Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star

இந்திய டிரைவர் துபாயில் அடி வாங்கும் காட்சியால் பரபரப்பு

Posted: 18 Jul 2013 10:39 PM PDT

துபாய் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரபி ஒருவரின் காரை, இந்திய ஓட்டுனரின் வான் ஒன்று லேசாக உரசியதால் கோபம் கொண்ட அரபி, நடுவீதியில் இந்திய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியரைத் தாக்கிய அரபி மீது துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

தீயா வேலை செய்யும் குமாரு கூட இவரிடம் தோற்றுப் போயிடுவாங்க போல!

Posted: 18 Jul 2013 10:38 PM PDT

தீயா வேலை செய்யும் குமாரு கூட இவரிடம் தோற்றுப் போயிடுவாங்க போல!

This posting includes an audio/video/photo media file: Download Now

எந்த ஆட்சியைப் பிடிக்க இவ்வளவு வேகம்னு தெரியுமா?

Posted: 18 Jul 2013 10:36 PM PDT

எந்த ஆட்சியைப் பிடிக்க இவ்வளவு வேகம்னு தெரியுமா?

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐயோ இப்பவே கண்ணக் கட்டுதே.

Posted: 18 Jul 2013 10:35 PM PDT

ஐயோ இப்பவே கண்ணக் கட்டுதே.

This posting includes an audio/video/photo media file: Download Now

அடக்கடவுளே!… இப்படியும் ஒரு உலக சாதனையா?

Posted: 18 Jul 2013 10:31 PM PDT

அடக்கடவுளே!… இப்படியும் ஒரு உலக சாதனையா?

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கர்களா? ரஷ்யர்களா? வாங்க பார்க்கலாம்.

Posted: 18 Jul 2013 10:19 PM PDT

அமெரிக்கர்களா? ரஷ்யர்களா? வாங்க பார்க்கலாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆயுத கப்பல் விவகாரத்தில் கியூபா மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் வற்புறுத்தல்

Posted: 18 Jul 2013 09:27 PM PDT

கியூபாவில் இருந்து வடகொரியா நோக்கி ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை பனாமா நாட்டு அதிகாரிகள் பிடித்து வைத்துள்ளனர். இதுபற்றி கியூபா கூறுகையில், இவை ரஷியாவில் இருந்து நீண்டகாலத்திற்கு முன் வாங்கப்பட்ட பழைய ஆயுதங்கள். அவற்றை பழுதுபார்க்க வடகொரியாவுக்கு அனுப்பி வைத்தோம் என விளக்கம் அளித்தது. இந்த கப்பலை விடுவிக்கும்படி வடகொரியாவும் வலியுறுத்தி வருகிறது.ஆனால் கியூபா, வடகொரியா நாடுகள் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்துகிறார்கள். வெளியுறவு கொள்கை குழுத்தலைவர் ராபர்ட் மென்டீன் (ஜனநாயக கட்சி), இக்குழுவின் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

புகுஷிமா அணு உலை ஐந்தாவது தளத்திலிருந்து நீராவி வெளியேறுகிறது : டோக்கியோ மின் நிறுவனம் தகவல்

Posted: 18 Jul 2013 09:19 PM PDT

கடந்த 2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக ஜப்பானின் புகுஷிமா அணு உலை சேதமடைந்தது. கதிர் வீச்சு பரவியதால் அந்த உலை முடப்பட்டது. சமீபத்தில் இந்த உலையில் இருந்து கதிர் வீச்சு நீர் வெளியேறுவதாக பரபரப்பான தகவல் வெளியானது. இந்நிலையில் சேதமடைந்த புகுஷிமாவின் 3 வது உலையின் ஐந்தாவது தளத்திலிருந்து நீராவி வெளியேறுவதாக டோக்கியோ மின் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் உலையின் வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும் உலையை [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒடிசாவில் நடந்த‌ தேடுதல் வேட்டையில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Posted: 18 Jul 2013 09:13 PM PDT

இந்தியாவின் வடமாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நக்சலைட்டுகள்  போலீசார் மீதும் பொது மக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைமறைவாக வாழ்ந்து வரும் அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். ஒடிசா மாநிலம் ரயாகடா மாவட்டத்தில் இன்று காலை போலீஸ் அதிகாரிகளும் சிறப்பு படையினரும் இணைந்து நக்சலைட்டுகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்தனர். இதை அறிந்ததும் நக்சலைட்டுகள் போலீசாரை நோக்கி சுட ஆரம்பித்தனர். உடனே [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இளவரசன் மரணம் தொடர்பான நீதி விசாரணை கமிஷன் விசாரணை ஆகஸ்ட் முதல் வாரத்தில்

Posted: 18 Jul 2013 09:03 PM PDT

தர்மபுரி நத்தம் காலனியை சேர்ந்த இளவரசன், திவ்யா ஆகியோர், கடந்த ஆண்டு காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில், ஏராளமான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 4ம் தேதி, தர்மபுரியில் ரயில் தண்டவாள பகுதியில் இளவரசன் இறந்து கிடந்தார். அவரது உடல் போலீசாரால் மீட்கப் பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

Post Comment

Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™