4TamilMedia செய்திகள் | |
- அந்த கேள்வி தேவையா? பிரபுதேவா பதில்
- வடக்கில் இராணுவ பிரசன்னம் மக்களின் பேச்சுரிமையை தடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்
- பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது
- சர்வதேச ரீதியில் இலங்கைக்கான பாகிஸ்தானின் ஒத்துழைப்பு தொடரும்:நவாஸ் ஷெரிப்
- 'நடப்பு கூட்டத்தொடரில் 88% வீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது'
- ஆதார் அடையாள அட்டை கேட்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ராஜீவ் சுக்லா
- ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து : 4 பேர் பலி
- 'குற்றவாளிகளுக்கு ஆயுட்கால சிறைத் தணடனை விதிக்க வேண்டும்' : பாதிக்கப்பட்ட பெண்
- கர்நாடகா இடைத் தேர்தலில் மண்டியா, பெங்களூரு ஆகிய இரு தொகுதிகளையும் கைப்பற்றியது காங்கிரஸ்!
- எம்மை தோற்கடிக்க அரசாங்கம் அத்துமீறல்களை செய்கிறது: த தே கூ
- பழைய கட்டிடங்களைப் புதுப்பிக்க நோட்டீஸ்:சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!
- அயோத்தி, பைசாபாத் வழியாக ரத யாத்திரை நடத்துவோம்:விசுவ ஹிந்து பரிஷத்
- பிராட்லி மேனிங் அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக உருமாறவுள்ளார்!
- மும்பை பெண் பத்திரிகையாளர் பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவர் கைது : மேலும் 4 பேர்களை தேடும் பணிகள் ...
- முன் முடிவுகள் ஏதுமின்றியே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறேன்: நவநீதம்பிள்ளை
- 'அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை' : நடிகர் விஜய்
- அங்கர் பால்மா விற்பனைக்கு அனுமதி; பொன்ரேறா நிறுவனத்தின் இலங்கை தொழிற்சாலை மூடப்பட்டது
- லுங்கிக்கு இல்லாத அழகா? தனுஷ் ஆராய்ச்சி
- உடலில் தீயுடன் குழந்தை :உடல்நிலை சரியாகி வீடு திரும்புகின்றது
- தென் மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
- சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேறிய சிறுவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது
- இறுதிப் போட்டியில் தோற்க பல கோடி ரூபாய் பேரம் : மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிர்ச்சி தகவல்
| அந்த கேள்வி தேவையா? பிரபுதேவா பதில் Posted: |
| வடக்கில் இராணுவ பிரசன்னம் மக்களின் பேச்சுரிமையை தடுத்துள்ளது: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கில் இராணுவத்தினரின் பிரசன்னம் பொதுமக்களின் பேச்சு உரிமையை பெரியளவில் பாதித்துள்ளது. இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசார பணிகளின் போது மக்கள் பேசுவதற்கு அஞ்சுகின்றனர் என்று அந்தக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| பாதுகாப்பு அமைச்சின் கீழிருந்த பொலிஸ் துறை புதிய அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது Posted:
சட்டம் மற்றும் ஒழுங்கு என்கிற புதிய அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உருவாக்கி அதனை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டுள்ளார். அதற்காக வர்த்தமானி அறிவிப்பு நேற்று வெள்ளிக்கிழமை விடுக்கப்பட்டது. Read more ... |
| சர்வதேச ரீதியில் இலங்கைக்கான பாகிஸ்தானின் ஒத்துழைப்பு தொடரும்:நவாஸ் ஷெரிப் Posted: |
| 'நடப்பு கூட்டத்தொடரில் 88% வீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது' Posted: நடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 5ம் திகதி தொடங்கி, இந்நாள் வரை 88% நேரம் வீணாகி உள்ளதாக புள்ளிவிவரக் கணக்கறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆதார் அடையாள அட்டை கேட்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் : ராஜீவ் சுக்லா Posted:
மானிய விலையில் எரிவாயு சிலிண்டர் வழங்க ஆதார் அடையாள அட்டை கேட்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான் இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறியுள்ளார். Read more ... |
| ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் பயங்கர தீவிபத்து : 4 பேர் பலி Posted:
ஆந்திர மாநிலத்தின் கடலோர மாவட்டமான விசாக பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து நடந்துள்ளது. Read more ... |
| 'குற்றவாளிகளுக்கு ஆயுட்கால சிறைத் தணடனை விதிக்க வேண்டும்' : பாதிக்கப்பட்ட பெண் Posted:
குற்றவாளிகளுக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று, மும்பையில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண் ஊடகவியாளர் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| கர்நாடகா இடைத் தேர்தலில் மண்டியா, பெங்களூரு ஆகிய இரு தொகுதிகளையும் கைப்பற்றியது காங்கிரஸ்! Posted:
கர்நாடகாவில் கடந்த மதம் 24ம் திகதி நடைபெற்ற மக்களவை உறுப்பினர்களுக்கான இடைத் தேர்தலில் இரண்டு இடங்களையும் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். Read more ... |
| எம்மை தோற்கடிக்க அரசாங்கம் அத்துமீறல்களை செய்கிறது: த தே கூ Posted:
Read more ... |
| பழைய கட்டிடங்களைப் புதுப்பிக்க நோட்டீஸ்:சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை! Posted: |
| அயோத்தி, பைசாபாத் வழியாக ரத யாத்திரை நடத்துவோம்:விசுவ ஹிந்து பரிஷத் Posted: |
| பிராட்லி மேனிங் அறுவைச் சிகிச்சை மூலம் பெண்ணாக உருமாறவுள்ளார்! Posted:
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா சமீபத்தில் நியூயோர்க்கின் சிராக்யூஸ் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமையில் உரையாற்றினார். Read more ... |
| Posted:
நேற்று முன் தினம் மும்பையில் பெண் செய்தியாளரை, பாலியல் பலாத்காரம் செய்த 5 பேர்களில் முக்கிய குற்றவாளியை போலீசார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். மீதம் உள்ள 4 பேர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. Read more ... |
| முன் முடிவுகள் ஏதுமின்றியே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கிறேன்: நவநீதம்பிள்ளை Posted:
முன் முடிவுகள் ஏதுமற்று; திறந்த மனதுடனேயே இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். Read more ... |
| 'அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை' : நடிகர் விஜய் Posted:
ரசிகர்கள் அரசியலில் ஈடுபட்டால் ரசிகர் மன்றம் கலைக்கப்படும் என்று நடிகர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| அங்கர் பால்மா விற்பனைக்கு அனுமதி; பொன்ரேறா நிறுவனத்தின் இலங்கை தொழிற்சாலை மூடப்பட்டது Posted:
Read more ... |
| லுங்கிக்கு இல்லாத அழகா? தனுஷ் ஆராய்ச்சி Posted:
Read more ... |
| உடலில் தீயுடன் குழந்தை :உடல்நிலை சரியாகி வீடு திரும்புகின்றது Posted: |
| தென் மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! Posted: |
| சிரியாவிலிருந்து அகதிகளாக வெளியேறிய சிறுவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது Posted:
சிரியாவிலிருந்து வெளியேறியுள்ள அகதிகளில் சிறுவர்களின் எண்ணிக்கை மாத்திரம் ஒரு மில்லியனை எட்டியுள்ளது. இது வரலாற்றில் மிக வெட்கப்படவேண்டிய ஒரு மைல் கல்லாக வர்ணிக்கப்படுகிறது. Read more ... |
| இறுதிப் போட்டியில் தோற்க பல கோடி ரூபாய் பேரம் : மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிர்ச்சி தகவல் Posted:
2010 உலக மல்யுத்த போட்டிகளி, இறுதிப் போட்டியின் போது ரஷ்ய வீரருடன் தோற்பதற்கு தன்னிடம் பல கோடி ரூபாய்க்கு பேரம் பேசியதாக இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரரும், முன்னாள் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவருமான சுஷில் குமார் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |








வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தம்மை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் முன், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக,
அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று, அயோத்தி,


அங்கர், அன்லீன் உள்ளிட்ட உலர்த்திய பால்மாக்களை தயாரிக்கும் நியூஸிலாந்தின் பொன்ரேறா நிறுவனத்தின் இலங்கைத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.
இப்போதெல்லாம் தமிழனின் ட்ரடிஷனல் ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் தனுஷ்.
உடலில் தாமாக தீப்பற்றி எரியும் குழந்தையின் உடல்நிலை நன்றாகத் தேறி வருவதால்,
தென் மாநிலங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை
