4TamilMedia செய்திகள் | |
- சபாநாயகர் மீரா குமாரை பேசவிடாது மைக்கை பறித்ததால் 11 பேர் அமைச்சரவையிலிருந்து இடைநீக்கம்
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு : காரணம் என்ன?
- வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணவில்லை: ஜே.வி.பி
- பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் செரீஃப் விருப்பம்!
- மோடியே இந்தியாவின் அடுத்த பிரதமர் என தான் பிரச்சாரம் செய்வதாக வெளிவந்த வீடியோ போலியானது : அமிதாப் பச்சன்
- பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம்
- தாய் இறந்த செய்தி கேட்ட பின்பும் தொழிலில் அக்கறை காட்டிய நடன இயக்குனர்
- சுந்தர்சியை கவிழ்த்துவிட்ட ஹீரோக்கள்....
- சிரியாவின் வரலாற்றுத் துயரம் : இராசயன ஆயுத தாக்குதலில் 1300 பேர் பலி?
- வெலிவேரிய வன்முறை தொடர்பிலான விசாரணை அறிக்கை இராணுவத்தளபதியிடம் கையளிப்பு
- சிறார் குற்றவாளி மீதான வழக்கிற்கு தீர்ப்பை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்
- இலங்கை இராணுவம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி மனநிலையிலே இருக்கிறது: ஜெனரல் ஜகத் ஜயசூரிய
- இன்று சென்னைக்கு 374 வது பிறந்த நாள் : வட சென்னை வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதா?
- எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும்; மக்களுக்காக சமரசமின்றி போராடுவேன் : அனந்தி சசிதரன்
- வடக்கில் தேர்தல் பணிகளில் இராணுவத்தின் இடையூறு இருக்காது : மஹிந்த தேசப்பிரிய
- தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது! : மருத்துவர்களும் வேலை போராட்டத்தில் பங்கேற்க முடிவு
- வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறிவார்கள் : வைகோ ஆவேசம்!
- தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா
- சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம்: ரயில்வே உயர் அதிகாரி தகவல்!
- ஐபோன் புகைப்பட விருதுகள் 2013 : புகைப்படங்கள்
- மெட்ராஸ் கஃபே தமிழ் பதிப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை
- தமிழகத்தில் மேலும் பல மலிவு விலை உணவகங்கள்: ஜெயலலிதா உத்தரவு
- சூரியனில் புயல் உருவாகியுள்ளது? : இன்னும் மூன்று நாட்களில் துகள்கள் பூமியை வந்தடையும் என நாசா விஞ்ஞானிகள் ...
- எழிலன் மனைவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: படம் பிடித்த ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டனர்
- எனக்கு கிடைத்த இந்த வெற்றி, பெற்றோர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி! : இயக்குனர் சேரன் நெகிழ்ச்சி!
- கிழக்கு அருணாச்சல பிரதேஷ் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்!
- முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்!
- மெட்ராஸ் கபே திரைப்படத்திற்குப் பிரித்தானியாவிலும் எதிர்ப்பு
- மட்டக்களப்பு பட்டிப்பளையில் அத்துமீறிய குடியேற்றங்களை எதிர்த்து த.தே.கூ போராட்டம்
| சபாநாயகர் மீரா குமாரை பேசவிடாது மைக்கை பறித்ததால் 11 பேர் அமைச்சரவையிலிருந்து இடைநீக்கம் Posted: இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடிய போது சபா நாயகர் மீராகுமாரை பேச விடாமல் அவரது மைக்குகளை பறித்தெடுத்த 7 எம்பிக்கள் (காங்கிரஸ்) 4 அமைச்சர்கள் என மொத்தம் 11 பேரை அவையில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. Read more ... |
| டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு : காரணம் என்ன? Posted:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவடைந்துள்ளது. காரணம் என்ன என பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் அவர்களிடம் கேட்டபோது, Read more ... |
| வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு காணவில்லை: ஜே.வி.பி Posted:
மோதல்கள் முடிவுக்கு வந்து நான்கு வருடங்களைக் கடந்துவிட்ட போதிலும் வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எந்தவித தீர்வையும் காணவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியுள்ளது. Read more ... |
| பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் செரீஃப் விருப்பம்! Posted:
பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். Read more ... |
| Posted:
இந்தியாவின் எதிர்கால பிரதமராக நரேந்திர மோடியே வருவார் என தான் பிரச்சாரம் செய்வதாக யூடியூப்பில் வெளியான வீடியோ போலியானது என பாலிவூட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம் Posted:
விக்கிலீக்ஸிற்கு அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளியிட்ட படை வீரர் பிராட்லி மேன்னிங்கிற்கு 35 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| தாய் இறந்த செய்தி கேட்ட பின்பும் தொழிலில் அக்கறை காட்டிய நடன இயக்குனர் Posted:
Read more ... |
| சுந்தர்சியை கவிழ்த்துவிட்ட ஹீரோக்கள்.... Posted:
சுந்தர்சிக்கு இப்படியொரு சிக்கல் வரும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார். தற்போது அவருக்கு மீண்டும் ஹீரோவாக நடிக்கிற ஆசை வந்திருக்கிறது. Read more ... |
| சிரியாவின் வரலாற்றுத் துயரம் : இராசயன ஆயுத தாக்குதலில் 1300 பேர் பலி? Posted:
இன்று புதன்கிழமை சிரியத் தலை நகர் டமஸ்கஸ்ஸிற்கு அண்மையில் கிளர்ச்சிப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமப் பகுதிகளில் அரச தரப்பால் இரசாயன ஆயுதம் பிரயோகிக்கப் பட்டதால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். Read more ... |
| வெலிவேரிய வன்முறை தொடர்பிலான விசாரணை அறிக்கை இராணுவத்தளபதியிடம் கையளிப்பு Posted:
கம்பஹா வெலிவேரிய பகுதியில் தமது குடிநீர் உரிமையை வலியுறுத்தி போராடிய மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகம் உள்ளிட்ட வன்முறைகள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவத்தின் விசாரணைக்குழு, அதன் அறிக்கையை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்கவிடம் கையளித்தது. Read more ... |
| சிறார் குற்றவாளி மீதான வழக்கிற்கு தீர்ப்பை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல் Posted: டெல்லி சிறார் நீதிமன்றத்தில், டெல்லி மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளியான சிறுவன் மீதான வழக்கின் தீர்ப்பை வழங்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம், டெல்லி சிறார்கள் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தி உள்ளது. Read more ... |
| இலங்கை இராணுவம் தொடர்பில் அமெரிக்கா அதிர்ப்தி மனநிலையிலே இருக்கிறது: ஜெனரல் ஜகத் ஜயசூரிய Posted:
இறுதி மோதல்களில் இலங்கை இராணுவம் மேற்கொண்டதாக முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கவனம் கொண்டுள்ள அமெரிக்கா தொடர்ந்தும் அதிர்ப்தி கூடிய கடினமான மனநிலையிலேயே இலங்கை இராணுவத்தை அணுகுவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. Read more ... |
| இன்று சென்னைக்கு 374 வது பிறந்த நாள் : வட சென்னை வளர்ச்சியில் பின்தங்கி உள்ளதா? Posted:
சென்னைக்கு இன்று 374 வது பிறந்த தினம் கொண்டாடப் படுகிறது. சில தன்னார்வ அமைப்புக்கள் கடந்த 10 நாட்களாக விழா கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர். Read more ... |
| எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும்; மக்களுக்காக சமரசமின்றி போராடுவேன் : அனந்தி சசிதரன் Posted: |
| வடக்கில் தேர்தல் பணிகளில் இராணுவத்தின் இடையூறு இருக்காது : மஹிந்த தேசப்பிரிய Posted:
Read more ... |
| தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது! : மருத்துவர்களும் வேலை போராட்டத்தில் பங்கேற்க முடிவு Posted:
Read more ... |
| வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தூக்கி எறிவார்கள் : வைகோ ஆவேசம்! Posted:
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் போது மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காமல் கட்சியையே தூக்கி எறிவார்கள் என்று வைகோ ஆவேசமாக பேசியுள்ளார். Read more ... |
| தலைமை செயலகத்தில் பணிபுரிபவர்களுக்கு உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படும் : முதல்வர் ஜெயலலிதா Posted:
தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஆண்கள், மற்றும் பெண்களுக்கு என்று தனித் தனி உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும் என்று, தமிழக் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். Read more ... |
| சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம்: ரயில்வே உயர் அதிகாரி தகவல்! Posted:
சென்னை தாம்பரத்தில் மூன்றாவது ரயில் முனையம் அமைக்கப்படும் என்று ரயில்வே உயர் அதிகாரி சூர்ய பிரகாஷ் ரெட்டி தெரிவித்துள்ளார். Read more ... |
| ஐபோன் புகைப்பட விருதுகள் 2013 : புகைப்படங்கள் Posted: ஐபோனில் புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் IPPA எனும் இணையத்தளம் ஐபோன் புகைப்பட போட்டியை கடந்த 2007ல் இருந்து நடத்திவருகிறது. Read more ... |
| மெட்ராஸ் கஃபே தமிழ் பதிப்பிற்கு உச்சநீதிமன்றம் தடை Posted:
சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடுவதை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது. Read more ... |
| தமிழகத்தில் மேலும் பல மலிவு விலை உணவகங்கள்: ஜெயலலிதா உத்தரவு Posted:
சென்னையில் மேலும் பல மலிவு விலை உணவகங்களை திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், Read more ... |
| Posted:
சூரியனில் புயல் உருவாகியுள்ளது என்றும், இன்னும் மூன்று நாட்களில் அதன் வெப்பத் துகள்கள் பூமியை வந்தடையும் என்றும், அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் நாசா விஞ்ஞானிகள் தகவல் அளித்துள்ளனர். Read more ... |
| எழிலன் மனைவிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: படம் பிடித்த ஊடகவியலாளர்கள் தடுக்கப்பட்டனர் Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் அனந்தி சசிதரனுக்கு எதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தின் பேரூந்து நிலையத்தில் இன்று புதன்கிழமை மதியம் ஆர்ப்பாட்ட போராட்டமென்று நடைபெற்றது. Read more ... |
| எனக்கு கிடைத்த இந்த வெற்றி, பெற்றோர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி! : இயக்குனர் சேரன் நெகிழ்ச்சி! Posted:
மகள் தாமினியின் மனமாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயகுனர் சேரன், எனக்கு கிடைத்த இந்த வெற்றி பெற்றோர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். Read more ... |
| கிழக்கு அருணாச்சல பிரதேஷ் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவல்! Posted:
கிழக்கு அருணாசலப் பிரதேசத்தின் இந்திய எல்லையில், சீன ராணுவம் ஊடுருவி, முகாமிட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. Read more ... |
| முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்! Posted:
முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கின் இறுதி கட்ட விசாரணையும் முடிவடைந்து விட்ட நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர். Read more ... |
| மெட்ராஸ் கபே திரைப்படத்திற்குப் பிரித்தானியாவிலும் எதிர்ப்பு Posted:
மெட்ராஸ் கபே திரைப்படத்திற்குப் பிரித்தானியாவிலும் எதிர்ப்பெழுந்துள்ளது. தமிழகர்களின் நியாமான விடுதலை போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை நியாப்படுத்தி மதராஸ் கபே என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது என பிரித்தானிய தமிழர் தரப்புக்களால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. Read more ... |
| மட்டக்களப்பு பட்டிப்பளையில் அத்துமீறிய குடியேற்றங்களை எதிர்த்து த.தே.கூ போராட்டம் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





தமிழ்சினிமாவில் எல்லாவற்றை பற்றியும் பாட்டெழுதியாகிவிட்டது. ஒண்ணே ஒண்ணுதான் பாக்கி என்று அதையும் தேடி பிடித்து அதன் இறக்கையை முறித்துவிட்டார் அறிமுக இயக்குனர் ரா.நா.சரவணன்.





வடக்கில் தேர்தல் பணிகளின் போது இராணுவத்தின் இடையூறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இருக்காது என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தனி தெலுங்கானா முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் போராட்டங்கள் வலுத்து வரும் வேளையில், அங்கு அரசு மருத்துவமனை மருத்துவர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.









