Tamilwin Latest News: “வாலைச்சுருட்டிக் கொள்ளத் ...” plus 17 more | |
- வாலைச்சுருட்டிக் கொள்ளத் ...
- முன்னாள் தளபதி எழிலனின் மனைவி ...
- இலங்கையில் சட்டவிரோதமாக ...
- முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் ...
- தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை ...
- கொழும்பு பல்கலைகழக முகாமைத்துவ ...
- கப்பம் பெற்ற படைச் சிப்பாய்கள் ...
- பேட்டியளித்த ரோகித் ஷர்மா, ...
- சுதந்திரக் கட்சி வேட்புமனுக்களை ...
- சாய்ந்தமருதில் பெருமளவான கஞ்சா ...
- பொய்யான வயதைக்கூறிய குஜராத் ...
- மட்டக்களப்பில் தமிழர்களுக்கு ...
- நான் குற்றவாளி என ...
- சங்வான் சர்ச்சையில் உண்மை என்ன?
- மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ...
- சச்சின் எனது சூப்பர் ஹீரோ: கோஹ்லி
- யார், யாரை விமர்சிப்பது ஹர்பஜன் ...
- இலங்கை - தென் ஆப்ரிக்க அணிகள் இன்று ...
| Posted: 20 Jul 2013 03:04 PM PDT மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளதாக அலரி மாளிகைத்தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| முன்னாள் தளபதி எழிலனின் மனைவி ... Posted: 20 Jul 2013 01:48 PM PDT வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது. |
| Posted: 20 Jul 2013 01:33 PM PDT வீசா காலம் முடிவடைந்த நிலையில் நாட்டுக்குள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களைக் கைது செய்வதற்கான பாரிய வேலைத்திட்டமொன்றை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. |
| முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் ... Posted: 20 Jul 2013 01:04 PM PDT கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் முக்கிய இராஜதந்திரி ஒருவர் அண்மையில் வன்னி பகுதிக்குச்சென்று முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவினருடனும் ... |
| தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இலங்கை ... Posted: 20 Jul 2013 09:32 AM PDT சுற்றுலா தென் ஆப்ரிக்க அணியுடனான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி அமோக வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. |
| கொழும்பு பல்கலைகழக முகாமைத்துவ ... Posted: 20 Jul 2013 08:18 AM PDT டெங்கு தொற்று நுளம்புகள் உற்பத்தியாகும் விதத்தில் சூழலை மாசுபட்ட வகையில் வைத்திருந்த கொழும்பு பல்கலைகழக முகாமைத்துவ பீடத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| கப்பம் பெற்ற படைச் சிப்பாய்கள் ... Posted: 20 Jul 2013 07:52 AM PDT போதைப் பொருள் கடத்தல்காரர்களிடம் கப்பம் பெற்றுக்கொண்ட முன்னாள் படைச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| பேட்டியளித்த ரோகித் ஷர்மா, ... Posted: 20 Jul 2013 07:32 AM PDT ஊடகங்களில் பேட்டியளித்ததற்காக கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மா, புஜாரா இருவரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது. |
| சுதந்திரக் கட்சி வேட்புமனுக்களை ... Posted: 20 Jul 2013 06:56 AM PDT வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுக்களை எதிர்வரும் 30, 31ம் திகதி தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. |
| சாய்ந்தமருதில் பெருமளவான கஞ்சா ... Posted: 20 Jul 2013 06:43 AM PDT அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மட்டக்களப்பில் இருந்து சென்ற பொலிஸ் குழுவினரால் பெருமளவான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. |
| பொய்யான வயதைக்கூறிய குஜராத் ... Posted: 20 Jul 2013 06:34 AM PDT வயது குறித்து பொய்யான தகவல் தெரிவித்த குஜராத் கிரிக்கெட் வீரர் கரன் விரத்யா 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். |
| மட்டக்களப்பில் தமிழர்களுக்கு ... Posted: 20 Jul 2013 06:04 AM PDT மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட எருமைத்தீவு விவசாய நிலத்தைக் கைப்பற்றி காத்தான்குடி மாநகரசபையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Jul 2013 05:23 AM PDT கட்சியோ, நீதிமன்றமோ, தன்னை ஏதோ ஒரு குற்றத்திற்கு குற்றவாளி என தீர்மானித்தால், களனியில் இருந்து மட்டுமன்றி அரசியலில் இருந்து விலகி விடுவேன் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். |
| சங்வான் சர்ச்சையில் உண்மை என்ன? Posted: 20 Jul 2013 05:21 AM PDT சங்வான் ஊக்கமருந்து சர்ச்சை தொடர்பாக, பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன. இதில் எது உண்மை என தெரியவில்லை. |
| மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் ... Posted: 20 Jul 2013 02:54 AM PDT மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான் அணிகள் மோதிய பரபரப்பான மூன்றாவது ஒருநாள் போட்டி "டை" ஆனது. |
| சச்சின் எனது சூப்பர் ஹீரோ: கோஹ்லி Posted: 20 Jul 2013 12:36 AM PDT எனது வாழ்க்கையின் "சூப்பர் ஹீரோ" என்றும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தான் என்று வீராட் கோஹ்லி தெரிவித்தார். |
| யார், யாரை விமர்சிப்பது ஹர்பஜன் ... Posted: 19 Jul 2013 07:05 PM PDT இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக உழைப்பேன் என்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். |
| இலங்கை - தென் ஆப்ரிக்க அணிகள் இன்று ... Posted: 19 Jul 2013 06:43 PM PDT சுற்றுலா தென் ஆப்ரிக்க அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |