Tamilwin Latest News: “பிரித்தானியாவின் கண்காணிப்பு ...” plus 17 more | |
- பிரித்தானியாவின் கண்காணிப்பு ...
- மக்களின் நீண்டகால ...
- சவால்களைக் கடந்து கனடா பிராம்டன் ...
- மாகாணசபை தேர்தலுக்காக 150 கோடி ரூபா ...
- அரசியலில் களமிறங்கும் எதியோப்பிய ...
- தமிழர்களுடைய போராட்டத்திற்கு வட ...
- இலங்கை அணித் தலைவருக்கு இருநாள் ...
- வீராட் கோஹ்லி ஆக்ரோஷமானவர்: ...
- மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இரா. ...
- நாடு ஐக்கியப்படுவதற்கு அதிகாரப் ...
- நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ...
- பிரபல பாடகி கே. சுஜீவா நாட்டை ...
- தென் ஆப்ரிக்காவுக்கு பிசிசிஐ ...
- வடக்கில் பணிபுரியும் படையினருக்கு ...
- ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை ...
- லிட்டில் மாஸ்டர் ஹனிப் முகமதுக்கு ...
- அறிமுகப் போட்டியில் உலக சாதனை ...
- மும்முனைத் தொடர்: இலங்கையை ...
| பிரித்தானியாவின் கண்காணிப்பு ... Posted: 12 Jul 2013 10:01 AM PDT பிரித்தானியாவின் அவதானம் மிக்க நாடுகளில் பட்டியலில் இலங்கை இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| Posted: 12 Jul 2013 09:54 AM PDT மக்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் திட்டமிட்ட வகையில் செயல்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| சவால்களைக் கடந்து கனடா பிராம்டன் ... Posted: 12 Jul 2013 09:36 AM PDT ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலாச்சார விழாவில் முதன்முறையாக தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈழம் சாவடி இம்முறை அமைகிறது. |
| மாகாணசபை தேர்தலுக்காக 150 கோடி ரூபா ... Posted: 12 Jul 2013 09:05 AM PDT எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களுக்காக 150 கோடி ரூபா செலவிடப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். |
| அரசியலில் களமிறங்கும் எதியோப்பிய ... Posted: 12 Jul 2013 07:33 AM PDT எதியோப்பிய தடகள வீரர் ஹெய்லி 2015 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். |
| தமிழர்களுடைய போராட்டத்திற்கு வட ... Posted: 12 Jul 2013 07:24 AM PDT இவ்வளவு காலங்களும் தமிழர்கள் சிந்திய இரத்தங்கள், கண்ணீர்கள், ஏற்பட்ட சொத்து அழிவுகள் போன்ற சொல்லொணாத் துன்பங்கள் வட மாகாண சபை ஆட்சி முறைக்காக அல்ல மாறாக எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நாங்களே தீர்மனிப்பதற்காகத் தான் என்பதை தமிழர்கள் தங்கள் மனங்களில் வைத்திருக்க வேண்டும். |
| இலங்கை அணித் தலைவருக்கு இருநாள் ... Posted: 12 Jul 2013 07:07 AM PDT இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸிற்கு 2 ஒரு நாள் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| வீராட் கோஹ்லி ஆக்ரோஷமானவர்: ... Posted: 12 Jul 2013 05:09 AM PDT இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியை போன்று வீராட் கோஹ்லியும் ஆக்ரோஷமிக்க அணித்தலைவர் என கோஹ்லியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். |
| மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இரா. ... Posted: 12 Jul 2013 04:13 AM PDT இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தீர்க்கப்பட வேண்டியுள்ள சகல விவகாரங்களையும் தீர்த்து வைப்பதில் தனக்கு ஆர்வம் இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார். |
| நாடு ஐக்கியப்படுவதற்கு அதிகாரப் ... Posted: 12 Jul 2013 04:07 AM PDT அதிகாரத்தை பரவலாக்க வேண்டியது கட்டாயமாகும், அதிகாரம் பகிரப்படாது போனால், நாட்டை ஐக்கியமாக வைத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். |
| நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ... Posted: 12 Jul 2013 04:05 AM PDT இலங்கை நாடாளுமன்றம் உறுப்பினர்களின் வருகை குறைவு காரணமாக (கோரமின்மை காரணமாக) நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. |
| பிரபல பாடகி கே. சுஜீவா நாட்டை ... Posted: 12 Jul 2013 03:44 AM PDT பிரபல தமிழ் - சிங்களப் பாடகி கே. சுஜீவா நாட்டை விட்டுத் தப்பியோடி, தற்போது துபாயில் தஞ்சம் பெற்றுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| தென் ஆப்ரிக்காவுக்கு பிசிசிஐ ... Posted: 12 Jul 2013 03:44 AM PDT இந்திய கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. |
| வடக்கில் பணிபுரியும் படையினருக்கு ... Posted: 12 Jul 2013 03:32 AM PDT வடக்கில் பணி புரிந்து வரும் சகல படையினருக்கும், தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வடக்கில், இராணுவ முகாம்களில் நிரந்தர கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான வசதிகளும், ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார். |
| ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை ... Posted: 12 Jul 2013 12:55 AM PDT ஐ.சி.சி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. |
| லிட்டில் மாஸ்டர் ஹனிப் முகமதுக்கு ... Posted: 12 Jul 2013 12:24 AM PDT பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹனிப் முகமதுவுக்கு புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. |
| அறிமுகப் போட்டியில் உலக சாதனை ... Posted: 11 Jul 2013 08:29 PM PDT இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 98 ஓட்டங்களை எடுத்த அவுஸ்திரேலியாவின் ஆஷ்டன் ஏகார் சாதனை படைத்துள்ளார். |
| மும்முனைத் தொடர்: இலங்கையை ... Posted: 11 Jul 2013 07:35 PM PDT முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித்தொடரை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வென்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |