4TamilMedia செய்திகள் | |
- வர்தா விவகாரம் : நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகள்
- உசைன் போல்ட்டும் மின்னலும் : பிரபலமாகும் புதிய புகைப்படம்
- இனம், மதப் பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பெயரை மாற்றவேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!
- பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமே பொறுப்பு! : தமிழ்நாடு காவல்துறை
- திரில்லிங் வெற்றி : ஆஷஸ் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து : ஹைலைட்ஸ் வீடியோ
- இலங்கையின் மனித உரிமை குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: எரிக் சொல்ஹெய்ம்
- உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றப்படுமா? : அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை!
- இலங்கையில் இன மத குரோதங்களை வளர்க்கும் பேச்சுக்களை தடுக்கும் புதிய சட்ட மூலம் விரைவில்
- கிஷ்த்வார் கலவரத்தால் தடைபட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் இன்று தொடங்கியது
- வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும், அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது : விமல் வீரவங்ஸ
- மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குடையவர் : சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ விமர்சனம்
- கிரிக்கெட் என்னை சிறந்த மனிதராக்கியது;ராகுல் டிராவிட்
- ஊட்டியில் 10 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம்; ஜெயலலிதா உத்தரவு!
- காஷ்மீரில் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
- பேஸ்புக் மூலம் குற்ற புகார் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம்
- கூர்காலாந்து மாநில கோரிக்கை பற்றி மத்திய அரசுடன் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம்: மம்தா பானர்ஜிக்கு ...
- வாழைப்பழம் சாப்பிட்டால் எடை குறையுமா?
- வெலிவேரிய பிரச்சினைகளுக்கு காரணமான தொழிற்சாலையை அகற்ற ஜனாதிபதி மஹிந்த பணிப்பு
- ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை உள்நாட்டில் விமான போக்குவரத்து மந்தம்!
- தம் அடிப்போம் 'ஈ' தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா?
- ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப் படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க முடிவு!
- தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகி செல்லக் கூடாது:மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்!
- இலங்கைக்குள் இறக்குமதியாகும் உணவுப்பொருட்களின் தரத்தை பரிசோதிக்க விசேட குழு
- இன்று பிற்பகல் 4 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடில் சென்னை திரும்புகிறார்!
- நரேந்திர மோடியின் முன்னிலையில் எடியூரப்பா பாஜகவில் இணைய உள்ளார்?:பரபப்புத் தகவல்
- சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான முனைய மேற்கூரை 2வது முறையாக சரிந்து விழுந்தது
- சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன்னர் விடுவிக்கப் படவுள்ள 26 பாலஸ்தீனியக் கைதிகளின் பெயரை இஸ்ரேல் அறிவிப்பு
- ஜம்மு காஷ்மீரில், கிஷ்த்வார் கலவரம் பதற்றம் தொடர்கிறது!
- குரோமின் பாஸ்வேர்ட் சர்ச்சை - பாதுகாப்பது எப்படி?
- தமிழ்நாடு அரசை பின்பற்றினாலே ஆந்திரா வளர்ச்சிப் பாதையில் செல்லும்! : நரேந்திர மோடி
- தனித் தெலுங்கானா எதிர்ப்பு : ஆந்திராவில் அரச ஊழியர்களின் கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடக்கம்
- இனவாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை கொன்றழித்த இலங்கை அரசு இப்போது முஸ்லிம்களை அச்சுறுத்துகிறது: மனோ கணேசன்
| வர்தா விவகாரம் : நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகள் Posted:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ரொபேர்ட் வர்தா மீது சுமத்தப்படும் நில மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பிலான சிறப்பு விசாரணைக் குழு விசாரணை அமைக்கப்படவேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| உசைன் போல்ட்டும் மின்னலும் : பிரபலமாகும் புதிய புகைப்படம் Posted:
உலகின் மிக வேகமான மனிதர் என தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார் உசைன் போல்ட். மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டிகளில் ஆடவருக்கான 100 மீற்றர் ஓட்டத்தை 9.77 நொடிகளில் ஓடி தனது ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளார் அவர். Read more ... |
| இனம், மதப் பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பெயரை மாற்றவேண்டும் : உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்! Posted:
இனம், மதப் பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பெயரை மாற்றவேண்டும் என்று உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more ... |
| பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமே பொறுப்பு! : தமிழ்நாடு காவல்துறை Posted:
Read more ... |
| திரில்லிங் வெற்றி : ஆஷஸ் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து : ஹைலைட்ஸ் வீடியோ Posted:
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி திரில்லிங் வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடரை கைப்பற்றியுள்ளது. Read more ... |
| இலங்கையின் மனித உரிமை குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்: எரிக் சொல்ஹெய்ம் Posted:
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று நோர்வேயின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும், இலங்கைக்கான விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். Read more ... |
| உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றப்படுமா? : அனைத்துக் கட்சிகளுடன் மத்திய அரசு இன்று ஆலோசனை! Posted:
உணவுப்பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவது குறித்து, மத்திய அரசு இன்று அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. Read more ... |
| இலங்கையில் இன மத குரோதங்களை வளர்க்கும் பேச்சுக்களை தடுக்கும் புதிய சட்ட மூலம் விரைவில் Posted:
இலங்கையில் இனங்களுக்கும், மதங்களுக்கும் இடையில் இருக்கிற நல்லுறவை பாதிக்கும் வகையில் குரோதத்தை வளர்க்கும் Read more ... |
| கிஷ்த்வார் கலவரத்தால் தடைபட்டிருந்த அமர்நாத் யாத்திரை மீண்டும் இன்று தொடங்கியது Posted:
கிஸ்துவாரில் நடைபெற்ற கலவரம் காரணமாக 4 நாட்களாக நிறுத்தி அமர்நாத் புனித யாத்திரை இன்று மீண்டும் தொடங்கியது. Read more ... |
| Posted:
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றாலும், மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தை எந்தவொரு தருணத்திலும் அவர்களினால் வெற்றி கொள்ள முடியாது Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்குடையவர் : சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ விமர்சனம் Posted:
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிங்கள கடும்போக்கு எண்ணங்களைக் கொண்டவர் என்று சிங்கப்பூரின் தந்தையும், அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Read more ... |
| கிரிக்கெட் என்னை சிறந்த மனிதராக்கியது;ராகுல் டிராவிட் Posted: |
| ஊட்டியில் 10 கோடி ரூபாய் செலவில் பழங்குடியினர் பண்பாட்டு ஆதார மையம்; ஜெயலலிதா உத்தரவு! Posted: |
| காஷ்மீரில் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு Posted:
Read more ... |
| பேஸ்புக் மூலம் குற்ற புகார் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகம் Posted:
Read more ... |
| Posted:
கூர்காலாந்து தனி மாநில கோரிக்கை பற்றி மத்திய அரசுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மம்தா பானர்ஜிக்கு போராட்டக் குழு பதில் அளித்துள்ளது. Read more ... |
| வாழைப்பழம் சாப்பிட்டால் எடை குறையுமா? Posted:
வாழைப்பழம் சாப்பிடுவது உடல் நலனுக்கு ஏற்றது என்பது பொதுவான கருத்தாகும். அது மட்டுமின்றி, அறிவியல் ரீதியாகவும் இது சரி என்று நிரூபணமாகி இருக்கிறது. Read more ... |
| வெலிவேரிய பிரச்சினைகளுக்கு காரணமான தொழிற்சாலையை அகற்ற ஜனாதிபதி மஹிந்த பணிப்பு Posted:
வெலிவேரிய பிரச்சினைகளுக்கு காரணமான தொழிற்சாலையை வெலிவேரிய ரத்துபஸ்வல பகுதியிலிருந்து முதற்கட்டமாக அகற்றுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். Read more ... |
| ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை உள்நாட்டில் விமான போக்குவரத்து மந்தம்! Posted:
ஜனவரி-ஜூன் மத காலத்தில் உள்நாட்டில் விமான போக்குவரத்து மந்தமடைந்துள்ளதகத் தெரிய வருகிறது. 2012ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, விமான கட்டணங்கள் ஏறக்குறைய 20 சதவிகிதம் குறைந்துள்ளது. Read more ... |
| தம் அடிப்போம் 'ஈ' தம் அடிப்போம்- ஈ சிகரெட் பாதுகாப்பானதா? Posted:
Read more ... |
| ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப் படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க முடிவு! Posted:
அமெரிக்க டாலருக்கு நிகரான் ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு மேலும் நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. கடந்த 3 மாதங்களில் ரூபாய் மதிப்பு 14 சதவிகிதம் குறைந்துள்ளது. Read more ... |
| தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகி செல்லக் கூடாது:மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்! Posted:
தேசிய நீரோட்டத்தில் இருந்து தமிழகம் விலகி சென்றுவிடக் கூடாது என்று, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read more ... |
| இலங்கைக்குள் இறக்குமதியாகும் உணவுப்பொருட்களின் தரத்தை பரிசோதிக்க விசேட குழு Posted:
வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் இறக்குமதியாகும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க விசேட குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. Read more ... |
| இன்று பிற்பகல் 4 மணி அளவில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கோடநாடில் சென்னை திரும்புகிறார்! Posted:
கோடநாடு சென்று இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, 44 நாட்களுக்குப் பிறகு, இன்று 4 சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். கடந்த ஜூன் 28ம் திகதி கோடநாடு சென்று இருந்தார் ஜெயலலிதா. அங்கிருந்த படியே அரசு வேலைகளையும் கவனித்து வந்தார். Read more ... |
| நரேந்திர மோடியின் முன்னிலையில் எடியூரப்பா பாஜகவில் இணைய உள்ளார்?:பரபப்புத் தகவல் Posted:
அடுத்த மாதம் பெங்களூரு வரவிருக்கும் நரேந்திர மோடியின் முன்னிலையில், எடியூரப்பா பாஜகவில் இணையத் திட்டமிட்டு உள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு விமான முனைய மேற்கூரை 2வது முறையாக சரிந்து விழுந்தது Posted:
சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட உள்நாட்டு விமான முனையத்தின் மேற்கூரை நேற்று இரண்டாவது முறையாக சரிந்து விழுந்தது. Read more ... |
| Posted:
இஸ்ரேல் பாலஸ்தீன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் நடவடிக்கையாக இவ்வாரம் விடுவிக்கப் படவுள்ள 26 பாலஸ்தீனியக் கைதிகளின் பெயர் விபரங்களை இன்று திங்கட்கிழமை இஸ்ரேல் அறிவித்துள்ளது. Read more ... |
| ஜம்மு காஷ்மீரில், கிஷ்த்வார் கலவரம் பதற்றம் தொடர்கிறது! Posted:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிஷ்த்வார் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தொடரும் பதற்றத்தை அடுத்து விசாரணைக் குழுவொன்றை மாநில அரசு அமைத்துள்ளது. Read more ... |
| குரோமின் பாஸ்வேர்ட் சர்ச்சை - பாதுகாப்பது எப்படி? Posted:
Read more ... |
| தமிழ்நாடு அரசை பின்பற்றினாலே ஆந்திரா வளர்ச்சிப் பாதையில் செல்லும்! : நரேந்திர மோடி Posted:
ஆந்திராவில் குஜராத் அரசை பின்பற்றி நடக்காவிட்டாலும் பரவாயில்லை, தமிழகத்தை பின்பற்றி நடந்து கொண்டாலே Read more ... |
| Posted:
தனித் தெலுங்கானா அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர அரசு ஊழியர்கள், காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்கி உள்ளனர். இதனால் ஆந்திர மாநிலத்தில் பதற்றம் நிலவி வருகிறது. Read more ... |
| Posted:
இனவாத அரசியலை முன்னிறுத்தி தமிழ் மக்களை கொன்றழித்த அரசாங்கம், இன்றைக்கு மதவாதத்தை முன்னிறுத்தி முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி வருகின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |



பள்ளி குழந்தைகளின் பாதுகாப்புக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்,
பழங்குடியினர் கலாசாரத்தை உலகறிய செய்ய வழி ஏற்படுத்தும் வகையில் ஊட்டியில்,
காஷ்மீரில் ஏற்பட்ட மத கலவரம் காரணமாக 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதகத் தெரிய வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதி குற்றசம்பவங்களை பேஸ் புக் மூலம் பதிவு செய்யலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் செ.விஜயகுமார் தெரிவித்தார்.

.jpg)

ஹாய் நலமா வலைப்பதிவின் ஆசிரியர் டாக்டர் எம்.கே.முருகானந்தன். MBBS(Cey), DFM (Col), FCGP (col) அவர்களின் இப்பதிவை மீண்டும் பிரசுரிக்க அனுமதி கேட்கும் போது நிச்சயமாக பதிவிடுங்கள் என மகிழ்வுடன் அனுமதித்த அவருக்கு நன்றிகளுடன் மீள்பதிவு - 4தமிழ்மீடியா குழுமம்





குரோம் உலாவியில் சேமிக்கப்பட்டிருக்கும் பாஸ்வேர்ட்களை ஏனையவரும் இலகுவாக பார்வையிட முடியும்

