Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தனக்கே உரித்தான தனித்துவத்துடன்ஆரம்பமாகியது 66வது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா !

Posted:

வானில் கருமேகங்கள் நிறைந்திருக்க, வெட்டியடிக்கும் மின்னல்கள் பயங்காட்ட, இவை எதனாலும் கவனம் சிதறாத சினிமா ஆர்வலர்களினால் பியாற்சா கிரான்டே பெருமுற்றம் நிறைந்திருக்க தனக்கே உரித்தான தனித்துவத்துடன்


Read more ...

காஷ்மீர் தாக்குதலுக் கு பாகிஸ்தான் இராணுவமே பொறுப்பு : ஏ.கே.அந்தோனி தற்போது தெரிவிப்பு

Posted:

காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இந்திய துருப்புக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சர்ச்சையில் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு தொடர்பிருப்பதை தற்போது பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.


Read more ...

இலங்கை கடற்பரப்பிற்குள் தமிழக மீனவர்கள் நுழைவதை தடுக்க வேண்டும்: பிரசாத் காரியவசம்

Posted:

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைவதை தடுப்பதே, அவர்கள் கைது செய்யப்படுவதை தவிர்க்க உதவும் என்று இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.


Read more ...

போராட்டத்தின் எதிரொலி ; டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை

Posted:

இந்திய எல்லையில், இந்தியா-பாகிஸ்தான் இடையெ நடைபெற்ற தாக்குதலை அடுத்து, அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்திய வீரர்கள்


Read more ...

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய சினிமாவில் புறக்கணிக்கப்பட வேண்டும் : சிவசேனா

Posted:

பாகிஸ்தான் நடிகர்கள், நடிகைகளுக்கு இந்திய சினிமா துறையில் வாய்ப்புக்கள் வழங்கப்படக் கூடாது. அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என சிவசேனா தற்போது புதிய போர்க்கொடி உயர்த்தியுள்ளது.


Read more ...

இந்தியாவின் 21 உயர் நீதிமன்றங்களில் 23, 792 பாலியல் பலாத்கார வழக்குகள் நிலுவையில் உள்ளன

Posted:

நாடு முழுவதும் 21 நீதிமன்றங்களில் 23 ஆயிரத்து 792 பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன  என்று நாடாளு மன்றத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல்  தகவல் அளித்துள்ளார்.


Read more ...

தபால் நிலையங்களில் ஏ.டி.எம் இணையச் சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது!

Posted:

வங்கிகளை போன்று தபால் நிலையங்களிலும் ஏ டி எம் இன்டர்நெட் சேவை, விரைவில் தொடங்கும் திட்டம் உள்ளது.


Read more ...

நிஜத்தில்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இந்தியாவின் முதல் அரச தாய்ப்பால் வங்கி கொல்கத்தாவில் தொடக்கம்

Posted:

இந்தியாவின் அரசினால் நிர்வகிக்கப்படும்  முதல் தாய்ப்பால் வங்கி கொல்கத்தாவில் தொடங்கப்பட்டுள்ளது.


Read more ...

நீரா ராடியா உரையாடல்கள் குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? : உச்சநீதிமன்றம் கேள்வி

Posted:

நீரா ராடியா உரையாடல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


Read more ...

ஆஸிக்கான சட்டவிரோத பயணங்களை தடுக்கும் நோக்கில் கிழக்கில் பாதுகாப்பு தரப்பினர் ரோந்து

Posted:

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்க பயணங்களை மேற்கொள்பவர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கிழக்கு கடற்கரையோரங்களில் ரோந்து பணியில் பொலிஸாரும், இராணுவத்தினரும், கடற்படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.


Read more ...

30 ஆண்டுகால இனமுரண்பாடுகளுக்கு 4 ஆண்டுகளில் தீர்வு காண முடியாது: ஜீ.எல்.பீரிஸ்

Posted:

 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலமாக தொடரும் இனமுரண்பாடுகளுக்கு மோதல்கள் முடிவுக்கு வந்த 4 ஆண்டுகளில் தீர்வு காண முடியாது. அதற்கான கால அவகாசம் அதிகமாகவே தேவைப்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

என் பிரச்சினையை சட்டரீதியாகவே தீர்க்க விரும்புகிறேன் : இயக்குனர் சேரன்

Posted:

எனது மகளின் விஷயத்தில் ஒரே நாளில் பிரச்சனையைத் தீர்த்துவிட நான் ஹீரோ இல்லை. சினிமா வேறு, நிஜ வாழ்க்கை வேறு.


Read more ...

கிளிநொச்சி நோக்கிய பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி: செப்டம்பர் முதல் மக்கள் சேவை ஆரம்பம்

Posted:

வடக்கு ரயில் தடங்கள் மீளமைக்கப்பட்டு வருகின்ற நிலையில் வவுனியாவிலிருந்து கிளிநொச்சி வரையிலான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


Read more ...

இலங்கையில் டிசிடி இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்ட பால்மா விற்பனைக்கு தடை

Posted:

டிசிடி (Dicyandiamide DCD) இரசாயன பதார்த்தம் கலக்கப்பட்ட பால்மா வகைகளின் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


Read more ...

இந்தியாவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணியாக உள்ள 7 அம்சங்கள் எவை?

Posted:

இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றப்பாதைக்கு திரும்புவதற்கு பின்வரும் 7 அம்சங்கள் தடைக் கற்களாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.


Read more ...

தெலுங்கானா அமைக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை : சோனியாகாந்தி திட்டவட்டம்!

Posted:

தெலுங்கானா மாநிலம் தனியாக அமைக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Read more ...

ஓய்வூதியதாரர்களின் குடும்ப பாதுகப்பு நிதி, ரூ 50,000 ஆக அதிகரிப்பு!

Posted:

ஓய்வூதியதாரர்கள் இறக்கும்போது அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை 35 ஆயிரம் ரூபாயில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Read more ...

ஸ்னோவ்டென் விவகாரம்:ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்திக்கும் ஒபாமாவின் திட்டம் ரத்து

Posted:

மொஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திக்க எதிர்வரும் மாதம் திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பயணம் ஸ்னோவ்டென் விவகாரத்தால் ரத்து செய்யப் பட்டுள்ளது.


Read more ...

தலைவாவுக்கு தடங்கல், வெளிநாட்டு பிரிண்ட்டும் முடங்கியது!

Posted:

இன்னும் 48 மணித்துளிகள்தான். 'தலைவா'வை தரிசித்து விடலாம் என்று ஆசைப்பட்ட விஜய் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் வந்து சேரும் போலிருக்கிறது.


Read more ...

காணி,பொலிஸ் அதிகாரங்களை வடக்கு மாகாணத்துக்கு வழங்கினால்,அது தனித்த அரசை உருவாக்கிவிடும்:பிரதமர் டி.எம். ...

Posted:

வடக்கு மாகாணத்திற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகளும்- அழுத்தங்களும் அதிகரித்துள்ளன.


Read more ...

கென்யாவின் நைரோபி சர்வதேச விமான நிலையத்தில் கடும் தீ:தற்காலிகமாக மூடல்

Posted:

கென்யாவின் தலைநகர் நைரோபியில் உள்ள கிழக்கு ஆப்பிரிக்காவின் மிக முக்கிய சர்வதேச விமான நிலையமான கென்யட்டாவின் பயணிகள் வருகைப் பகுதியில் இன்று புதன் காலை ஏற்பட்ட கடும் தீயால் அவ்விமானம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


Read more ...

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இன்று காலை மீண்டும் அத்துமீறி துப்பாக்கிசூடு!;இது குறித்த பேச்சு வர்த்தைக்கு ...

Posted:

இந்திய எல்லையான பூஞ்ச் மாவட்டத்தில், பாகிஸ்தான் வீரர்கள் அத்துமீறி நுழைந்து மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, முக்கிய எதிர்கட்சியான பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.


Read more ...

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது:உச்ச நீதிமன்றம்!

Posted:

ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக பிசிசிஐ அமைத்த குழு சட்ட விரோதமானது என்று மும்பை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Read more ...

வன்னியில் அன்று என்ன நடந்தது என்பதை வெலிவேரிய வன்முறைகள் மூலம் தெற்கு உணர்ந்துள்ளது:மனோ கணேசன்

Posted:

வன்னியில் அன்று தமிழ் மக்கள் மீது எவ்வாறான மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள் என்பதை இன்றைய வெலிவேரிய வன்முறைகள் தெற்கிற்கு உணர்த்தியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.


Read more ...

தவறான புள்ளிவிவரங்களை சேகரித்த நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு ; கேரள அரசு

Posted:

நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு, முல்லை பெரியாறு அணை குறித்த தவறான தகவல்கள்,


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™