Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

என்ன நினைத்தாரோ..? : வெலிவேரியா கோரங்கள் பற்றிய பகிர்வு!

Posted:

தாம் பிறந்த பூமியில்;
தங்களது கலாசாரத்தை பாதுகாத்து,


Read more ...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிசிசிஐ காரியக் கமிட்டிக் கூட்டம் திடீரென நிறுத்திவைப்பு

Posted:

டெல்லியில் இன்று கூடி பல முக்கிய புதிய முடிவுகள் எடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிசிசிஐ காரிய கமிட்டிக் கூட்டம் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.


Read more ...

சுவீடனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மேலாடையின்றி பெண் போராட்டக் காரர்கள்

Posted:

ரஷ்யாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்டரீதியாக அங்கீகாரம் வழங்குமாறு கோரி சுவீடனில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் மேலாடையின்றி இரு பெண்கள் நடத்திய கவனயீர்ப்பினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Read more ...

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாண நகர் ஒன்றின் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் சென்னைப் பெண்

Posted:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் லாங் பீச் நகர ஆளுனர் பதவிக்கு, சென்னையில் பிறந்து வளர்ந்த சுஜா லொவெந்தால் போட்டியிடுகிறார்.


Read more ...

என்ன நடக்குதுன்னு சொல்லுங்க சூர்யா...

Posted:

ஊருக்குள்ள ஒவ்வொருத்தனும் உலக்கையை வச்சு காது குடைவான் போலிருக்கு.


Read more ...

சட்டவிரோத அகதிக் கோரிக்கையாளர்கள் என்ற சந்தேகத்தில் இலங்கையின் தென் பகுதியில் 39 பேர் கைது

Posted:

 சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு புறப்படத் தயாராக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் 39 பேரை மாத்தறையில் வைத்து நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக அறிவித்துள்ள பாதுகாப்பு தரப்பினர், குறித்த நபர்களுடன் சம்பந்தப்பட்ட கடத்தல்காரர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Read more ...

மோடியின் குஜராத் ஆட்சியை புகழ்ந்த அத்வானி : சேலம் கூட்டத்தில் பேச்சு

Posted:

சேலத்தில் நடைபெற்ற ஆடிட்டர் ரமேஷ் மரண அஞ்சலி கூட்டத்தில் பங்கேற்ற அத்வானி, பாஜகவின் மிகச்சிறந்த ஆட்சிக்கு மோடியின் குஜராத் ஆட்சி நல்லதொரு உதாரணம் என்று உரையாற்றியுள்ளார்.


Read more ...

காணி அமைச்சுக்கு எதிராக லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்

Posted:

யாழ்ப்பாணத்தின் மாவிட்டபுரத்திலுள்ள தன்னுடைய பூர்வீக சொத்தான காணியினை,


Read more ...

புதுகோட்டை செல்ல திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மன்மோகன் சிங்

Posted:

புதுக்கோட்டை அருகில் உள்ள திருமயத்தில் உள்ள பாய்லர் ஆலையை திறந்து வைக்க,


Read more ...

இலங்கை வரும் நவநீதம்பிள்ளையை சந்திக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்: சரத் பொன்சேகா

Posted:

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் தினங்களில்


Read more ...

இன்று டெல்லியில் பிசிசிஐ காரிய கமிட்டி கூட்டம் : புதிய விசாரணை குழு அமையுமா?

Posted:

இன்று டெல்லியில் பிசிசிஐயின் காரிய கமிட்டி கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டம் நடைபெற்ற பிறகு, ஐபிஎல் சூதாட்டம் குறித்த புதிய விசாரணை குழு அமைக்கப்படுமா என்பது தெரியவரும்.


Read more ...

13வது திருத்த சட்டத்தை பாதுகாப்போம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) சார்ந்திருக்கும் அணியை தமிழ் மக்கள் வெற்றிபெற வைக்கும் பட்சத்தில், 13வது திருத்த சட்டத்தை பாதுகாத்து அதை மேலும் வளர்த்தெடுக்க முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


Read more ...

விஜயசாந்தி தெலுங்கனா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

Posted:

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேரப்போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் விஜயசாந்தி, அறிவித்ததன் எதிரொலி, விஜயசாந்தியை அவர் விலகும் முன்னர் அக்கட்சியில் இருந்தே நீக்கிவிட்டார் சந்திரசகர ராவ்.


Read more ...

முன்னாள் இந்திய இராணுவ அதிகாரியைத் தாக்கிய 4 சீக்கியர்களை குற்றவாளிகள் என அறிவித்தது லண்டன்

Posted:

பொற்கோயில் ராணுவ நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய ராணுவ அதிகாரி குல்தீப் சிங் பிரார் மீது தாக்குதல் நடத்திய 4 சீக்கியர்கள் குற்றவாளிகள் என்று லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


Read more ...

மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் 137 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு:ஜெயலலிதா அறிவிப்பு!

Posted:

தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று முதல் 137 நாட்களுக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீர்பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்துள்ளார்.


Read more ...

உலக கோப்பையை மீண்டும் இந்தியா கைப்பற்றும் : கபில்தேவ் நம்பிக்கை!

Posted:

உலக கோப்பையை இந்தியா மீண்டும் கைப்பற்றும் என்று, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், உலக கோப்பையை முதன்முதலாக இந்தியாவுக்கு பெற்றுத் தந்தவருமான கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Read more ...

4 மாநிலங்களின் தேர்தலுக்கு முன்பே மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கிறது பாஜக?

Posted:

இந்தியாவில் 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க உள்ளது பாஜக என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மழைக் காலக் கூட்டத்தொடருக்காக காத்திருக்கும் மசோதாக்கள் : நிறைவேற்ற ஒத்துழைப்பு தருமாறு ...

Posted:

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு நேற்று  அழைப்பு விடுத்து இருந்தது. இந்த கூட்டத்தில், அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், பல கோரிக்கைகளை மத்திய அரசு முன் வைத்ததாகவும் தெரிய வருகிறது.


Read more ...

இங்கிலாந்தில் குட்டி இளவரசர் பிறந்ததை அறிவித்த இந்தியர் வேலை இழந்து நாடு திரும்புகிறார்!

Posted:

இங்கிலாந்தில் குட்டி இளவரசர் ஜார்ஜ் பிறந்ததை, இந்த உலகிற்கு முதலில் அறிவித்தவர் ஒரு இந்தியர்.


Read more ...

இலங்கையின் தெற்கு கிராமம் ஒன்றில் ஆர்ப்பாட்டம் : இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Posted:

இலங்கையின் தெற்கில் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிவேரியா எனும் கிராமம் ஒன்றில் இன்று பொதுமக்களுக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


Read more ...

போதைப் பொருளான கஞ்சாவுக்கு உலகில் முதலாவது நாடாக உருகுவே சட்ட அனுமதி?

Posted:

உலகில் இதுவரை இல்லாதவாறு முதலாவது நாடாக உருகுவே கஞ்சாவுக்கு சட்ட அனுமதி வழங்கவுள்ளது. இதன் மூலம் மரிஹுவானா என அழைக்கப் படும் கஞ்சாவை உருகுவேயில் உற்பத்தி செய்யவும் விற்கவும் இயலக் கூடிய சூழ்நிலை உருவாகவுள்ளது.


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அண்மைய நாட்களில் தொடச்சியாக அச்சுறுத்தப்பட்டு வருவதாக அந்தக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

எட்வர்ட் ஸ்னோவ்டெனுக்கு ரஷ்யாவில் தங்க ஒரு வருடத்துக்கு தற்காலிக அகதி அந்தஸ்து:விமான நிலையத்தை விட்டு ...

Posted:

அமெரிக்காவின் தேசிய் பாதுகாப்பு ஏஜன்ஸியான NSA இன் தகவல் திருட்டு நடவடிக்கைகளை வெளிப்படுத்தியதால் அமெரிக்காவால் வேண்டப் படும் நபராக மாறிய முன்னால் NSA உறுப்பினரான ஹாங்கொங்கில் இருந்து ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.


Read more ...

ராமதாஸுக்கு தமிழக அரசு வழங்கி வந்த பாதுகாப்பை நிறுத்தியது ஏன்? : சென்னை உயர் நீதிமன்றம்

Posted:

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற்றது குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 


Read more ...

தெலங்கானா பிரிக்கப்பட்டதற்கு தொடரும் எதிர்ப்பு : இன்றும் 15 சீமாந்திரா எம்.எல்.ஏக்கள் அதிரடி ராஜினாமா

Posted:

தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து ஆந்திரா மற்றும் ராயாலசீமா பகுதிகளை சேர்ந்த 15 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.


Read more ...

சிம்பாப்வே அணிக்கு மீண்டும் தோல்வி : ரைனா, ரோஹித் ஷர்மா அதிரடியில் இந்தியா வெற்றி

Posted:

சிம்பாப்வே - இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.


Read more ...

பிரிட்டன் அரச வம்சத்தின் புதிய வாரிஸிற்கு அதிகரிக்கப் படவுள்ள பாதுகாப்பு

Posted:

பிரிட்டன் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதியருக்கு ஜூலை 22 ஆம் திகதி பிறந்த புதிய அரச வாரிஸான ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் எனும் குழந்தைக்கு 24 மணித்தியால பாதுகாப்பு வழங்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.


Read more ...

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை விக்கிலீக்ஸுக்கு கசிய விட்ட முன்னால் இராணுவ வீரருக்கு 136 வருட சிறை?

Posted:

அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை சமூக வலைத்தளமான விக்கிலீக்ஸுக்குக் கசிய விட்ட அமெரிக்காவின் முன்னால் இராணுவத் தளபதி பிராட்லேய் மான்னிங் என்பவருக்கு 136 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என பரவலாக எதிர்பார்க்கப் படுகின்றது.


Read more ...

இலங்கையின் புதிய இராணுவத்தளபதியாக தயா ரத்னாயக்க பதவியேற்பு

Posted:

இலங்கை இராணுவத்தின் 20வது தளபதியாக லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாயக்க கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார்.


Read more ...

தேர்தல் பிரச்சாரங்களில் கோத்தபாய ராஜபக்ஷவின் படங்கள் பாவிக்க தடை

Posted:

 வடக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் படங்களை பயன்படுத்த, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தடை விதித்துள்ளது.


Read more ...

கண் தெரியாத மாணவர்களால் கற்றுக்கொண்ட பெண்மணி : 'மனிதத் தேனி' சாந்தி சுப்பிரமணியமுடன் ஒரு செவ்வி

Posted:

திருமதி சாந்தி சுப்பிரமணியம் மற்றும் அவரது மாணவர் வேல்முருகன்

கிருஷ்ணகிரியில் இருந்து, வெறும் +2 முடித்த கையோடு, திருமணமாகி வந்தவர் சாந்தி சுப்ரமணியம்.


Read more ...

எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் சோயாபீன்ஸ்! : ஒரு பயனுள்ள தகவல்!

Posted:

உயிர் கொல்லியான எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் அரியவகை குணம் சோயா பீன்ஸில் உள்ளதாக, மருத்துவ நிபுணர்கள் கண்டு பிடித்து உள்ளனர்.


Read more ...

நடிகை விஜயசாந்தி காங்கிரசில் சேருகிறார்?

Posted:

தெலுங்கானா தனி மாநிலம் உதயமாவதைத் அடுத்து  நடிகை விஜயசாந்தி, காங்கிரசில்  சேர முடிவு எடுத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™