Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ...” plus 16 more

Tamilwin Latest News: “விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ...” plus 16 more

Link to Lankasri

விடுதலைப் புலிகளுக்கு இந்தியா ...

Posted: 10 Jul 2013 01:26 PM PDT

விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்த பூசல்கள் வெளிப்படையாக வெடிப்பதற்கும், இந்தியா தனது சரித்திரத்தில் என்றுமே மறக்கமுடியாத ஒரு அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் காரணமாக இருந்த சம்பவம் என்று சரித்திரவியலாளர்களால் குறிப்பிடப்படுகின்ற அந்தப் ``படகுச் சம்பவம்`` உண்மையிலேயே இந்தியாவின் ஆசீர்வாதத்துடன்தான் நடைபெற்றிருந்தது.

இலங்கைக்கு செல்ல விருப்பமாக ...

Posted: 10 Jul 2013 10:44 AM PDT

இலங்கையின் போர்க்குற்றங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய இங்கிலாந்து நாட்டின் சனல் 4 ஆவணப்படத்தின் இயக்குனர் க்லம் மக்ரே, இலங்கைக்கு செல்ல விரும்புவதாக கூறியுள்ளார்.

களுவாஞ்சிகுடியில் மீன்பிடித்துக் ...

Posted: 10 Jul 2013 08:16 AM PDT

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌதாரிக்கரையில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் தோணி கவிழ்ந்ததில் உயிரிழந்துள்ளார்.

மண்டைதீவில் மீட்கப்பட்ட மனித ...

Posted: 10 Jul 2013 07:01 AM PDT

மண்டைதீவில் வீட்டிற்கு அத்திபாரம் வெட்டும் போது, மனித எலும்புக் கூடு கண்டறிப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை.

த.தே.கூட்டமைப்பின் கிளிநொச்சி ...

Posted: 10 Jul 2013 06:55 AM PDT

எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சந்திப்பு ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று இடம் பெற்றுள்ளது.

2015 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ...

Posted: 10 Jul 2013 06:39 AM PDT

2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு அயர்லாந்து தகுதி பெற்றுள்ளது.

தனது அப்பா புலிகளின் ஆரம்பகால ...

Posted: 10 Jul 2013 06:27 AM PDT

நான் அப்படித் தான் இருப்போம்! மனம் திறந்துள்ளார் பொப் இசைப் பாடகி மாயா. இலங்கையில் பிறந்த மாதங்கி அருட்பிரகாசம் பின்னர் அரசியல் தஞ்சம் கோரி பிரித்தானியா வந்தார்.

எகிப்தில் தொடரும் துப்பாக்கி ...

Posted: 10 Jul 2013 06:10 AM PDT

தலைப்பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, இஸ்லாமியர்கள் ரம்ழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். உலகளாவிய ரீதியில் முஸ்லிம் பெருமக்கள் அனுசரிக்கும் இந்தப் பெருநாள் பல அர்த்தங்களைக் கொண்டது.

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை ...

Posted: 10 Jul 2013 05:57 AM PDT

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராகிய பசீர் அலி மொகமட் கொலை முயற்சி வழக்கில் மூன்றாம் எதிரியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் ...

Posted: 10 Jul 2013 05:26 AM PDT

கடந்த மூன்று நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று பிற்பகலுடன் கைவிடப்பட்டுள்ளது.

கருணை மனு நிராகரிக்கப்பட்ட ...

Posted: 10 Jul 2013 04:01 AM PDT

முன்னாள் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தற்போது வேலூர் சிறையில் இருக்கும், பேரறிவாளனின் கருணைமனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என மத்திய தகவல் ஆணையம் கூறியிருக்கிறது.

அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றார் ...

Posted: 10 Jul 2013 03:59 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வபத் அகமத்துக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

அணியிலிருந்து சச்சின் மகன் நீக்கம்

Posted: 10 Jul 2013 12:39 AM PDT

மும்பை உத்தேச அணியில் (14 வயதுக்கு உட்பட்டோர்) இருந்து சச்சின் மகன் அர்ஜுன் நீக்கப்பட்டார்.

200 டெஸ்டில் விளையாடப் போகும் முதல் ...

Posted: 09 Jul 2013 10:01 PM PDT

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர் டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறார். கடந்த ஆண்டு இறுதியில் அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் ...

Posted: 09 Jul 2013 07:47 PM PDT

ஒருநாள் போட்டிக்கு இந்தியாவின் சிறந்த அணித் தலைவர் டோனி என கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார்.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்

Posted: 09 Jul 2013 07:24 PM PDT

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்குகிறது.

இந்தியா அபார வெற்றி: இறுதிப் ...

Posted: 09 Jul 2013 06:51 PM PDT

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் இடம்பெற்ற இறுதி லீக் போட்டியில் 81 ஓட்டங்களால் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™