4TamilMedia செய்திகள் | |
- குறைந்தது 500 பாகிஸ்தானிய இராணுவத்தினரை பதிலுக்கு கொல்ல வேண்டும் : பாபா ராம்தேவ்
- மகளிர்களுக்கு மட்டுமான வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்!
- எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் தக்கவைக்கப்பட வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்
- சந்துருவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன : இயக்குனர் சேரன்
- சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது; திரிஷா வேண்டுகோள்!
- மெட்ராஸ் கஃபே திரைப்படத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் : ராமதாஸ்
- பிரதமர் பதவி என்பது மிகவும் உயர்ந்தது, அதற்கு நான் பொருத்தமானவன் அல்ல!:நிதீஷ் குமார்
- வெலிவேரிய வன்முறைகள்: வீடியோ ஆதாரங்களுடன் விசாரணைகள் ஆரம்பம்
- நரேந்திர மோடி ஹைதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு : மத கலவரம் ஏற்படும் என குற்றசாட்டு!
- இவங்களையும் விடலையாம் ராகு காலம்
- வடக்கில் காணி சுவீகரிப்பினால் மீள்குடியேற்றத்துக்கு தடை : இரா.சம்பந்தன்
- இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ரமலான் வாழ்த்து!
- உத்தரப்பிரதேச மாநிலத்தின் மணல் கொள்ளையை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு : மத்திய அரசு நடவடிக்கை
- வடக்கு உள்ளிட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் : செப் 9, 10ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு
- இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை விலகல்
- சூதாட்டம் குறித்து இளம் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;ராகுல்டிராவிட்
- கிரிக்கெட் வாரியம் ரூபாய் 550 கோடி வரி பாக்கி!
- தலைவா ரிலீஸ் எப்போது? புதிய தகவல்கள்
- முல்லை பெரியாறு அணை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுவோம் : உம்மன்சாண்டி!
- எஸ்.ஏ.சி, விஜய் இருவரையும் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு : தலைவா வெளியீடு தொடரில் தொடரும் பரபரப்பு
| குறைந்தது 500 பாகிஸ்தானிய இராணுவத்தினரை பதிலுக்கு கொல்ல வேண்டும் : பாபா ராம்தேவ் Posted:
பூஞ்ச் எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குறைந்தது 50 பாகிஸ்தான் இராணுவத்தினரையாவது இந்தியா பதிலுக்கு கொல்லவேண்டும் என யோகா குரு பாபா ராம் தேவ் தெரிவித்துள்ளார். Read more ... |
| மகளிர்களுக்கு மட்டுமான வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல்! Posted:
தேசிய மகளிர் வங்கிகளுக்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மகளிர்களுக்கு மட்டுமான இந்த வங்கியில், மகளிர் மட்டுமே முக்கிய பணிகளை செய்வார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. Read more ... |
| எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் தக்கவைக்கப்பட வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் Posted:
கடந்த செவ்வாய்க்கிழமை, காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தின் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்து, எதிர்பாராத தாக்குதல் நடத்தியதில், அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த, 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். Read more ... |
| சந்துருவுக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளன : இயக்குனர் சேரன் Posted:
தனது மகளின் காதலர் சந்துருவுக்கு எதிராக தன்னிடம் உறுதியான ஆதாராங்கள் கிடைத்துள்ளதாகவும், இதனால் தனது மகள் தாமினி மீண்டும் தன்னிடம் வருவாள் என்ற நம்பிக்கை தற்போது தனக்கு கிடைத்துள்ளதாகவும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார. Read more ... |
| சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது; திரிஷா வேண்டுகோள்! Posted: |
| மெட்ராஸ் கஃபே திரைப்படத்திற்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் : ராமதாஸ் Posted:
"மெட்ராஸ் கஃபே' திரைப்படத்தின் அனைத்து மொழி பதிப்புகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read more ... |
| பிரதமர் பதவி என்பது மிகவும் உயர்ந்தது, அதற்கு நான் பொருத்தமானவன் அல்ல!:நிதீஷ் குமார் Posted:
பிரதமர் பதவி எனபது மிகவும் உயர்ந்த பதவி, அதற்கு நான் அதற்கு பொருத்தமானவன் அல்ல. எனவே, எனது பெயரை சேர்க்க வேண்டாம் என்று, பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறியுள்ளார். Read more ... |
| வெலிவேரிய வன்முறைகள்: வீடியோ ஆதாரங்களுடன் விசாரணைகள் ஆரம்பம் Posted:
கம்பஹாவின் வெலிவேரியவில் ஆர்ப்பாட்ட போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களுடன் Read more ... |
| நரேந்திர மோடி ஹைதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு : மத கலவரம் ஏற்படும் என குற்றசாட்டு! Posted:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ஹைதரபாத் நகருக்குள் அவர் வரக்கூடது என்று வழக்கு பதிவாகியுள்ளது. Read more ... |
| இவங்களையும் விடலையாம் ராகு காலம் Posted:
ராகு காலம், எமகண்டம், அஷ்டமி நவமி என்று நொடிக்கொரு முறை ஜோசியம் பார்க்கிற வழக்கம் கோடம்பாக்கத்தில் நிறைய பேருக்கு உண்டு. ஆனால் இளைய தலைமுறையிடமும் அப்படியொரு வழக்கமும் சென்ட்டிமென்ட்டும் இருக்கிறதா? Read more ... |
| வடக்கில் காணி சுவீகரிப்பினால் மீள்குடியேற்றத்துக்கு தடை : இரா.சம்பந்தன் Posted:
வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் காணி சுவீகரிப்பினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இஸ்லாமியர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா புனித ரமலான் வாழ்த்து! Posted:
அனைவரிடமும் அன்பு செலுத்தி, பிறருக்கு தர்மம் செய்து சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் பின்பற்றி, வாழ்வில் உயர்ந்திட வழி வகுப்போம் என்று, புனித ரமலான் தின வாழ்த்துக்களில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| உத்தரப்பிரதேச மாநிலத்தின் மணல் கொள்ளையை விசாரிக்க 3 பேர் கொண்ட குழு : மத்திய அரசு நடவடிக்கை Posted:
உத்திரப்பிரதேசத்தில் மாவட்ட உதவி ஆணையர் துர்கா கண்டுபிடித்த மணல் கொள்ளையைப் பற்றி விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்க 3 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. Read more ... |
| வடக்கு உள்ளிட்ட 3 மாகாண சபைகளுக்கான தேர்தல் : செப் 9, 10ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு Posted:
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செம்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. Read more ... |
| இலங்கை தொழிலாளர் காங்கிரஸிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை விலகல் Posted:
Read more ... |
| சூதாட்டம் குறித்து இளம் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்;ராகுல்டிராவிட் Posted:
Read more ... |
| கிரிக்கெட் வாரியம் ரூபாய் 550 கோடி வரி பாக்கி! Posted: |
| தலைவா ரிலீஸ் எப்போது? புதிய தகவல்கள் Posted: |
| முல்லை பெரியாறு அணை விஷயத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து செயல்படுவோம் : உம்மன்சாண்டி! Posted: முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதித்து செயல்படுவோம் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி கூறியுள்ளார். Read more ... |
| எஸ்.ஏ.சி, விஜய் இருவரையும் சந்திக்க தமிழக முதல்வர் மறுப்பு : தலைவா வெளியீடு தொடரில் தொடரும் பரபரப்பு Posted:
'தலைவா' திரைப்படம் வெளியீடு தொடர்பில் தொடரும் சிக்கல் காரணமாக கொடநாடு சென்று முதல்வரை சந்திக்க புறப்பட்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் மற்றும் நடிகர் விஜய் இருவரையும் சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




சென்னையில் திரியும் நாய்களை பட்டிகளில் அடைக்க கூடாது என்று,








இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பெருமாள் இராஜதுரை,
சூதாட்டம் குறித்து இளம் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,
இந்தியாவின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பிசிசிஐ செயல்படுகிறது.
விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தரும் செய்தி.