Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அமர்நாத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்
- மணிப்பூரில் 19 தீவிரவாதிகள் சரண்
- தேசிய கீத அவமதிப்பு வழக்கு: சசி தரூர் விடுவிப்பு
- பாஜகவுடன் இணைந்து முலாயம் சதி
- ரயில்வே பதவிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: பவன் குமார் மீது குற்றம் சாட்டாதது ஏன்?
- சோலார் மோசடி: நடிகை சாலுவுக்கு நீதிமன்றக் காவல்
- நிதீஷ்குமாருக்குப் பாடம் கற்பிக்கப்படும்
- மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்
- ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் உள்ளது: ஜே.எம்.எம்.
- தில்லி பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்து வருகிறது
- பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் பட்டியல்
- வேலூர்வாசிகளுக்கு பாலாறு நீர் கிடைக்கவில்லை என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
- தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் டிஎம்ஆர்சி பிரமாணப் பத்திரம் தாக்கல்
- குடியரசுத் தலைவருடன் அசாம் மாணவர்கள் சந்திப்பு
- பெரிய தலைவர்களை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது
- திருமண வைபவக் கண்காட்ச
- பைக்கை ஏற்றி போலீஸ்காரரை கொல்ல முயற்சி: 3 பேர் கைது
- எகிப்தில் தொடர்ந்து வன்முறை: 36 பேர் சாவு
- தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார்
- துணை மருத்துவ மாணவி பாலியல் வழக்கு:கைதான மைனர் மீதான விசாரணை முடிந்தது
- இந்தோனேசியாவில் நிலநடுக்கம்
- தில்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி
- ஸ்னோடென்னுக்கு அடைக்கலம் தர தயார்: வெனிசூலா, நிகராகுவா அறிவிப்பு
- பாலியல் பலாத்காரம்:சக ஊழியர்கள் மீது பெண் புகார்
- விட்டுச் சென்ற பணப் பெட்டி பயணியிடம் ஒப்படைப்பு
- சஜ்ஜன் குமார்விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு
- வாடிகன் வங்கியில் கருப்புப் பண முறைகேடு விசாரணை தீவிரம்
- மோசடி வழக்கு: நடிகை லீனா மரியா பவுலின் நண்பர் கைது
- சராய் கலேகான் - நொய்டா பகுதி இணைப்பு
- நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 42 பேர் சாவு
- ஏவுகணையை இடைமறித்து தாக்கும் அமெரிக்காவின் சோதனை தோல்வி
- அடிப்படை வசதியில்லாத தீயணைப்பு நிலையம்
- கரும காரிய கொட்டகையால்காத்திருக்கும் ஆபத்து!
- ரத்த தான முகாம்
- போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
- மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் கீழே விழுந்து காயம்
- எரிசாராயம் கடத்திய மினி லாரி பறிமுதல்
- மலை அடிவாரத்தில் ஆண் சடலம்
- அரசு ஊழியர் சங்கக் கூட்டம்
- உணவுப் பாதுகாப்பு மசோதாவால் பணவீக்கம் அதிகரிக்கும்
- டிராக்டர் மீது கார் மோதி ஒருவர் சாவு
- மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி
- 2-ம் சுரங்கத்தில் சால்பட்டைகள் இயங்கவில்லை
- என்.எல்.சி. பொறியாளர்கள் துரோகம் செய்துவிட்டனர்
- 9-ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
- நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த விலக்கு ரத்து
- அண்ணாமலைப் பல்கலை.யில் ரூ.1.25 கோடியில் அறக்கட்டளை தொடக்கம்
- அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 6 பேர் மீது வழக்கு
- 10-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- ராணுவ ஆள்சேர்ப்பு முகாம்
- தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்
- கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் மீது அரசு பாராமுகம்
- மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்: பா.ம.க. கண்டனம்
- பொது விநியோக திட்டம் முடங்கும் அபாயம்
- கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
- என்.எல்.சி. பங்கு விற்பனையை எதிர்த்து 9-ல் ஆர்ப்பாட்டம்
- மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி
- நாளைமுதல் சுழற்சி முறையில் மின்தடை
- வாக்கு வங்கிக்காக உணவுப் பாதுகாப்புத் திட்டம்
- பொறியாளர் திடீர் சாவு
- முதல்வரிடம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனு
- அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- தி.மு.க. ஆர்ப்பாட்ட ஆயத்தக் கூட்டம்
- ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம்
- த.மு.மு.க.வினரை தடுத்து நிறுத்திய போலீஸார்
- "ஆடி ஆர்எஸ் 5 கூபே' சொகுசுக் கார் அறிமுகம்
- உத்தரகண்ட் நிவாரண நிதி:அரசு ஊழியர்கள் திரட்டினர்
- என்.எல்.சி. விவகாரம்: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில், உயிரிழந்த உண்ணாமலையின் (75) கண்களை கள்ளக்குறிச்சி அரிமா சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை தானமாக பெற்றனர்.
- தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு
- இதர மாநில முதல்வர்களுக்கு ஜெயலலிதா வழிகாட்டி
- பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு
- சிஐடியூ ஆர்ப்பாட்டம்
- 13-ல் ஸ்ரீமுஷ்ணத்தில் திமுக நிதியளிப்பு கூட்டம்
- "ரூபாய் மதிப்பு சரிந்தால் தொழில் துறை பாதிக்கும்'
- 9-ல் முத்தையா கல்லூரியில் காத்திருப்போருக்கான கலந்தாய்வு
- விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
- வீட்டுக்குள் புகுந்த பாம்பு
- கரும்புத் தோட்டத்தில் பெண் கொலை
- 7-வது ஏலத்திலும் விலை போகாத நகராட்சிக் கடைகள்
- பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- நூலக விழிப்புணர்வுப் பேரணி
- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஏறுமுகத்தில் பங்குச் சந்தை
- போலி குவாரி கண்டுபிடிப்பு:141 யூனிட் மணல் பறிமுதல்
- பொறியியல் கல்லூரியில் சலங்கை பூஜை விழா
- கிராம மக்கள் சாலை மறியல்
- பஸ் பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி
- பட்ஜெட்டில் 70% கொடையை மீண்டும் வழங்க வேண்டும்
- வானொலித் திடல் பிரச்னை: 8-ல் முதல்வருடன் சந்திப்பு மீட்புக் குழு தகவல்
- பசுமைத் தொழில்நுட்ப தேசிய மாநாடு நிறைவு
- சேது சமுத்திர திட்ட விழிப்புணர்வு பிரசாரம்
- திருநள்ளாறு கோவிலில் சிறப்பு யாகம்
- முறைகேடு புகாருடன் தொடங்கியது சென்டாக் மருத்துவக் கலந்தாய்வு
- பா.ஜ.க. மாவட்டச் செயலர் கார் கண்ணாடி உடைப்பு
- பஸ் நிறுத்தங்களில் மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?
- "விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை விரைவில் தொடக்கம்
- வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு
- போடியில் விவேகானந்தர் ரதம்
- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் மீது வழக்கு
| அமர்நாத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 06 Jul 2013 01:19 PM PDT அமர்நாத் குகை கோவிலில் உள்ள பனி லிங்கத்தை இந்த ஆண்டில் இதுவரை ஒரு லட்சம் பேர் தரிசித்துள்ளனர். |
| மணிப்பூரில் 19 தீவிரவாதிகள் சரண் Posted: 06 Jul 2013 01:18 PM PDT மணிப்பூரில் 19 தீவிரவாதிகள் சரணடைந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். |
| தேசிய கீத அவமதிப்பு வழக்கு: சசி தரூர் விடுவிப்பு Posted: 06 Jul 2013 01:17 PM PDT தேசிய கீத அவமதிப்பு வழக்கில் இருந்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சசி தரூரை விடுவித்து கொச்சி நகர கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 06 Jul 2013 01:14 PM PDT சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை மீண்டும் கடுமையாகச் சாடியுள்ள மத்திய அமைச்சர் வேணிபிரசாத் வர்மா, அவர் பா.ஜ.க.வுடன் இணைந்து சதி செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளார். |
| ரயில்வே பதவிக்கு லஞ்சம் பெற்ற வழக்கு: பவன் குமார் மீது குற்றம் சாட்டாதது ஏன்? Posted: 06 Jul 2013 01:12 PM PDT ரயில்வே வாரிய பதவி உயர்வுக்கு லஞ்சம் கைமாறிய வழக்கில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் மீது குற்றம் சாட்டாதது ஏன் என குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் சிபிஐக்கு கேள்வி எழுப்பி உள்ளனர். |
| சோலார் மோசடி: நடிகை சாலுவுக்கு நீதிமன்றக் காவல் Posted: 06 Jul 2013 01:07 PM PDT கேரளத்தில் சோலார் மோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை சாலு மேனனை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். |
| நிதீஷ்குமாருக்குப் பாடம் கற்பிக்கப்படும் Posted: 06 Jul 2013 01:05 PM PDT பிகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பாடம் கற்பிக்கப்படும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். |
| மாவோயிஸ்டுகளுக்கு எதிரான வேட்டை தீவிரம் Posted: 06 Jul 2013 01:03 PM PDT ஜார்க்கண்ட்டில், மாநில காவல்துறைத் தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். |
| ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் உள்ளது: ஜே.எம்.எம். Posted: 06 Jul 2013 01:01 PM PDT ஜார்க்கண்டில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் தங்களுக்கு உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) அறிவித்துள்ளது. |
| தில்லி பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்து வருகிறது Posted: 06 Jul 2013 12:55 PM PDT தில்லி பள்ளிகளில் கல்வித் தரம் குறைந்து வருகிறது என்று தில்லி பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் குற்றம்சாட்டினார். |
| பாலியல் வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகள் பட்டியல் Posted: 06 Jul 2013 12:55 PM PDT : தலைநகர் தில்லியில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்கள் தில்லி போலீஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. குற்றவாளிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள் |
| Posted: 06 Jul 2013 12:55 PM PDT வேலூர்வாசிகளுக்கு பாலாறு நீர் கிடைக்கவில்லை என்று அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் சனிக்கிழமை உத்தரவிட்டது. |
| தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் டிஎம்ஆர்சி பிரமாணப் பத்திரம் தாக்கல் Posted: 06 Jul 2013 12:55 PM PDT தலைநகர் தில்லியில் செயல்படும் மேம்பால மெட்ரோ ரயில் நிலையங்களில் 65 ரயில் நிலையங்களில் மழைநீர் சேகரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. |
| குடியரசுத் தலைவருடன் அசாம் மாணவர்கள் சந்திப்பு Posted: 06 Jul 2013 12:54 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அசாம் மாணவர்கள் குழுவினர் சனிக்கிழமை சந்தித்தனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| பெரிய தலைவர்களை வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது Posted: 06 Jul 2013 12:54 PM PDT பெரிய தலைவர்களை அரசியல்வாதிகள் வேறுபடுத்திப் பார்க்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்தார். |
| Posted: 06 Jul 2013 12:53 PM PDT தில்லியில் 15-ஆம் ஆண்டு திருமண வைபவக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. |
| பைக்கை ஏற்றி போலீஸ்காரரை கொல்ல முயற்சி: 3 பேர் கைது Posted: 06 Jul 2013 12:53 PM PDT விதி மீறி மோட்டார் சைக்களில் சென்றவர்களைத் தடுக்க முயன்றபோது, அந்த வாகனம் மோதி போலீஸ்காரர் காயமடைந்தார். அவரைக் கொல்ல முயன்றதாக கிழக்கு தில்லியைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| எகிப்தில் தொடர்ந்து வன்முறை: 36 பேர் சாவு Posted: 06 Jul 2013 12:53 PM PDT எகிப்தில் அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட முகமது மோர்ஸியின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த வன்முறையில் 36 பேர் உயிரிழந்தனர். 1,000 பேர் காயமடைந்தனர். |
| தப்பிய கைதி மீண்டும் பிடிபட்டார் Posted: 06 Jul 2013 12:53 PM PDT தில்லி போலீஸ் காவலில் இருந்து தப்பிய கைதி செüரவ் சர்மா (31) மீண்டும் கைது செய்யப்பட்டார். |
| துணை மருத்துவ மாணவி பாலியல் வழக்கு:கைதான மைனர் மீதான விசாரணை முடிந்தது Posted: 06 Jul 2013 12:53 PM PDT தில்லியில் கடந்த ஆண்டு ஓடும் பேருந்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்த துணை மருத்துவ மாணவி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மைனர் நபர் மீதான வழக்கில் விசாரணை முடிந்தது. வரும் ஜூலை 11-ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று தில்லி சிறார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவ |
| Posted: 06 Jul 2013 12:53 PM PDT இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் சனிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.4 அலகுகளாக பதிவானது. |
| தில்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி Posted: 06 Jul 2013 12:52 PM PDT கிழக்கு தில்லி ஜாஃபராபாத் குடியிருப்புப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் இறந்தார். 14 பேர் காயமடைந்தனர். |
| ஸ்னோடென்னுக்கு அடைக்கலம் தர தயார்: வெனிசூலா, நிகராகுவா அறிவிப்பு Posted: 06 Jul 2013 12:52 PM PDT அமெரிக்க உளவு அமைப்பின் முன்னாள் பணியாளர் ஸ்னோடென்னுக்கு அடைக்கலம் தர தயார் என வெனிசூலா, நிகராகுவா அரசுகள் அறிவித்துள்ளன. |
| பாலியல் பலாத்காரம்:சக ஊழியர்கள் மீது பெண் புகார் Posted: 06 Jul 2013 12:52 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், கெüதம் நகரில் உள்ள தனியார் அலுவலகத்தைச் சேர்ந்த பெண்ணை சக ஊழியர்கள் இருவர் மயக்க மருந்து அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட அந்த 40 வயது பெண் கிழக்கு தில்லி தில்ஷாத் கார்டன் பகுதியில் புதன்கிழமை மீட்கப்பட்டார். |
| விட்டுச் சென்ற பணப் பெட்டி பயணியிடம் ஒப்படைப்பு Posted: 06 Jul 2013 12:52 PM PDT தில்லி சாவ்ரி பஜார் மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ரூ. 2.25 லட்சம் ரொக்கத்துடன் கூடிய பெட்டியை அதன் உரிமையாளரிடம் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் |
| சஜ்ஜன் குமார்விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு Posted: 06 Jul 2013 12:51 PM PDT சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கிலிருந்து காங்கிரஸ் நிர்வாகி சஜ்ஜன் குமார் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. |
| வாடிகன் வங்கியில் கருப்புப் பண முறைகேடு விசாரணை தீவிரம் Posted: 06 Jul 2013 12:51 PM PDT வாடிகன் வங்கியில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது. |
| மோசடி வழக்கு: நடிகை லீனா மரியா பவுலின் நண்பர் கைது Posted: 06 Jul 2013 12:51 PM PDT சென்னை வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை லீனா மரியா பவுலின் நண்பரான சந்திரசேகர் கொல்கத்தாவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை தில்லி போலீஸார் தில்லிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனர். இவர் தமிழக |
| சராய் கலேகான் - நொய்டா பகுதி இணைப்பு Posted: 06 Jul 2013 12:51 PM PDT சராய் கலேகான் - நொய்டா பகுதிக்குத் தொடர்பு வசதி ஏற்படுத்தும் பாராபுல்லா மேம்பாலம் மூன்றாம் கட்டத் திட்டப் பணி முடிவுற்றால் தெற்கு தில்லியில் இருந்து கிழக்கு தில்லி, குர்கான் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இலகுவான பயண அனுபவம் கிட்டும்' என்று பொதுப் பணித் துறையின் மேம் |
| நைஜீரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 42 பேர் சாவு Posted: 06 Jul 2013 12:51 PM PDT நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளிக்கூடத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். |
| ஏவுகணையை இடைமறித்து தாக்கும் அமெரிக்காவின் சோதனை தோல்வி Posted: 06 Jul 2013 12:50 PM PDT எதிரியின் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் வகையில் அமெரிக்கா நடத்திய சோதனை தோல்வியடைந்தது. |
| அடிப்படை வசதியில்லாத தீயணைப்பு நிலையம் Posted: 06 Jul 2013 12:46 PM PDT வாடகைக் கட்டிடத்தில், போதிய அடிப்படை வசதியில்லாமல் இட நெருக்கடியுடன் இயங்கி வரும் சின்னசேலம் தீயணைப்பு நிலையத்திற்கு, குடியிருப்புடன் கூடிய சொந்தக் கட்டிடம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது. |
| கரும காரிய கொட்டகையால்காத்திருக்கும் ஆபத்து! Posted: 06 Jul 2013 12:45 PM PDT திருக்கோவிலூரில், எந்நேரத்திலும் தானாக முறிந்து விழும் நிலையில் உள்ள கரும காரியக் கொட்டகையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றன |
| Posted: 06 Jul 2013 12:45 PM PDT திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் Posted: 06 Jul 2013 12:45 PM PDT போதை பொருள் ஒழிப்பை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள காவல் ஆய்வாளர் சுவாமிதாஸýக்கு விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் கீழே விழுந்து காயம் Posted: 06 Jul 2013 12:44 PM PDT நாமக்கல் பகுதியில் கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து, மோட்டார் சைக்கிளை திருடிவந்த இரு இளைஞர்கள் கள்ளக்குறிச்சி அருகே சாலையில் விழுந்து வெள்ளிக்கிழமை கா |
| எரிசாராயம் கடத்திய மினி லாரி பறிமுதல் Posted: 06 Jul 2013 12:44 PM PDT கள்ளக்குறிச்சி பைபாஸ் சாலையில் வியாழக்கிழமை இரவு நிற்காமல் சென்ற மினி லாரியை போலீஸார் துரத்திச் சென்றபோது டிரைவர் இறங்கி தலைமறைவாகிவிட்டார். லாரியை சோதனை செய்தபோது அதில் ரூ.7 லட்சம் மதிப்பு எரிசாராயம் 100 கேன்களில் அடைக்கப்பட்டிருந்ததை பறிமுதல் செய்தனர். |
| Posted: 06 Jul 2013 12:44 PM PDT உளுந்தூர்பேட்டை அருகே எம்.குன்னத்தூரில், மலை அடிவாரத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் சனிக்கிழமை கிடந்தது. |
| Posted: 06 Jul 2013 12:43 PM PDT திருக்கோவிலூரில், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் எஸ்.ரத்தினம் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.ஜெ.பார்த்திபன் முன்னிலை வகித்தார். |
| உணவுப் பாதுகாப்பு மசோதாவால் பணவீக்கம் அதிகரிக்கும் Posted: 06 Jul 2013 12:43 PM PDT உணவுப் பாதுகாப்பு மசோதாவால் உணவுப் பணவீக்கம் அதிகரிக்கும் என்று கர்நாடக வர்த்தக, தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.சிவக்குமார் தெரிவித்தார். |
