Tamilwin Latest News: “ஸ்ரீலங்காவை புறக்கணிப்போம்: ...” plus 17 more | |
- ஸ்ரீலங்காவை புறக்கணிப்போம்: ...
- கட்டார் ஏ. ரி. எம். ...
- கொழும்பு கிராண்ட்பாஸிலும் ...
- தஞ்சம் கோரும் இலங்கையர்கள் ...
- வடமாகாண சபை தேர்தல் குறித்த திகதி ...
- உடன்படிக்கை முழுமையாக ...
- பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ...
- விராட் கோஹ்லிக்கு அபராதம்
- தமிழ் தேசியக் கூட்டமைப்பு - மலையக ...
- கல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து: ...
- நீர்கொழும்பு பட்டாசுத் ...
- ஜிம்பாப்வே தொடரில் டோனி இல்லை: ...
- முத்தரப்பு ஒருநாள் தொடர்: ...
- இலங்கைக்கெதிரான போட்டியிலிருந்து ...
- வங்கதேச அணியின் தலைவராக மீண்டும் ...
- பாலியல் குற்றச்சாட்டில் ...
- முக்கோணத் தொடர்: இந்திய - ...
- பார்டோலி, லிசிக்கி ...
| ஸ்ரீலங்காவை புறக்கணிப்போம்: ... Posted: 05 Jul 2013 05:13 PM PDT அனைத்துலக அரங்கில் ஸ்ரீலங்காவைப் புறக்கணித்தல், முதலீடுகளை மீளப்பெறல், பொருளாதாரத் தடை என்பனவற்றை உள்ளடக்கிய SAY NO TO SRI LANKA எனும் ஸ்ரீலங்கா புறக்கணிப்பு போராட்ட முன்னெடுப்பினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பிரதான செயற்திட்டங்களில் ஒன்றாக உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது. |
| Posted: 05 Jul 2013 05:00 PM PDT கட்டாரிலுள்ள கொமர்ஷியல் வங்கியின் மூலம் எஸ். எச். சுல்தான் ஜெஸ்மின் அல்ஹானி என்பவருக்கு விநியோகிக்கப்பட்ட இலத்திரனியல் அட்டையொன்றிலுள்ள தரவுகளை பயன்படுத்தி மூன்று கோடியே 28 லட்சத்து 71,000 ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 05 Jul 2013 04:45 PM PDT இலங்கையில் தலைநகர் கொழும்பில் கிராண்ட்பாஸ் பகுதியில் பழைய பள்ளிவாசலுக்குப் பதிலாக புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிவாசலை திறக்கவிடாது பௌத்த பிக்குகள் தலைமையிலானோர் இடையூறுகள் ஏற்படுத்தி வருவதாக முறைப்பாடு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| தஞ்சம் கோரும் இலங்கையர்கள் ... Posted: 05 Jul 2013 04:31 PM PDT பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் கோரும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது, போரின் போது அவர்களின் செயல்பாடு மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியல் நடவடிக்கைகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு போன்ற காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று பிரிட்டிஷ் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. |
| வடமாகாண சபை தேர்தல் குறித்த திகதி ... Posted: 05 Jul 2013 04:23 PM PDT வடமாகாண சபை தேர்தலுக்கான அங்கீகாரத்தை மஹிந்த ராஜபக்ஷ வழங்கியிருக்கின்ற நிலையிலேயே அதற்கான திகதி அறிவிக்கப்படும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Jul 2013 04:15 PM PDT 1987 ஆம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட இந்து - லங்கா உடன்படிக்கையை முழுமையாக அமுல்செய்யவேண்டும் என்று இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளது |
| பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ... Posted: 05 Jul 2013 09:04 AM PDT பாதுகாப்புச் செயலாளரின் கடும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியிருந்த பிரபல ஊடகவியலாளர் பிரெட்ரிக்கா ஜோன்ஸ், அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். |
| Posted: 05 Jul 2013 08:28 AM PDT மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் மும்முனை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| தமிழ் தேசியக் கூட்டமைப்பு - மலையக ... Posted: 05 Jul 2013 07:53 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும், மலையக மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று மாலை 5 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது. |
| கல்லடிப் பாலத்தில் பாரிய விபத்து: ... Posted: 05 Jul 2013 07:41 AM PDT மட்டக்களப்பு,கல்லடி பாலத்தில் இன்று பிற்பகல் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதியதன் காரணமாக விபத்து இடம்பெற்றுள்ளது. |
| Posted: 05 Jul 2013 07:39 AM PDT நீர்கொழும்பு நேற்று இரவு 9.30 மணியளவில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக இருவர் பலியாகியுள்ளனர். |
| ஜிம்பாப்வே தொடரில் டோனி இல்லை: ... Posted: 05 Jul 2013 06:53 AM PDT ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியின் அணித்தலைவராக வீராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 05 Jul 2013 06:40 AM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடி வருகிறது. |
| இலங்கைக்கெதிரான போட்டியிலிருந்து ... Posted: 05 Jul 2013 03:34 AM PDT இலங்கைக்கெதிரான ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிக்கான தென் ஆப்ரிக்க அணியில் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டைன் நீக்கப்பட்டார். |
| வங்கதேச அணியின் தலைவராக மீண்டும் ... Posted: 05 Jul 2013 12:22 AM PDT வங்கதேச கிரிக்கெட் அணியின் தலைவராக முஸ்பிகூர் ரஹீம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 04 Jul 2013 09:40 PM PDT பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் மசாஜ் நிபுணர் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| முக்கோணத் தொடர்: இந்திய - ... Posted: 04 Jul 2013 08:35 PM PDT மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மும்முனை கிரிக்கெட் சுற்றுத்தொடரில் இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது. |
| Posted: 04 Jul 2013 07:55 PM PDT டென்னிஸ் போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |