Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


திரைப்படத்தில் Sound Effects எவ்வாறு கொடுக்கப்படுகிறது தெரியுமா?

Posted: 15 Jul 2013 10:25 PM PDT

திரைப்படத்தில் Sound Effects எவ்வாறு கொடுக்கப்படுகிறது தெரியுமா?

This posting includes an audio/video/photo media file: Download Now

இவரோட சவாரியை அடிச்சிக்க ஆளே இல்லை.

Posted: 15 Jul 2013 10:24 PM PDT

இவரோட சவாரியை அடிச்சிக்க ஆளே இல்லை.

This posting includes an audio/video/photo media file: Download Now

தனது வெற்றியை முதலில் தந்தைக்கு நூதன முறையில் தெரிவிக்கும் மகன்

Posted: 15 Jul 2013 10:22 PM PDT

தனது வெற்றியை முதலில் தந்தைக்கு நூதன முறையில் தெரிவிக்கும் மகன்

This posting includes an audio/video/photo media file: Download Now

வெள்ளத்தில் வீட்டோடு அடித்துச் செல்லப்படும் மனிதர்: வேடிக்கை பார்க்கும் மக்கள்

Posted: 15 Jul 2013 10:19 PM PDT

சீனாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையினால் உயிரைக் காப்பாற்ற பரிதவிப்புடன் இருந்த மனிதர் தான் தங்கியிருந்த வீட்டுடன்அடித்துச் செல்லப்படும் காட்சியே இதுவாகும்.

This posting includes an audio/video/photo media file: Download Now

கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி ஜனாதிபதியிடம் மனு அளித்த‌ கம்துனி கிராம மக்கள்

Posted: 15 Jul 2013 07:25 PM PDT

மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று அக்கிராமத்தை சேர்ந்த மக்கள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்தனர். மேற்கு வங்காள மாநிலம் கம்துனி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி கடந்த மாதம் 7ம் தேதி கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறச் சென்ற முதல் மந்திஅரி மம்தா பானர்ஜியை கிராம மக்கள் சூழ்ந்துக் கொண்டு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

இலங்கை அரசையும், ராணுவத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி ‘ஃபிளையிங் ஃபிஷ்’ சினிமா தடை

Posted: 15 Jul 2013 07:19 PM PDT

இலங்கை தலைநகர் கொழும்புவில் பிரெஞ்சு கலாசார விழா நடைபெற்றது. இந்த விழாவில், இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான கதையம்சத்துடன் தயாரிக்கப்பட்ட ‘ஃபிளையிங் ஃபிஷ்’ என்ற சினிமா திரையிடப்பட்டது. இந்த சினிமாவில் வரும் காட்சிகள் இலங்கை அரசையும், ராணுவத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறிய இலங்கை அரசு பிரெஞ்சு கலாசார விழாவை நிறுத்தும்படி திடீரென உத்தரவிட்டது. ஆசியா மற்றும் பிரெஞ்சு திரைப்பட விழாக்களில் திரைப்பட விமர்சகர்களின் பாராட்டை பெற்ற இந்த திரைப்படத்திற்கு இலங்கையில் தடை விதிக்கப்பட்டதாக அரசு [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆபாசமான முறையில் தன்னை படம் எடுக்கும்படி 9 வயது மகளிடம் கூறிய அமெரிக்க பெண் கைது

Posted: 15 Jul 2013 07:04 PM PDT

jody

jodyசிறையில் இருக்கும் காதலன் பார்த்து ரசிப்பதற்காக ஆபாசமான முறையில் பெண்ணை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் இண்டியானா மாவட்டத்தை சேர்ந்தவன் ஜெரெமையா லிமாஸ்டர்(24). கணவனை விவாகரத்து செய்துவிட்டு 9 வயது மகளுடன் தனியாக வாழ்ந்து வந்த ஜோடி ராபர்ட்ஸ் என்ற பெண்ணை காதலித்து வந்தான்.

சில நாட்களாக அவளிடம் உல்லாசம் அனுபவித்த லிமாஸ்டர் அவளையே திருமணம் செய்துக்கொள்ளவும் முடிவு செய்தான்.

கடந்த மே மாதம் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் கைதான அவன் தற்போது இண்டியானா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறான்.

காதலியின் நிர்வாண படத்தை காண ஆசைப்படுவதாக சிறையில் தன்னை சந்திக்க வந்த ஜோடி ராபர்ட்ஸ் இடம் கூறி அனுப்பியுள்ளான்.

காதலனின் ஆசையை தீர்க்கும் வகையில் ஆபாசமான நிர்வாண நிலையில் இருந்துக்கொண்டு தன்னை புகைப்படம் எடுக்கும்படி மகளிடம் ஜோடி ராபர்ட்ஸ் கூறினாள்.

அருவறுப்பாக இருந்தாலும் தாய் சொல்கிறாளே.. என்று அந்த சிறுமியும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளினாள்.

புகைப்படங்களை ஒரு கவரில் போட்டு சிறைச்சாலைக்கு தபால் மூலம் காதலன் பெயருக்கு அனுப்பி வைத்த போது, கவரின் எடை அதிகமாக இருந்ததால் சந்தேகப்பட்ட சிறை அதிகாரிகள் அந்த ஆபாச புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

ஜோடி ராபர்ட்ஸ் வீடு தேடிச் சென்ற போலீசார் அவரிடம் புகைப்படங்களை எடுத்தது யார்? என்று கேட்டபோது தனது 9 வயது மகளை கை காட்டினார்.

இதனையடுத்து, சிறுமிக்கு தீங்கான எண்ணத்தை உருவாக்கும் விதமாக செயல்பட்ட குற்றத்துக்காக போலீசார் அவரை கைது செய்தனர்.

காதலுனுக்கு துணையாக இல்லாவிட்டாலும் இணையாக இண்டியானா சிறையில் ஜோடி ராபர்ட்சும் அடைக்கப்பட்டார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

13 ஆவது திருத்தம் பற்றி சரியாக அறியாதவர்களே அதனை விமர்சிக்கின்றனர் – முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன்

Posted: 15 Jul 2013 06:52 PM PDT

13 ஆவது திருத்தம் பூரணமற்ற சட்டமெனக் கூறிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் இந்த குறைப்பாடுகளை நீக்குவதற்கு தான் அரசாங்கத்துடன் பேசவுள்ளதாக கூறினார். முதலமைச்சர் பதவியின் இயல்பினை கருத்தில் கொண்டு உள்நாட்டில் வெளிநாட்டிலும் உள்ள தனது நண்பர்கள் பலர் தன்னைக் கேட்டுக்கொண்டதனாலேயே தான் தேர்தலில் போட்டியிட முன்வந்தேன் என்றும் அவர் தெரிவித்தார். அதற்கு முன்னர் அரசியலில் ஈடுபடும் நோக்கம் தனக்கு இல்லையென்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ஆளுநரின் உடன்பாட்டுடன் மட்டுமே முதலமைச்சரால் எந்தவொரு தீர்மானத்தையும் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

தேசிய வைபவமொன்றில் தேசிய கீதம் சைகை மொழியில்…….

Posted: 15 Jul 2013 06:46 PM PDT

சமூக ஒருமைப்பாட்டு வாரத்தை முன்னிட்டு நேற்று நடத்தப்பட்ட ஆரம்ப விழாவில் மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் சைகை மொழியில் தேசிய கீதத்தை இசைத்தனர். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் தலைமையில் கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் ஆரம்பவிழா நடைபெற்றது. சமூக ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் பல்வேறு இனங்களை சேர்ந்தவர்களின் கலை நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. தேசிய கீதம் தேசிய வைபவமொன்றில்  சைகை மொழியில் இசைக்கப்பட்டது இதுவே முதல் தடவையாகும் என்பது [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

புலிக்கொடியுடன் கார்டிஃப் நகர மைதானத்தில் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

Posted: 15 Jul 2013 06:35 PM PDT

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை செப்டெம்பர் 30 ஆம் திகதிவரையிலும் நீதவான் ஒத்திவைத்தார். சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20 ஆம் திகதி கார்டிஃப் நகர மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது [...]

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™