4TamilMedia செய்திகள் | |
- இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்?
- மேட்டூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியது : அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் கல்லனைக்கு செல்கிறது!
- விமானத்தில் செல்லாது உலகின் 201 நாடுகளையும் சுற்றிப்பார்த்த முதல் நபர் இவர் தான்! : வீடியோ
- முல்லை பெரியாறு அணை வழக்கு முடிந்ததும் கூடுதல் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் : பி.சதாசிவம்
- அபிவிருத்தியின் மூலம் சமாதானத்தை அடைய முடியும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- நடிகை ஹன்சிகா 22வது பிறந்த நாளன்று 23வது குழந்தையைத் தத்து எடுக்கிறார்!
- இலங்கையின் வெலிவேரிய வன்முறைகள்: மற்றொரு இளைஞரும் உயிரிழப்பு
- உத்திரப்பிரதேச ஐ ஏ எஸ் அதிகாரி இடை நீக்கம் ஏன்? - பிரதமருக்கு சோனியா கடிதம்!
- எதிர்கால இந்தியாவின் மருத்துவர்களை காப்பாற்றுங்கள் : இணையத்தின் வழியே புதிய புரட்சி
- ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன்
- கர்நாடக மாண்டியா இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா போட்டி
- அசாமில் தனி மாநிலப் போராட்டம் தீவிரமடைகிறது : வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட்டுத் தள்ள உத்தரவு!
- இலங்கையில் காவியுடை அணிந்து கலகம் விளைவிக்கும் பிக்குகளுக்கு எதிராக புதிய சட்டம்
- 'காதலுக்கு நான் எதிரியல்ல. ஆனால் நல்லவன் கையில் பிடித்துக்கொடுக்கும் பொறுப்பு தந்தைக்கு உண்டு' : இயக்குனர் ...
- சென்னையில் 5ஆம் திகதி இப்தார் விருந்து:முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு!
- கலிபோர்னியாச் சிறைச்சாலைகளில் இருந்து 9600 கைதிகள் விடுவிப்பு?:சுப்ரீம் கோர்ட் உடனடி முடிவு
- தமிழகத்திற்கு வருண பகவான் கருணையால் தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம்:கர்நாடக முதல்வர்
- மலேசியப் படகு விபத்தில் 40 இந்தோனேசியர்கள் மாயம்
- சிம்பாப்வே அணியை 5-0 என இலகுவாக வைட் வாஷ் செய்தது இந்தியா
- இந்துக்களுக்கு மிகச்சிறப்பான ஆடி மாதம் பற்றி ஒரு பார்வை
- ஈரானின் புதிய அதிபராக ஹஸ்ஸான் ரௌஹானி உத்தியோக பூர்வமாகப் பதவியேற்பு
- இயக்குனர் சேரனின் மகளுக்கு காவல்துறையினர் அறிவுரை : எனினும் பெற்றோருடன் செல்ல மறுப்பு?
- தெலுங்கானாவிலிருந்து ஆந்திர அரச ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : சந்திரசேகர ராவ்
- இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான அக்கறை அவசியமானது: ஐக்கிய நாடுகள்
| இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்? Posted:
மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| Posted:
மேட்டூர் அணை அதன் கொள்ளளவான 120 அடிக்கு 118 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் கல்லணைக்கு செல்கிறது. Read more ... |
| விமானத்தில் செல்லாது உலகின் 201 நாடுகளையும் சுற்றிப்பார்த்த முதல் நபர் இவர் தான்! : வீடியோ Posted:
விமானத்தில் செல்லாது உலகின் உள்ள 201 நாடுகளையும் சுற்றிப்பார்த்த முதல் நபராக லிவர்பூலை சேர்ந்த கிரஹம் ஹோக்ஸ் சாதனை படைத்துள்ளார். Read more ... |
| முல்லை பெரியாறு அணை வழக்கு முடிந்ததும் கூடுதல் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் : பி.சதாசிவம் Posted:
முல்லை பெரியாறு அணை வழக்கு முடிந்ததும், கூடுதல் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்படும் என்று, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார். Read more ... |
| அபிவிருத்தியின் மூலம் சமாதானத்தை அடைய முடியும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
நாட்டில் பிரிவினை வாதத்திற்கு இடமளிக்காத அபிவிருத்தியின் மூலம் நிலையான சமாதானத்தை அடைய முடியும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன, மத, குல பேதங்களை மறந்து எல்லோரும் இணக்கமாக வாழ முன்வர வேண்டும் என்று கோரியுள்ளார். Read more ... |
| நடிகை ஹன்சிகா 22வது பிறந்த நாளன்று 23வது குழந்தையைத் தத்து எடுக்கிறார்! Posted:
நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற 9ம் திகதி பிறந்தநாள, அவர் தமது 22வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். ஏற்கனவே 22 குழந்தைகளை தத்து எடுத்துள்ள அவர், தமது பிறந்த நாளின்போது 23 வது குழந்தையைத் தத்து எடுக்க உள்ளார். Read more ... |
| இலங்கையின் வெலிவேரிய வன்முறைகள்: மற்றொரு இளைஞரும் உயிரிழப்பு Posted:
கம்பஹாவின் வெலிவேரிய பகுதியில் கடந்த வியாழக்கிழமை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்திருந்த 19 வயதுடைய மற்றொரு இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Read more ... |
| உத்திரப்பிரதேச ஐ ஏ எஸ் அதிகாரி இடை நீக்கம் ஏன்? - பிரதமருக்கு சோனியா கடிதம்! Posted:
உத்திரப்பிரதேசத்தில் இடை நீக்கம் செய்யப்பட்ட பெண் ஐ ஏ எஸ் அதிகாரிக்கு ஆதரவாக இருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அந்த அதிகாரிக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். Read more ... |
| எதிர்கால இந்தியாவின் மருத்துவர்களை காப்பாற்றுங்கள் : இணையத்தின் வழியே புதிய புரட்சி Posted: இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் எனும் தொகை காணப்படுகிறது. இது உலக நாடுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில் 40% வீதம் குறைவானது. இப்படி நோயாளிகளுக்கு போதுமான மருத்துவர்கள் பற்றாக்குறை எதனால் ஏற்படுகிறது? Read more ... |
| ஐக்கிய நாடுகளிடம் வழங்கிய வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: இரா.சம்பந்தன் Posted:
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு பகுதியில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்படும் என்று ஐக்கிய நாடுகளிடமும், சர்வதேசத்திடமும் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். Read more ... |
| கர்நாடக மாண்டியா இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா போட்டி Posted:
கர்நாடக மாநிலம் மாண்டியா நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகை ரம்யா போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட நடிகையான ரம்யா, தமிழில் குத்து என்கிற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தார். Read more ... |
| Posted:
அசாமில் தனி மாநில போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அங்கு வன்முறை வெடித்துள்ளதால், வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| இலங்கையில் காவியுடை அணிந்து கலகம் விளைவிக்கும் பிக்குகளுக்கு எதிராக புதிய சட்டம் Posted:
பௌத்த தர்மங்களை கடைப்பிடிக்காது காவியுடை அணிந்து கொண்டு கலகம் விளைவிக்கும் பிக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கும் புதிய சட்டமொன்றை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக பிரதமரும், புத்த சாசன அமைச்சருமான டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம், இயக்குனர் சேரன் தனது மகளை மீட்டுத்தரும்படி புகார் அளித்துள்ளார். Read more ... |
| சென்னையில் 5ஆம் திகதி இப்தார் விருந்து:முதல்வர் ஜெயலலிதா ஏற்பாடு! Posted:
இஸ்லாமிய பெருமக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையில் வருகிற 5ம் திகதி அன்று அண்ணா திமுக சார்பில் இப்தார் விருந்து அளிக்க தமிழக முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா ஏற்பாடு செய்துள்ளார். Read more ... |
| கலிபோர்னியாச் சிறைச்சாலைகளில் இருந்து 9600 கைதிகள் விடுவிப்பு?:சுப்ரீம் கோர்ட் உடனடி முடிவு Posted:
கலிபோர்னியாவில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப் பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை மிக அதிகரித்திருப்பதால் அங்கு பாதுகாப்புக் குறித்த கேள்வி அதிகரித்திருப்பதாலும், மோசமான சுகாதாரச் சீர்கேடுகளாலும் அவற்றில் இருந்து 9600 கைதிகளை விடுவிப்பதற்கு அமெரிக்க அரசு முடிவெடுத்திருந்தது. Read more ... |
| தமிழகத்திற்கு வருண பகவான் கருணையால் தண்ணீர் திறந்துவிட்டுள்ளோம்:கர்நாடக முதல்வர் Posted:
வருண பகவான் கருணையால் இந்த ஆண்டு காவிரி பிரச்சனை தீர்ந்தது என்று, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியுள்ளார். இதுவரை கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 87 டி எம் சி தண்ணீர் திறந்து விட்டிருப்பதாக கூறியுள்ளார். Read more ... |
| மலேசியப் படகு விபத்தில் 40 இந்தோனேசியர்கள் மாயம் Posted:
#மலேசியாவின் தெற்கே ஜோஹூர் மாநிலத்தின் அருகே உள்ள கடற்பரப்பில் 44 இந்தோனேசியர்களை ஏற்றிக் கொண்டு பயணம் செய்த படகு வியாழன் இரவு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 40 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. Read more ... |
| சிம்பாப்வே அணியை 5-0 என இலகுவாக வைட் வாஷ் செய்தது இந்தியா Posted:
சிம்பாப்வே இந்தியாணிகளுக்கு இடையில் இன்று இட்ம்பெற்ற ஐந்தாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்று போட்டித்தொடரை 5-0 என வைட் வாஷ் செய்துள்ளது. Read more ... |
| இந்துக்களுக்கு மிகச்சிறப்பான ஆடி மாதம் பற்றி ஒரு பார்வை Posted:
இந்துக்களின் முக்கிய மத அனுஷ்டானங்களுக்குரிய ஒரு மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. அம்பிகையை ஒவ்வொரு வருடமும் ஆடிமாதத்தில் ஆராதனை செய்து வழிபாடாற்றுவது இந்துக்கள் கடமையாகக் கருதி வணங்கி வருகின்றனர். Read more ... |
| ஈரானின் புதிய அதிபராக ஹஸ்ஸான் ரௌஹானி உத்தியோக பூர்வமாகப் பதவியேற்பு Posted:
ஈரானில் ஜூன் மாதம் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஹஸ்ஸன் ரௌஹானி எனும் இஸ்லாமிய மதகுரு இன்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாகப் பதவியேற்றார். Read more ... |
| இயக்குனர் சேரனின் மகளுக்கு காவல்துறையினர் அறிவுரை : எனினும் பெற்றோருடன் செல்ல மறுப்பு? Posted:
இயக்குனர் சேரனின் மகள் தாமினிக்கு நேற்று சென்னை காவல்துறையினர் கவுன்சிலிங் கொடுத்து, பெற்றோருடன் செல்லுமாறும் அதுவே பாதுகாப்பு எனவும் அறிவுரை கூறியுள்ளனர். Read more ... |
| தெலுங்கானாவிலிருந்து ஆந்திர அரச ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் : சந்திரசேகர ராவ் Posted:
தெலங்கானா தனி மாநிலமாக உருவான பின்னர் அங்கிருந்து ஆந்திரா, ராயசீமா பகுதிகளைச் சேர்ந்த அரச மற்றும் தனியார் ஊழியர்கள் உடனடியாக வெளியேறிவிட வேண்டாம் என தெலங்கான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திடீரென மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்கான அக்கறை அவசியமானது: ஐக்கிய நாடுகள் Posted:
இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கான அக்கறை அதிகளவில் காட்டப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அறிவுறுத்தியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |






















