Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியா ஒரு கம்ய்பூட்டர் எனில், காங்கிரஸ் தான் அதன் இயல்பான புரோகிராம் : ராகுல் காந்தி

Posted:

இந்தியா ஒரு கம்ப்யூட்டர் எனில் காங்கிரஸ் தான் அதில் பொருத்தப்பட்டிருக்கும் இயல்பான புரோகிராம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.


Read more ...

சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலை இலங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும்: பேராசிரியர் ரொஹான் குணரட்ன

Posted:

மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை ஒருங்கிணைத்துள்ள இலங்கை அரசாங்கம், சர்வதேசத்தின் சவால்களையும்- அழுத்தங்களையும் எதிர்கொள்வதற்கான ஆற்றலை இன்னும் அதிகமாக வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு மற்றும் அரசியல் கற்கைநெறிகளுக்கான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார்.


Read more ...

மோடிக்கு இங்கிலாந்து அழைப்பேதும் விடுக்கவில்லை: இங்கிலாந்து தூதர் அறிவிப்பு!

Posted:

குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து ஒருபோதும் அழைப்பு விடுக்கவில்லை என்று, இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பவன் தெரிவித்துள்ளார்.


Read more ...

எல்லையில் மோதல் : இம்முறை பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் இருவர் பலி?

Posted:

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நேற்று முன் தினம் நடந்த மோதல் ஒன்றில் பாகிஸ்தானில் இராணுவ வீரர்கள் இருவர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று பாகிஸ்தான் தூதர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.  


Read more ...

கஞ்சா கருப்புவையே ஏமாற்றிய டைரக்டர்

Posted:

கஞ்சா கருப்பு தயாரிக்கும் படம் வேல்முருகன் போர்வெல்.


Read more ...

41 மெகாபிக்ஸலில் நோக்கியாவின் விண்டோஸ் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம் - வீடியோ

Posted:

41 மெகாபிக்ஸல் கமெரா ஷூம் வசதி கொண்ட நோக்கியாவின் புதிய ஸ்மார்ட் தொலைபேசியை இந்த விளம்பரத்தின் மூலம் அறிமுகப்படுத்துகின்றது நோக்கியா.


Read more ...

இலங்கை இராணுவம் கொலை இயந்திரமல்ல: வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

Posted:

இலங்கை இராணுவம் கொலை இயந்திரமல்ல. வடக்கில் மனிதாபிமான மீட்டு பணிகளிலேயே இராணுவம் ஈடுபட்டது என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


Read more ...

சர்ச்சைக்கு உள்ளான மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் தமிழ் பதிப்பு இன்று வெளியாகவில்லை!

Posted:

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரை பக்கசார்பாக விமர்சிப்பதாக கூறப்படும் மெட்ராஸ் கபே திரைப்படத்தின் தமிழ் பதிப்பு இன்று வெளியாகவில்லை.


Read more ...

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பில் த.தே.கூ கள்ளமௌனம் சாதிக்கிறது: சரத் குமார குணரத்ன

Posted:

இலங்கையின் வடக்கு கிழக்கு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தலில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு கருத்தையும் இதுவரையில் தெரிவிக்காது, கள்ளமௌனம் சாதிப்பதாக மீன்பிடித்துறை மற்றும் நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

மும்பையில் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் புகைப்படச் செய்தியாளர்

Posted:

மும்பையில் நேற்று இரவு 7 மணி அளவில், செய்தி சேகரிக்க சென்ற பெண் செய்தியாளர் 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


Read more ...

13வது திருத்தம் பற்றி ஆராயும் தெரிவுக்குழுவில் பங்கேற்பதில்லை: எதிர்க்கட்சிகள் அறிவிப்பு

Posted:

அரசியலமைப்பின் 13வது திருத்த சட்டத்தில் மாற்றங்களை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) திரும்பவும் அறிவித்துள்ளன.


Read more ...

நாடாளுமன்றத்தில் பிரதமர் இன்று ஆஜராகி தொலைந்து போன கோப்புக்கள் குறித்து விளக்கம்

Posted:

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் தொலைந்து போன விவகாரம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்!


Read more ...

'அப்பப்போ கொஞ்சம் ஹாட் அடிப்பேன்' : நடிகை சனாகான் செவ்வி

Posted:

நேரில் பார்த்தாலும், திரையில் பார்த்தாலும் அழகு கொஞ்சும் நடிகை சனாகான். ஏனோ, அவருக்கு பட வாய்ப்புக்கள் அவ்வளவாக இல்லை. ஏன் என்று கேட்டால், பட்டென்று சொல்கிறார்..


Read more ...

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை மேலும் நீட்டிக்கலாமா? : கமல்நாத் ஆலோசனை

Posted:

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதால் கிடப்பில் போடப்பட்டிருக்கும் மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக வேறு வழியின்றி  கூட்டத்தொடரை மேலும் நீட்டிக்கலாமா என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான  துறை அமைச்சர் கமல்நாத் ஆலோசித்து  வருகிறார்.


Read more ...

தெலுங்கானா விவகாரம் : ராஜினாமா செய்துவிட்டு போராட்டம் நடத்துங்கள் : அரசு ஊழியர்களுக்கு உயர் நீதிமன்றம் ...

Posted:

கடலோர ஆந்திரா, மற்றும் ராயல சீமா  அரசு பணியாளர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு போராட்டத்தில் ஈடுபடலாம் என்று ஹைதராபாத் உயர் நீதிமனறம் காட்டமாக தெரிவித்துள்ளது.


Read more ...

இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை : நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தகவல்

Posted:

இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  தெரிவித்துள்ளார்.


Read more ...

கரு.பழனியப்பனும் கருணாசும் ஒண்ணா?

Posted:

பெயரின் முதலெழுத்து க... ரு... என்று ஆரம்பித்தாலே பிரச்சனைதான் போலிருக்கிறது. ஒவ்வொரு முறை படம் தயாரிக்கும் போதும் என்னுடன் நயன்தாரா நடிக்க மாட்டேங்கிறாங்க.


Read more ...

தூக்கத்திலிருந்த போதே ஐந்து இந்திய இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர்: வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

Posted:

கடந்த ஆகஸ்டு, 5,6ம் திகதி இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து இந்திய  இராணுவத்தினரும் தூங்கிக் கொண்டிருந்த போதே சுட்டுக்கொல்லப்பட்டதாக இராணுவ புலனாய்வு விசாரணை தகவல்கள் வெளிவந்துள்ளன.


Read more ...

பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பில் மன்மோகன் சிங் உறுதியளிக்கவில்லை: இலங்கை

Posted:

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில்


Read more ...

மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவந்த நரேந்திர தபோல்கர் படுகொலை தொடர்பில் பொலிஸார் விசாரணை ...

Posted:

மகாராஷ்டிராவில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவந்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

மலேசியா தலைநகர் அருகே பாரிய பஸ் விபத்து : 37 பேர் பலி

Posted:

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் 37 பேர் பலியாகியுள்ளனர். மலேசியாவின் மிக மோசமான வீதி விபத்தாகவும் இது பதிவாகியுள்ளது.


Read more ...

வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணவில்லை: ஜே.வி.பி

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும் வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எந்தவித தீர்வையும் காணவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™