Tamilwin Latest News: “ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை ...” plus 17 more | |
- ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை ...
- மேலங்கியில் புத்தர் பெருமான்! ...
- சிரேஸ்ர சட்டத்தரணி கே.வி. ...
- இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை ...
- காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் ...
- வட மாகாணத்தில் 700 ஆங்கில ...
- மீள்குடியேற்றம் செய்யப்பட ...
- யாழில் முச்சக்கரவண்டி மோதி பெண் ...
- எக்னெலிகொட பெல்ஜியத்தில் வாழ்ந்து ...
- ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய ...
- புத்தகயா குண்டுவெடிப்பு: ...
- ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த ...
- 200வது போட்டியில் 100 அடிப்பாரா ...
- ஸ்ரீசாந்த் நம்ப வைத்து ஏமாற்றி ...
- தாய்லாந்தில் மண்ணைக் கவ்விய ...
- மீண்டும் டெஸ்ட் அணித் தலைவராக ...
- அன்டர்சனின் அபார திறமை: குக் ...
- டைசன் கே, அசாபா பவல் ஊக்க மருந்து ...
| ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை ... Posted: 16 Jul 2013 05:14 PM PDT இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பான விசாரணையைப் பற்றி அறிந்துக்கொள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு தொடர்பான விவகாரங்களை கையாளும் துறைக்கு தகவல் கமிஷனர் சுஷ்மா சிங் உத்தரவிட்டுள்ளார். |
| மேலங்கியில் புத்தர் பெருமான்! ... Posted: 16 Jul 2013 05:00 PM PDT அணிந்திருந்த மேலங்கியில் புத்தர் பெருமானின் உருவம் பொறிக்கப்பட்டிருந்ததால் திருகோணமலை புகையிர நிலையத்தில் வைத்து வெளிநாட்டவர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். |
| Posted: 16 Jul 2013 04:43 PM PDT பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கில் முதலாவது பிரதிவாதியை விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. |
| இலங்கை தொடர்பில் பயண எச்சரிக்கை ... Posted: 16 Jul 2013 09:45 AM PDT இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக எந்த நாடுகளும் அந்ததந்த நாடுகளின் பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கையை விடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. |
| காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் ... Posted: 16 Jul 2013 09:41 AM PDT காரைநகர் கசூரினா கடற்கரைக்குச் செல்லுகின்ற சில இளைஞர்கள் மதுபோதையில் பெண்களிடம் சேட்டை செய்தல் மற்றும் பல அடாவடித்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். |
| Posted: 16 Jul 2013 09:34 AM PDT வட மாகாணத்தில் 700 ஆங்கில ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை நிலவுகின்றபோதும் அச்சேவைக்கு 100 க்கும் குறைந்தவர்களே விண்ணப்பித்துள்ளார்கள் என வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் தெரிவித்தார். |
| Posted: 16 Jul 2013 09:29 AM PDT தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. |
| யாழில் முச்சக்கரவண்டி மோதி பெண் ... Posted: 16 Jul 2013 09:12 AM PDT தெல்லிப்பழை சந்தியில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த இவர் மீது முச்சக்கரவண்டியொன்று மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
| எக்னெலிகொட பெல்ஜியத்தில் வாழ்ந்து ... Posted: 16 Jul 2013 07:53 AM PDT காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட பெல்ஜியத்தில் வாழ்ந்து வருவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்னாண்டோ நீதிமன்றில் தெரிவித்துள்ளார். |
| Posted: 16 Jul 2013 07:20 AM PDT நடுவர் தீர்ப்பு மறுபரிசீலனை (டி.ஆர்.எஸ்.,) முறையை சரியாக பயன்படுத்தாதது தான் அணியின் தோல்விக்கு காரணம் என்று அவுஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது. |
| Posted: 16 Jul 2013 06:43 AM PDT புத்தகயா குண்டுவெடிப்பு தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அமைப்பு, தாக்குதலில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு நபரின் வரைபடத்தை இன்று வெளியிட்டுள்ளது. |
| ஹெலிகாப்டர் ஷாட்டை கண்டுபிடித்த ... Posted: 16 Jul 2013 06:29 AM PDT "ஹெலிகாப்டர் ஷாட்டை" கண்டறிந்த சந்தோஷ் லாலின் சிகிச்சைக்கு நண்பர் மஹேந்திர சிங் டோனி உதவி செய்துள்ளார். |
| 200வது போட்டியில் 100 அடிப்பாரா ... Posted: 16 Jul 2013 02:58 AM PDT தென் ஆப்ரிக்க தொடரில் 200வது டெஸ்டில் பங்கேற்கவுள்ள சச்சின் சதம் (100) அடித்து அசத்த வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கங்குலி விருப்பம் தெரிவித்தார். |
| ஸ்ரீசாந்த் நம்ப வைத்து ஏமாற்றி ... Posted: 15 Jul 2013 11:43 PM PDT ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் மூன்று பேரும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக டிராவிட் வாக்குமூலம் அளித்துள்ளார். |
| தாய்லாந்தில் மண்ணைக் கவ்விய ... Posted: 15 Jul 2013 11:37 PM PDT இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடட் கால்பந்தாட்ட கழக அணியின் முகாமையாளராக டேவிஸ் மோயஸ் பதவியேற்றதன் பின் அவ்வணி விளையாடிய முதல் போட்டியிலேயே தோல்வியுற்றமையானது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. |
| மீண்டும் டெஸ்ட் அணித் தலைவராக ... Posted: 15 Jul 2013 08:12 PM PDT உபாதைக்கு உள்ளாகியுள்ள தென்னாபிரிக்காவின் டெஸ்ட் கிரிக்கெட் அணித் தலைவர் கிரஹம் ஸ்மித் அணிக்கு மீண்டும் திரும்பவுள்ளார். |
| அன்டர்சனின் அபார திறமை: குக் ... Posted: 15 Jul 2013 06:54 PM PDT ஆஷஷ் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சன் வெளிப்படுத்திய திறமை குறித்து அலிஸ்டெயார் குக் பாராட்டுத் தெரிவித்துள்ளார். |
| டைசன் கே, அசாபா பவல் ஊக்க மருந்து ... Posted: 15 Jul 2013 06:45 PM PDT முன்னணி குறுந்தூர ஒட்டவீரர்களான அமெரிக்காவின் டைசன் கே மற்றும் ஜமைக்காவின் அசாபா பவல் ஆகியோர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியிடைந்துள்ளனர் |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |