Tamilwin Latest News: “இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ்க்கு ...” plus 16 more | |
- இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ்க்கு ...
- வாஸ் குணவர்தன தொடர்ந்தும் ...
- யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ...
- இந்தியாவின் தலையீட்டால் மௌனமாகிய ...
- வீதி விபத்துக்களால் கடந்த வருடம் 2444 ...
- இந்தியாவிடம் ஜாக்கிரதையாக ...
- வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் ...
- வட மாகாண சபைத் தேர்தலில் தனித்தா ...
- வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ...
- இலங்கையின் பொய் பிரசாரத்தால் ...
- குழந்தையை பூமிக்கு வரவேற்கும் ...
- நீதிமன்றிற்கு அழைத்துச் சென்ற ...
- ஹெலிகொப்டர் ஷாட்டை கண்டுபிடித்த ...
- தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் ...
- அதிரடி ஆட்டம் தொடரும்: ரோகித் சர்மா
- சச்சினை அதிரடியாக நீக்கியது ...
- தென்னாபிரிக்காவிற்கு எதிரான ...
| இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ்க்கு ... Posted: 17 Jul 2013 05:04 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் நாளைய தினம் திருமண பந்ததத்தில் இணையவுள்ளார். |
| Posted: 17 Jul 2013 04:51 AM PDT கொழும்பு பம்பலப்பிட்டியை சேர்ந்த கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சந்தேக நபர்களான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட ஏனைய 6 சந்தேக நபர்களை தனித்தனியாக விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் எம்.ஏ. சஹாப்தீன் உத்தரவிட்டார். |
| யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ... Posted: 17 Jul 2013 04:24 AM PDT யாழ்.மாநகராட்சி மன்ற பொது சுகாதாரப் பரிசோதகர் பிரிவினரால் தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வார செயற்பாடுகளின் தொடர் நடவடிக்கையாக கடந்த 5,6,7ம் திகதிகளில் முறையே அரியாலை, நாவாந்துறை, கொழும்புத்துறை ஆகிய பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக பொதுசுகாதார பரிசோதகர் க.ஆ.ஜீவநாதன் தெரிவித்தார். |
| இந்தியாவின் தலையீட்டால் மௌனமாகிய ... Posted: 17 Jul 2013 03:51 AM PDT 13வது திருத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமையை இரத்துச் செய்ய வேண்டும் என்று கடுமையாக கோஷமிட்டு வந்த, ராஜபக்ஷ அரசின் அடிவருடிகள் இந்தியாவின் தலையீட்டை அடுத்து மௌனித்து போய்வுள்ளனர் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். |
| வீதி விபத்துக்களால் கடந்த வருடம் 2444 ... Posted: 17 Jul 2013 03:32 AM PDT இலங்கையில் கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களில் சிக்கி பாடசாலை பிள்ளைகள் உட்பட 2,444 பேர் கொல்லப்பட்டனர் என பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். |
| Posted: 17 Jul 2013 03:20 AM PDT பூட்டானில் ஆட்சியில் இருந்த அரசு, இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாற்றப்பட்டது எனவும் இதனால் இந்தியாவிடம் இலங்கை அரசு கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். |
| வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் ... Posted: 17 Jul 2013 03:07 AM PDT ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை இராஜினாமா செய்து, அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
| வட மாகாண சபைத் தேர்தலில் தனித்தா ... Posted: 17 Jul 2013 02:23 AM PDT வடக்கு மாகாணசபைத் தேர்தலில் அரச கூட்டணியில் இணைந்தா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது தொடர்பில் ஈ.பி.டி.பி. இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை என அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். |
| வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக ... Posted: 17 Jul 2013 01:58 AM PDT இந்தியாவின் றோ உளவுப் பிரிவின் ஆலோசனையும், இரா. சம்பந்தனின் அரசியல் தந்திரமும் இணைந்தே முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது என தேசியப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். |
| இலங்கையின் பொய் பிரசாரத்தால் ... Posted: 17 Jul 2013 01:50 AM PDT இந்தியாவின் புத்தகாயாவில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இந்திய மத்திய உளவுப் பிரிவான ரோ அமைப்பு இருப்பதாக இலங்கை அரசும், அரசின் கூட்டணிக் கட்சிகள் ஊடாக முன்னெடுத்து வரும் பொய் பிரசாரம் மற்றும் எதிர்ப்பு தொடர்பில், இந்திய அரசு கடும் அதிருப்தியில் இருந்து வருவதாக இராஜதந்திர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| குழந்தையை பூமிக்கு வரவேற்கும் ... Posted: 17 Jul 2013 01:31 AM PDT தென் ஆப்ரிக்க அணியின் அணித்தலைவர் கிரீம் ஸ்மித் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. |
| நீதிமன்றிற்கு அழைத்துச் சென்ற ... Posted: 17 Jul 2013 12:14 AM PDT நீதிமன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். |
| ஹெலிகொப்டர் ஷாட்டை கண்டுபிடித்த ... Posted: 16 Jul 2013 11:56 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனியின் நண்பர் சந்தோஷ் லால் இன்று காலை மரணம் அடைந்தார். |
| தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் ... Posted: 16 Jul 2013 09:52 PM PDT முன்பிருந்ததை விட தற்போது முதிர்ச்சியடைந்துள்ளதாக எண்ணுவதாக அவுஸ்ரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தெரிவித்துள்ளார். |
| அதிரடி ஆட்டம் தொடரும்: ரோகித் சர்மா Posted: 16 Jul 2013 09:38 PM PDT சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்த பின், இப்போது தான் அசத்தலான "பார்மில்' உள்ளேன். இதை தொடர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது,'' என, இந்திய வீரர் ரோகித் சர்மா தெரிவித்தார். |
| சச்சினை அதிரடியாக நீக்கியது ... Posted: 16 Jul 2013 06:45 PM PDT இந்திய விமானப் படையின் விளம்பரத் தூதராக இருந்து வந்த சச்சின் டெண்டுல்கர் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். |
| தென்னாபிரிக்காவிற்கு எதிரான ... Posted: 16 Jul 2013 06:29 PM PDT சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடனான பயிற்சிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான இலங்கைக் கிரிக்கெட் சபைத் தலைவர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |