Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- தாய் மொழியில் தொடக்க கல்வியை எதிர்த்து வழக்கு
- உத்தரகண்டில் மழை: விநியோகிக்க முடியாமல் நிவாரணப் பொருள்கள் தேக்கம்
- குமரி அருகே பேரிடர் ஒத்திகை முகாம்
- சோலார் மோசடி: நடிகை சாலு மேனன் கைது
- சலுகை விலையில் சிம்கார்டு: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
- "தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்'
- டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு: பெண்கள் போராட்டம்
- நாகர்கோவில் உள்விளையாட்டு அரங்கத்துக்கு நாளை அடிக்கல்
- டெங்கு விழிப்புணர்வுப் பேரணி
- "ரப்பர் தொழிலாளர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'
- பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டுக் கழக வெள்ளி விழா
- மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை: 7 வாகனங்கள் பறிமுதல்
- நல்லூர் அரசுப் பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா
- ரயில்வே லஞ்சப் புகார்: பன்சாலுக்குதொடர்பு இல்லை - சிபிஐ
- மருத்துவர் இல்லாமல் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம்
- மனைவிக்கு கத்திக்குத்து: கைதான கணவர் தப்பியோட்டம்
- ஓய்வூதியர் சங்க மாநாடு:வரவேற்பு அமைப்புக் கூட்டம்
- காவல் ஆய்வாளரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி: இருவர் மீது வழக்கு
- அஞ்சுகிராமம் அருகே 3 கோவில்களில் பணம் திருட்டு
- மாநில கால்பந்து: தூத்துக்குடி அணி வெற்றி
- மின் ஆளுகை மூலம் சான்றிதழ் வழங்கும்பொதுச் சேவை மையத்தில் சேவைக் குறைபாடு
- ஏழைகளுக்கு துணையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும்
- மனைவி, குழந்தைகளை கொன்றவர் தற்கொலை
- தட்டார்மடத்தில் பொதுக்கூட்டம்
- அஞ்சல் ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம்
- பிரதமருடன் பாகிஸ்தான் தூதர் சந்திப்பு
- "நவீன வேளாண் கருவிகளால் உற்பத்தி அதிகரிக்கும்
- "தூய்மை கிராமம்' நட்டாத்தியில் அமெரிக்க பேராசிரியர் ஆய்வு
- ஆடித் தவசு விழா தொடக்கம்
- குடியிருப்போர் அடையாள அட்டை பதிவு முகாம்
- கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்
- காயல்பட்டினம் கடைகளில் சோதனை:ரூ.30 ஆயிரம் பொருள்கள் அழிப்பு
- ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த மாவோயிஸ்டுகளுக்குப் பயிற்சி
- உடன்குடியில் குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை
- 946 பேருக்கு இலவச மிக்ஸி
- டாஸ்மாக் கடையில் திருட்டு
- சிறுவன் மாயம்:ஆட்சியரிடம் புகார்
- ஜிம்பாப்வே தொடர்: தோனி உள்ளிட்ட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு
- 439 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி
- மழை வேண்டி குளத்தில் பூஜை
- ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 பதக்கம்
- வேன் மோதி 2 மாணவிகள் காயம்
- யானைக்கால் நோய் தடுப்புத் திட்ட பயிற்சி முகாம்
- பைக் மீது லாரி மோதல்: பெண் சாவு; கணவர் படுகாயம்
- உலக கராத்தே: இந்தியாவுக்கு 2 வெண்கலம்
- போளூரில் வேலை வாய்ப்பு முகாம்
- திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
- ஆயுர்வேத சிகிச்சை: கேரளம் செல்கிறார் கிருஷ்ணா பூனியா
- மான் கறி வைத்திருந்ததாக 2 பேர் பிடிபட்டனர்
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
- கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
- ரோட்டரி இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
- தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளவரசனின் உறவினர்கள் முற்றுகை
- ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் சிவ தாபா
- 4 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை
- இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தம் உணர்வுபூர்வமாக செயல்படுத்த இந்தியா வலியுறுத்தல்
- பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை
- காயல்பட்டினம்
- நாகர்கோவில்
- முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இந்தியா-210/5
- ஆசிய தடகளம்: தமிழக வீரர் பிரேம் குமாருக்கு வெள்ளி
- செப்டம்பரில் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல்: ராஜபட்ச
- சீன பிரதமருடன் அந்தோனி சந்திப்பு
- எகிப்தில் அதிபர் மோர்ஸி ஆதரவாளர்கள் போராட்டம்
- சாலமன் தீவுகளில் நிலநடுக்கம்
- இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தம்: உணர்வுபூர்வமாக செயல்படுத்த இந்தியா வலியுறுத்தல்
- போப் ஜான் பால் "புனிதர்' என அறிவிக்க ஒப்புதல்
- காங்கிரஸ்-ஜே.எம்.எம் இடையே சந்தர்ப்பவாதக் கூட்டணி: பாஜக
- ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க இந்தியா மறுப்பு
- கைதான 4 பேரின் அடையாளத்தை உறுதி செய்தார் அரசுத் தரப்பு சாட்சி
- மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 197 இடம்: கருத்து கணிப்பில் தகவல்
- தில்லியில் அரசு உதவி பெறாத பள்ளிகளில் இரண்டாவது ஷிஃப்ட்: ஒரிரு நாளில் முடிவு
- ஆஸ்துமா மருந்து விலையை மத்திய அரசு நிர்ணயிக்கலாம்
- கனாட் பிளேஸ் புனரமைப்பு: தில்லி அரசு மீது பாஜக புகார்
- "பொருளாதார வளர்ச்சியில் ஜாட் இனத்தவரின் பங்கு முக்கியமானது
- சாகேத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும்
- திடக்கழிவுகளைக் கொட்டுவதற்கு போதுமான இடங்கள் இல்லை
- ஜார்க்கண்டில் ஜே.எம்.எம்.முக்கு முதல்வர் பதவி: காங்கிரஸ் ஒப்புதல்
- காவிரி வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்புநமது சிறப்பு நிருபர்
- ரயில்வே மேம்பாலம்: நிலம் கையகப்படுத்த அளவீடுப் பணி
- தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்
- மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் நிலத்தடி நீர்!
- சேது சமுத்திரத் திட்டம்: 8-ல் திமுக ஆர்ப்பாட்டம்கடலூர்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை: 5 பேர் கைது
- சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை
- இளவரசன் சாவில் நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
- தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 4 பா.ம.க.வினர் மீண்டும் கைது
- மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை
- எல்.ஐ.சி.-சிண்டிகேட் வங்கி ஒப்பந்தம்
- ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...
- உணவகங்களில் காய்ச்சிய குடிநீர்:சுகாதாரத்துறை அறிவுரை
- ஆடு, மாடுகள் காய்ச்சலுக்கு சிகிச்சை
- தொ.மு.ச. ஆர்ப்பாட்டம்
- நானோ தொழில்நுட்ப கருத்தரங்கம்
- அரசு ஊழியரிடம் சங்கிலி பறிப்பு
- பங்குச் சந்தையில் 85 புள்ளிகள் உயர்வு
- தோல் பொருள் ஏற்றுமதி அதிகரிப்பு
- விளையாட்டுச் சான்றிதழ்கள் போலியானவை என புகார்
- "மருத்துவ உயர்படிப்புகளில் 50% இடங்களை ணஅரசு பெற வேண்டும்'
| தாய் மொழியில் தொடக்க கல்வியை எதிர்த்து வழக்கு Posted: 05 Jul 2013 01:02 PM PDT தொடக்கக் கல்வியைத் தாய் மொழியில்தான் அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட முடியுமா? என்பதை உச்ச நீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு முடிவு செய்ய உள்ளது. |
| உத்தரகண்டில் மழை: விநியோகிக்க முடியாமல் நிவாரணப் பொருள்கள் தேக்கம் Posted: 05 Jul 2013 01:01 PM PDT வெள்ளம், நிலச்சரிவால் பேரழிவை எதிர்கொண்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட ஏராளமான பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் கிடங்குகளில் தேங்கியுள்ளது. |
| குமரி அருகே பேரிடர் ஒத்திகை முகாம் Posted: 05 Jul 2013 01:01 PM PDT கன்னியாகுமரி அருகே தலக்குளத்தில் வெள்ளம் ஏற்படும் காலங்களில் பொதுமக்களை காப்பாற்றுவது தொடர்பான ஒத்திகைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சோலார் மோசடி: நடிகை சாலு மேனன் கைது Posted: 05 Jul 2013 01:01 PM PDT கேரளத்தில் நடைபெற்ற சோலார் மோசடி தொடர்பாக தொலைக்காட்சி நடிகையும், நடனக் கலைஞருமான சாலு மேனன் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| சலுகை விலையில் சிம்கார்டு: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு Posted: 05 Jul 2013 01:00 PM PDT :வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் சிம்கார்டு வழங்கப்பட உள்ளதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. |
| "தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 05 Jul 2013 01:00 PM PDT தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் தெரிவித்துள்ளார். |
| டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு: பெண்கள் போராட்டம் Posted: 05 Jul 2013 01:00 PM PDT கன்னியாகுமரியை அடுத்த பெரியவிளை பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க 50-க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். |
| நாகர்கோவில் உள்விளையாட்டு அரங்கத்துக்கு நாளை அடிக்கல் Posted: 05 Jul 2013 01:00 PM PDT நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள உள்விளையாட்டு அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) நடைபெறுகிறது. |
| Posted: 05 Jul 2013 12:59 PM PDT :நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியின் தேசிய மாணவர் படை சார்பில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. |
| "ரப்பர் தொழிலாளர்களின் குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 05 Jul 2013 12:59 PM PDT :ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ரப்பர் வாரியம் வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ரப்பர் வாரியம் தெரிவித்துள்ளது. |
| பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டுக் கழக வெள்ளி விழா Posted: 05 Jul 2013 12:59 PM PDT சித்திரங்கோடு பிருந்தாவன் கலை மற்றும் விளையாட்டுக் கழகத்தின் வெள்ளிவிழாவில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, ஏழைப் பெண்ணுக்கு திருமண நிதி |
| மார்த்தாண்டத்தில் வாகனச் சோதனை: 7 வாகனங்கள் பறிமுதல் Posted: 05 Jul 2013 12:58 PM PDT : மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனையில் இரு ஆம்னி பஸ்கள், பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட 7 வாகனங்கள் |
| நல்லூர் அரசுப் பள்ளியில் மன்றங்கள் தொடக்க விழா Posted: 05 Jul 2013 12:58 PM PDT கருங்கல் அருகே நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மன்றங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இப்பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவ |
| ரயில்வே லஞ்சப் புகார்: பன்சாலுக்குதொடர்பு இல்லை - சிபிஐ Posted: 05 Jul 2013 12:58 PM PDT ரயில்வே லஞ்ச விவகாரத்தில் முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சாலுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. |
| மருத்துவர் இல்லாமல் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் Posted: 05 Jul 2013 12:57 PM PDT களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில வாரங்களாக மர்மக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர் இல்லாமல் செயல்படுவதால் பொதுமக்கள் பாத |
| மனைவிக்கு கத்திக்குத்து: கைதான கணவர் தப்பியோட்டம் Posted: 05 Jul 2013 12:57 PM PDT திருவட்டாறு அருகே மனைவியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக கொண்டு சென்றபோது அவர் தப்பியோடினார். |
| ஓய்வூதியர் சங்க மாநாடு:வரவேற்பு அமைப்புக் கூட்டம் Posted: 05 Jul 2013 12:56 PM PDT தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க முதலாவது மாவட்ட மாநாடு ஆகஸ்ட் 3-ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறுவதையொட்டி புதன்கிழமை வரவேற்பு அமைப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| காவல் ஆய்வாளரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி: இருவர் மீது வழக்கு Posted: 05 Jul 2013 12:56 PM PDT குழித்துறையில் வாகனச் சோதனை மேற்கொண்ட களியக்காவிளை காவல் ஆய்வாளரை மணல் லாரி ஏற்றிக் கொல்ல முயன்றதாக லாரி ஓட்டுநர், உரிமையாளர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்தனர் |
| அஞ்சுகிராமம் அருகே 3 கோவில்களில் பணம் திருட்டு Posted: 05 Jul 2013 12:56 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மூன்று கோவில்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு பணம் திருடுபோனது. |
| மாநில கால்பந்து: தூத்துக்குடி அணி வெற்றி Posted: 05 Jul 2013 12:55 PM PDT தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் 2-ம் நாள் ஆட்டத்தில் தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி அணி வென்றது. |
| மின் ஆளுகை மூலம் சான்றிதழ் வழங்கும்பொதுச் சேவை மையத்தில் சேவைக் குறைபாடு Posted: 05 Jul 2013 12:55 PM PDT விண்ணப்பித்த அடுத்த நிமிடத்தில் சான்றிதழ் பெறலாம் என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட பொதுச் சேவை மையத்தில் 5 நாள்களுக்குள் சேவைக் குறைபாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அதிருப் |
| ஏழைகளுக்கு துணையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும் Posted: 05 Jul 2013 12:54 PM PDT ஏழை-எளிய மக்களுக்கு உறுதுணையாக அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு. |
| மனைவி, குழந்தைகளை கொன்றவர் தற்கொலை Posted: 05 Jul 2013 12:54 PM PDT தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகே 5 மாதங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகளைக் கொன்றவர் விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்தார். |
| Posted: 05 Jul 2013 12:54 PM PDT :சாத்தான்குளம் ஒன்றிய திமுக சார்பில் கருணாநிதியின் 90-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் தட்டார்மடத்தில் நடைபெற்றது. |
| அஞ்சல் ஊழியர்கள் நூதன ஆர்ப்பாட்டம் Posted: 05 Jul 2013 12:53 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர், கோவில்பட்டி கோட்ட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| பிரதமருடன் பாகிஸ்தான் தூதர் சந்திப்பு Posted: 05 Jul 2013 12:53 PM PDT பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சிறப்பு தூதரான ஷஹர்யார் எம்.கான் வெள்ளிக்கிழமை சந்தித்தார். |
| "நவீன வேளாண் கருவிகளால் உற்பத்தி அதிகரிக்கும் Posted: 05 Jul 2013 12:53 PM PDT நவீன வேளாண் கருவிகளை கையாள்வதன் மூலமாக உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என்றார் தூத்துக்குடி மாவட்ட நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர் நடராஜன். |
| "தூய்மை கிராமம்' நட்டாத்தியில் அமெரிக்க பேராசிரியர் ஆய்வு Posted: 05 Jul 2013 12:53 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் "தூய்மை கிராமம்' விருது பெற்ற நட்டாத்தி ஊராட்சியில் அமெரிக்க பேராசிரியர் ஆய்வு செய்தார். |
| Posted: 05 Jul 2013 12:53 PM PDT கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி ஸ்ரீ சங்கரேஸ்வரி அம்பாள் திருக்கோவிலில் ஆடித் தவசு திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. |
| குடியிருப்போர் அடையாள அட்டை பதிவு முகாம் Posted: 05 Jul 2013 12:52 PM PDT :ஆறுமுகனேரியில் குடியிருப்போர் அடையாள அட்டை பதிவு முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| Posted: 05 Jul 2013 12:52 PM PDT தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| காயல்பட்டினம் கடைகளில் சோதனை:ரூ.30 ஆயிரம் பொருள்கள் அழிப்பு Posted: 05 Jul 2013 12:52 PM PDT :காயல்பட்டினத்தில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட ரூ.30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் |
| ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த மாவோயிஸ்டுகளுக்குப் பயிற்சி Posted: 05 Jul 2013 12:52 PM PDT நக்சல் தடுப்பு நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்த தங்களது இயக்கத்தினருக்கு மாவோயிஸ்டு தலைவர்கள் பயிற்சி அளித்து வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. |
| உடன்குடியில் குடிநீரை உறிஞ்சினால் நடவடிக்கை Posted: 05 Jul 2013 12:52 PM PDT உடன்குடி பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குடிநீரை மோட்டாரால் உறிஞ்சினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. |
| Posted: 05 Jul 2013 12:51 PM PDT நாசரேத் அருகேயுள்ள வெள்ளமடம் ஊராட்சிக்கு உள்பட்ட பிள்ளையன்மனையில் 946 பேருக்கு தமிழக அரசின் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டது. |
| Posted: 05 Jul 2013 12:51 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள பேய்க்குளத்தில் டாஸ்மாக் கடையை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சிறுவன் மாயம்:ஆட்சியரிடம் புகார் Posted: 05 Jul 2013 12:51 PM PDT :ஆந்திரத்தில் மாயமான சிறுவனை கண்டுபிடித்து தருமாறு அவனது தந்தை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். |
| ஜிம்பாப்வே தொடர்: தோனி உள்ளிட்ட 5 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு Posted: 05 Jul 2013 12:50 PM PDT ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| 439 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 05 Jul 2013 12:49 PM PDT : வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Jul 2013 12:49 PM PDT செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் அம்மாகுளத்தில் மழை வேண்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. |
| ஆசிய பளுதூக்குதல்: இந்தியாவுக்கு 2 பதக்கம் Posted: 05 Jul 2013 12:49 PM PDT ஆசிய பளுதூக்குதல் போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரு பதக்கங்கள் கிடைத்துள்ளன. |
| Posted: 05 Jul 2013 12:49 PM PDT ஆரணியில் தனியார் மேல்நிலைப் பள்ளி அருகே வேன் மோதி 2 மாணவிகள் காயமடைந்தனர். |
| யானைக்கால் நோய் தடுப்புத் திட்ட பயிற்சி முகாம் Posted: 05 Jul 2013 12:48 PM PDT வந்தவாசி நகராட்சி சார்பில் யானைக்கால் நோய் தடுப்புத் திட்ட பயிற்சி முகாம் வந்தவாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பைக் மீது லாரி மோதல்: பெண் சாவு; கணவர் படுகாயம் Posted: 05 Jul 2013 12:48 PM PDT ரத்தினகிரி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் குடுகுடுப்பைக்காரரின் மனைவி சம்பவ இடத்திலேயே இறந்தார். கணவர் படுகாயமடைந்தார். |
| உலக கராத்தே: இந்தியாவுக்கு 2 வெண்கலம் Posted: 05 Jul 2013 12:48 PM PDT உலக கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு இரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. |
| Posted: 05 Jul 2013 12:48 PM PDT போளூர் ஒன்றியத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 05 Jul 2013 12:47 PM PDT திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் யானைக்கால் நோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. |
| ஆயுர்வேத சிகிச்சை: கேரளம் செல்கிறார் கிருஷ்ணா பூனியா Posted: 05 Jul 2013 12:47 PM PDT இந்திய வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா, தொடைப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்துக்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக கேரளம் செல்கிறார். |
| மான் கறி வைத்திருந்ததாக 2 பேர் பிடிபட்டனர் Posted: 05 Jul 2013 12:47 PM PDT மான் கறி மற்றும் தோல் வைத்திருந்ததாக 2 பேரை வனத் துறையினர் வெள்ளிக்கிழமை பிடித்தனர். |
| விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு Posted: 05 Jul 2013 12:47 PM PDT செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஜூலை 12-லல் நடைபெற உள்ளது. |
| கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 05 Jul 2013 12:46 PM PDT தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ரோட்டரி இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு Posted: 05 Jul 2013 12:45 PM PDT ரோட்டரி இன்னர்வீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி வந்தவாசி திருவள்ளுவர் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. |
| தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் இளவரசனின் உறவினர்கள் முற்றுகை Posted: 05 Jul 2013 12:43 PM PDT காதல் திருமண் செய்து மர்மமான முறையில் இறந்த இளவரசனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனையை வெள்ளிக்கிழ |
| ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் சிவ தாபா Posted: 05 Jul 2013 12:42 PM PDT ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சிவ தாபா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். |
| 4 மணி நேரம் நடைபெற்ற பிரேத பரிசோதனை Posted: 05 Jul 2013 12:42 PM PDT காதல் திருமணம் செய்த இளைஞர் இளவரசனின் பிரேத பரிசோதனை தருமபுரியில் வெள்ளிக்கிழமை 4 மணி நேரம் நடைபெற்றது. |
| இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தம் உணர்வுபூர்வமாக செயல்படுத்த இந்தியா வலியுறுத்தல் Posted: 05 Jul 2013 12:42 PM PDT இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வகை செய்யும் அந்நாட்டு அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை உணர்வுபூர்வமாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
| பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை Posted: 05 Jul 2013 12:42 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியாவுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். |
| Posted: 05 Jul 2013 12:41 PM PDT |
| Posted: 05 Jul 2013 12:41 PM PDT |
| முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: இந்தியா-210/5 Posted: 05 Jul 2013 12:41 PM PDT முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 39.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. |
| ஆசிய தடகளம்: தமிழக வீரர் பிரேம் குமாருக்கு வெள்ளி Posted: 05 Jul 2013 12:40 PM PDT ஆசிய தடகளப் போட்டியில் 3-வது நாளான வெள்ளிக்கிழமை இந்தியாவுக்கு 2 வெள்ளி, 2 வெண்கலம் என 4 பதக்கங்கள் கிடைத்தன. |
| செப்டம்பரில் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல்: ராஜபட்ச Posted: 05 Jul 2013 12:34 PM PDT இலங்கையின் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் செப்டம்பரில் நடத்தப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபட்ச முறைப்படி அறிவித்துள்ளார். |
| சீன பிரதமருடன் அந்தோனி சந்திப்பு Posted: 05 Jul 2013 12:33 PM PDT சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி, சீன பிரதமர் லீ கெகியாங்கை வெள்ளிக்கிழமை சந்தித்தார். |
| எகிப்தில் அதிபர் மோர்ஸி ஆதரவாளர்கள் போராட்டம் Posted: 05 Jul 2013 12:32 PM PDT எகிப்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபர் மோர்ஸியின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 05 Jul 2013 12:28 PM PDT சாலமன் தீவுகளில் வெள்ளிக்கிழமை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. |
| இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தம்: உணர்வுபூர்வமாக செயல்படுத்த இந்தியா வலியுறுத்தல் Posted: 05 Jul 2013 12:27 PM PDT இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வகை செய்யும் அந்நாட்டு அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை உணர்வுபூர்வமாகச் செயல்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. |
| போப் ஜான் பால் "புனிதர்' என அறிவிக்க ஒப்புதல் Posted: 05 Jul 2013 12:27 PM PDT போப் இரண்டாம் ஜான் பாலைப் புனிதராக அறிவிக்க, போப் பிரான்சிஸ் ஒப்புதல் அளித்துள்ளார். |
| காங்கிரஸ்-ஜே.எம்.எம் இடையே சந்தர்ப்பவாதக் கூட்டணி: பாஜக Posted: 05 Jul 2013 12:27 PM PDT :ஜார்க்கண்டில் காங்கிரஸýக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கும் (ஜே.எம்.எம்.) இடையே சந்தர்ப்பவாதக் கூட்டணி ஏற்பட்டுள்ளது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது. |
| ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க இந்தியா மறுப்பு Posted: 05 Jul 2013 12:27 PM PDT ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதம் வழங்க இந்தியா மறுப்புத் தெரிவித்துவிட்டது. |
| கைதான 4 பேரின் அடையாளத்தை உறுதி செய்தார் அரசுத் தரப்பு சாட்சி Posted: 05 Jul 2013 12:26 PM PDT தில்லியில் கடந்த ஆண்டு, ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரின் அடையாளத்தை அரசுத் தரப்பு உறுதி செய்தார். |
| மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 197 இடம்: கருத்து கணிப்பில் தகவல் Posted: 05 Jul 2013 12:26 PM PDT எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 197 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 184 இடங்களும் கிடைக்கும் என்று "தி வீக்' இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. |
| தில்லியில் அரசு உதவி பெறாத பள்ளிகளில் இரண்டாவது ஷிஃப்ட்: ஒரிரு நாளில் முடிவு Posted: 05 Jul 2013 12:25 PM PDT தலைநகரில் பள்ளிகளின் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு அரசு உதவி பெறாத பள்ளிகளில் இரண்டாவது ஷிஃப்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. |
| ஆஸ்துமா மருந்து விலையை மத்திய அரசு நிர்ணயிக்கலாம் Posted: 05 Jul 2013 12:25 PM PDT ஆஸ்துமா நோய்க்கான மருந்து விலையை மத்திய அரசு நிர்ணயிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| கனாட் பிளேஸ் புனரமைப்பு: தில்லி அரசு மீது பாஜக புகார் Posted: 05 Jul 2013 12:25 PM PDT கனாட் பிளேஸ் புனரமைப்புப் பணிகள் தாமதத்துக்கு தில்லி அரசு நிர்வாகமே காரணம் என்று பிரதேச பாஜக தலைவர் விஜய் கோயல் புகார் தெரிவித்துள்ளார். |
| "பொருளாதார வளர்ச்சியில் ஜாட் இனத்தவரின் பங்கு முக்கியமானது Posted: 05 Jul 2013 12:24 PM PDT விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவரும் ஜாட் சமுதாயத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார். அகில இந்திய ஜாட் சமுதாயத்தினரின் மாநாடு தில்லி தால்கடோரா விளையாட்டு அரங்கத்தில் |
| சாகேத்தில் சாலைகளை சீரமைக்க வேண்டும் Posted: 05 Jul 2013 12:23 PM PDT : தெற்கு தில்லி சாகேத்தில் அனைத்து சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தில்லி சட்டப்பேரவைத் தலைவர் யோகானந்த் சாஸ்திரி உத்தரவிட்டார். |
| திடக்கழிவுகளைக் கொட்டுவதற்கு போதுமான இடங்கள் இல்லை Posted: 05 Jul 2013 12:23 PM PDT தில்லியில் திடக்கழிவுகளை கொட்டுவதற்குரிய போதுமான இடங்கள் இல்லை என்று தெற்கு தில்லி மாநகராட்சி ஆணையர் மணிஷ் குப்தா கூறினார். |
| ஜார்க்கண்டில் ஜே.எம்.எம்.முக்கு முதல்வர் பதவி: காங்கிரஸ் ஒப்புதல் Posted: 05 Jul 2013 12:22 PM PDT ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) கட்சிக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் பதவியை ஜே.எம்.எம்.முக்கு தர |
| காவிரி வழக்கு: 3 வாரங்களுக்கு ஒத்திவைப்புநமது சிறப்பு நிருபர் Posted: 05 Jul 2013 12:22 PM PDT கர்நாடகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நதி நீர்ப் பகிர்வு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மூன்று வாரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. |
| ரயில்வே மேம்பாலம்: நிலம் கையகப்படுத்த அளவீடுப் பணி Posted: 05 Jul 2013 12:16 PM PDT பண்ருட்டியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணி தீவிரம் அடைந்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கான அளவீடுப் பணி வியாழக்கிழமை நடந்தது. |
| தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல் Posted: 05 Jul 2013 12:16 PM PDT சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூரில் அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் சேதமடைந்த வீடுகளை கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட |
| மாவட்டத்தில் அபாயகரமான நிலையில் நிலத்தடி நீர்! Posted: 05 Jul 2013 12:16 PM PDT கடலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளதால் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| சேது சமுத்திரத் திட்டம்: 8-ல் திமுக ஆர்ப்பாட்டம்கடலூர் Posted: 05 Jul 2013 12:16 PM PDT சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடலூர் மாவட்ட திமுக சார்பில் திங்கள்கிழமை கடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலருமான எ |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் கொலை: 5 பேர் கைது Posted: 05 Jul 2013 12:15 PM PDT விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ஊக்கத்தொகை Posted: 05 Jul 2013 12:15 PM PDT மாமல்லபுரம் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இளவரசன் சாவில் நீதி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம் Posted: 05 Jul 2013 12:14 PM PDT தர்மபுரி இளவசரன் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 4 பா.ம.க.வினர் மீண்டும் கைது Posted: 05 Jul 2013 12:14 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 4 பா.ம.க.வினர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் மீண்டும் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 05 Jul 2013 12:14 PM PDT நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்கத் திட்டமிட்டுள்ள மத்திய அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காஞ்சிபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| இசைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை Posted: 05 Jul 2013 12:13 PM PDT அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார். |
| எல்.ஐ.சி.-சிண்டிகேட் வங்கி ஒப்பந்தம் Posted: 05 Jul 2013 12:13 PM PDT இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் காப்பீட்டு திட்டங்களை விநியோகம் செய்யும் பொருட்டு சிண்டிகேட் வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. |
| Posted: 05 Jul 2013 12:13 PM PDT ஓய்வூதியர்களுக்கான நேர்காணலில் கலந்து கொள்ளாதவர்கள் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட சார்நிலைக் கருவூலத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| உணவகங்களில் காய்ச்சிய குடிநீர்:சுகாதாரத்துறை அறிவுரை Posted: 05 Jul 2013 12:13 PM PDT உணவகங்களில், பொதுமக்களுக்கு குடிப்பதற்கு வென்னீர் வழங்க, சம்பந்தப்பட்ட உரிமையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. |
| ஆடு, மாடுகள் காய்ச்சலுக்கு சிகிச்சை Posted: 05 Jul 2013 12:13 PM PDT ஏரிகள், தரிசு நிலங்களில் விளைந்துள்ள, புதிய புல்லை மேயும் ஆடு, மாடுகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகலாம் என கால்நடை உதவி இயக்குநர் ராஜன் ஆண்டனி தெரிவித்துள்ளார். |
| Posted: 05 Jul 2013 12:12 PM PDT மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் உத்தரமேரூர் பணிமனை அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| Posted: 05 Jul 2013 12:12 PM PDT காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பி ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில் நானோ தொழில்நுட்பம் குறித்த கருத்தரங்கம் நடந்தது. |
| அரசு ஊழியரிடம் சங்கிலி பறிப்பு Posted: 05 Jul 2013 12:12 PM PDT காஞ்சிபுரத்தில் சாலையில் நடந்து சென்ற அரசு ஊழியரிடம் 7 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். |
| பங்குச் சந்தையில் 85 புள்ளிகள் உயர்வு Posted: 05 Jul 2013 12:12 PM PDT மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 85 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் 19,495 என்ற அளவில் நிலைத்தது. |
| தோல் பொருள் ஏற்றுமதி அதிகரிப்பு Posted: 05 Jul 2013 12:11 PM PDT தோல் பொருள்களின் ஏற்றுமதி ஜூன் மாதத்தில் சற்றே அதிகரித்திருக்கிறது என்று தோல் பொருள் ஏற்றுமதி கவுன்சில் தெரிவித்திருக்கிறது. |
| விளையாட்டுச் சான்றிதழ்கள் போலியானவை என புகார் Posted: 05 Jul 2013 12:11 PM PDT மருத்துவப் படிப்புக்கான விளையாட்டு வீரர்களின் சிறப்புக் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள சில மாணவர்களின் சான்றிதழ்கள் போலியானவை என புகார் எழுந்துள்ளது. |
| "மருத்துவ உயர்படிப்புகளில் 50% இடங்களை ணஅரசு பெற வேண்டும்' Posted: 05 Jul 2013 12:11 PM PDT மருத்துவ உயர்படிப்புகளில் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 சதவீதம் இடங்களை அரசு கேட்டுப்பெற வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |