4TamilMedia செய்திகள் | |
- வம்பே வேணாம்... ஜெயம் ரவி அப்பா கவலை
- காணாமற்போனவர்களை பற்றி ஆராய விசேட குழுவை அனுப்புவதாக நவிபிள்ளை வாக்குறுதி
- புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுகின்றது: ஜனாதிபதி
- சிரியா மீது இராணுவ நடவடிக்கை : அமெரிக்கா, பிரான்ஸ் தயார், எம். ...
- டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளம் குற்றவாளியின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது!
- இந்திய பொருளாதாரம் ஏன் சரிவில் செல்கிறது? : மக்களவையில் பிரதமர் விளக்கம்
- நாட்டில் மேலும் 22 சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் : நாராயணசாமி
- யாசின் பட்கலுக்கு 12 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி
- அகிம்சைத் தூதுவர் திட்டம் வெற்றி பெறுவது, பெண்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் உறுதி செய்தால் மட்டுமே ...
- சேது சமுத்திர திட்டம் திட்டமிட்டபடி தொடர்ந்து பயணிக்கும் : மத்திய அரசு பிரமாண பத்திரம்
- அடுத்த வாரத்தில் மெட்ரோ ரயில் சோதனையோட்டம் தொடங்க உள்ளது
- கலை, அறிவியல் கல்லூரிகளில் பெண்கள் டி-ஷாட், ஜீன்ஸ் அணியத் தடை விதிக்க யோசனை
- மேர்வின் சில்வா அமைச்சரவை கோமாளி : கே.வேலாயுதம் குற்றச்சாட்டு
- யாழ் துப்பாக்கி சூட்டு சம்பவம் : இராமநாதன் அம்பலவாணருக்கு 14 நாட்கள் தடுப்பு காவல்
- இந்தியாவின் முதல் இராணுவச் செய்மதியான ஜிசாட் - 7, வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது
- ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா : வெற்றிபெற்றால் உலக கோப்பைக்கு தகுதி பெறும்
- உலகின் மிக உயரமான Drop Ride கோபுரத்தை கட்டுகிறது நியூ ஜேர்ஸி ; பயணிக்க நீங்கள் தயாரா?
- உலகில் அதிகளவு உபயோகிக்கப் படும் போதை மருந்து மரிஜுவானா:ஆனால் வலிக்குறைப்பு மாத்திரைக்கே அதிகம் பேர் ...
- விலேஜ் கேர்ள்ளா நடிக்கணும் - எமி ஆசை
- ஐக்கிய நாடுகள் பிற்போக்கு நிறுவனம் என்கிற கருத்து மக்களிடையே நிலவுகிறது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- ஜெயலலிதா - பிரகாஷ் காரத் சந்திப்பு!
- கைப்பேசியை மறந்த நாள் : இணையத்தில் இவ்வாரத்தின் வீடியோ
- அத்வானி தலைமையில் பாஜகவின் உயர்மட்டக் குழு குடியரசுத் தலைவரை சந்தித்தனர்!
- ஆந்திர சமையல் சுவையில் பருப்புத் தக்காளி!
- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நவிபிள்ளை சந்தித்தார்
- மதகதராஜா படத்தின் பெயர் எம்ஜிஆர் இல்லை, மதகதராஜாதான் : விஷால்
- காற்றுக் கொட்டகை
| வம்பே வேணாம்... ஜெயம் ரவி அப்பா கவலை Posted:
விஜய் மாதிரி ஆட்கள் அரசியல் பேசினால்தான் வில்லங்கம் வந்து சேர்கிறது. அதுவே ஜெயம் ரவியோ, விக்ரமோ பேசினால் எறும்பு கடித்த ஃபீலிங்கை கூட காட்டுவதில்லை அரசியல் கட்சிகளும் அதன் தலைமையும். Read more ... |
| காணாமற்போனவர்களை பற்றி ஆராய விசேட குழுவை அனுப்புவதாக நவிபிள்ளை வாக்குறுதி Posted:
இலங்கையில் மோதல்களின் போதும், அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக விசேட தூதுக் குழுவொன்றை அனுப்புவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தமக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக காணாமற்போனோரை தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. Read more ... |
| புலிகளின் சர்வதேச வலையமைப்பு இலங்கைக்கு எதிராக தொடர்ந்தும் செயற்படுகின்றது: ஜனாதிபதி Posted: |
| சிரியா மீது இராணுவ நடவடிக்கை : அமெரிக்கா, பிரான்ஸ் தயார், எம். ... Posted: சிரியா மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட பிரான்ஸ் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. Read more ... |
| டெல்லி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் இளம் குற்றவாளியின் மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது! Posted:
டெல்லியில் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான இளம் குற்றவாளியின் மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், இன்று அவருக்கான தீர்ப்பு வெளியாகிறது. Read more ... |
| இந்திய பொருளாதாரம் ஏன் சரிவில் செல்கிறது? : மக்களவையில் பிரதமர் விளக்கம் Posted:
பிரதமர் மன்மோகன் சிங், இந்திய பொருளாதார நிலைமை மிக மோசமாக சீர்குலைந்து செல்வது குறித்து மக்களவையில் நேற்று விளக்கமளித்தார். Read more ... |
| நாட்டில் மேலும் 22 சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் : நாராயணசாமி Posted:
நாட்டில் மேலும் 22 சிபிஐ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று, நேற்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். Read more ... |
| யாசின் பட்கலுக்கு 12 நாள் காவல் விசாரணைக்கு அனுமதி Posted:
இந்தியன் முகாஜீதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலுக்கு 12 நாள் காவல் விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நேற்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்டார். Read more ... |
| Posted:
டெல்லியில் அகிம்சை தூதுவர் திட்டத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அகிம்சை தூதுவர் திட்டத்தில் பெண்களின் வளர்ச்சி, பெண்களின் உரிமை, அவர்களுக்கு வழங்கப்படும் அதிகாரம் இவைகளை உறுதி செய்தல் மட்டுமே இந்த அகிம்சை தூதுவர் திட்டம் வெற்றி பெரும். Read more ... |
| சேது சமுத்திர திட்டம் திட்டமிட்டபடி தொடர்ந்து பயணிக்கும் : மத்திய அரசு பிரமாண பத்திரம் Posted:
சேது சமுத்திரத் திட்டம் திட்டமிட்டபடி தொடர்ந்து அதே பாதையில்தான் பயணிக்கும் என்று மத்திய அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. Read more ... |
| அடுத்த வாரத்தில் மெட்ரோ ரயில் சோதனையோட்டம் தொடங்க உள்ளது Posted:
சென்னையில் அடுத்த வாரத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்க உள்ளது என்றும், இந்த சோதனை ஓட்டம் 6 மாதங்கள் வரை நீட்டிக்கும் என்றும் தெரிய வருகிறது. Read more ... |
| கலை, அறிவியல் கல்லூரிகளில் பெண்கள் டி-ஷாட், ஜீன்ஸ் அணியத் தடை விதிக்க யோசனை Posted:
பெண்களின் பாதுகாப்புக்காக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவிகள் ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட் அணியத் தடை விதிப்பது குறித்து தமிழக கல்வித்துறை இயக்குனரகம் தமிழக அரசுடன் ஆலோசித்து வருகிறது. Read more ... |
| மேர்வின் சில்வா அமைச்சரவை கோமாளி : கே.வேலாயுதம் குற்றச்சாட்டு Posted:
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் அமைச்சரவை கோமாளியாக மேர்வின் சில்வா செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும், ஊவா மாகாண சபையின் உறுப்பினருமான கே.வேலாயுதம் தெரிவித்துள்ளார். Read more ... |
| யாழ் துப்பாக்கி சூட்டு சம்பவம் : இராமநாதன் அம்பலவாணருக்கு 14 நாட்கள் தடுப்பு காவல் Posted:
Read more ... |
| இந்தியாவின் முதல் இராணுவச் செய்மதியான ஜிசாட் - 7, வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது Posted:
இந்தியாவினால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட முதலாவது இராணுவ செய்மதியான ஜிசாட்-7 செயற்கை கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது. Read more ... |
| ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா : வெற்றிபெற்றால் உலக கோப்பைக்கு தகுதி பெறும் Posted:
2013ம் ஆண்டுக்கான ஹாக்கி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய அணி. இதன் மூலம் அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை அதிகரித்துள்ளது. Read more ... |
| உலகின் மிக உயரமான Drop Ride கோபுரத்தை கட்டுகிறது நியூ ஜேர்ஸி ; பயணிக்க நீங்கள் தயாரா? Posted:
அமெரிக்காவின் நியூ ஜேர்ஸி நகரில் உலகின் மிக உயரமான Drop Ride (கீழ் நோக்கிய சவாரிக் கோபுரம்) கட்டப்படவிருக்கிறது. Read more ... |
| Posted:
உலகில் அதிகளவு உபயோகிக்கப் படும் தடை செய்யப் பட்ட போதை மருந்தாக மரிஜுவானா இனங்காணப் பட்டுள்ளது. Read more ... |
| விலேஜ் கேர்ள்ளா நடிக்கணும் - எமி ஆசை Posted:
எமி ஜாக்சனை தாவணியில் பார்க்கிற தைரியம் யாருக்காவது இருந்தால் ஐ க்கு பிறகு அதை அனுபவிக்க தயாராக இருங்கள். Read more ... |
| ஐக்கிய நாடுகள் பிற்போக்கு நிறுவனம் என்கிற கருத்து மக்களிடையே நிலவுகிறது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted: ஐக்கிய நாடுகள் சபை பிற்போக்கு தனமுள்ள ஒரு நிறுவனம் என்கிற கருத்தியல் இலங்கை மக்களிடம் நிலவுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். Read more ... |
| ஜெயலலிதா - பிரகாஷ் காரத் சந்திப்பு! Posted:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் செகரட்டரி பிரகாஷ் காரத் இருவரும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சென்னை தலைமை செயலகத்தில் பிரகாஷ் காரத், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். Read more ... |
| கைப்பேசியை மறந்த நாள் : இணையத்தில் இவ்வாரத்தின் வீடியோ Posted: இணையத்தில் இவ்வாரத்தின் வீடியோ இது. டிஜிட்டல் உலகிற்கு நாளுக்குநாள் நாம் அடிமையாகி வருகின்றோம். Read more ... |
| அத்வானி தலைமையில் பாஜகவின் உயர்மட்டக் குழு குடியரசுத் தலைவரை சந்தித்தனர்! Posted:
இன்று மக்களவை உணவு இடைவேளை முடிந்த பின்னர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, அத்வானி தலைமையிலான பாஜகவின் உயர்மட்டக் குழு சந்தித்துள்ளது. Read more ... |
| ஆந்திர சமையல் சுவையில் பருப்புத் தக்காளி! Posted:
தேவையான பொருட்கள்:250 கிராம் துவரம் பருப்பு, மஞ்சள் தூள் அரை டீஸ்பூன், 2 குழிக்கரண்டி நல்லெண்ணெய், கால்கிலோ தக்காளி, 2 கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, 50 கிராம் புளி, கடுகு, 2 காய்ந்த மிளகாய், உ.பருப்பு தாளிக்கத் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, பெருங்காயம் ஒரு சிட்டிகை. Read more ... |
| ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நவிபிள்ளை சந்தித்தார் Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று வெள்ளிக்கிழமை மாலை சந்தித்து பேசினார். Read more ... |
| மதகதராஜா படத்தின் பெயர் எம்ஜிஆர் இல்லை, மதகதராஜாதான் : விஷால் Posted:
மதகதராஜா என்கிற படத்தின் பெயர், தற்போது அதே பெயரில் மட்டும்தான் வெளியாக உள்ளது. எம் ஜி ஆர் என்கிற பெயரில் இல்லை என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார். Read more ... |
| Posted:
சமீபத்தில் எங்கள் தாய்தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் காற்றுக் கொட்டகை என்ற ஓரங்க நாடகம் நடத்தினர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மேற்குலக அரசியல்வாதிகளுக்கு








யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதன் அம்பலவாணரை, 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்குமாறு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.









