4TamilMedia செய்திகள் | |
- இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி டி-5 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது!
- ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நெல்வரத்து அதிகரிப்பு : தமிழகத்தில் அரிசி விலை சரிவு
- இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிப்பு: ரணில் விக்ரமசிங்க குற்றச்சாட்டு
- பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியுள்ளது!
- போர்க்குற்றங்கள் தொடர்பில் நவி.பிள்ளையிடம் சர்வதேச விசாரணையை கோருவோம்: த.தே.கூ
- இலங்கை வரும் நவநீதம்பிள்ளையுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சந்திப்பு
- ஆஸிக்கான ஆட்கடத்தல்களில் ஈடுபடும் கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் : கடற்படை தளபதி
- விடியும் முன் திரைப்பட இசை வெளியீடு | இன்றைய சினிமா இணைப்புக்கள்
- மோடியை விமர்சித்த சல்மான் குர்ஷித்துக்கு பாஜக பதிலடி
- வெளிநாடுகளில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி : மத்திய அரசு அனுமதி!
- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்வு!
- மோடியை விமர்சித்தால் 6 ஆண்டுகளுக்கு சஸ்பென்ட் : பாஜகவினருக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை
- ரக்ஷா பந்தன் தினத்தன்று பெண்கள் மற்றும் அவர் தம் குழந்தைகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் : ஹரியானா அரசு
- இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழுடன் ஜி.எல். பீரிஸ் இந்தியா செல்கிறார்
- நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணவில்லை:மத்திய அரசு
- உடலில் தாமாக தீப்பற்றி எரியும் குழந்தையின் உடலில் வெளியேறவில்லை!:மருத்துவர்கள் திட்டவட்ட அறிவிப்பு
- லண்டன் ஹீத்ரு விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்:கூடுதல் பாதுகாப்பு
- மலர்களும் அதன் குணங்களும்
- கரையும் நதிக்கரைகள்
- உலகின் மகிழ்ச்சிகரமான இடம் டிஸ்னிலாண்ட்டின் டைம்ஸ்லேப் வீடியோ
- வடக்கில் தேர்தல் வன்முறை: த .தே. கூ .உறுப்பினர்கள் மீது தாக்குதல்
- ரூபாய் மதிப்பு சரிவு, பங்குசந்தை வீழ்ச்சி எதிரொலி: பிரதமருடம் ப.சிதம்பரம் ஆலோசனை!
- லவ்வை பற்றி பேச அஞ்சும் ஹீரோயின்கள்
- ராகுலை விட மோடி சிறந்தவர் : காங்கிரஸ் தலைவர் சாது யாதவ் பேச்சால் திடீர் சர்ச்சை
- பிலிப்பைன்ஸில் பாரிய கப்பல் விபத்து : 200 பேருக்கு மேல் காணவில்லை
| Posted:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி எஸ் எல் வி டி-5 ராக்கெட் நாளை திங்கட்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளது. Read more ... |
| ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நெல்வரத்து அதிகரிப்பு : தமிழகத்தில் அரிசி விலை சரிவு Posted:
ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து நெல் வரத்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் அரிசியின் விலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் அரிசி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிய வருகிறது. Read more ... |
| Posted:
இலங்கையை ஆளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் இந்திய மீனவர்கள் மாத்திரமின்றி; இலங்கையின் அனைத்து தரப்பு மக்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியுள்ளது! Posted:
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று, பாஜகவின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் நரேந்திர மோடியின் தலைமையில் கூடியுள்ளது. Read more ... |
| போர்க்குற்றங்கள் தொடர்பில் நவி.பிள்ளையிடம் சர்வதேச விசாரணையை கோருவோம்: த.தே.கூ Posted:
இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையுடனான சந்திப்பின் போது இறுதி மோதல்களில் அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை வரும் நவநீதம்பிள்ளையுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் சந்திப்பு Posted:
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வரவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் சந்தித்து பேசவுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுசெலயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார். Read more ... |
| ஆஸிக்கான ஆட்கடத்தல்களில் ஈடுபடும் கடற்படையினர் தண்டிக்கப்படுவார்கள் : கடற்படை தளபதி Posted:
அவுஸ்திரேலியாவிற்கு சட்டத்துக்கு புறம்பாக கடல் மார்க்கமாக ஆட்களை கடத்தும் நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட கடற்படையினருக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ஜயநாத் கொலம்பபே தெரிவித்துள்ளார். Read more ... |
| விடியும் முன் திரைப்பட இசை வெளியீடு | இன்றைய சினிமா இணைப்புக்கள் Posted: |
| மோடியை விமர்சித்த சல்மான் குர்ஷித்துக்கு பாஜக பதிலடி Posted:
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், விமர்சித்து பாஜக பதிலடி கொடுத்துள்ளது. சல்மான் குர்ஷித் கரப்பான் பூச்சியைப் போன்றவர். Read more ... |
| வெளிநாடுகளில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி : மத்திய அரசு அனுமதி! Posted:
Read more ... |
| தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 520 உயர்வு! Posted:
கடந்த மாதத்தில் விலை குறைந்து வந்த தங்கம் இந்த மாதம் துவக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலை உயர்ந்து, நேற்று முதல் அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. Read more ... |
| மோடியை விமர்சித்தால் 6 ஆண்டுகளுக்கு சஸ்பென்ட் : பாஜகவினருக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை Posted:
நரேந்திர மோடியை விமர்சித்தால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்படுவார்கள் என்று, ஆர் எஸ் எஸ் எச்சரித்துள்ளது. Read more ... |
| Posted:
ரக்ஷா பந்தன் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று ஹரியானா அரசு, அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Read more ... |
| இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழுடன் ஜி.எல். பீரிஸ் இந்தியா செல்கிறார் Posted:
இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை, கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள கோரும் உத்தியோகபூர்வ அழைப்பிதழுடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இந்தியா செல்கிறார். Read more ... |
| நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணவில்லை:மத்திய அரசு Posted:
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பான முக்கிய ஆவணங்கள் காணவில்லை என்று, மத்திய அரசு சிபிஐ தரப்பிடம் கூறியுள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறையில், பெரும் ஊழல் நடைபெற்று உள்ளதாக கூறி, எதிர்கட்சிகள் பிரச்சனை எழுப்பியதோடு, இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும், எதிர்கட்சிகள் நடாளுமன்றத்தை அப்போது முடக்கி வந்தன. Read more ... |
| உடலில் தாமாக தீப்பற்றி எரியும் குழந்தையின் உடலில் வெளியேறவில்லை!:மருத்துவர்கள் திட்டவட்ட அறிவிப்பு Posted:
சென்னை கீழ்ப்பக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தானாக தீப்பற்றி எரியும் குழந்தையின் உடலில் இருந்து எரிவாயுக்கள் வெளியேறவில்லை மருத்துவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளனர். Read more ... |
| லண்டன் ஹீத்ரு விமானநிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்:கூடுதல் பாதுகாப்பு Posted:
லண்டனில் உள்ள மிக முக்கியமான விமான நிலையமான ஹீத்ருவுக்கு அல்கொய்தா இயக்கத்தினரிடம் இருந்து வெடிகுண்டுத் தாக்குதல் மிரட்டல் வந்ததை புலனாய்வு அமைப்பு கண்டு பிடித்து எச்சரித்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப் படுத்தப் பட்டுள்ளது. Read more ... |
| Posted: மலர்கள் நிறமும் மணமும் நிறைந்தவை மட்டும் அல்ல. சில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும் உள்ளன. Read more ... |
| Posted: விநாயகர் சதுர்த்தியின் விசர்ஜன வைபத்தை நொய்யல் கரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் வெளியூரிலிருந்து வந்த ஒரு நண்பர், என் புன்னகையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு நொய்யலில் தண்ணீர் ஓடினால் தானே. Read more ... |
| உலகின் மகிழ்ச்சிகரமான இடம் டிஸ்னிலாண்ட்டின் டைம்ஸ்லேப் வீடியோ Posted: குழந்தைகளை மட்டுமல்லாது பெரியோர்களை கவர்ந்து இழுக்கும் மாஜிக்கல் நிறைந்த மகிழ்ச்சிகரமான இடமாக டிஸ்னிலாண்ட் ஐ கூறலாம். Read more ... |
| வடக்கில் தேர்தல் வன்முறை: த .தே. கூ .உறுப்பினர்கள் மீது தாக்குதல் Posted:
Read more ... |
| ரூபாய் மதிப்பு சரிவு, பங்குசந்தை வீழ்ச்சி எதிரொலி: பிரதமருடம் ப.சிதம்பரம் ஆலோசனை! Posted:
Read more ... |
| லவ்வை பற்றி பேச அஞ்சும் ஹீரோயின்கள் Posted:
ஆமாம். காதலிக்கிறேன்.... சினிமாவை! -இப்படி கூறிவிட்டு நம்மை தோற்கடித்துவிட்டதை போல சிரிக்கும் ஆயிரத்து சொச்சமாவது ஹீரோயினாக இருக்கிறார் பிந்து மாதவி. ஹன்சிகா சிம்பு காதல் வெளிச்சத்துக்கு வந்த நாளில் இருந்தே காதல் பற்றிய எந்த கேள்வியாக இருந்தாலும் பதில் சொல்ல ரொம்ப சிரமப்படுகிறார்கள் ஹீரோயின்கள். ஏன்? Read more ... |
| ராகுலை விட மோடி சிறந்தவர் : காங்கிரஸ் தலைவர் சாது யாதவ் பேச்சால் திடீர் சர்ச்சை Posted:
ராகுலை விட பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே தகுதியனவர் என்று, காங்கிரஸ் தலைவர் ஒருவரே கூறியிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. Read more ... |
| பிலிப்பைன்ஸில் பாரிய கப்பல் விபத்து : 200 பேருக்கு மேல் காணவில்லை Posted: பயணிகள் படகு மோதிய பின்னர் சரக்கு கப்பலின் தோற்றம் பிலிப்பைன்ஸில் சரக்கு கப்பல் ஒன்றுடன் பயணிகள் படகொன்று நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 200க்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |







நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகும் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.






வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் வன்முறைகள் அதிகரித்து செல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி,பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவை குறித்து,
