Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை அணியை 201 ஓட்டங்களுடன் ...” plus 17 more

Tamilwin Latest News: “இலங்கை அணியை 201 ஓட்டங்களுடன் ...” plus 17 more

Link to Lankasri

இலங்கை அணியை 201 ஓட்டங்களுடன் ...

Posted: 11 Jul 2013 10:21 AM PDT

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இந்தியாவுக்கு எதிரான இன்றைய இறுதிப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கையில் பொலிஸார் அதிகளவில் ...

Posted: 11 Jul 2013 09:36 AM PDT

இலங்கையில் பொலிஸார் அதிகளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக ட்ரான்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

புத்தகயா தொடர் குண்டுவெடிப்பு: ...

Posted: 11 Jul 2013 09:26 AM PDT

அண்மையில் புத்தகயாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களை கனேடிய அரசாங்கம் கண்டித்துள்ளனது.

இந்தியாவுக்கான விஜயத்தை ...

Posted: 11 Jul 2013 09:24 AM PDT

இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வது தொடர்பில் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் பிரச்சினை ...

Posted: 11 Jul 2013 09:12 AM PDT

இலங்கை மற்றும் தமிழ் நாட்டு மீனவர்களுக்கு இடையிலான காணப்படும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்று இந்திய கப்பல் துறை அமைச்சர் ஜீ.கே.வாசன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை கண்காணிக்க ...

Posted: 11 Jul 2013 08:49 AM PDT

மத்திய, வடக்கு, வடமேல் ஆகிய மாகாண சபை தேர்தல் வாக்களிப்புகளின் போது பணியில் ஈடுபடுவதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் 10 பேர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய மலைநாட்டில் சீரற்ற ...

Posted: 11 Jul 2013 08:43 AM PDT

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள அதிக மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, மலைநாட்டில் பல பாகங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

Posted: 11 Jul 2013 08:04 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று மாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.

சமகாலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் ...

Posted: 11 Jul 2013 07:57 AM PDT

பொது மக்களிடம் இருந்து சமகாலத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் செய்வதாக லஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு ...

Posted: 11 Jul 2013 07:26 AM PDT

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் நான்கு பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரிட்டனில் பணமாற்று ...

Posted: 11 Jul 2013 07:22 AM PDT

எச்.எஸ்.பி.சி மற்றும் பார்க்கிளேஸ் போன்ற வங்கிகள் உரிய காரணம் கூறாமல் தமது கணக்குகளை மூடுவதால், தாமும் தமது வாடிக்கையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாவதாக பிரிட்டனில் இருந்து வேறுநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதற்கான சிறிய பணமாற்று நிறுவனங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

பிரான்சில் பயிற்சி பெறும் யுவராஜ் ...

Posted: 11 Jul 2013 06:48 AM PDT

மோசமான பார்மின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட யுவராஜ் சிங் மற்றும் ஜாகீர்கான் பிரான்சில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மலேசியாவில் பெண் நிர்வாகி ...

Posted: 11 Jul 2013 03:43 AM PDT

மலேசியாவில் ஹேண்ட்பால் பெண் நிர்வாகியை கற்பழித்த மூன்று வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் இடம் பிடித்தார் ...

Posted: 11 Jul 2013 02:44 AM PDT

ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் முதன் முறையாக இடம் கிடைத்துள்ளது.

400வது ஒருநாள் போட்டியில் ...

Posted: 11 Jul 2013 01:28 AM PDT

தனது 400வது ஒரு நாள் போட்டியில் இன்று விளையாடுகிறர் ஜெயவர்த்தனே.

சிறந்த கால்பந்து வீரர் விருது ...

Posted: 10 Jul 2013 11:30 PM PDT

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து வீரர் விருதுக்கு, மெஸ்சி, ரொனால்டோ உள்ளிட்ட 10 முன்னணி வீரர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவை திணறடித்த ...

Posted: 10 Jul 2013 11:26 PM PDT

இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

கிண்ணம் யாருக்கு: இந்திய - இலங்கை ...

Posted: 10 Jul 2013 07:28 PM PDT

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி மேற்கிந்திய தீவுகளில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™