| தள்ளிப்போகுது தங்க மீன்கள்! Posted:  கவுதம் மேனன் தயாரிப்பில், "கற்றது தமிழ்" ராம் இயக்கி உள்ள "தங்க மீன்கள்" படம் நீண்ட நாள் ரிலீசாகாமல் வெயிட்டிங்கிலேயே இருக்கிறது. படம் எடுத்து முடிந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் பல்வேறு காரணங்களால் இதுவரை ரிலீசாகவில்லை. ஒரு வழியாக எல்லா பிரச்னைகளும் முடிந்து சமீபத்தில் இதன் டிரைலர் ரிலீசானது, அது அனைவரையும் கவர்ந்தது. ... |
| 8 மொழி பேசும் ஹீரோயின்...! Posted:  தமிழ் சினிமாவில் 8 மொழி பேசும் ஹீரோயின் ஒருவர் அறிமுகமாகி இருக்கிறார். அவர் பெயர் ஹூதாஷா. கர்நாடகா ராஜவம்சத்தை சேர்ந்த ஹூதாஷா லண்டனில் படித்தவர். தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். ஆர்.கே.செல்வமணி இயக்கும் கன்னிவெடி படத்தில் நடிக்கிறார். முன்பு இந்தப் படத்திற்கு அகிலா என்று பெயர் வைத்திருந்தார். இப்போது கன்னிவெடி என்று ... |
| அசினுக்கு எதிராக தொடரும் போராட்டம்! Posted:  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் அசின். அந்த படத்தில் இந்தி ரீமேக்கிலும் நடித்தவர் அதன்பிறகு முழுநேர இந்தி நடிகையாகி விட்டார். பின்னர் காவலன் என்ற படத்தில் மட்டும் விஜய்யுடன் நடித்தவர் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார். அப்படி இந்தி படங்களில் நடித்து வந்தநேரம் இலங்கையில் நடைபெற்ற ... |
| கார்த்திக் படத்துக்காக கண்டிசனை தளர்த்திய நஸ்ரியா நசீம்! Posted:  நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீமுக்கு கோலிவுட்டில் எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் படத்தில் அவர் பெரிய அளவில் ஒன்றும் நடிக்கவில்லை. ஆனபோதும் அவரிடம் என்னதான் நடிப்பை பெரிதாக கண்டார்களோ, ஆர்யாவின் ராஜாராணி, தனுசின் நய்யாண்டி படத்துக்கு அவரை புக் பண்ணி நடிப்பையும் கண்டபடி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். இதனால் ... |
| ஆமா... நாங்க லவ் பண்றோம்...! உறுதி செய்த சிம்பு-ஹன்சிகா Posted:  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை ஹன்சிகா, சிம்புவுடன் ''வாலு'', ''வேட்டை மன்னன்'' படத்தில் நடித்து வருகிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கு பின்னர் சிம்பு, ஹன்சிகாவை காதலிப்பதாக கூறப்படுகிறது. சில மாதங்களாகவே இந்த செய்தி கோலிவுட்டில் வலம் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் இதனை இருவரும் ... |
| சிக்கலில் வடிவேலுவின் தெனாலிராமன்? Posted:  இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு வடிவேலு நடிக்கும் படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தில் கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார் வடிவேலு. பட்டாபட்டி படத்தை இயக்கிய யுவராஜ் படத்தை இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் 22 நாட்கள் நடைபெற்றது. அதையடுத்து ... |
| விவசாயம் செய்கிறார் மம்முட்டி!! Posted:  300 படங்களை தாண்டி நடித்துக் கொண்டிருக்கும் மம்முட்டி மலையாளத்தில் பிசியான நடிகர் கம் சூப்பர் ஸ்டார். இப்போது மகன் வேறு நடிக்க வந்துவிட்டார். அப்பா-மகன் படம்கூட போட்டி போட்டு ரிலீசாகிறது. இந்த பிசியான வாழ்க்கையிலும் மம்முட்டி விவசாயியாகவும் வாழ்கிறார். கோட்டையம் அருகே பல நூறு ஏக்கர் நிலம் வாங்கி அதில் நெல் விவசாயம் செய்கிறார். ... |
| சரத்குமாருக்கு எதிராக கொடிபிடிக்க காத்திருக்கும் விஷால்!! Posted:  நடிகர் சங்கம் முதியோர்களின் கூடாரமாகவும், நாடக நடிகர்களின் கொட்டகையாகவும் இருக்கிறது என்ற கருத்து இளம் நடிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது. பட வாய்ப்பே இல்லாத ரிட்டையர்மெண்ட் ஆன நடிகர்கள், சினிமாவிலேயே நடிக்காதவர்கள் சங்கத்தில் உட்கார்ந்து கொண்டு எந்த பிரச்னையாக இருந்தாலும் இளம் நடிகர்களை அழைத்து மிரட்டும் பாணியில் ... |
| லாரன்சின் முனி-3யிலிருந்து விலகினார் அனிருத்...! Posted:  நடன இயக்குனராகவும், நடிகராகவும் இருந்து வந்த ராகவா லாரன்ஸ், தெலுங்கில், 'மாஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து தமிழில் 'முனி' என்ற படத்தை இயக்கினார். அப்படம் வெற்றி பெறவே மீண்டும் முனி-2வை ''காஞ்சனா'' என்ற பெயரில் இயக்கினார். அப்படமும் சூப்பர் ஹிட்டாக, இப்போது முனி-3-யை ''கங்கா'' என்ற பெயரில் இயக்கி வருகிறார். ... |
| அனிருத்துக்கு ஸ்ட்ராங்க் ரெகமண்டேசன் செய்த தனுஷ்! Posted:  தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய முதல் படம் 3. தனுஷ் நாயகனாக நடித்த இந்த படத்தில் தனது உறவுக்காரரான அனிருத்தை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார் ஐஸ்வர்யா. ஆரம்பத்தில் புதுமுக இசையமைப்பாளர் என்பதால் அவர் மீது அவர்களுக்குகூட பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. ஆனால், தனுஷ் எழுதி அவரது இசையில் வெளியான ஒய்திஸ் கொலவெறி என்ற பாடலை ... |
| பாலிவுட்டில் காதல் செய்தியை பற்ற வைத்து விட்ட சனாகான்! Posted:  சல்மான்கான் நடத்திய பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட சனாகான் அப்போதே அவருடன் நெருக்கமாகி விட்டார். அதையடுத்து அவரை அடிக்கடி மும்பைக்கு சென்று சந்தித்து நட்பை உறுதிப்படுத்திய சனாகான், தனக்கு சிபாரிசு கோரினார். அதன்விளைவாக மெண்டல் என்ற இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார் சனாகான். இப்படியாக சல்மான்கான் ... |
| மீண்டும் படம் இயக்குகிறார் தருண் கோபி...!! Posted:  'திமிரு', 'காளை' போன்ற அதிரடி ஆக்ஷ்ன் படங்களை கொடுத்து பரபரப்பாக பேசப்பட்டவர் டைரக்டர் தருண் கோபி. பின்னர் சிறுஇடைவெளிக்கு பிறகு மறைந்த டைரக்டர் ராசுமதுரவனின், ''மாயாண்டி குடும்பத்தார்'' படத்தில் யதார்த்தமாக நடித்து, தனக்கும் நடிக்க வரும் என்று நிரூபித்தார். தொடர்ந்து ''பேச்சியக்கா மருமகன்'' என்ற படத்தில் நடித்துள்ளார். ... |
| சமந்தாவுக்காக பரிந்து பேசிய சித்தார்த்! Posted:  தற்போது தெலுங்கு படவுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார் சமந்தா. ஆனால், இவரையும், சித்தார்த்தையும் இணைத்து காதல், கல்யாணம் என்று செய்திகள் பரவியதால், பல ஹீரோக்கள் மட்டுமின்றி படாதிபதிகளுக்குமே சமந்தா மீது ஒருவித அதிருப்தியான சூழல் நிலவி வந்தது. இதனால் ஆரம்பத்தில் கிசுகிசுக்களை கண்டுகொள்ளாமல் இருந்த சமந்தா, தன்னைப்பற்றி ... |