Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மார்பினை கடித்த குழந்தையை 90 முறை கத்திரிகோலால் குத்திய கொடூர தாய்

Posted: 14 Jul 2013 11:03 PM PDT

சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் சூசவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் பால் கொடுக்கும் போது தனது மார்பினைக் கடித்த தனது 8 மாதக் குழந்தையை 90 தடவைக்கும் அதிகமாக கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். குறித்த குழந்தையின் அதிகமான தாக்குதல் முகத்திலே ஏற்பட்டுள்ளது. தற்போது100 தையல்கள் வரை போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட போது, தற்செயலாக அங்கு வந்த குழந்தையின் மாமா ஒருவர் குழந்தையைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

எப்படியிருக்கு இவங்களோட மோதல்.

Posted: 14 Jul 2013 11:01 PM PDT

எப்படியிருக்கு இவங்களோட மோதல்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓட்டல்ல நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டிங்கிறாங்கப்பா!

Posted: 14 Jul 2013 10:57 PM PDT

ஓட்டல்ல நிம்மதியா சாப்பிட கூட விடமாட்டிங்கிறாங்கப்பா!

This posting includes an audio/video/photo media file: Download Now

ஐயோ பாவம்… அடிவாங்கவே பிறந்த கூட்டம் போல!

Posted: 14 Jul 2013 10:56 PM PDT

ஐயோ பாவம்… அடிவாங்கவே பிறந்த கூட்டம் போல!

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆடுகளை உண்ணும் அதிசய தாவரம்.

Posted: 14 Jul 2013 10:55 PM PDT

இது பூச்சி உண்ணும் தாவரங்களான வீனஸ் ப்ளை ட்ராப், பிட்ஷர் தாவரங்களை போல அல்ல. ஆனால் இந்த தாவரத்தின் செல்லப் பெயர் `sheep-eating plant' அது மட்டும் இல்லை இதோட நடவடிக்கையை வைத்து தான் இப்படி அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் பூர்வீகம் சிலி. புவா சிலன்ஸிஸ் (Puya chilensis ) எனும் தாவரவியல் பெயர் கொண்ட இந்த தாவரம் 10 அடிகளுக்கும் மேலாக வளரக்கூடிய புதர் தாவரம். முட்கள் செடிகளை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கிறது. ஆனால் இந்த [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

எதற்கு இந்த முட்டாள்தனமான வேலையெல்லாம்.

Posted: 14 Jul 2013 10:39 PM PDT

எதற்கு இந்த முட்டாள்தனமான வேலையெல்லாம்.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதி நவீன ஸ்மார்ட் கைக்கடிகாரம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)

Posted: 14 Jul 2013 10:24 PM PDT

ஸ்மார்ட் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலமான வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அதே தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. இப்போட்டியில் Emopulse எனும் நிறுவனம் ஏனைய நிறுவனங்களினது ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை விடவும் முற்றிலும் வித்தியாசமான கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தியுள்ளது. இது Linux AI இயங்குதளத்தினைக் அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதுடன் அப்பிளின் iPhone 4S இன் திரைக்கு நிகரான தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 2 GB பிரதான நினைவகம் காணப்படுவதுடன் [...]

சுன்னத் பாகிஸ்தான் உபகரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவந்த பாகிஸ்தான் பிரஜை கைது

Posted: 14 Jul 2013 09:51 PM PDT

சுமார் மூன்றரை லட்சம் ரூபா பெறுமதியான 6,000 மாத்திரைகள் மற்றும் முஸ்லிம் சிறுவர்களுக்கு விருத்தசேதனம் (சுன்னத்) செய்ய பயன்படுத்தப்படும் 1000 உபகரணங்களை சட்டவிரோதமாக இலங்கைக்கு எடுத்துவந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்க அதிகாரிகளினால் இன்று (14) கைது செய்யப்பட்ட 33 வயதான இந்நபர் இலங்கை பெண் ஒருவரை திருமணம் செய்து உள்ளார். இச்சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு பல தடவைகள் பாகிஸ்தானிலிருந்து மருந்துப் பொருட்களை எடுத்துவந்துள்ளார். இதற்கு முன்னதாகவும் இச்சந்தேகநபர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு [...]

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்று இறுதி தீர்மானம்

Posted: 14 Jul 2013 09:48 PM PDT

வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் பிரதம நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் பல சுற்று பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் தீர்மானம் ஒன்றை எட்டமுடியாமையின் காரணமாக நேற்று முன்தினம் இடம்பெறவிருந்த கூட்டம் இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அக் கட்சியின் விசேட கூட்டம் பம்பலப்பிட்டியிலுள்ள கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று இடம்பெறுகிறது. வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் [...]

ஹெலிகாப்டர் ஷாட்டின் தந்தை ஆஸ்பத்தியில் அனுமதி

Posted: 14 Jul 2013 09:38 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் காப்டன் மகேந்திர சிங் டோனியின் பால்யகால நண்பர் சந்தோஷ் லால். இவரும் ஒரு ரஞ்சி கிரிக்கெட் அணி வீரர் ஆவார். கடந்த 2004ஆம் ஆண்டு முதல் இவர் தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு ஜார்கண்ட் மாநில ரஞ்சிப் போட்டியில் விளையாடி உள்ளார். இவர் தான் முதலில் கிரிக்கெட் ஆட்டத்தில் ஹெலிகாப்டர் ஷாட் முதன் முதலில் அறிமுகம் செய்தார். அவரை பின்பற்றி தற்போது டோனியும் ஹெலிகாப்டர் ஷாட்களை அடித்து வருகிறார். மூன்று வயது பெண்ணுக்குத் தந்தையான [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™