| டிராக்டர் மீது கார் மோதி ஒருவர் சாவு Posted: 06 Jul 2013 12:43 PM PDT கள்ளக்குறிச்சி அருகே டிராக்டர் மீது கார் மோதியதில் அதில் பயணம் செய்தவர் வியாழக்கிழமை இரவு இறந்தார். |
| மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி Posted: 06 Jul 2013 12:43 PM PDT தமிழக முதல்வரின் உத்தரவுக்கு இணங்க உளுந்தூர்பேட்டை பேரூராட்சியின் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை |
| 2-ம் சுரங்கத்தில் சால்பட்டைகள் இயங்கவில்லை Posted: 06 Jul 2013 12:42 PM PDT என்.எல்.சி. தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் எதிரொலியாக சனிக்கிழமை 2-ம் சுரங்கத்திலிருந்து 2-ம் அனல்மின் நிலையத்துக்கு பழுப்பு நிலக்கரியை எடுத்துச் செல்லும் கன்வேயர் எனும் சால்பட்டைகள் இயங்கவில்லை . |
| என்.எல்.சி. பொறியாளர்கள் துரோகம் செய்துவிட்டனர் Posted: 06 Jul 2013 12:42 PM PDT என்.எல்.சி. பங்கு விற்பனைக்கு எதிராக போராடிவரும் தொழிற்சங்கத்தினருக்கு நிறுவனத்தின் பொறியாளர்கள் துரோகம் செய்துவிட்டதாகக் குற்றம்சாட்டினர். |
| 9-ல் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jul 2013 12:42 PM PDT என்.எல்.சி. தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கடலூரில் ஜூலை 9-ல் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. |
| நிலத்தடி நீர் கட்டுப்பாட்டு தொழிலாளர்களுக்கு வேலை நிறுத்த விலக்கு ரத்து Posted: 06 Jul 2013 12:41 PM PDT என்எல்சியில் நடைபெறும் ஒவ்வொரு வேலைநிறுத்தத்தின்போது, சில துறைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். |
| அண்ணாமலைப் பல்கலை.யில் ரூ.1.25 கோடியில் அறக்கட்டளை தொடக்கம் Posted: 06 Jul 2013 12:41 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயில உதவுவதற்காக ரூ. 1.25 கோடியில் ஆசிரியர் - ஊழியர் அறக்கட்டளை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| அ.தி.மு.க. கவுன்சிலர் உள்பட 6 பேர் மீது வழக்கு Posted: 06 Jul 2013 12:41 PM PDT திருவதிகை திரெüபதி அம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பியவர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் உள்பட 6 பேர் மீது பண்ருட்டி போலீஸார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| 10-ல் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் Posted: 06 Jul 2013 12:40 PM PDT கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 10-ம் தேதி தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. |
| Posted: 06 Jul 2013 12:39 PM PDT ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார். |
| தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் Posted: 06 Jul 2013 12:39 PM PDT : உத்தரமேரூர் தாலுக்கா காவனுôர்புதுச்சேரி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் அலுவலராக ஏழுமலை பணியாற்றி வருகிறார். இவர் பணியில் |
| கல்வித்துறை அமைச்சுப் பணியாளர்கள் மீது அரசு பாராமுகம் Posted: 06 Jul 2013 12:39 PM PDT பள்ளிக்கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் மீது அரசு பாராமுகமாக உள்ளதாக காஞ்சிபுரத்தில் நடந்த பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில மாநாட்டில் குற்றஞ்சாட்டப்பட்டது. |
| மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டம்: பா.ம.க. கண்டனம் Posted: 06 Jul 2013 12:39 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் மீண்டும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 10 பேரை சிறையில் அடைத்ததற்கு பா.ம.க. கண்டனம் தெரிவித்துள்ளது. |
| பொது விநியோக திட்டம் முடங்கும் அபாயம் Posted: 06 Jul 2013 12:38 PM PDT மத்திய அரசு கொண்டு வந்துள்ள உணவுப் பாதுகாப்பு அவசரச் சட்டம் மாநில அரசுகளின் பொது விநியோகத்தை முடக்கும் அபாயம் உள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் மாநிலத் தலைவர் |
| கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு Posted: 06 Jul 2013 12:38 PM PDT ஸ்ரீபெரும்புதூர் அருகே நள்ளிரவில் மோட்டார்சைக்கிளில் வந்த இளைஞர்களை மடக்கி கத்தியால் குத்தி செலபோன் பறித்து சென்ற மர்ம நபர்களை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் தேடி வருகின்றனர். |
| என்.எல்.சி. பங்கு விற்பனையை எதிர்த்து 9-ல் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jul 2013 12:38 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின்(என்.எல்.சி.) பங்குகளை விற்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 9-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. |
| மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி Posted: 06 Jul 2013 12:37 PM PDT தொழிலாளர் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் புக் பைண்டிங் தொழிற்பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. |
| நாளைமுதல் சுழற்சி முறையில் மின்தடை Posted: 06 Jul 2013 12:37 PM PDT புதுச்சேரியில் திங்கள்கிழமை முதல் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுóள்ளது. இதுகுறித்து மின்துறை செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| வாக்கு வங்கிக்காக உணவுப் பாதுகாப்புத் திட்டம் Posted: 06 Jul 2013 12:37 PM PDT உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை மசோதாவாக அறிமுகம் செய்யாமல், அவசர சட்டமாகக் கொண்டு வருவதன் மூலம் இத்திட்டத்தை காங்கிரஸ் வாக்கு வங்கிக்காகவே செயல்படுத்துகிறது என்பது நிரூபணமாகியுள்ளது என பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் கே.லட்சுமணன் தெரிவித்தார். |
| Posted: 06 Jul 2013 12:36 PM PDT புதுச்சேரியில் தங்கிய பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் திடீரென இறந்தது குறித்துப் போலீஸார் விசாரணை மேற்ககொண்டுள்ளனர். |
| முதல்வரிடம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனு Posted: 06 Jul 2013 12:36 PM PDT புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் சுகாதாரமான உணவு வழங்கக் கோரி, முதல்வர் என்.ரங்கசாமியிடம் மாணவர்கள் சனிக்கிழமை மனு அளித்தனர். |
| அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் Posted: 06 Jul 2013 12:36 PM PDT சங்கராபுரத்தில், அதிமுக ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தி.மு.க. ஆர்ப்பாட்ட ஆயத்தக் கூட்டம் Posted: 06 Jul 2013 12:35 PM PDT சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும் ஜூலை 8-ம் தேதி திமுக சார்பில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கான ஆயத்தக் கூட்டம், விழுப்புரத்தில், வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டம் Posted: 06 Jul 2013 12:35 PM PDT தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் வட்ட குழுக்களின் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு கோரி கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| த.மு.மு.க.வினரை தடுத்து நிறுத்திய போலீஸார் Posted: 06 Jul 2013 12:35 PM PDT சென்னையில் நடைபெற்ற பேரணி மற்றும் பொதுக் கூட்டத்துக்குச் சென்ற த.மு.மு.க.வினரை மரக்காணம் போலீஸார் கிழக்கு கடற்கரை சாலையில் தடுத்து நிறுத்தினர். |
| "ஆடி ஆர்எஸ் 5 கூபே' சொகுசுக் கார் அறிமுகம் Posted: 06 Jul 2013 12:35 PM PDT ஜெர்மனியின் சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, இந்தியாவில் தனது புதிய சொகுசு ரக "ஆர்எஸ் 5 கூபே' ரகக் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. |
| உத்தரகண்ட் நிவாரண நிதி:அரசு ஊழியர்கள் திரட்டினர் Posted: 06 Jul 2013 12:34 PM PDT உத்தரகண்ட் வெள்ள நிவாரண நிதிக்காக, கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்கள் உண்டியல் வசூலில் ஈடுபட்டனர். |
| என்.எல்.சி. விவகாரம்: மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jul 2013 12:34 PM PDT என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 06 Jul 2013 12:34 PM PDT கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் சாலையில், உயிரிழந்த உண்ணாமலையின் (75) கண்களை கள்ளக்குறிச்சி அரிமா சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை தானமாக பெற்றனர். |
| தே.மு.தி.க. எம்.எல்.ஏ. மீது அவதூறு வழக்கு Posted: 06 Jul 2013 12:34 PM PDT : திருக்கோவிலூர் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. எல்.வெங்கடேசன் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| இதர மாநில முதல்வர்களுக்கு ஜெயலலிதா வழிகாட்டி Posted: 06 Jul 2013 12:33 PM PDT தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி மற்ற மாநில முதல்வர்களுக்கு வழிகாட்டியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளார் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். |
| பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு Posted: 06 Jul 2013 12:33 PM PDT பிளஸ் 2 தேர்வில் மாவட்ட, மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற 200 மாணவர்களுக்கு அனுக்கிரஹா அறக்கட்டளை சார்பில் ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கப்பட்டது. கடலூர் பெரியகாட்டுப்பாளையம் அனுக்கிரஹா அறக்கட்டளை, கடலூர் ம |
| Posted: 06 Jul 2013 12:32 PM PDT மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலிப்பணிடங்களை நிரப்புகிற வகையில் ஐடிஐ படித்த 4 ஆயிரம் நபர்களை நியமிக்க வேண்டும். |
| 13-ல் ஸ்ரீமுஷ்ணத்தில் திமுக நிதியளிப்பு கூட்டம் Posted: 06 Jul 2013 12:32 PM PDT வருகிற ஜூலை 13-ல் ஸ்ரீமுஷ்ணத்தில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டமும், நாடாளுமன்றத் தேர்தல் நிதியளிப்பு பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது என கடலூர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். |
| "ரூபாய் மதிப்பு சரிந்தால் தொழில் துறை பாதிக்கும்' Posted: 06 Jul 2013 12:32 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்தால் தொழில் துறை கடுமையாக பாதிக்கும் என தொழிலதிபர் ராகுல் பஜாஜ் கூறியுள்ளார். |
| 9-ல் முத்தையா கல்லூரியில் காத்திருப்போருக்கான கலந்தாய்வு Posted: 06 Jul 2013 12:32 PM PDT சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரி அனுமதி சேர்க்கைக்கான காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு வருகிற ஜூலை 9-ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. |
| விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் Posted: 06 Jul 2013 12:32 PM PDT தருமபுரி தலித் இளைஞர் இளவரசன் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடை |
| Posted: 06 Jul 2013 12:31 PM PDT சிதம்பரம் அருகே வீட்டுக்கு புகுந்த விஷப் பாம்பை தீயணைப்பு மீட்புத் துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். |
| கரும்புத் தோட்டத்தில் பெண் கொலை Posted: 06 Jul 2013 12:31 PM PDT கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை என்ற கிராமத்தில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பெண் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். |
| 7-வது ஏலத்திலும் விலை போகாத நகராட்சிக் கடைகள் Posted: 06 Jul 2013 12:30 PM PDT திருவள்ளூர் நகராட்சிக்கு உள்பட்ட பஸ் நிலைய கடைகள் வெள்ளிக்கிழமை 7-வது முறையாக ஏலம் விடப்பட்டும் கூடுதல் வாடகை காரணமாக அவற்றை ஏலத்தில் எடுக்க யாரும் முன்வரவில்லை. |
| பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 06 Jul 2013 12:30 PM PDT பொன்னேரியில் சாலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள நெடுஞ்சாலைத்துறையினர் வெள்ளிக்கிழமை அகற்றினர். |
| Posted: 06 Jul 2013 12:30 PM PDT ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்மையார்குப்பம் திருமுருக கிருபானந்த வாரியார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்குப்பம் கிளை நூலகம் சார்பில் உறுப்பினர், புரவலர் சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக நூலக விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடைபெற்றது. |
| Posted: 06 Jul 2013 12:30 PM PDT கோரிக்கையை வலியுறுத்தி புழல் உதவி தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| Posted: 06 Jul 2013 12:29 PM PDT மும்பை பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக ஏறுமுகம் காணப்பட்டது. பொருளாதார சீர்திருத்தங்கள் தொடரும் என்ற நம்பிக்கையே பங்குச் சந்தை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. |
| போலி குவாரி கண்டுபிடிப்பு:141 யூனிட் மணல் பறிமுதல் Posted: 06 Jul 2013 12:29 PM PDT திருவள்ளூர் அருகே தனியார் நிலத்தில் பதுக்கி வைத்து விற்கப்பட்டு வந்த போலி மணல் குவாரியை அதிகாரிகள் கண்டுபிடித்து 141 யூனிட் மணலைப் பறிமுதல் செய்தனர். |
| பொறியியல் கல்லூரியில் சலங்கை பூஜை விழா Posted: 06 Jul 2013 12:29 PM PDT ம்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ் பொறியியல் கல்லூரியில் தில்லைக் கூத்தன் நாட்டியப்பள்ளி சார்பில் சலங்கை பூஜை விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 06 Jul 2013 12:29 PM PDT திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியில் நிர்ணயக் கூலி வழங்கக் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பஸ் பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி Posted: 06 Jul 2013 12:28 PM PDT திருத்தணி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கப்படாததால், பயணச்சீட்டு வாங்கிச் செல்ல வேண்டி இருப்பதாக மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| பட்ஜெட்டில் 70% கொடையை மீண்டும் வழங்க வேண்டும் Posted: 06 Jul 2013 12:25 PM PDT புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மாநிலத்துக்கு பட்ஜெட்டில் வழங்கப்பட்டு வந்த 70 சதவீத கொடையை மீண்டும் வழங்க வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது. பா.ஜ.க. மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் எம்.விஸ்வேஸ்வரன் தலைமையில் சனிக்கிழமை |
| வானொலித் திடல் பிரச்னை: 8-ல் முதல்வருடன் சந்திப்பு மீட்புக் குழு தகவல் Posted: 06 Jul 2013 12:25 PM PDT வானொலித் திடல் மீட்புப் போராட்டம் தொடர்பாக முதலியார்பேட்டை மக்கள் உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினர் முதல்வரை வரும் 8-ஆம் தேதி சந்திக்கின்றனர். |
| பசுமைத் தொழில்நுட்ப தேசிய மாநாடு நிறைவு Posted: 06 Jul 2013 12:25 PM PDT புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் பசுமைத் தொழில்நுட்பம் குறித்த 2 நாள் தேசிய மாநாடு சனிக்கிழமை நிறைவடைந்தது. |
| சேது சமுத்திர திட்ட விழிப்புணர்வு பிரசாரம் Posted: 06 Jul 2013 12:24 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தின் பயன்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்த சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சஞ்சீவி சனிக்கிழமை புதுச்சேரி வந்தடைந்தார். |
| திருநள்ளாறு கோவிலில் சிறப்பு யாகம் Posted: 06 Jul 2013 12:24 PM PDT : புதுச்சேரி அரசு கொறடா ஜி. நேரு திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். |
| முறைகேடு புகாருடன் தொடங்கியது சென்டாக் மருத்துவக் கலந்தாய்வு Posted: 06 Jul 2013 12:24 PM PDT அறிவிக்கப்பட்டதை விட ஒரு இடம் குறைவாகக் காட்டியது, விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டில் முறைகேடு, என குற்றச்சாட்டுகள், முறைகேடு புகார்களுடன் சென்டாக் மருத்துவக் கலந்தாய்வு புதுச்சேரியில் |
| பா.ஜ.க. மாவட்டச் செயலர் கார் கண்ணாடி உடைப்பு Posted: 06 Jul 2013 12:22 PM PDT பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாவட்ட செயலர் மோகன் கமலின் கார் கண்ணாடி மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. |
| பஸ் நிறுத்தங்களில் மாணவர்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா? Posted: 06 Jul 2013 12:20 PM PDT தேனி நகராட்சி மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் நின்று செல்லாததால், பள்ளி மாணவ, மாணவியர் ஓடிச் சென்று பஸ்ஸில் ஏறி பாதுகாப்பற்ற பயணம் மேற்கொள்வதாகப் புகார் எழுந்துள்ளது. |
| "விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை விரைவில் தொடக்கம் Posted: 06 Jul 2013 12:20 PM PDT தேனி மாவட்டத்தில் 1,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டை விரைவில் தொடங்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். |
| வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு Posted: 06 Jul 2013 12:19 PM PDT தேனி, ரத்தினாநகர் 6 ஆவது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் ராஜஸ்தானை சேர்ந்த மதன்லால் (60). பிளாஸ்டிக் பொருள் வியாபாரி. வெள்ளிக்கிழமை இரவில், இவரது வீட்டின் கதவை உடைத்து பிரோவில் |
| Posted: 06 Jul 2013 12:19 PM PDT போடியில் சுவாமி விவேகானந்தர் ரதத்துக்கு பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள் வரவேற்பு அளித்தனர். |
| வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி: ஒருவர் மீது வழக்கு Posted: 06 Jul 2013 12:19 PM PDT வெளிநாட்டில் செவிலியர் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தவர் மீது, கூடலூர் தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |