Tamil Star |
- வீராட் கோஹ்லி ஆக்ரோஷமானவர்: பயிற்சியாளர் ராஜ்குமார்
- அரசியலில் களமிறங்கும் எதியோப்பிய தடகள வீரர்
- காற்பந்து ரசிகர்கள் மேலாடையின்றி மைதானத்திற்குள் வர தடை
- ஜிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அபராதம்
- அமெரிக்காவில் மர்ம மனிதனின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
- சீனக்காரங்க தோசையை அடிச்சிக்க ஆளே இல்லை.
- நடுக்கடலில் கோவில்… பக்தர்களுக்கு வழி விடும் அலைகள்!
- இதற்கு இந்த மனிதர் எவ்வளவு கஷ்டப்பட்டாருனு தெரியுமா?
- எத்தனை பேருக்கு இப்படியொரு சான்ஸ் கிடைக்கும்.
- நல்லவேளை பக்கத்துல ஃபிஹர் இல்லாம போச்சு!
| வீராட் கோஹ்லி ஆக்ரோஷமானவர்: பயிற்சியாளர் ராஜ்குமார் Posted: 12 Jul 2013 11:01 PM PDT இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலியை போன்று வீராட் கோஹ்லியும் ஆக்ரோஷமிக்க அணித்தலைவர் என கோஹ்லியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். கோஹ்லி குறித்து ராஜ்குமார் கூறுகையில், இயற்கையாகவே வீராட் கோஹ்லி ஆக்ரோஷமிக்க வீரர். எப்போதுமே அதிரடியை விரும்பக்கூடியவர், எதிராளிகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்று நினைப்பவர். என்னைப் பொறுத்த வரையில் கங்குலியைப் போன்று வீராட் கோஹ்லியும் ஆக்ரோஷமிக்கவர். அதேநேரத்தில் டோனியிடம் இருந்து வீராட் கோஹ்லி நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். |
| அரசியலில் களமிறங்கும் எதியோப்பிய தடகள வீரர் Posted: 12 Jul 2013 10:57 PM PDT எதியோப்பிய தடகள வீரர் ஹெய்லி 2015 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். 40 வயதுடைய ஹெய்லி விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகவுள்ள தருணத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் அவர் இந்த கட்சியுடன் இணைந்து போட்டுயிடவுள்ளார் என்ற தகவல் வெளிவரவில்லை. ஹெய்லி 10 ஆயிரம் மீற்றர் தடகளப் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. |
| காற்பந்து ரசிகர்கள் மேலாடையின்றி மைதானத்திற்குள் வர தடை Posted: 12 Jul 2013 10:52 PM PDT பிரேசில் நாட்டின் புகழ்பெற்ற மரக்கானா கால்பந்து மைதானம் புதுப்பிக்கப்பட்டு சென்ற மாதம் திறக்கப்பட்டது. பிரசித்தி பெற்ற இந்த மைதானத்தின் கலாசார பண்பாட்டைத் தொடரும்விதமாக, ரசிகர்களுக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. தென் அமெரிக்காவின் பெரிய மைதானமாகக் கருதப்படும் இங்கு விளையாடுவதற்கு உள்நாட்டு அணியான ‘ப்ளுமிநென்ஸ்’ 35 வருட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், இந்த நடத்தை விதிமுறைகள் பற்றி மைதானத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். தென் அமெரிக்காவின் கடும் வெயில் காரணமாக இங்கு வரும் ரசிகர்கள் பொதுவாக மேலே சட்டையின்றி [...] |
| ஜிம்பாப்வேயில் பிரசவ வலியால் கத்தும் பெண்களுக்கு அபராதம் Posted: 12 Jul 2013 10:47 PM PDT உலக நாடுகளில் நிலவிவரும் லஞ்சம் ஊழல் தொடர்பான தகவல்களை 'டிரான்ஸ்பெரன்சி இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு ஆய்வு செய்து சமீபத்தில் முடிவுகளை அறிவித்தது. இந்தியாவைப் போலவே ஆப்பிரிக்க நாடுகளிலும் லஞ்சம் தலைவிரித்து கோரத்தாண்டவம் ஆடுவது அந்த ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. தனிநபர் வருமானத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள ஜிம்பாப்வேயில் தொட்டதற்கு எல்லாம் லஞ்சம் என்ற காலம் போய் பிரசவ வலியால் கத்தினால் கூட லஞ்சம் தரவேண்டும் என்பது பலருக்கு அதிர்ச்சி தகவலாக இருக்கும். போலீஸ் துறைக்கு [...] |
| அமெரிக்காவில் மர்ம மனிதனின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி Posted: 12 Jul 2013 10:42 PM PDT
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்த மர்ம மனிதன் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவவிடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த மர்ம மனிதனை கைது செய்துள்ளனர். உள்ளே மறைந்திருந்த மர்ம நபரை பிடிக்கச் சென்ற பொலிஸாரையும் நோக்கியும் அவன் துப்பாக்கியால் சுட்டான். பொலிஸாரும் துப்பாக்கியால் சுட்டு எதிர் தாக்குதல் நடத்தியபடியே முன்னேறி சென்று அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். பொருட்களை திருடும் நோக்கில் அவன் இருவரை சுட்டுக் கொன்றானா? அல்லது, யாரையாவது பழிவாங்கும் எண்ணத்தில் இந்த படுகொலை நடந்ததா? என கொலையாளியிடம் பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனக்காரங்க தோசையை அடிச்சிக்க ஆளே இல்லை. Posted: 12 Jul 2013 10:41 PM PDT சீனக்காரங்க தோசையை அடிச்சிக்க ஆளே இல்லை. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடுக்கடலில் கோவில்… பக்தர்களுக்கு வழி விடும் அலைகள்! Posted: 12 Jul 2013 10:39 PM PDT இந்திய மாநிலமான குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் கோலியாக் என்ற இடத்தில் தான் இந்த கடல் கோயில் இருக்கிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இதற்கு இந்த மனிதர் எவ்வளவு கஷ்டப்பட்டாருனு தெரியுமா? Posted: 12 Jul 2013 10:37 PM PDT இதற்கு இந்த மனிதர் எவ்வளவு கஷ்டப்பட்டாருனு தெரியுமா? This posting includes an audio/video/photo media file: Download Now |
| எத்தனை பேருக்கு இப்படியொரு சான்ஸ் கிடைக்கும். Posted: 12 Jul 2013 10:35 PM PDT எத்தனை பேருக்கு இப்படியொரு சான்ஸ் கிடைக்கும். This posting includes an audio/video/photo media file: Download Now |
| நல்லவேளை பக்கத்துல ஃபிஹர் இல்லாம போச்சு! Posted: 12 Jul 2013 10:33 PM PDT நல்லவேளை பக்கத்துல ஃபிஹர் இல்லாம போச்சு! This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

