Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல் : ஐந்து இந்திய இராணுவத்தினர் பலி

Posted:

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இந்திய இராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் துருப்புக்கள் திடீரென நடத்திய தாக்குதலில் ஐந்து இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.


Read more ...

மறந்துவிடாதீர்கள்!

Posted:

மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu

மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu


Read more ...

இரண்டாம் உலகம் : 'பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைக்கும்' : ஆர்யா

Posted:

'ஆயிரத்தில் ஒருவன்' படம் ஓடாவிட்டாலும் அந்த படத்தை தனது வாழ்வின் பெருமைக்குரிய படமாக கருதுகிறார் செல்வராகவன்.


Read more ...

ஊடகவியலாளர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்: இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம்

Posted:

 ஊடகவியலாளர்களின் சுதந்திரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிகுந்த அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். மாறாக உதட்டளவில் மட்டுமே ஊடக சுதந்திரம் பற்றி பேச்சுக்களை பேசிக்கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்று இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


Read more ...

கேரள அரசு உண்மையிலேயே முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்கிறதா? : நீதிபதிகள் கேள்வி

Posted:

கேரள அரசு உண்மையிலேயே முல்லை  பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்துத்தான் கவலைப்படுகிறதா, இல்லை வேண்டுமென்றே பிரச்சனை எழுப்புகிறதா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Read more ...

வெலிவேரிய வன்முறைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பொறுப்பேற்க வேண்டும்: வாசுதேவ நாணயக்கார

Posted:

கம்பஹா வெலிவேரிய பகுதி மக்கள் தமது குடிநீர் உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட போது இராணுவத்தினரைக் கொண்டு துப்பாக்கி பிரயோகம் செய்து அடங்கியமை மன்னிக்க முடியாத குற்றம்.


Read more ...

ஆந்திராவில் தனித் தெலுங்கானாஎதிர்பாளர்களைச் சமாளிக்க தனிக்குழு

Posted:

ஆந்திராவில் தனித் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் எம் எல் ஏ, எபிக்களை சமாதானப்படுத்த


Read more ...

தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமிப்பது தொடர்பில் பொதுநலவாய அமைப்பு ஆராய்வு

Posted:

இலங்கையின் வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,


Read more ...

நாட்டை துண்டாடும் அதிகாரங்களை அரசாங்கம் அனுமதிக்காது : ஹெகலிய ரம்புக்வெல

Posted:

வடக்கு மாகாண சபைக்கு காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்கி நாட்டை துண்டாடும் முயற்சிகளுக்கு என்றைக்குமே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் துணை போகாது என்று


Read more ...

'மசூதி இடிப்பு நிகழ்விடத்திற்கு மாவட்ட துணை ஆட்சியர் துர்கா வரவே இல்லை?'

Posted:

உத்திரப்பிரதேச மாநிலத்தில், கவுதம புத்தர் நகரில் உள்ள மசூதியின் சுற்றுச் சுவரை இடிக்க உத்தரவிட்டதாக, அம் மாவட்ட துணை ஆட்சியரான துர்காவை  உத்திரப் பிரதேச அரசு அதிரடியாக பணியிடை நீக்கம் செய்தது.


Read more ...

இரண்டாம் உலகம் படம் பற்றி இயக்குனர் செல்வராகவன்

Posted:

இயக்குனர் செல்வராகவன் தனது இரண்டாம் உலகம் படம் பற்றி பகிர்ந்து கொள்ளும் போது, "இரண்டாம் உலகம் ஆயிரத்தில் ஒருவன் படம் போல் இருக்குமா என்று கேட்கிறார்கள்.


Read more ...

எகிப்தில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை வலுப்படுத்தி வரும் அமெரிக்கா

Posted:

எகிப்தில் சமீபத்தில் இராணுவத்தால் நிறுவப் பட்ட அரசுக்கும் பதவியிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கப் பட்ட முன்னால் அதிபர் மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும் இடையே இருந்து வரும் பிணக்கினைத் தீர்ப்பதற்கு இரு அமெரிக்க சட்ட வல்லுநர்களும் ஒரு உயர் இராஜதந்திரியும் தற்போது கெய்ரோவில் முயற்சி செய்து வருகின்றனர்.


Read more ...

தூத்துக்குடி பனிமய மாதா தங்கத் தேரில் பவனி:பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு!

Posted:

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தில் இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டனர்.


Read more ...

தேவைப்பட்டால் மத்திய அரசு தங்களது அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்: உத்திரப் பிரதேச அரசு சவால்!

Posted:

உத்திரப் பிரதேச மாவட்டத்தின் துணை ஆட்சியர் துர்கா நாக்பால் சஸ்பென்ட் விவகாரத்தில், தேவைப்பாட்டால் மத்திய அரசு தங்களது அதிகாரிகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும், மாநில அரசு அதிகாரிகளை வைத்தே நாங்கள் ஆட்சி நடத்திக் கொள்வோம் என்றும் உத்திரபிரதேச அரசு சவால் விடுத்துள்ளது.


Read more ...

நாடு முழுவதும் மணல் குவாரிகளுக்குத் தடை:பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!

Posted:

நாடு முழுவதும் உள்ள மணல் எடுக்கும் இடங்களில், மணல் எடுக்க பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


Read more ...

மேட்டூர் அணை நிரம்பி ததும்பி வழிவதால் அணையில் இருந்து அதிக அளவில் நீர் திறந்து விடப்படுகிறது!

Posted:

கர்நாடகாவின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பி, அணைகள் கொள்ளளவை எட்டிவிட்டதால், அதிக அளவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையும், அதன் கொள்ளளவான 120 அடியை எட்டி, அணை ததும்பி வழிகிறது.


Read more ...

கேரளாவில் தொடர்மழை:விமான சேவை ரத்து!

Posted:

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், அங்கு விமான சேவை ரத்தாகி உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் நில சரிவு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.


Read more ...

மும்பை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து அமெரிக்காவில் மேற்படிப்பு வாய்ப்புக்காக புறப்பட்ட பெண்!

Posted:

மும்பையில் பாலியல் தொழிலாளிகள் வசித்து வரும் காமாத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்து படிப்பில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியதன் மூலம் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக செல்லக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கும் ஸ்வேதா கட்டி (18) எனும் இளம்பெண் ஊடகங்களில் பிரபலமாகியுள்ளார்.


Read more ...

ஜெ மட்டுமல்ல, கலைஞருக்கும் இடம் உண்டு

Posted:

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட திட்டமிட்டு இருக்கிறது பிலிம்சேம்பர் அமைப்பு. தமிழக முதல்வர் ஜெயலலிதாவை இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.


Read more ...

சிரிய பிரச்சினை யுத்தக் களத்திலேயே தீர்க்கப் படும்:அதிபர் பஷார் அல் அசாத்

Posted:

சிரியாவில் சுமார் 100 000 இற்கும் அதிகமான மக்களைப் பலி கொண்டு கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வரும் மக்கள் யுத்தம் யுத்தக் களத்தின் தான் முடிவுறும் என சமீபத்தில் சிரிய அதிபர் அசாத் அதிரடியாக அறிவித்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.


Read more ...

உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிக்க முலாயம் சிங் புதிய நிபந்தனை!

Posted:

உணவுப் பாதுகாப்பு மசோதாவை தமது கட்சி ஆதரிக்க  வேண்டும் என்றால், புதிய நிபந்தனை ஒன்றை கூறியுள்ளார்  சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ்.


Read more ...

சேரனின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்:காதலனுடன் செல்ல விரும்புதாக தெரிவிப்பு

Posted:

இயக்குனர் சேரனின் மகள் தாமினி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார்.


Read more ...

வெலிவேரிய மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு அரசு துப்பாக்கியினால் தீர்ப்பு எழுதியுள்ளது: ஐ.தே.க

Posted:

கம்பஹாவின் வெலிவேரிய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு துப்பாக்கி குண்டுகளின் மூலம் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் தீர்ப்பு எழுதியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விரோத செயற்பாடுகளிலேயே அரசாங்கம் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.


Read more ...

ராமதாஸுக்கு பாதுகாப்பை நிறுத்தியது ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று விளக்கம்!

Posted:

பாமகவினருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று, நீதிமன்றத்தில் ஜிகே மணி தொடர்ந்து இருந்த வழக்கின் மீதான விசாரணையில், தமிழக அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™