கள் நிறைந்த ஊர். இதை சுற்றி சுலகம்பட்டி, கிருஷ்ண சமுத்திரம் ,திருநெடுங்குளம், கடம்பன்குடி ,படிராக்குடி, இடையத்துமங்கலம் , தோகூர், கூகூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ... |
| உங்கள் அவதாரை தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? Posted: 16 Aug 2013 07:52 AM PDT நண்பர்களே! நண்பிகளே! உங்கள் அவதாரை நீங்கள் தேர்ந்தெடுத்தற்கு ஏதேனும் காரணம் உண்டா? உங்கள் அவதாருக்கும் உங்க பர்சனாலிட்டிக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? நண்பர்களே எனது இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் |
| அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ! Posted: 16 Aug 2013 07:33 AM PDT சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவற்புக் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்த யோசனையில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் வார்டுக்கு ஒன்று என்று சுமார் 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் ... |
| சேது சமுத்திர திட்டமும் – கடல் வழி வர்த்தகமும் Posted: 16 Aug 2013 07:15 AM PDT சேது சமுத்திர திட்டம் என்றால் என்ன? இந்திய பெருங்கடல் பகுதியில் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளுக்கும் நாகபட்டினத்திற்கும் இடைப்பட்ட கடல் பகுதி பாக் நீரிணை என்றும், பாம்பனுக்கு பிறகான கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதி பாக் கடல் என்றும் அழைக்கப்படுகின்றது. இதில் பாக் கடல் பகுதி கப்பல்கள் சென்று வர தேவையான ஆழத்தோடு உள்ளது, இதனால் இங்கு கால்வாய் தோண்ட தேவையில்லை. பாக் நீரிணை பகுதியும், அங்கு உள்ள மணற் திட்டுகளும் கப்பல்கள் செல்வதற்கு தேவையான ஆழமில்லாத பகுதிகள் இந்த பாக் நீரிணையையும், ... |
| தலைவா பிரச்னை : விஜய், அமலாபால் உள்ளிட்டோர் உண்ணாவிரதம்!! Posted: 16 Aug 2013 05:25 AM PDT Thalaivaa issue: Viyay to Fast தலைவா ரிலீஸ் பிரச்னை இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில் அப்படத்தில் நடித்த விஜய், அமலாபால், சந்தானம், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசிடம் அனுமதி கோரியுள்ளனர். துப்பாக்கி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் தலைவா. மதராஸபட்டினம் விஜய் இயக்கி இருந்தார். விஜய் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். மிஷ்ரி புரொடக்ஷ்ன்ஸ் ... |
| Posted: 16 Aug 2013 03:28 AM PDT ![]() |
| வரலட்சுமி நோன்புக்கு ஏற்ற பால் பாயாசம்!! Posted: 16 Aug 2013 03:26 AM PDT வரலட்சுமி நோன்பு என்றால் அனைத்து வீடுகளிலும், விரதம் இருந்து, மாலை வேளையில் வடை பாயாசத்துடன் உணவுகளை செய்து, கடவுளை வணங்கி பூஜைகளை செய்து, தன் விரதத்தை முடிப்பார்கள். மேலும் வீடுகளுக்கு சுமங்கலியை அழைத்து, தம்மால் முடிந்த மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றோடு, வீட்டில் செய்யும் இனிப்புகளையும் கொடுத்து அனுப்புவர். அவ்வாறு வீட்டில் செய்து கொடுக்கும் இனிப்புகளில் பால் பாயாசம் மிகவும் சிறப்பானது. அந்த பால் பாயாசத்தை செய்வது எப்படியென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: பால் - 1/2 லிட்டர் ... |
| ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்? Posted: 16 Aug 2013 03:10 AM PDT அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே! கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்! |
| நாள் ஒன்றுக்கு 370 பேர் தற்கொலை Posted: 16 Aug 2013 02:52 AM PDT நாள் ஒன்றுக்கு 370 பேர் தற்கொலை; மூன்று ஆண்டுகளில் 4 லட்சம் பேர் சாவு : இந்தியாவில் கடந்த 2011-2013ம் ஆண்டுகளில் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை குறித்து தேசிய குற்றப்பதிவேட்டு ஆணையம் ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் நாள் ஒன்றுக்கு சுமார் 370 பேர் தற்கொலை செய்வதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 4 லட்சம் பேர் தற்கொலை செய்து இறந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 49 ஆயிரத்து 451 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை உள்துறை இணை மந்திரி ... |
| மதுரை ராணி மங்கம்மாள் அரண்மனைக்கு சேதம்,, Posted: 16 Aug 2013 02:46 AM PDT மதுரையில் பொதுப்பணித் துறை அலுவலகம் ஒன்று இயங்கிவந்த ராணி மங்கம்மாள் அரண்மனையின் சில பகுதிகள் அண்மையில் இடிக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையை ஒட்டிய இடத்தை வாங்கியதாகக் கூறும் ஒருவர், இந்த அரண்மனையின் பின் பக்கத்தில் சில பகுதிகளை இடித்திருப்பது வெளியில் தெரியவந்ததை அடுத்து, தமிழக பொலிசார் ஆறு பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். நடந்தது என்ன? இடிக்கப்பட்ட இடங்களை மீண்டும் கட்டித்தருவதாக உத்திரவாதம் தந்து இடித்தவர் பிணையில் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில், இந்த அரண்மனை இந்தியத் தொல்லியல் ... |
| செத்தால் மட்டும் தான் சுடுகாடா....???? (Mano Red) Posted: 16 Aug 2013 01:55 AM PDT இசைநிறை வரியென இதய வெற்றிடம் நீ சூழ்ந்தால், இயல்பு தன்மை நான் மறந்து இன்னிசை பாடி இமை திறப்பேன்...!! ரசாயன மாற்றம் சிறு நொடியில் ரசவாதம் என்னுள் சேர்த்து, ரசனை மிக்க கவி ஒன்றை ரசித்து எழுதி உனக்களிப்பேன்..!! நீலக்கதிர் வானமாய் நீ என்னை நுகர்வது போல் உணர்ந்து, நினைவகம் இழந்த குறுந்தகடாய் குறுகி நிற்பேன்..!! மிரளச் செய்யும் உன் விழியும் உறைய வைக்கும் உன் இதழும், மின்சாரமாய் தாக்கினால் நடு நடுங்கி தூரம் விழுவேன்..!! மேலே சொன்ன வரிகள் எல்லாம் காதல் கிறுக்கு பிடித்தவனின் உளறல், பெயர் ... |
| நாங்களும் அலுவலகம் ஓப்பன் பண்ணப்போறோம்...! :) Posted: 16 Aug 2013 01:43 AM PDT அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்....! நானும் எனது நண்பரும் இணைந்து நடத்திவரும் Hosting நிறுவனத்திற்கு அலுவலகம் ஒன்றினை வரும் வெள்ளியன்று(12/07/2013) திறக்க முடிவெடுத்துள்ளோம். தாங்கள் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு எனது கோடானகோடி நன்றிகள். இதேபோல் உங்களது ஆதரவினை தொடர்ந்து எங்களுக்கு வழங்கி சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இப்படிக்கு, தங்களன்புள்ள, சத்தியமூர்த்தி, |
| Posted: 16 Aug 2013 01:23 AM PDT செல்லமாகப் பேசினாய் சிரித்துப் பேசினாய் பேசினாய் பிடித்த போது பேசினாய் பிடித்தால் மட்டும் பேசினாய் பேசாதுவிட்டாய் ஏன்! நேரம் இராது நிலையான வேலை கிடைத்திராது நெட் கனெக்க்ஷன் இராது நினைவு வந்திராது நினைத்தேன் இப்படி. நினைவே வேண்டாமென்று நினைத்தாயென நினைத்தேனா! என்ன செய்தேன் நான்! என்ன செய்யவில்லை! எதுவும் புரியவில்லை. இன்றாவது பேசுவாயா! என்றும் பேசாது விட்டுவிடுவாயா! தெருவில் ஒருவரை இடித்தேன் "மன்னியுங்கள்" சத்தமாய் சபையிலோர் தும்மல் "மன்னியுங்கள்" சின்னதாய் ... |
| Posted: 16 Aug 2013 12:42 AM PDT என்னுளே நிறைந்தவளே - 1 http://www.4shared.com/office/vINK1mVu/_-1.html என்னுளே நிறைந்தவளே - 2 http://www.4shared.com/office/RLz5zyKn/_-2.html |
| பற்று விடாதவர்களுக்கு துன்பங்கள் பற்றிக்கொண்டு விடாது Posted: 15 Aug 2013 11:42 PM PDT குறள் பால்; அறத்துப் பால் குறள் இயல்; துறவறவியல் அதிகாரம்; துறவு குறள் வரிசை;346 முதல் 350 வரை யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். குறள் # 346 நான் எனது என்னும் கர்வத்தை மனதிலிருந்து போக்கியவன் தேவர்களுக்கும் மேலான உயர்நிலை அடைவான். பாமரன் பொருள் பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. குறள் # 347 பற்றிக்கொண்டு விடாது துன்பங்கள், பற்றுக்களை பற்றிக்கொண்டு பற்று விடாதவர்களுக்கு. பாமரன் பொருள் (பற்றுக்களை பற்றிக்கொண்டு ... |
| சுதந்திரம் ! கவிஞர் இரா .இரவி ! Posted: 15 Aug 2013 11:34 PM PDT சுதந்திரம் ! கவிஞர் இரா .இரவி ! வாங்கினார்கள் வைத்துக் கொண்டார்கள் சுதந்திரம் ! கோடிகள் அரசியல்வாதிகள் சுருட்டக் கிடைத்தது சுதந்திரம் ! சுவிஸ் வங்கிகளில் சேமிக்க சேமித்ததை மறைக்க சுதந்திரம் ! வெள்ளையனே வெளியேறு அன்று கொள்ளையனே வருக வருக இன்று சுதந்திரம் ! நேர்மையான அதிகாரிகளை நீக்கிட அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம் ! தினமும் எரிபொருள் விலையேற்ற சுதந்திரம் ! சாமியார்கள் மக்களை ஏமாற்ற சுதந்திரம் ! பண்பாடு சிதைக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
