Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

இந்தியாவின் முதல் உள்நாட்டு அணுச்சக்தி நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டத்திற்கு தயார்

Posted:

இந்தியாவின் முதல் உள்நாட்டு அணுச்சக்தி நீர்மூழ்கி கப்பல் சோதனை ஓட்டத்திற்கு தயாராகியுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.


Read more ...

முன்னாள் போராளிகளுக்கான அச்சுறுத்தலுக்கு புலம்பெயர் தமிழர்களே காரணம்: ஈ.பி.டி.பி

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கும், அச்சுறுத்தலாக உணர்வதற்கும் புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே காரணம் என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி)  குற்றஞ்சாட்டியுள்ளது.


Read more ...

பாகிஸ்தான் இராணுவம் ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு : 7 மணிநேரம் தாக்குதல் நீடிப்பு

Posted:

பாகிஸ்தான் இராணுவத்தினர் மீண்டும் அமைதி ஒப்பந்தத்தை மீறி வன்முறையில் இறங்கியுள்ளதாகவும், ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், நேற்றிரவு 10.10 மணியளவில் தொடர்ச்சியாக 7 மணிநேரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


Read more ...

தொடரும் சிக்கல்... : 'தலைவா' ரிலீசில் மீண்டும் இழுபறி

Posted:

நேற்றிரவு மாநில காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் உடனடியாக 'தலைவா' படத்தை வெளியிட முடிவு செய்திருந்தது வேந்தர் மூவிஸ் நிறுவனம்.


Read more ...

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறும் : ரவூப் ஹக்கீம்

Posted:

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களில் வெற்றிபெறும்.


Read more ...

தெலுங்கானா பிரச்னையை விட துர்கா விவகாரம் பெரிதா? : சோனியாகாந்திக்கு அகிலேஷ் யாதவ் கேள்வி

Posted:

தெலுங்கானா விவகாரம், மற்றும் பிரச்னையை விட துர்கா விவகாரம் பெரிதா என்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு, உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.


Read more ...

ஆடிட்டர் ரமேஷ், சேலத்தில் பணத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? : மர்மக் கடிதத்தால் பரபரப்புத் தகவல்

Posted:

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில  பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ், கடந்த மாதம் 19ம் திகதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் பணத்துக்காக கொலை செய்யப்பட்டார் என்று மர்ம கடிதம் ஒன்று வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிய வருகின்றன.


Read more ...

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு மறைக்கப்பட்ட விக்டோரியா சிலை மீண்டும் நிறுவப்படுகிறது

Posted:

துரதிஸ்டம் ஏற்படுத்துவதாக கூறி  சோதிடர்களின் பேச்சுக்கு அமைய சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து அகற்றப்பட்டு,


Read more ...

புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை கோஷம், மோடி படத்துடன் பாஜக தேர்தல் பேனர்

Posted:

டெல்லியில், புதிய சிந்தனை, புதிய நம்பிக்கை  வாசகம் மற்றும் நரேந்திர மோடி படத்துடன் கூடிய புதிய பேனரை பாஜக வைத்துள்ளது.


Read more ...

என்ன நடந்ததோ....? இரவோடு இரவாக தலைவா படம் தமிழகத்தில் ரிலீஸ்!

Posted:

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற விஜய் ரசிகர்களை சூடாக்கிய பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்தது.


Read more ...

சிதம்பரத்தில் பலத்த மழை:வீராணம் ஏரி நிரம்புகிறது!

Posted:

சிதம்பரத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.


Read more ...

பிரபாகரனின் பெயரை உச்சரிக்காமல் அரசாங்கத்தினால் அரசியல் செய்ய முடியாது: பா.அரியநேத்திரன்

Posted:

 

மோதல்கள் முடிவுக்கு வந்து 4 வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரையும், அதன் தலைவர் வே.பிரபாகரனின் பெயரையும் உச்சரிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் அரசியல் செய்ய முடியவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டும் 'தலைவா' வெளியீடு : மற்ற இடங்களில் வெளியிடக் கேட்டு ரசிகர்கள் ...

Posted:

இளைய தளபதி விஜய் நடித்து, இயக்குனர் விஜய் இயக்கியுள்ள தலைவா படம், வெளியாவதில் சர்ச்சை நீடிக்கிறது.


Read more ...

கால்ப்பந்தையும் ஊக்குவிக்கும் கிரிக்கெட் : 'இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்து போட்டிக்கு இந்திய தூதுவராக ...

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தற்போது தொடங்கவுள்ள இங்கிலீஷ் பிரீமியர் லீக் காற்பந்து போட்டிகளுக்கு கேப்டனாக இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Read more ...

சொத்து குவிப்பு வழக்கில் மாயாவதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Posted:

மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு, உத்தரவிடக் கோரிய மேல் முறையீட்டை உச்ச நீதிமன்றம்


Read more ...

கடந்த 50 வருடங்களில் இந்தியாவில் 220 மொழிகள் மாயம்:புதிய கருத்துக் கணிப்பில் தகவல்

Posted:

கடந்த 5 தசாப்தங்களில் (50 வருடங்களில்) இந்தியா கொண்டிருக்கும் மொழிகளில் 20% வீதத்தை (220 மொழிகள்) இழந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


Read more ...

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து குவெட்டா நகரில் 2 ஆவது தடவையாக தீவிரவாதத் தாக்குதல்:54 பேர் பலி

Posted:

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்களைக் குறி வைத்து குவெட்டா நகரில் கடந்த இரு நாட்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வீச்சுத் தாக்குதல்களில் 54 பொது மக்கள் வரை கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த கடன் பத்திரங்கள் விற்பனை:பாரத் ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Posted:

ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் ரூபாய் 22 ஆயிரம் கோடிக்கு கடன் பத்திரங்கள் விற்பனை செய்ய இருப்பதாக முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது, பாரத் ரிசர்வ் வங்கி.


Read more ...

சீனாவின் ஒத்துழைப்புடன் வடக்கில் இராணுவ குடியேற்றங்கள்:எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

Posted:

மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கில் வீதி அபிவிருத்தி என்கிற பெயரில் சீனாவின் ஒத்துழைப்போடு இராணுவ குடியேற்றங்களை அமைக்கும் திட்டத்தினை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Read more ...

டெல்லியில் தாக்குதல் நடத்த ஹஃபீஸ் சாயித் திட்டம் : டெல்லி பொலிஸார் தகவல்

Posted:

இந்தியக் குடியரசு தினம் நெருங்கும் இவ்வேளையில் டெல்லியில் தாக்குதல் நடத்த இந்தியாவால் தேடப்பட்டு வரும் முக்கிய நபரான ஹஃபீஸ் சாயீத் திட்டம் தீட்டியிருப்பதாக டெல்லி பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.


Read more ...

"தலித் கிறிஸ்தவர்கள் எஸ் சி பட்டியலில் கொண்டுவரப்பட வேண்டும்" : ஜெயலலிதா பிரதமரிடம் வலியுறுத்தல்

Posted:

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித் ஜாதியினரை பட்டியல் இனத்தின் கீழ் இணைக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.


Read more ...

சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபடலாம் : மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Posted:

இந்திய சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடலாம் என்றும், எனவே மாநில அரசுகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த  வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.


Read more ...

தனித் தெலுங்கானா பிரிக்கவேண்டும் எனில் ஒரு நிபந்தனை : கிரண்குமார் ரெட்டி

Posted:

தனி தெலுங்கானா அறிவிக்க வேண்டும் என்றால் ஒரு நிபந்தனைக்கு, மத்திய அரசு கட்டுபட வேண்டும் என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி.


Read more ...

கூடங்குளத்தில் உறபத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம்!

Posted:

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில், தமிழகத்துக்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று மத்திய மின்துறை இணை அமைச்சர் ஆதித்யா சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.


Read more ...

வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்கடிக்கப்பட்டாலே இனமுரண்பாடுகளுக்கு தீர்வுகாண முடியும்: திஸ்ஸ ...

Posted:

 வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் தோற்கடித்தால் மாத்திரமே இனமுரண்பாடுகளுக்கான தீர்வினைக்காண முடியும் என்று லங்கா சமசமஜா கட்சியின் தலைவரும், அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™