Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இளவரசன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு
- கருணாநிதி மீதான அவதூறு வழக்கு: செப்டம்பர் 16-க்கு ஒத்திவைப்பு
- பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெற்றால் இந்தியாவுக்கு நன்மை
- அத்வானி நாளை சேலம் வருகை
- பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம்:காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்
- சாலை விபத்தில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கு நிவாரண நிதி
- குற்றப்பத்திரிகையில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் பெயர் சேர்ப்பு
- 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர்
- ரத்த தான முகாம்
- அம்மா திட்ட முகாம்: 310 பேருக்கு நலத்திட்ட உதவி
- ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்
- மறியல் போராட்டம் நெசவுத் தொழிலாளர்கள் 356 பேர் கைது
- அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கி அதிமுக தெருமுனைப் பிரசாரம்
- கார் மோதி தொழிலாளி சாவு
- விவசாய ஆலோசனைக் கூட்டம்
- தொற்று நோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்
- கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு
- வள்ளிமலை முருகன் கோயிலில் ஆடி பரணி விழா
- மேலப்பாளையத்தில் 8 இடங்களில் போலீஸ் சோதனை
- மேட்டூர் அணையில் ஆயத்தப் பணிகள் தொடக்கம்
- சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் சாவு
- தெலங்கானா.... கடந்து வந்த பாதை
- நாகர்கோவிலில் மறியல்: தொழிற்சங்கத்தினர் 700 பேர் கைது
- செப். 30-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
- இசக்கியம்மன் கோவில் திருவிழா
- பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்
- கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
- சிறு மின்விசை குடிநீர்த் தொட்டி திறப்பு
- ஜேம்ஸ் கல்லூயில் 9 -வது ஆண்டு தொடக்க விழா
- பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும்
- களியக்காவிளையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
- கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடிக் கிருத்திகை
- "பிற்பட்டோர் துறையில் காலிப் பணியிடங்கள் ஆக. 10 க்குள் நிரப்பப்படும்'
- இந்து தேசிய காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
- கோதையாறு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி
- காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்
- விளையாட்டுப் போட்டி: வென்ற அணிக்கு நாளை பரிசளிப்பு விழா
- சுசீந்திரம் கோவிலில் களப அபிஷேக பூஜை
- பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்களுக்கு பயிற்சி
- நாகர்கோவிலில் இப்தார் நிகழ்ச்சி
- குற்றப்பத்திரிகையில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் பெயர் சேர்ப்பு
- தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை
- "எல்லைக்கு அப்பால் பயங்கரவாத கட்டமைப்புகள் வலுவாக உள்ளன'
- கயத்தாறு அருகே கிணற்றில் மனித எலும்புக்கூடு மீட்பு
- மரத்தில் கார் மோதி 3 பேர் காயம்
- தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் மறியல்: 1120 பேர் கைது
- தூத்துக்குடியில் இன்று திமுக பிரதிநிதிகள் கூட்டம்
- பேய்க்குளம் அருகே குளத்தில் மணல் திருட்டு
- ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- ராஜஸ்தானில் லாரி - பள்ளிப் பேருந்து மோதல்: 10 மாணவர்கள் சாவு
- ஓட்டப்பிடாரத்தில் ஊராட்சிச் செயலர்கள் கூட்டம்
- பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
- 2 எம்.பிகளை நீக்கியது ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி
- கன்னியாகுமரி
- பணவீக்கத்திற்கு ஊழலே காரணம்
- மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: 13 மாவட்டப் பஞ்சாயத்துகளில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி
- இசைக் கலைஞர் அம்ஜத் அலி கானுக்கு ராஜீவ் காந்தி தேசிய சத்பாவனா விருது
- மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்ய சி.எஸ்.ஐ.ஆர்-க்கு உத்தரவு
- முல்லைப் பெரியாறு: கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
- கோர்காலாந்து போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு
- பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர்: ஷாஜத் அகமதுக்கு ஆயுள் சிறை
- தில்லி போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
- தில்− ஏர்போர்ட் மெட்ரோ ரயி−ன் வேகம் நாளை முதல் அதிகரிப்பு
- ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்: பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு சட்டவிரோதம்
- தனி தெலங்கானா: மசோதா தாக்கல் செய்ய பாஜக வலியுறுத்தல்
- தெலங்கானா மாநிலம் அமைய 6 மாதங்கள் ஆகும்
- உலகத் தர திறன் மையம் அடுத்த மாதம் செயல்படும்
- பிரதமராகத் தகுதியானவர் நிதீஷ் குமார்
- புழுக்கமான தட்பவெப்பம்:தில்லிவாசிகள் அவதி
- பள்ளி மதிய உணவு:தலைமை ஆசிரியர் உள்பட3 பேர் வாந்தி,மயக்கம்
- குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான திருட்டு வழக்கில் காவலர் சாட்சியம்
- சிஎன்ஜி வாகன ஓட்டுநர்களுக்கு தில்லி அரசின் காப்பீட்டுத் திட்டம்
- போலீஸார் சுட்டு இளைஞர் இறந்த சம்பவம்: நீதி விசாரணை நடத்த தில்லி அரசுக்கு உத்தரவு
- தீ விபத்தில் 5 வீடுகள் சேதம்
- மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினர் 300 பேர் கைது
- சாலையில் கழிவுநீர்: ஒன்றிய குழுத் தலைவர் முற்றுகை
- ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித் துறை பொறியாளர் கைது
- இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்
- அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று கடலூர் வருகை
- ஜூலை 31 மின் தடை
- விவசாய நிலத்துக்கு சென்றுவர சாலை வசதி கேட்டு மனு
- பணி நிறைவு பாராட்டு
- கல்லூரி மாணவர்கள் ரத்த தானம்
- தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 100 பேர் கைது
- இலவச மருத்துவ முகாம்
- பணத்துக்காக பாட்டி, தாத்தாவை கட்டிப்போட்டு தாக்கிய பேரன்
- பொறுப்பேற்பு
- இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் கைது
- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
- கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை
- குருத்வாராவுக்கு எதிர்ப்பு: அரியாங்குப்பத்தில் கடையடைப்பு
- பொது நுழைவுத் தேர்வு கோரி மேல்முறையீடு கூடாது
- நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்க கோரிக்கை
- பெண் வழக்குரைஞருடன் தகராறு:தலைமைக் காவலர் இடைநீக்கம்
- உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரருக்கு முதல்வர் பதக்கம்
- மணல் குவாரியில் லாரிகள் சிறைப்பிடிப்பு
- முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு
- புதிய ரேஷன் கடை திறப்பு
- தெற்கு ஆசிய கால்பந்து: இந்தியா சாம்பியன்
| இளவரசன் மரணம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உயர் நீதிமன்றத்தில் மனு Posted: 30 Jul 2013 01:16 PM PDT தருமபுரி இளவரசன் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி அவரது தந்தை இளங்கோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். |
| கருணாநிதி மீதான அவதூறு வழக்கு: செப்டம்பர் 16-க்கு ஒத்திவைப்பு Posted: 30 Jul 2013 01:16 PM PDT |
| பாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெற்றால் இந்தியாவுக்கு நன்மை Posted: 30 Jul 2013 01:14 PM PDT ாகிஸ்தானில் ஜனநாயகம் வலுப்பெற்றால் இந்தியாவுக்கு நன்மை ஏற்படும் என்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். |
| Posted: 30 Jul 2013 01:09 PM PDT பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) சேலம் வருகிறார். |
| பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம்:காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் Posted: 30 Jul 2013 01:05 PM PDT பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் வழக்கில் ஷாஜத் அகமதுக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளதை பாஜக வரவேற்றுள்ளது. |
| சாலை விபத்தில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டருக்கு நிவாரண நிதி Posted: 30 Jul 2013 01:05 PM PDT நீலகிரி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர் எம்.விவேகானந்தனுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| குற்றப்பத்திரிகையில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் பெயர் சேர்ப்பு Posted: 30 Jul 2013 01:05 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்பட 39 பேர் மீதான குற்றப்பத்திரிகை தில்லி சாகேத் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| 5 ஆண்டுகளுக்கும் நானே முதல்வர் Posted: 30 Jul 2013 01:05 PM PDT கர்நாடக முதல்வராக தொடர்ந்து 5 ஆண்டுகளும் பதவியில் நீடிப்பேன் என்று, அந்த மாநில முதல்வர் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்தார். |
| Posted: 30 Jul 2013 01:04 PM PDT ஆரணி சில்க் சிட்டி லயன்ஸ் சங்கம்,ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கம்,வேலூர் அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி ரத்த வங்கி ஆகியவை சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. |
| அம்மா திட்ட முகாம்: 310 பேருக்கு நலத்திட்ட உதவி Posted: 30 Jul 2013 01:04 PM PDT செய்யாறு வட்டத்தைச் சேர்ந்த தேத்துறை, குறும்பூர், மாத்தூர், மாங்கால், தூளி, பெரியகோயில், நெடும்பிறை ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் 844 மனுக்கள் பெறப்பட்டு, 310 மனுக்கள் மீது உடனடி பரிசீலனை செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் Posted: 30 Jul 2013 01:04 PM PDT ஈரான் சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 16 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| மறியல் போராட்டம் நெசவுத் தொழிலாளர்கள் 356 பேர் கைது Posted: 30 Jul 2013 01:04 PM PDT செய்யாறில், உடலுழைப்புத் தொழிலாளர்களின் நல வாரியங்களை சீரமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட மறியலில் 356 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுக்கப்பட்டனர். |
| அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கி அதிமுக தெருமுனைப் பிரசாரம் Posted: 30 Jul 2013 01:03 PM PDT செங்கம் ஒன்றிய, நகர ஜெயலலிதா பேரவை சார்பில் அதிமுக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கி சி.சொர்ப்பனந்தல், மேல்பென்னாத்தூர் ஆகிய கிராமங்களில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி தெருமுனைப் பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 30 Jul 2013 01:03 PM PDT பள்ளிகொண்டா அருகே கார் மோதிய விபத்தில் தொழிலாளி திங்கள்கிழமை இறந்தார். |
| Posted: 30 Jul 2013 01:02 PM PDT மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய பயிற்சி மையத்தில் அட்மா திட்டம் மூலம் விவசாய ஆலோசனைக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| தொற்று நோய் தடுப்பு ஆலோசனைக் கூட்டம் Posted: 30 Jul 2013 01:02 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொற்று நோய்கள் தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு Posted: 30 Jul 2013 01:02 PM PDT வள்ளிமலை கோயில் குளத்தில் மூழ்கி இளைஞர் இறந்தார். பேர்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஆடிக் கிருத்திகைக்காக திருத்தண |
| வள்ளிமலை முருகன் கோயிலில் ஆடி பரணி விழா Posted: 30 Jul 2013 01:01 PM PDT ராணிப்பேட்டையை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடி பரணியையொட்டி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு மலைக்கோயிலில் மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு |
| மேலப்பாளையத்தில் 8 இடங்களில் போலீஸ் சோதனை Posted: 30 Jul 2013 01:01 PM PDT திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக, கைது செய்யப்பட்ட 5 பேரின் வீடுகள் உள்பட 8 இடங்களில் சி.பி.சி.ஐ.டி. சிறப்புப் புலனாய்வுப் பிரி |
| மேட்டூர் அணையில் ஆயத்தப் பணிகள் தொடக்கம் Posted: 30 Jul 2013 01:00 PM PDT காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறப்பதற்கான ஆயத்தப் பணிகள் மேட்டூர் அணையில் செவ்வாய்க்கிழமை தொடங்கின. |
| சத்துணவு சாப்பிட்ட 2 வயது சிறுவன் சாவு Posted: 30 Jul 2013 01:00 PM PDT மதுரை மாவட்டம், சோழவந்தானில் சத்துணவு சாப்பிட்ட நிலையில் 2 வயதான சிறுவன் இறந்தார். சோழவந்தான் அருகே உள்ள திருமால்நத்தத்தைச் சேர்ந்த தொழிலாளி மணிவண்ணன் மகன் ஆகாஷ் (2). |
| தெலங்கானா.... கடந்து வந்த பாதை Posted: 30 Jul 2013 12:44 PM PDT தெலங்கானா தனி மாநிலம் கோரி நடைபெற்ற போராட்டங்களையும், கடந்து வந்த பாதைகளையும் பார்க்கலாம். |
| நாகர்கோவிலில் மறியல்: தொழிற்சங்கத்தினர் 700 பேர் கைது Posted: 30 Jul 2013 12:44 PM PDT தொழிலாளர் அலுவலகத்தில் பதிவு, புதுப்பித்தல் போன்றவைகளுக்கு வங்கி கணக்கு கேட்பதை கைவிடக்கோரி நாகர்கோவிலில் தொழிற்சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேர் கைது செய்யப்பட்டனர். |
| செப். 30-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு Posted: 30 Jul 2013 12:43 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வரை அவதூறாக பேசியதாக பேச்சாளர் இளம்பரிதி மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| Posted: 30 Jul 2013 12:43 PM PDT ஆரல்வாய்மொழி அருகே ஆலமூடு இசக்கியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. |
| பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் Posted: 30 Jul 2013 12:42 PM PDT பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் வழக்கில் ஷாஜத் அகமதுக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளதை பாஜக வரவேற்றுள்ளது. |
| கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு Posted: 30 Jul 2013 12:42 PM PDT களியக்காவிளை அருகேயுள்ள வாறுதட்டு ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். |
| சிறு மின்விசை குடிநீர்த் தொட்டி திறப்பு Posted: 30 Jul 2013 12:42 PM PDT நட்டாலம் ஊராட்சிக்குள்பட்ட நெட்டியான்விளையில் ரூ. 1.50 லட்சம் செலவில் சிறு மின்விசை பம்பு குடிநீர்த் திட்டம் தொடக்கவிழா நடைபெற்றது. |
| ஜேம்ஸ் கல்லூயில் 9 -வது ஆண்டு தொடக்க விழா Posted: 30 Jul 2013 12:41 PM PDT கருங்கல் அருகே உள்ள மானான்விளை கல்வியியல் கல்லூரியில் 9-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் 2013 -2014 ம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை ஆகியன கல்லூரி அரங்கில் நடைபெற்றது. |
| பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் விவகாரம்: காங்கிரஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் Posted: 30 Jul 2013 12:41 PM PDT பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் வழக்கில் ஷாஜத் அகமதுக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளதை பாஜக வரவேற்றுள்ளது. |
| களியக்காவிளையில் மோட்டார் சைக்கிள் திருட்டு Posted: 30 Jul 2013 12:41 PM PDT களியக்காவிளையில் கடை முன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது. |
| கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் இன்று ஆடிக் கிருத்திகை Posted: 30 Jul 2013 12:40 PM PDT கன்னியாகுமரி முருகன் குன்றத்தில் ஆடிக் கிருத்திகை மலர் முழுக்கு விழா புதன்கிழமை (ஜூலை 31)நடைபெற உள்ளது. |
| "பிற்பட்டோர் துறையில் காலிப் பணியிடங்கள் ஆக. 10 க்குள் நிரப்பப்படும்' Posted: 30 Jul 2013 12:40 PM PDT மிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் நிரப்பப்படும் என மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல்ரஹூம் கன்னியாகுமரியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். |
| இந்து தேசிய காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் Posted: 30 Jul 2013 12:40 PM PDT இந்து தேசிய காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் வி. இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சி. பெருமாள் முன்னிலை வகித்தார். |
| கோதையாறு மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி Posted: 30 Jul 2013 12:39 PM PDT ஒரு மாதத்துக்குப் பின் கோதையாறு மின்நிலையம் திங்கள்கிழமை முதல் மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. |
| காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் Posted: 30 Jul 2013 12:39 PM PDT : காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக செயல்பட்டு மக்களவைத் தேர்தலில் வெற்றியைத் தேடி தரவேண்டும் என அக்கட்சியின் அகில இந்திய செயலரும் மேலிட பார்வையாளருமான பி.டி. சதீசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். |
| விளையாட்டுப் போட்டி: வென்ற அணிக்கு நாளை பரிசளிப்பு விழா Posted: 30 Jul 2013 12:39 PM PDT கோட்டாறு மறைமாவட்ட அளவில் நடைபெற்ற அணி போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு விழா நாகர்கோவிலில் வியாழக்கிழமை (ஆக.1) நடைபெறுகிறது. |
| சுசீந்திரம் கோவிலில் களப அபிஷேக பூஜை Posted: 30 Jul 2013 12:38 PM PDT சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி கள பூஜையையொட்டி செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. |
| பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்களுக்கு பயிற்சி Posted: 30 Jul 2013 12:38 PM PDT நாகர்கோவில் பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர்களுக்கு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தீவிர பால் பெருக்கு திட்டத்தின்கீழ் பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| நாகர்கோவிலில் இப்தார் நிகழ்ச்சி Posted: 30 Jul 2013 12:38 PM PDT நாகர்கோவில் கோட்டாறு இளங்கடை மாலிக்தினார் அல்அமீன் நகர் குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குற்றப்பத்திரிகையில் தாவூத் இப்ராஹிம், சோட்டா ஷகீல் பெயர் சேர்ப்பு Posted: 30 Jul 2013 12:37 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கித் சவாண், அஜித் சாண்டிலா உள்பட 39 பேர் மீதான குற்றப்பத்திரிகை தில்லி சாகேத் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5-ல் உள்ளூர் விடுமுறை Posted: 30 Jul 2013 12:37 PM PDT புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய தங்கத் தேரோட்டத்தையொட்டி ஆகஸ்ட் 5-ம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் அறிவித்துள்ளார். |
| "எல்லைக்கு அப்பால் பயங்கரவாத கட்டமைப்புகள் வலுவாக உள்ளன' Posted: 30 Jul 2013 12:37 PM PDT எல்லைக்கு அப்பால் பயங்கரவாதக் கட்டமைப்புகள் வலுவாக இருப்பதாக மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
| கயத்தாறு அருகே கிணற்றில் மனித எலும்புக்கூடு மீட்பு Posted: 30 Jul 2013 12:37 PM PDT தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே பாழடைந்த கிணற்றில் மனித எலும்புக்கூடு கிடப்பது தெரியவந்தது. அதனை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். |
| மரத்தில் கார் மோதி 3 பேர் காயம் Posted: 30 Jul 2013 12:37 PM PDT சாத்தான்குளம் அருகே திங்கள்கிழமை மரத்தில் கார் மோதியதில் தொழிலதிபர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். |
| தொழிற்சங்கத்தினர் 8 இடங்களில் மறியல்: 1120 பேர் கைது Posted: 30 Jul 2013 12:36 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் 8 இடங்களில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டதாக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த 383 பெண்கள் உள்பட 1120 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தூத்துக்குடியில் இன்று திமுக பிரதிநிதிகள் கூட்டம் Posted: 30 Jul 2013 12:36 PM PDT தூத்துக்குடி மாவட்ட திமுக பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஜூலை 31) நடைபெறுகிறது. இதுகுறித்து திமுக மாவட்டச் செயலர் என். பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: |
| பேய்க்குளம் அருகே குளத்தில் மணல் திருட்டு Posted: 30 Jul 2013 12:36 PM PDT பேய்க்குளம் அருகே குளத்தில் மணல் திருட்டு தொடர்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேய்க்குளம் அருகேயுள்ள செங்குளத்தில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஆயக்கட்டு குளம் உள்ளது. இந்தக் குளத்தை நம்பி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். |
| Posted: 30 Jul 2013 12:35 PM PDT கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட முத்தானந்தபுரம் தெரு எண்:1 மற்றும் 2, சந்தைப்பேட்டை தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ராஜஸ்தானில் லாரி - பள்ளிப் பேருந்து மோதல்: 10 மாணவர்கள் சாவு Posted: 30 Jul 2013 12:35 PM PDT ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் பள்ளி பேருந்து லாரியுடன் மோதிய விபத்தில் 10 மாணவர்கள் உயிரிழந்தனர். சுமார் 15 பேர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. |
| ஓட்டப்பிடாரத்தில் ஊராட்சிச் செயலர்கள் கூட்டம் Posted: 30 Jul 2013 12:35 PM PDT ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சிச் செயலர்களின் சாதாரணக் கூட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. |
| பி.எஸ்.என்.எல்.ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Jul 2013 12:35 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தினர், கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| எல்லையில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Posted: 30 Jul 2013 12:34 PM PDT ஜம்மு காஷ்மீரில் நடந்த இரு ஊடுருவல் முயற்சிகளை ராணுவம் முறியடித்தது. அப்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
| 2 எம்.பிகளை நீக்கியது ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி Posted: 30 Jul 2013 12:34 PM PDT சமாஜவாதி கட்சியுடன் தொடர்பு வைத்திருந்ததற்காக மத்திய அமைச்சர் அஜீத் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தளத்தின் இரண்டு எம்.பிக்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். |
| Posted: 30 Jul 2013 12:34 PM PDT |
| Posted: 30 Jul 2013 12:31 PM PDT ஊழலே நாட்டின் பணவீக்கத்திற்குக் காரணம் என்றும், ஊழலை வலிமையான லோக்பால் மூலமே ஒழிக்க முடியும் என்றும் சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கூறியுள்ளார். |
| மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: 13 மாவட்டப் பஞ்சாயத்துகளில் திரிணமூல் காங்கிரஸ் அமோக வெற்றி Posted: 30 Jul 2013 12:30 PM PDT மேற்கு வங்கத்தில் 17 மாவட்ட பஞ்சாயத்துகளில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 13 மாவட்ட பஞ்சாயத்துகளைக் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றுள்ளது. |
| இசைக் கலைஞர் அம்ஜத் அலி கானுக்கு ராஜீவ் காந்தி தேசிய சத்பாவனா விருது Posted: 30 Jul 2013 12:29 PM PDT பிரபல சரோட் இசைக் கலைஞர் அம்ஜத் அலி கானுக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி தேசிய சத்பாவனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்ய சி.எஸ்.ஐ.ஆர்-க்கு உத்தரவு Posted: 30 Jul 2013 12:27 PM PDT பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பரிமாறப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்யுமாறு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி குழுவை (சி.எஸ்.ஐ.ஆர்.) மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. ஆய்வில் உணவில் உள்ள புரதச்சத்தின் அளவு, கலோரி அளவு கண்டறியப்படும். |
| முல்லைப் பெரியாறு: கேரளத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் Posted: 30 Jul 2013 12:26 PM PDT முல்லைப் பெரியாறு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கிய பிறகு அதைச் செயல்படுத்தாமல் இருக்க தனியாகச் சட்டத் திருத்தம் மேற்கொண்ட கேரள அரசின் போக்குக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. |
| கோர்காலாந்து போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு Posted: 30 Jul 2013 12:26 PM PDT கோர்காலாந்து, போடோலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தை தீவிரப்படுத்த அமைப்பு தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். |
| பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர்: ஷாஜத் அகமதுக்கு ஆயுள் சிறை Posted: 30 Jul 2013 12:26 PM PDT :தில்லி பட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் வழக்கில் இந்திய முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் ஷாஜத் அகமதுக்கு ஆயுள் தண்டனை விதித்து |
| தில்லி போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் Posted: 30 Jul 2013 12:26 PM PDT மத்திய அரசுப் பணியில் இருந்து காவல் பணிக்கு திரும்பியுள்ள ஐபிஎஸ் உயரதிகாரி கண்ணன் ஜெகதீசனுக்கு பிரதமரின் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அருணாசலப் |
| தில்− ஏர்போர்ட் மெட்ரோ ரயி−ன் வேகம் நாளை முதல் அதிகரிப்பு Posted: 30 Jul 2013 12:25 PM PDT தில்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மேற்கொண்டு வரும் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி), பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) முதல் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், அதன் இயக்க நேரம், ரயில்களின் சேவை எண்ணிக்கை |
| ஐபிஎல் ஸ்பாட் ஃபிக்ஸிங்: பிசிசிஐ அமைத்த விசாரணைக் குழு சட்டவிரோதம் Posted: 30 Jul 2013 12:25 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நிகழ்ந்த ஸ்பாட் ஃபிக்ஸிங், சூதாட்டப் புகார்களை விசாரிக்க பிசிசிஐ சார்பில் அமைக்கப்பட்ட இரு நபர் விசாரணைக் குழு சட்டவிரோதமானது, அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. |
| தனி தெலங்கானா: மசோதா தாக்கல் செய்ய பாஜக வலியுறுத்தல் Posted: 30 Jul 2013 12:25 PM PDT வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. |
| தெலங்கானா மாநிலம் அமைய 6 மாதங்கள் ஆகும் Posted: 30 Jul 2013 12:25 PM PDT புதிதாக தெலங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதால் அவை முடிய 6 மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது. |
| உலகத் தர திறன் மையம் அடுத்த மாதம் செயல்படும் Posted: 30 Jul 2013 12:24 PM PDT சிங்கப்பூர் அரசின் கூட்டு ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள "உலகத் தர திறன் மையம்' (டபிள்யூ.சி.எஸ்.சி.) ஆகஸ்டில் செயல்படத் தொடங்கும் என்று தில்லி பிரதேச முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்தார். |
| பிரதமராகத் தகுதியானவர் நிதீஷ் குமார் Posted: 30 Jul 2013 12:24 PM PDT பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பிரதமர் பதவிக்கு முழு தகுதி படைத்தவர் என்று நடிகரும், மக்களவை பாஜக உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா கூறினார். |
| புழுக்கமான தட்பவெப்பம்:தில்லிவாசிகள் அவதி Posted: 30 Jul 2013 12:24 PM PDT தலைநகர் தில்லியில் செவ்வாய்க்கிழமை புழுக்கமான தட்பவெப்பம் நிலவியதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். |
| பள்ளி மதிய உணவு:தலைமை ஆசிரியர் உள்பட3 பேர் வாந்தி,மயக்கம் Posted: 30 Jul 2013 12:23 PM PDT தில்லி ரோஹிணியில் உள்ள நகர் நிகாம் பிராத்மிக் சா சிக்கா வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை மதிய உணவைத் தொண்டு நிறுவனம் சமைத்துள்ளது. அதை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா மெஹதா, உதவியாளர், ஆசிரியர் ஆகியோர் சுவைத்துப் பார்த்தனர். இதையடுத்து, அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் மூவரும் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனும |
| குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான திருட்டு வழக்கில் காவலர் சாட்சியம் Posted: 30 Jul 2013 12:23 PM PDT தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது தொடரப்பட்டுள்ள திருட்டு வழக்கை விசாரித்த தலைமைக் காவலர் நாவல், தில்லி கூடுத |
| சிஎன்ஜி வாகன ஓட்டுநர்களுக்கு தில்லி அரசின் காப்பீட்டுத் திட்டம் Posted: 30 Jul 2013 12:21 PM PDT சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் ஆட்டோ, டாக்ஸி, பேருந்து ஓட்டுநர்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை தில்லி அரசு புதன்கிழமை முதல் செயல்படுத்துகிறது. இதன் மூலம், சுமார் மூன்று லட்சம் ஓட்டுநர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| போலீஸார் சுட்டு இளைஞர் இறந்த சம்பவம்: நீதி விசாரணை நடத்த தில்லி அரசுக்கு உத்தரவு Posted: 30 Jul 2013 12:20 PM PDT தில்லி நாடாளுமன்றச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார்சைக்கிள்களில் "சாகசம்' செய்த இளைஞர்களை விரட்டிப் பிடிக்கும் போது, போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் கரண் பாண்டே (19) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்துமாறு தில்லி பிரதேச அரசுக்கு மத்திய உள்துறை |
| Posted: 30 Jul 2013 12:19 PM PDT பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 வீடுகள் திங்கள்கிழமை சாம்பலானது. |
| மறியல் போராட்டம்: தொழிற்சங்கத்தினர் 300 பேர் கைது Posted: 30 Jul 2013 12:19 PM PDT தொழிலாளர் நல வாரியங்களில் புதிய நிபந்தனைகள் விதிப்பதைக் கண்டித்து கடலூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| சாலையில் கழிவுநீர்: ஒன்றிய குழுத் தலைவர் முற்றுகை Posted: 30 Jul 2013 12:19 PM PDT சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாகிராமம் ஒன்றிய குழுத்தலைவரின் வாகனத்தை மக்கள் முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை கோரிக்கை வைத்தனர். |
| ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பொதுப்பணித் துறை பொறியாளர் கைது Posted: 30 Jul 2013 12:19 PM PDT ஹோட்டல் உரிமையாளரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளரை போலீஸார் கைது செய்தனர். |
| இன்று கடலூரில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் Posted: 30 Jul 2013 12:18 PM PDT கடலூர் நகராட்சிப் பகுதியில் புதன்கிழமை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. |
| அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று கடலூர் வருகை Posted: 30 Jul 2013 12:18 PM PDT அறிவியல் எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்திற்கு வருகிறது. |
| Posted: 30 Jul 2013 12:17 PM PDT |
| விவசாய நிலத்துக்கு சென்றுவர சாலை வசதி கேட்டு மனு Posted: 30 Jul 2013 12:17 PM PDT குன்றத்தூர் ஒன்றியம் கரசங்காலில் விவசாய நிலத்துக்குள் மாட்டு வண்டி மற்றும் வாகனங்கள் சென்று வர சாலை வசதி அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். |
| Posted: 30 Jul 2013 12:16 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக மாவட்ட திட்ட அலுவலகக் கண்காணிப்பாளர் த. கோடீஸ்வரிக்கு செவ்வாய்க்கிழமை பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. |
| Posted: 30 Jul 2013 12:16 PM PDT காஞ்சிபுரத்தை அடுத்த திருட்புக்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ரத்ததான முகாம் நடைபெற்றது. |
| தொழிற்சங்கங்கள் மறியல் போராட்டம்: 100 பேர் கைது Posted: 30 Jul 2013 12:16 PM PDT காஞ்சிபுரத்தில் திமுக தொழிற்சங்கம், சிஐடியு., ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| Posted: 30 Jul 2013 12:15 PM PDT வேதநாராயணபுரத்தில் உள்ள வித்யாசாகர் மகளிர் கல்லூரியில், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் திங்கள் கிழமை நடைபெற்றது. முகாமிற்கு வந்த மக்களுக்கு மகாவீர் இண்டர்நேஷனல் நிறுவன |
| பணத்துக்காக பாட்டி, தாத்தாவை கட்டிப்போட்டு தாக்கிய பேரன் Posted: 30 Jul 2013 12:15 PM PDT காஞ்சிபுரத்தில், பணத்துக்காக பாட்டி, தாத்தாவை கட்டிப்போட்டு தாக்கி, கத்தியால் வெட்டிய பேரனை போலீஸார் தேடி வருகின்றனர். |
| Posted: 30 Jul 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநராக கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
| இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் கைது Posted: 30 Jul 2013 12:15 PM PDT தனியார் தொழிற்சாலையில் இரும்பு கம்பிகள் திருடிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இருவரை ஒரகடம் போலீஸார் தேடிவருகின்றனர். |
| தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு Posted: 30 Jul 2013 12:14 PM PDT புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. பேரவைத் தலைவர் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி |
| கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை Posted: 30 Jul 2013 12:13 PM PDT புதுச்சேரியில் சென்டாக் மூலம் தேர்வு செய்யப்பட்டு மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| குருத்வாராவுக்கு எதிர்ப்பு: அரியாங்குப்பத்தில் கடையடைப்பு Posted: 30 Jul 2013 12:13 PM PDT புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தில் குருத்வாரா கட்ட எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை கருப்புக் கொடி கட்டி கடையடைப்புப் போராட்டம் நடைபெற்றது. |
| பொது நுழைவுத் தேர்வு கோரி மேல்முறையீடு கூடாது Posted: 30 Jul 2013 12:12 PM PDT மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என புதுச்சேரி அரசு வலியுறுத்த வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. |
| நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்க கோரிக்கை Posted: 30 Jul 2013 12:11 PM PDT புதுச்சேரியில் நீதிபதி இல்லாமல் செயல்படும் நுகர்வோர் நீதிமன்றத்துக்கு நீதிபதி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிங்காரவேலனார் நற்பணி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| பெண் வழக்குரைஞருடன் தகராறு:தலைமைக் காவலர் இடைநீக்கம் Posted: 30 Jul 2013 12:11 PM PDT பெண் வழக்குரைஞருடன் தகராறில் ஈடுபட்டதாக விக்கிரவாண்டி காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். |
| உளுந்தூர்பேட்டை தீயணைப்பு வீரருக்கு முதல்வர் பதக்கம் Posted: 30 Jul 2013 12:10 PM PDT உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் பணிபுரியும் தீயணைப்பு படை வீரர் ராஜேந்திரனுக்கு முதலமைச்சர் பதக்கம் அண்மையில் வழங்கப்பட்டது. |
| மணல் குவாரியில் லாரிகள் சிறைப்பிடிப்பு Posted: 30 Jul 2013 12:10 PM PDT திருக்கோவிலூர் அருகே அரசு மணல் குவாரிக்கு வந்த தனியார் நிறுவன லாரிகளை சிறைப்பிடித்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு Posted: 30 Jul 2013 12:10 PM PDT விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலராக மார்ஸ் திங்கள்கிழமை பொறுப்பேற்றார். |
| Posted: 30 Jul 2013 12:09 PM PDT சின்னசெவலை கிராம ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டிக்குடிசை கிராமத்தில் புதிய ரேஷன் கடைத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| தெற்கு ஆசிய கால்பந்து: இந்தியா சாம்பியன் Posted: 30 Jul 2013 12:09 PM PDT பதினாறு வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்துப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |