Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்த மனுஷனுக்கு ஏன் இந்த விபரீத முயற்சி….

Posted: 02 Jul 2013 11:00 PM PDT

man_fail_001.w245

man_fail_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

என்னா ஸ்பீட்!. கொஞ்சம் தப்பினாலும் உயிர் போயிரும்…

Posted: 02 Jul 2013 10:57 PM PDT

motorcross_001.w245

motorcross_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

ரீமிக்ஸ்-னா இதுதாங்க உண்மையான ரீமிக்ஸ்!…

Posted: 02 Jul 2013 10:55 PM PDT

remix_001.w245

remix_001.w245  

This posting includes an audio/video/photo media file: Download Now

நர மாமிசம்!… தாய்லாந்தில் அமோக விற்பனை

Posted: 02 Jul 2013 10:51 PM PDT

thailand_bun_001.w245

thailand_bun_001.w245வாய்க்கு ருசியாக சாப்பிட்ட காலங்கள் மாறி, உணவு கண்ணுக்கும் அழகாக தெரிய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு கூடி விட்டது.

காலத்திற்கேற்ப மக்களின் ரசனைகளும் மாறி வரும் வேளையில், தற்போது தாய்லாந்தில் சூடு பிடித்துள்ளது புத்ஹிய வகை பன்கள் விற்பனை.

பார்ப்ப்தற்கு மனிதனின் அங்கங்கள் போன்று தோற்றமளிக்கும் இந்த பன்களை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி வாங்கிச் சாப்பிடுகிறார்களாம்

thailand_bun_002.w540 thailand_bun_003.w540 thailand_bun_004.w540 thailand_bun_005.w540 thailand_bun_006.w540 thailand_bun_007.w540 thailand_bun_008.w540

This posting includes an audio/video/photo media file: Download Now

முகமது முர்சிக்கு எதிரான போராட்டதின் போது, நடு வீதியில் பெண் நிருபர் கற்பழிப்பு

Posted: 02 Jul 2013 10:46 PM PDT

எகிப்தில் ஜனாதிபதி முகமது முர்சி பதவியை விட்டு விலக வேண்டும் என்று மக்கள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். முகமது முர்சிக்கு எதிரான போராட்டதின் போது, பெண் நிருபர் ஒருவர் ஐந்து நபர்களால் நடு வீதியில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் தற்போது கவலைகிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கொடூர செயல் மாபெரும் எழுச்சி போராட்டத்தில் நடந்திருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்து தலைநகர் கெய்ரோவில் மாபெரும் தொடர் போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. தலைநகரின் மைய [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அலறி அடித்து ஓடும் பெண்கள்…..

Posted: 02 Jul 2013 10:45 PM PDT

giraffe_chasing_001.w245

  giraffe_chasing_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

பார்பி ஹென் பொம்மைகளாக வாழும் நிஜ மனிதர்கள்

Posted: 02 Jul 2013 10:43 PM PDT

barbie_doll_001.w245

barbie_doll_001.w245

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா, திருமணம் செய்துகொள்ள முடிவு

Posted: 02 Jul 2013 10:28 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர் அசோக் திண்டா (வயது 29), கிரிக்கெட் ஆர்வலரும், சாப்ட்வேர் என்ஜினீயருமான ஸ்ரேயாசி ருத்ரா என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் கொல்கத்தாவின் புறநகரான சின்சுராவில் வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. அதன்பின்னர் 24-ம் தேதி கொல்கத்தா கிளப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திண்டா தனது திருமணம் குறித்து கூறியதாவது:- நான்கு ஆண்டுகளுக்கு முன் என் நண்பரின் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்தபோது ஸ்ரேயாசியை சந்தித்தேன். [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிக்குள் நுழைந்த லிசிக்கி

Posted: 02 Jul 2013 10:19 PM PDT

தற்போது நடந்துவரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் 4 ஆம் சுற்று போட்டியில் செரீனா வில்லியம்ஸ்க்கு அதிர்ச்சி தோல்வி அளித்த சபின் லிசிக்கி, காலிறுதியில் எஸ்டோனியாவின் கையா கனெப்பியை 6-3, 6-3 என்ற நேர் செட்களில் தோற்கடித்து அரை இறுதிக்குள் நுழைந்தார். 23ஆம் நிலை வீரரான லிசிக்கி அடுத்து போலந்து நாட்டின் 4ஆம் நிலை வீராங்கனையான அக்னியஸ்கா ரட்வான்ஸ்காவை எதிர்த்து அரை இறுதிப் போட்டியில் விளையாடுவார். லிசிக்கி இதுவரை எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் 4ஆம் சுற்று [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் : புனேயில் இன்று ஆரம்பம்

Posted: 02 Jul 2013 10:10 PM PDT

ஆசிய தடகள போட்டி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 20–வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி மராட்டியத்தின் புனே நகரில் உள்ள ஷிவ் சத்ரபதி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி வருகிற 7–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இதுவரை இல்லாத சாதனை எண்ணிக்கையாக இந்தியா, சீனா, ஜப்பான், பக்ரைன், ஈரான், கத்தார், தாய்லாந்து, கொரியா உள்பட 43 நாடுகளை சேர்ந்த 577 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தியா சார்பில் 107 வீரர், [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™