4TamilMedia செய்திகள் | |
- வீழ்தல்!
- பேஸ்புக் ஸ்பான்சர் விளம்பரங்கள் : $15 டாலர்கள் உங்களுக்கு?
- தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு!
- மாநிலங்களவையில் எதிர்வரும் திங்கள் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலாகிறது
- மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பிரிபடாது : மத்திய உள்துறை இணை அமைச்சர்
- ஹோட்டலில் ஐந்து பெண்களுடன் உல்லாசம் ; சமாஜ்வாத கட்சி எம்.எல்.ஏ கோவா பொலிஸாரால் கைது
- இலங்கை சிறையில் வாட்டும் நாகை மீனவர்களின் காவல் செப்டெம்பர் 4 வரை நீட்டிப்பு!
- வடக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக இந்தியா வாக்குறுதியளித்துள்ளது: செல்வம் அடைக்கலநாதன்
- குஜராத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து : 6 பேர் பலி
- யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு
- புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலுக்கு நவிபிள்ளை விஜயம் : மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார்
- கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்களை கையாள புதிய சட்டமூலம்
- மாவோயிஸ்டு தாக்குதலில் நால்வர் பலி
- சோனியா காந்திக்கு இரு நாட்கள் கண்டிப்பாக ஓய்வு தேவை : மருத்துவர்கள் அறிவிப்பு
- செப்டெம்பரில் ரயில் சரக்கு கட்டணம் உயர்கிறது, ஆனால் பயணிகள் கட்டணம் உயரவில்லை
- இலங்கைத் தமிழர்கள் செந்தூரன் உள்ளிட்ட 3 பேரை நாடுகடத்த மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
- நிலக்கரிச் சுரங்க வழக்கு குறித்த புதிய பிரமாண அறிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ
- நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உலக சந்தையின் எதிரொலி தான் காரணம் : ப.சிதம்பரம்
- கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் சிறிய ரக விமானங்களில் தீவிரவாதிகள் ஊடுருவலா என்று ரோந்து!
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மசோதா மாநிலங்களவையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது!
- தலிபான்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சிறுவர் விருது வழங்கிக் கௌரவிப்பு
- விஜய்யிடம் போனில் பேசினார் ரஜினி
- தமிழ் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைப்பது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்: சீ.யோகேஸ்வரன்
- காணாமற்போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்தும்:நவிபிள்ளை உறுதியளிப்பு
| Posted: மேலும் மனமே வசப்படு : http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu மனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu Read more ... |
| பேஸ்புக் ஸ்பான்சர் விளம்பரங்கள் : $15 டாலர்கள் உங்களுக்கு? Posted:
Read more ... |
| தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு! Posted: |
| மாநிலங்களவையில் எதிர்வரும் திங்கள் உணவு பாதுகாப்பு மசோதா தாக்கலாகிறது Posted:
நாடளுமன்றத்தின் மாநிலங்களவையில் வரும் திங்கட்கிழமை அன்று, உணவுப் பாதுகப்பு மசோதா தாக்கலாக உள்ளது. மசோதா அன்றே விவாதத்துடன் நிறைவேறிவிடும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. Read more ... |
| மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பிரிபடாது : மத்திய உள்துறை இணை அமைச்சர் Posted:
தனித் தெலுங்கானா முடிவு அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களை இரண்டாக பிரிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லவே இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் மத்திய உள்துறை இணை அமைச்சர் ராமச்சந்திரன். Read more ... |
| ஹோட்டலில் ஐந்து பெண்களுடன் உல்லாசம் ; சமாஜ்வாத கட்சி எம்.எல்.ஏ கோவா பொலிஸாரால் கைது Posted:
ஹோட்டல் ஒன்றில் ஐந்து விபச்சாரப் பெண்களுடன் சிக்கிய சமாஜ்வாத கட்சி எம்.எல்.ஏ கோவா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more ... |
| இலங்கை சிறையில் வாட்டும் நாகை மீனவர்களின் காவல் செப்டெம்பர் 4 வரை நீட்டிப்பு! Posted:
இலங்கை சிங்கள சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 65 நாகை மாவட்ட மீனவர்களின் காவலை மேலும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி வரை நீடித்து இன்று இலங்கை நீதி மன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. Read more ... |
| வடக்கின் அபிவிருத்திக்கு உதவுவதாக இந்தியா வாக்குறுதியளித்துள்ளது: செல்வம் அடைக்கலநாதன் Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெறும் பட்சத்தில், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான எல்லாவிதமான உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம் என்ற வாக்குறுதியை Read more ... |
| குஜராத்தில் 3 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து : 6 பேர் பலி Posted:
குஜராத் மாநிலத்தின் வதேரா பகுதியில் இன்று அதிகாலை 4 மணி அளவில் 3 அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் 6 பேர் பலியாகியுள்ளனர். Read more ... |
| யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கிடையில் துப்பாக்கி சூடு Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர்களுக்கும்- சர்வானந்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் சாவகச்சேரி பகுதியில் ஏற்பட்ட கைகலப்பு துப்பாக்கி சூட்டு சம்பத்தில் முடிந்தது. Read more ... |
| புதுமாத்தளன், முள்ளிவாய்க்காலுக்கு நவிபிள்ளை விஜயம் : மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்தார் Posted:
இறுதி மோதல் களமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் பகுதிகளுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயணத்தை மேற்கொண்டார். Read more ... |
| கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்களை கையாள புதிய சட்டமூலம் Posted:
கடத்தப்பட்டு காணாமற்போன சம்பவங்களைக் கையாள புதிய சட்டமூலமொன்றை கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. Read more ... |
| மாவோயிஸ்டு தாக்குதலில் நால்வர் பலி Posted: ஒடிசாவில் மாவொயிஸ்டு தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் நால்வர் பலியாகியுள்ளனர். Read more ... |
| சோனியா காந்திக்கு இரு நாட்கள் கண்டிப்பாக ஓய்வு தேவை : மருத்துவர்கள் அறிவிப்பு Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கண்டிப்பாக 2 நாட்கள் பூரண ஓய்வு எடுக்க வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். Read more ... |
| செப்டெம்பரில் ரயில் சரக்கு கட்டணம் உயர்கிறது, ஆனால் பயணிகள் கட்டணம் உயரவில்லை Posted:
வருகிற செப்டெம்பர் மாதம் முதல் ரயில்களுக்கான சரக்கு கட்டணம் உயரும் என்றும், ஆனால் கண்டிப்பாக பயணிகள் கட்டணம் உயராது என்றும் ரயில்வேத் துறை இணை அமைச்சர் சவுத்ரி கூறியுள்ளார். Read more ... |
| Posted:
பூந்தமல்லி சிறப்பு முகாம் என்று சொல்லப்படும் அகதிகள் முகாமில் வைக்கப்பட்டு இருந்த செந்தூரன், ஈழ நேரு உள்ளிட்ட மூன்று பேரை நாடு கடுத்துவது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read more ... |
| நிலக்கரிச் சுரங்க வழக்கு குறித்த புதிய பிரமாண அறிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ Posted:
நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான புதிய பிரமான அறிக்கையை சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. Read more ... |
| நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு உலக சந்தையின் எதிரொலி தான் காரணம் : ப.சிதம்பரம் Posted:
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று, பாஜகவின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார். Read more ... |
| கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் சிறிய ரக விமானங்களில் தீவிரவாதிகள் ஊடுருவலா என்று ரோந்து! Posted:
கன்னியாகுமரி கடல் தளத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலா என்று, விமானப்படையினர் சிறிய ரக விமானங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். Read more ... |
| மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்த மசோதா மாநிலங்களவையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது! Posted:
மக்கள் பிரதிநிதிகள், சிறைத் தண்டனை பெற்று 2 அல்லது 3 வருடங்கள் வழக்கு நீடித்து, அவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால், அவர்களது எம் எல் ஏ, அல்லது எம்பிக்கள் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும். இந்த குற்றம் கீழ் மன்றத்தில் நிரூபிக்கப்பட்டாலே போதும், அவர்களின் பதவியை பறித்துவிடலாம். Read more ... |
| தலிபான்களால் சுடப்பட்ட மலாலாவுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சிறுவர் விருது வழங்கிக் கௌரவிப்பு Posted:
கடந்த வருடம் ஆக்டோபர் மாதம் தலிபான்களால் தலையில் சுடப்பட்ட பாகிஸ்தான் சிறுமியான மலாலா யூசுஃப்சாயிற்கு சிறுவர் உரிமை அமைப்பின் சர்வதேச சிறுவர் சமாதான விருது செவ்வாய்க்கிழமை வழங்கிக் கௌரவிக்கப் பட்டுள்ளது. Read more ... |
| விஜய்யிடம் போனில் பேசினார் ரஜினி Posted:
உர்ர்ரென இருக்கிறாராம் விஜய். இது தலைவா படத்திற்கு தமிழகம் முழுக்க கிடைத்திருக்கும் விமர்சனங்களால் அல்ல. தனக்கென்று ஒரு பிரச்சனை வந்தபோது இந்த சினிமாவுலகம் கைகழுவி விட்டுவிட்டதே என்கிற கவலையால். இதே மாதிரி ஒரு சூழ்நிலை கமலுக்கு வந்த போது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களும் கூடிவிட்டார்கள். Read more ... |
| தமிழ் பிரதேசங்களில் பௌத்த விகாரைகளை அமைப்பது முரண்பாடுகளை தோற்றுவிக்கும்: சீ.யோகேஸ்வரன் Posted:
தமிழ் மக்களின் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளையோ, ஸ்தலங்களையோ அமைப்பது தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| காணாமற்போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் கவனம் செலுத்தும்:நவிபிள்ளை உறுதியளிப்பு Posted:
மோதல் காலங்களில் காணாமற்போனவர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் கூடிய கவனம் செலுத்தும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
பேஸ்புக்கில் காட்டப்படும் ஸ்பான்சர் விளம்பரங்களுக்காக உங்கள் தனிப்பட்ட தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்தியது பேஸ்புக்



















