4TamilMedia செய்திகள் | |
- வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும். அதில், சந்தேகமில்லை : இரா.சம்பந்தன்
- நவநீதம்பிள்ளை நாட்டின் எந்தப்பகுதிக்கும் செல்ல முடியும்: இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
- நரேந்திர மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் பட்டியலில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்?
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பி.சதாசிவத்தால் தமிழர்களுக்கு பெருமை : ஜெயலலிதா புகழாரம்
- குலசேகரபட்டினத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைக்குமாறு பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை
- மலையகத்தில் அரச பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் மோதல்
- சிவப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள சைரன் ஒலி கார்களை பயன்படுத்துபவர்கள் யார் யார்? : உச்ச நீதிமன்றம் ...
- நிரலி குறைபாட்டை பேஸ்புக் கண்டுகொள்ள வில்லையா? - மார்க் ஷூக்கர்பேர்க்கின் Wall இல் எழுதுங்கள்
- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் : நீதிபதி சதாசிவம்
- உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளத் தயார் : கமல்நாத் தகவல்
- உடலில் தாமாக தீப்பற்றி எரியும் குழந்தைக்கு உண்மையில் என்ன நோய்? : கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது
- சிவகார்த்திகேயன் அப்படி செய்யலாமா?
- கிரையோஜெனிக் என்ஜினில் பழுது ஒன்றும் இல்லை : இஸ்ரோ ராதாகிருஷ்ணன் தகவல்!
- ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதினி வழக்கின் தீர்ப்பு : குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
- பெருமெடுப்பிலான வெற்றி சர்வதேசத்திடம் புதிய செய்திகளைச் சொல்லும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
- நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு?
- வெளிநாடுகளிடம் முறையிடுவதால் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
- ராஜீவ் காந்தியின் 70 வது பிறந்தநாள் : உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் சோனியா காந்தி
- பாகிஸ்தான் அத்துமீறல் குறித்து ராணுவத் தளபதி பிக்ரம்சிங், பிரதமருடன் ஆலோசனை!
- பொதுநலவாய மாநாடு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் : பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார
- எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் 25 போலிஸார் பலி
- ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இட ஒதுக்கீடு கொள்கைககளை தமிழக அரசு பின்பற்றவில்லை: சென்னை உயர் நீதி மன்றத்தில் ...
- வரவேற்பை பெற்றுவரும் ஏ.ஆர். ரஹ்மானின் நான் ஏன் பிறந்தேன் மற்றும் என்னிலே மகா ஒளியோ பாடல்கள்
- ஜி எஸ் எல் வி டி-5 ராக்கெட் திடீரென கவுண்டவுன் நிறுத்தம்!
- இந்தியப் பிரதமர், ஜி.எல்.பீரிஸ் சந்திப்பு: பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு
- நீர்மூழ்கி கப்பல் தீவிபத்துக்கு காரணம் சொல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி
- அமலா பாலின் திடீர் சந்தோஷத்துக்கு காரணம்?
- வடக்கு தேர்தலை கண்காணிக்க இந்தியாவுக்கு அழைப்பு: ஜி.எல்.பீரிஸ்
| வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும். அதில், சந்தேகமில்லை : இரா.சம்பந்தன் Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் அர்ப்பணிப்பான வாக்களிப்பின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும். அதில், எந்தவித சந்தேகமும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றகுழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| நவநீதம்பிள்ளை நாட்டின் எந்தப்பகுதிக்கும் செல்ல முடியும்: இலங்கை அரசாங்கம் அறிவிப்பு Posted:
இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகமான நவநீதம்பிள்ளை வடக்கின் முள்ளிவாய்க்கால், கம்பஹாவின் வெலிவேரிய உள்ளிட்ட நாட்டின் எந்தப்பகுதிக்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதற்கான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். Read more ... |
| நரேந்திர மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் பட்டியலில் 10 பேர் இடம்பெற்றுள்ளனர்? Posted:
நரேந்திர மோடிக்கு எதிராக பிரதமர் வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 10 பேர் இடம்பெற்றுள்ளனர் என்று, பாஜகவின் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பி.சதாசிவத்தால் தமிழர்களுக்கு பெருமை : ஜெயலலிதா புகழாரம் Posted:
உச்சநீதிமன்றத்தின் மாற்றுத் தீர்வு மைய திறப்பு விழா மற்றும் உயர் நீதிமன்ற நிர்வாக அலுவலக கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா என்பன ராஜா அண்ணாமலைபுரத்தில் இன்று நடைபெற்றன. Read more ... |
| குலசேகரபட்டினத்தின் ராக்கெட் ஏவுதளம் அமைக்குமாறு பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை Posted:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| மலையகத்தில் அரச பங்காளிக்கட்சிகளுக்கு இடையில் மோதல் Posted:
மலையகத்தின் நுவரெலிய திம்புல்லப்பத்தனையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் ஆதரவாளர்களுக்கிடையில் பலத்த மோதல் இடம்பெற்றுள்ளது. Read more ... |
| Posted: |
| நிரலி குறைபாட்டை பேஸ்புக் கண்டுகொள்ள வில்லையா? - மார்க் ஷூக்கர்பேர்க்கின் Wall இல் எழுதுங்கள் Posted: |
| பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் : நீதிபதி சதாசிவம் Posted:
பெண்கள், மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார். Read more ... |
| உணவுப் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளத் தயார் : கமல்நாத் தகவல் Posted:
உணவுப்பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றிவிட வேண்டும் என்று, தீவிர முயற்சி செய்து வருகிறது. Read more ... |
| Posted:
சென்னை கீழ்பக்கம் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை ராகுலின் உடலில் எதனால் தாமாக தீப்பற்றி எரிகிறது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது. Read more ... |
| சிவகார்த்திகேயன் அப்படி செய்யலாமா? Posted:
ஒரு ஹீரோ, 'உங்களுக்கு கால்ஷீட் கண்டிப்பா தர்றேன்-. நடிக்க வரும்போது சம்பளம் ஃபிக்ஸ் பண்ணினா போதும்' என்று சொன்னால் அது தயாரிப்பாளருக்கு தரப்பட்ட ஃபேவர் இல்லை, ஃபீவர்! அப்படியொரு ஃபீவரைதான் உதயநிதிக்கு வரவழைத்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன். Read more ... |
| கிரையோஜெனிக் என்ஜினில் பழுது ஒன்றும் இல்லை : இஸ்ரோ ராதாகிருஷ்ணன் தகவல்! Posted:
Read more ... |
| ஆசிட் வீச்சில் மரணமடைந்த வினோதினி வழக்கின் தீர்ப்பு : குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை Posted: புதுவை இளம்பெண் வினோதினி மீதான ஆசிட் வீச்சு வழக்கின் மீதான தீர்ப்பு இன்று வெளியானது. குற்றவாளி சுரேஷுக்கு இரட்டை ஆயுள்தண்டனையை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| பெருமெடுப்பிலான வெற்றி சர்வதேசத்திடம் புதிய செய்திகளைச் சொல்லும்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பெருமெடுப்பில் வெற்றி பெற வைப்பதன் மூலம் தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கு புதிய செய்திகளை பலமாக சொல்ல முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்து கூறியுள்ளது. Read more ... |
| நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு? Posted:
இன்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடிய சில நிமிடங்களிலேயே இரு அவைகளும் மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டன. Read more ... |
| வெளிநாடுகளிடம் முறையிடுவதால் உள்நாட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ Posted:
வெளிநாடுகளுக்கு சென்று உள்நாட்டு பிரச்சினைகள் பற்றி முறையிடுவதால் எந்த தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாது. Read more ... |
| Posted:
இன்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 70 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, டெல்லியில் இன்று உணவுப் பாதுகாப்பு மசோதாவை சோனியாகாந்தி தொடங்கி வைக்க இருப்பதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| பாகிஸ்தான் அத்துமீறல் குறித்து ராணுவத் தளபதி பிக்ரம்சிங், பிரதமருடன் ஆலோசனை! Posted:
எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து, இந்திய ,ராணுவத் தலைமை தளபதி பிக்ரம் சிங், பிரதமரை சந்தித்து இனி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். Read more ... |
| பொதுநலவாய மாநாடு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் : பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார Posted: கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு இலங்கையின் சகல துறைகளுக்கும், குறிப்பாக பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவில் உதவும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் இயக்குனர் நாயகம் பேராசிரியர் சுனந்த மத்தும பண்டார தெரிவித்துள்ளார். Read more ... |
| எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் 25 போலிஸார் பலி Posted:
எகிப்தின் எல்லை நகரமான றஃபாஹ் இற்கு அண்மையில் உள்ள கிராமம் ஒன்றுக்கு போலிசார்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்த இரண்டு பஸ் வண்டிகளை இடைமறித்து ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 25 போலிசார் கொல்லப் பட்டுள்ளனர். Read more ... |
| Posted:
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இட ஒதுக்கீடு கொள்கைகளை தமிழக அரசு பின்பற்றவில்லை என்று சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பழனிமுத்து என்பவர் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். Read more ... |
| வரவேற்பை பெற்றுவரும் ஏ.ஆர். ரஹ்மானின் நான் ஏன் பிறந்தேன் மற்றும் என்னிலே மகா ஒளியோ பாடல்கள் Posted:
Cock studio MTV க்காக தொடர்ந்து பாடல்களை வழங்கிவரும் ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. Read more ... |
| ஜி எஸ் எல் வி டி-5 ராக்கெட் திடீரென கவுண்டவுன் நிறுத்தம்! Posted: |
| இந்தியப் பிரதமர், ஜி.எல்.பீரிஸ் சந்திப்பு: பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு Posted: |
| நீர்மூழ்கி கப்பல் தீவிபத்துக்கு காரணம் சொல்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி Posted: |
| அமலா பாலின் திடீர் சந்தோஷத்துக்கு காரணம்? Posted: |
| வடக்கு தேர்தலை கண்காணிக்க இந்தியாவுக்கு அழைப்பு: ஜி.எல்.பீரிஸ் Posted: |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







கணினி மொழி வல்லுனருக்கென பேஸ்புக் ஒரு சவாலொன்றை அறிவித்தது. 


முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினில் பழுது ஒன்றும் இல்லை என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 







ஜி எஸ் எல் வி டி-5 ராக்கெட் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை புதுடில்லியில் இன்று திங்கட்கிழமை காலை
நீர்மூழ்கி கப்பல் தீவிபத்துக்கு கப்பலின் உள்ளிருந்த தளவாடங்களே காரணம் என்று,
மைனாவை தவிர தமிழில் அமலாபால் நடித்த எந்த படமும் ஓடியதாக தெரியவில்லை.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு இந்தியாவிற்கு