Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

25 வருட உழைப்பில் உருவான இந்து என்சைக்ளோபிடியா புத்தகம் அடுத்த வாரம் வெளியீடு

Posted:

உலகின் பிரதான மதங்களில் ஒன்றான இந்து மதத்தைப் பற்றி உருவாக்கப்பட்ட என்சைக்கிளோபீடியா புத்தகம் அடுத்த வாரம் அமெரிக்காவின் தென் கரோலினாவில் வெளியிடப்படவிருக்கிறது.


Read more ...

எமேர்ஜிங் கோப்பை : பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்தியாவின் U-23 அணி!

Posted:

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் எமேர்ஜிங் டீம்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி இலகுவாக வெற்றி பெற்று சாம்பியன் ஆகியுள்ளது.


Read more ...

இனிமேல் எனது பெற்றோரைப் பற்றி பேச எவருக்கும் அருகதை இல்லை : தேர்தலில் வெற்றி பெற்ற நடிகை ரம்யா

Posted:

கர்நாடக லோக்சபாவுக்கு தெரிவாகியுள்ள முதல் பெண் நடிகையாக மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா பெருமை படைத்துள்ளார்.


Read more ...

மும்பை பெண் ஊடகவியாளர் பாலியல் பலாத்கார வழக்கில் 5வது நபரும் கைது!

Posted:

மும்பை பெண் ஊடகவியாளர் பாலியல் பலாத்கார வழக்கில் கடைசி சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

சொல்லுக்குள் சிக்கிய மனிஷாவின் பல்

Posted:

வழக்கு எண் 19/2 மற்றும் ஆதலால் காதல் செய்வீர் இரண்டுமே பெரிய ஹிட் என்று சொல்ல முடியாது.


Read more ...

நவநீதம்பிள்ளையிடம் காணாமற்போனவர்கள் பற்றி எடுத்துரைப்போம் : சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்துள்ள நவநீதம்பிள்ளையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் சந்திக்கவுள்ளார்.


Read more ...

ஆட்டோக்களுக்கான புதிய கட்டணத்தை இன்று அறிவித்தது தமிழக அரசு

Posted:

நாளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இன்று ஆட்டோ கட்டணங்களை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.


Read more ...

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்தடைந்தார்

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்தடைந்தார்.


Read more ...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெலாரஸ் பயணம்

Posted:

ஐரோப்பிய பிராந்திய நாடான பெலாரஸூக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ


Read more ...

'இத்துடன் எனது வாழ்க்கை முடிந்து விடப் போவதில்லை!'

Posted:

மும்பை பெண் ஊடகவியலாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்றாவது சந்தேக நபரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

ஆளும் அரசுக்கு எப்போதும் எதிராகத்தான் செயல்பட வேண்டுமென்றில்லை : ஊடகங்களுக்கு சோனியா காந்தி கோரிக்கை

Posted:

ஆளும் அரசுக்கு ஊடகவியாளர்கள் எப்போதும் எதிரணியாக இருந்து செயல்பட வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று சோனியாகாந்தி சுட்டிக் காட்டி பேசியுள்ளார்.


Read more ...

ஆட்டோ கட்டணத்தை நெறிப்படுத்த தமிழக அரசுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது

Posted:

தமிழக அரசு ஆட்டோக்களுக்கான பயணிகள் கட்டணத்தை நெறிமுறை படுத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் விதித்த கெடு, நாளை 26ம் திகதியோடு முடிவடைகிறது.


Read more ...

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பிலும் சத்தமில்லை, மன்மோகன் சிங் வாயிலிருந்தும் சத்தமில்லை : நரேந்திர மோடி

Posted:

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் சத்தமில்லாமல் சரிந்து கொண்டு இருக்கிறது. அதே போன்று, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாயிலிருந்தும் சத்தமில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


Read more ...

நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல:சுஷ்மா சுவராஜ்

Posted:

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் அல்ல என்றும், காங்கிரசும், மத்திய அரசுமே காரணம் என்றும், மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.


Read more ...

31 வயதானாலும் நான் அனைத்து போட்டிகளிலும் விளையாடும் அளவுக்கு தகுதி உள்ளவனாகவே இருக்கிறேன்:யுவராஜ் சிங்

Posted:

நான் அனைத்து வகை போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றே பயிற்சி பெற்று, அதற்குத் தகுதி உடையவனாகவும் இருக்கிறேன் என்று, இந்திய தன்னம்பிக்கை கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.


Read more ...

உத்திரபிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் வீட்டு முன்பு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

Posted:

உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ் வீட்டின் முன்பு, விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.


Read more ...

பெண்களுக்கு எதிரான் கொடுமைகளுக்கான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும்: மக்களவை உறுப்பினர் ரம்யா

Posted:

பெண்களுக்கு எதிரான் கொடுமைகளுக்கான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற மக்களவை உறுப்பினர் தேர்தலில், வெற்றி பெற்ற நடிகை ரம்யா கூறியுள்ளார்.


Read more ...

கொழும்பில் ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை முயற்சி: பொலிஸ் சுட்டதில் ஒருவர் பலி

Posted:

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டில் இன்று சனிக்கிழமை அதிகாலை ஆயுதம் தாங்கிய குழுவினரால் கொள்ளையடிக்க முயற்சிக்கப்பட்டது.


Read more ...

குண்டூரில் உண்ணாவிரதம் இருந்த விஜயம்மா உள்ளிட்ட மூவர் மருத்துவமனையில் அனுமதி!

Posted:

குண்டூரில் தனி தெலுங்கானா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உண்ணாவிரதம் மேற்கொண்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகனின் தாயார் விஜயம்மா உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Read more ...

சிவில் நடவடிக்கைகளிலிருந்து இராணுவம் விலக்கிக்கொள்ளப்படும்: கோத்தபாய ராஜபக்ஷ அறிவிப்பு

Posted:

இராணுவம் உள்ளிட்ட முப்படையினரும் சிவில் பாதுகாப்பு பணியிலிருந்து படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படுவர்கள்.


Read more ...

சூடானில் கடும் வெள்ளம்:500 000 பேருக்குப் பாதிப்பு

Posted:

சூடானில் கடந்த ஒரு மாதமாகப் பெய்து வரும் அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் இம்மாதத்தில் மட்டும் 50 பேர் கொல்லப் பட்டுள்ளதுடன் சுமார் 65 957 மக்களின் உடமைகள் சேதமடைந்துள்ளன.


Read more ...

லெபனானில் பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு:42 பேர் வரை பலி

Posted:

வட லெபனான் நகரமான திரிப்போலியில் வெள்ளிக்கிழமை இரு பள்ளிவாசல்களுக்கு அருகே இரட்டைக் கார் குண்டு வெடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப் பட்டதில் 42 பொது மக்கள் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர்.


Read more ...

மும்பை ஊடகவியலாளர் பாலியல் வன்முறையில் தொடர்புடைய ஒருவர் 'மைனர்' ?

Posted:

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மால்

மும்பையில் பெண் புகைப்படவியலாளரை பாலியல் பலாத்காரப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்படும் ஐவரில் ஒருவர் 18 வயது நிரம்பாத இளைஞர் என தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™