Tamilwin Latest News: “வட மாகாண சபை தேர்தல்: ஸ்ரீலங்கா சு. ...” plus 13 more | |
- வட மாகாண சபை தேர்தல்: ஸ்ரீலங்கா சு. ...
- அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் ...
- யாழ். பல்கலைக்கழக ...
- இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ...
- தவறுகளை திருத்திக்கொள்ளாதவர்களை ...
- வடக்கில் எல்லா விடயங்களிலும் ...
- அதிவேகத்தில் நீந்தி உலக சாதனை ...
- மேர்வின் சில்வாவின் மகனை ...
- வடக்கில் போலி நாணயத் தாள்கள் ...
- படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல ...
- இலங்கை - தென்னாபிரிக்கா அணிகள் ...
- விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் ...
- T20 உலக கிண்ணம்: இலங்கை பெண்கள் அணி ...
- பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் ...
| வட மாகாண சபை தேர்தல்: ஸ்ரீலங்கா சு. ... Posted: 31 Jul 2013 02:47 AM PDT வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் வேட்பு மனுவினை பிரதான கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய தேசிய ஆகியன இன்று காலை தாக்கல் செய்துள்ளன. |
| அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் ... Posted: 31 Jul 2013 02:36 AM PDT வெளிநாடு சென்ற சபரகமுவ மாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நாடு திரும்பாதது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். |
| Posted: 31 Jul 2013 02:13 AM PDT யாழ். பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இன்று நண்பகல் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. |
| இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ... Posted: 31 Jul 2013 01:10 AM PDT இலங்கையின் தெற்கு, வடமேல், மேற்கு கடற்பரப்புகளில் மீன்பிடியில் ஈடுபடும் உரிமைகளை சீனாவுக்கு வழங்க அரசாங்கம் திட்டமொன்றை செயற்படுத்தி வருகிறது என அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்தார். |
| தவறுகளை திருத்திக்கொள்ளாதவர்களை ... Posted: 31 Jul 2013 01:00 AM PDT தமது தவறுகளை திருத்திக் கொள்ளாது அரசாங்கத்தில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்ப மக்களுக்கு உரிமை உள்ளது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். |
| வடக்கில் எல்லா விடயங்களிலும் ... Posted: 31 Jul 2013 12:28 AM PDT வடக்கில் தேர்தலில் மட்டுமல்லாமல், எல்லா விடயங்களிலுமே இராணுவம் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்று ஜேவிபி கூறியுள்ளது. |
| அதிவேகத்தில் நீந்தி உலக சாதனை ... Posted: 31 Jul 2013 12:04 AM PDT உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் லிதுவேனிய வீராங்கனை ரூடா மெயிலுடைட் உலக சாதனை படைத்துள்ளார். |
| Posted: 30 Jul 2013 11:50 PM PDT அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா, இராணுவ குழுவொன்றில் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது போதும், ராஜபக்ஷவினரின் மகன்மாரே அவரை தாக்கியிருப்பர் என்பதில் சந்தேகமில்லை என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். |
| வடக்கில் போலி நாணயத் தாள்கள் ... Posted: 30 Jul 2013 11:49 PM PDT கடந்த சில வாரங்களாக வட மாகாணத்தில் போலி நாணயத்தாள் புழக்கம் அதிகரித்துள்ளது. வங்கி ஊழியர்களே போலி நாணயத் தாள்களை இனங்காண்பதில் சிரமப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன. |
| படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல ... Posted: 30 Jul 2013 11:28 PM PDT சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 70 பேரை கடற் படையினர் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். இவர்கள் வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். |
| இலங்கை - தென்னாபிரிக்கா அணிகள் ... Posted: 30 Jul 2013 11:27 PM PDT இலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது. |
| விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் ... Posted: 30 Jul 2013 11:14 PM PDT தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சரானால் தமிழ் மக்களுக்கு கண்ணீரும், இரத்தமும், சுடுகாடும் நிச்சயம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். |
| T20 உலக கிண்ணம்: இலங்கை பெண்கள் அணி ... Posted: 30 Jul 2013 08:59 PM PDT 2014ஆம் ஆண்டு பங்களாதேஷில் இடம்பெறவுள்ள மகளிர் உலக டுவென்டி டுவென்டி தொடரில் பங்குபற்றுவதற்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது. |
| பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியன் ... Posted: 30 Jul 2013 07:53 PM PDT ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த பிரபலமான சர்வதேச கால்பந்து வீரரான கிறிஸ்டியன் பெனிடஸ் நேற்று முன்தினம் மரணமடைந்தார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |