Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பிரதமரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும்
- தில்லியில் பைக் "சாகசம்': போலீஸார் சுட்டு இளைஞர் சாவு
- பி.இ. துணை கலந்தாய்வு: 1,350 பேர் சேர்க்கை
- பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: இந்தியா தீவிர பரிசீலனை
- வருமான வரிக் கணக்கு: இன்று முதல் சிறப்புக் கவுன்ட்டர்கள்
- குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகஸ்டில் தமிழகம் வருகை
- மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: ஆகஸ்ட் 7-ல் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்படும்
- எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்
- பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது வங்கிக் கடன்கள்: ப. சிதம்பரம்
- இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: தில்லியில் விரைவில் போராட்டம்
- நாகர்கோவிலில் அதிநவீன ஆவின் பாலகம் திறப்பு
- குலசேகரத்தில் ரூ.1.50 லட்சம் நல உதவி
- நாகர்கோவிலில் அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம்
- கவிமணி பிறந்த நாள் விழா
- குமரி புத்தகத் திருவிழாவில் ரூ.1.53 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
- குமரியில் சுற்றுலாத் திட்டப் பணி: அமைச்சர்கள் ஆய்வு
- ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
- வருவாய்க் காடுகளை கையகப்படுத்த வனத்துறை முயற்சி: விவசாயிகள் புகார்
- நாகர்கோவில்- மங்களூர் விரைவு ரயில் இரணியல் நிலையத்தில் நிற்க வலியுறுத்தல்
- மார்த்தாண்டத்தில் பதவியேற்பு விழா
- கோவில்பட்டியில் பால் குளிரூட்டு நிலையத்தில் அமைச்சர் ஆய்வு
- திருச்செந்தூரில் அதிமுக அரசின் சாதனை மலர் வெளியீடு
- தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு 500 சிலைகள் பிரதிஷ்டை
- "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
- மணல் கடத்தல்: 5 பேர் கைது, 4 மாட்டுவண்டிகள் பறிமுதல்
- விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு
- ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
- வீரபாண்டியன்பட்டணம் மாணவர்கள் சாதனை
- விவசாயிகள் சங்கக் கூட்டம்
- ஓட்டப்பிடாரம் பகுதியில் மழை இல்லாததால் கோடை உழவுப் பணியில் தொய்வு
- துப்புரவுப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு
- சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி
- தூத்துக்குடி முனியசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை
- காயல்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு: மாணவர்கள் பங்கேற்பு
- அசாம்: கையெறி குண்டு வீச்சில் 15 பேர் காயம்
- மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
- கூடினோம், கலைந்தோம் என்றில்லாமல் மக்களுக்காகச் செயலாற்றுங்கள்!
- "நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாம்'
- வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம்
- ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலை, அறிவியல் கல்லூரியில் 299 மாணவர்களுக்குப் பட்டங்கள்
- தொழுநோய் விழிப்புணர்வு முகாம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- நீர் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தாத உத்தரகண்ட்
- பஸ் மோதி தொழிலாளி சாவு
- சீன ஊடுருவல் பற்றி தகவல் அளிக்க ராணுவ அமைச்சகம் மறுப்பு
- அறிவியல் இயக்கத்தின் 7-வது மாவட்ட மாநாடு
- மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு
- காஷ்மீர் எல்லையில் பிஎஸ்எஃப் அதிகாரிகள் ஆய்வு
- வாசகர் வட்டச் சிறப்புக் கூட்டம்
- காந்தி நகர் மெட்ரிக் பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்கம்
- நிதி முறைகேடு புகார்: பாதுகாப்புத் துறை கணக்கு அதிகாரியின் சொத்து முடக்கம்
- ஸ்ரீமுருகாலயா சில்க் ஹவுஸ் திறப்பு
- பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது; பள்ளி மாணவர் உள்பட 3 பேர் சாவு
- லாரி கவிழ்ந்து இருவர் சாவு: 10 பேர் காயம்
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
- ஃபரீத்கோட் மன்னரின் மகள்களுக்கே ரூ.20,000 கோடி சொத்து: நீதிமன்றம் தீர்ப்பு
- பாதுகாப்புத் துறை கணக்கு அதிகாரியின் சொத்து முடக்கம்
- சீன ஊடுருவல் பற்றி தகவல் அளிக்க ராணுவ அமைச்சகம் மறுப்பு
- பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்க சட்டத்தில் புதிய விதிகள் தயார்
- ஏரல்
- புதுடெல்லி
- சிவகாசி
- நாகர்கோவில்
- இந்தியாவில் முதலீடு: ஆதரவு திரட்டுவதை நிறுத்தியது வால்மார்ட்
- மத்தியப் பிரதேச சுரங்க ஊழல்: முதல்வர் சௌகான் மீது திக்விஜய் சிங் தாக்கு
- மேற்கு வங்கத்தில் மாணவி சுட்டுக் கொலை
- கடந்த 4 ஆண்டுகளில் 555 போலி என்கவுன்ட்டர் புகார்கள்
- சாதிக் ஜமால் என்கவுன்ட்டர்: முன்னாள் உளவுத்துறை அதிகாரியை விசாரிக்க சிபிஐ முடிவு
- குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகஸ்டில் தமிழகம் வருகை
- பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: இந்தியா தீவிர பரிசீலனை
- தில்லியில் பைக் "சாகசம்': போலீஸார் சுட்டு இளைஞர் சாவு
- பத்துக்கு 7.42 மதிப்பெண் பெற்ற மெட்ரோ ரயில் சேவை
- என்டிஎம்சி பகுதிகளில் தற்போதைய வாகன நிறுத்தக் கட்டணமே தொடரும்
- கப்பல் படை அதிகாரி மனைவி கைது
- இக்னோ ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 8-ஆம் தேதி கடைசி நாள்
- தனி தெலங்கானா: பாஜக ஆதரவு
- 104 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
- தில்லியில்தான் மின் கட்டணம் குறைவு!
- முதல்வர் வீட்டை நோக்கி ஊர்வலம்புது தில்லி
- காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அரசு தேவை
- வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு
- மோடி விசா பிரச்னை: ராஜ்நாத் சிங் மீது காங்கிரஸ் தாக்கு
- சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
- எல்லையில் ஊடுருவிய 3 சீனர்கள் மீது நடவடிக்கை: உள்துறை அமைச்சகம் பரிந்துரை
- குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
- பஞ்சமி நிலம் மீட்பு கருத்தரங்கம்
- அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்:ஆகஸ்ட் 1-ல் தி.க. ஆர்ப்பாட்டம்
- ஹோவிட்சர் பீரங்கி பேர ஊழல்: பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை
- காஞ்சிபுரத்தில் எம்.பி. தொகுதி நிதி ரூ.1.20 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
- மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள்கள் தயார்
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
- ரோட்டரி நிர்வாகிகள் தேர்வு
- சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.3,050 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை
- ஹெலிகாப்டர் பேர ஊழல்: தொலைபேசி பதிவுகளைப் பெறுகிறது சிபிஐ
- இலங்கைத் தமிழர்களுக்கே மத்திய அரசு ஆதரவு
- 3 நாள்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்குரைஞர்கள் அறிவிப்பு
- விவேகானந்தருக்கு சிலை அமைக்கக் கோரிக்கை
- ஆறுதல் கூற வந்த அமைச்சரை தாக்க முயற்சி
- தேசிய மாணவர் படை சார்பில் ஓவியப் போட்டி
| பிரதமரை மக்களே நேரடியாக தேர்வு செய்ய வேண்டும் Posted: 28 Jul 2013 01:09 PM PDT நாட்டின் பிரதமரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று சமூக சேவகர் அண்ணா ஹசாரே யோசனை தெரிவித்துள்ளார். |
| தில்லியில் பைக் "சாகசம்': போலீஸார் சுட்டு இளைஞர் சாவு Posted: 28 Jul 2013 01:07 PM PDT தில்லி நாடாளுமன்றச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார்சைக்கிள்களில் "சாகசம்' செய்த இளைஞர்களை விரட்டிப் பிடிக்கும் போது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கரண் பாண்டே (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். |
| பி.இ. துணை கலந்தாய்வு: 1,350 பேர் சேர்க்கை Posted: 28 Jul 2013 01:05 PM PDT பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வில் 1,350 பேர் கல்லூரி சேர்க்கை கடிதம் பெற்றுச் சென்றனர். |
| பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: இந்தியா தீவிர பரிசீலனை Posted: 28 Jul 2013 01:05 PM PDT நதி நீர்ப் பகிர்வு, சர் கிரீக் எல்லைப் பிரச்னை ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வைத்துள்ள கால அட்டவணையை இந்தியா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. |
| வருமான வரிக் கணக்கு: இன்று முதல் சிறப்புக் கவுன்ட்டர்கள் Posted: 28 Jul 2013 01:04 PM PDT கடந்த நிதியாண்டு (2012-13) வருமான வரிக் கணக்கை (2013-14 மதிப்பீட்டு ஆண்டு) தாக்கல் செய்ய சென்னை நுங்கம்பாக்கத்தில் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 29) சிறப்புக் கவுன்ட்டர்கள் செயல்பட உள்ளன. |
| குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகஸ்டில் தமிழகம் வருகை Posted: 28 Jul 2013 01:03 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகம் வரவுள்ளனர். இருவரும் வெவ்வேறு நாள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். |
| மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: ஆகஸ்ட் 7-ல் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 28 Jul 2013 01:01 PM PDT மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியினர் நடத்திய வன்முறையைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். |
| ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்படும் Posted: 28 Jul 2013 01:01 PM PDT ராமேசுவரத்தில் உள்ள பழமையும், கலைநயமும் கொண்ட அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயிலை பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது தொடர்பாக மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் செல்ஜா குமாரி தெரிவித்தார். |
| எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம் Posted: 28 Jul 2013 12:59 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) வகுப்புகள் தொடங்குகின்றன. |
| பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது வங்கிக் கடன்கள்: ப. சிதம்பரம் Posted: 28 Jul 2013 12:53 PM PDT நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியாக இருப்பது வங்கிக் கடன்கள் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம். |
| இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை: தில்லியில் விரைவில் போராட்டம் Posted: 28 Jul 2013 12:50 PM PDT இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி தில்லியில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நாகர்கோவில் நாகராஜா திடலில் குமரி மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் கல்வி உதவித்தொ |
| நாகர்கோவிலில் அதிநவீன ஆவின் பாலகம் திறப்பு Posted: 28 Jul 2013 12:49 PM PDT நாகர்கோவிலில் உள்ள ஆவின் வளாகத்தில், தீவிர பால் பெருக்குத் திட்டத்தின் கீழ் ரூ. 5.70 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன பாலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| குலசேகரத்தில் ரூ.1.50 லட்சம் நல உதவி Posted: 28 Jul 2013 12:49 PM PDT குலசேகரத்தில் நலிவுற்றோர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அரிமா சங்கம் சார்பில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| நாகர்கோவிலில் அதிமுக அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் Posted: 28 Jul 2013 12:49 PM PDT கன்னியாகுமரி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் அதிமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 28 Jul 2013 12:48 PM PDT கவிமணியின் 137-வது பிறந்த நாள் விழாவையொட்டி, நாகர்கோவில் கோட்டாறு கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. |
| குமரி புத்தகத் திருவிழாவில் ரூ.1.53 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை Posted: 28 Jul 2013 12:48 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவில் ரூ.1.53 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாக மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்தார். |
| குமரியில் சுற்றுலாத் திட்டப் பணி: அமைச்சர்கள் ஆய்வு Posted: 28 Jul 2013 12:47 PM PDT கன்னியாகுமரி கடற்கரையில் ரூ.14 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மெகா சுற்றுலாத் திட்டப் பணிகளை தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், கே.டி.பச்சைமால், பி.செந்தூர் பாண்டியன் ஆகியோர் |
| ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்கு பரிசு Posted: 28 Jul 2013 12:47 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் குமரி மாவட்ட அணி சிறப்பிடம் பெற்றது. |
| வருவாய்க் காடுகளை கையகப்படுத்த வனத்துறை முயற்சி: விவசாயிகள் புகார் Posted: 28 Jul 2013 12:47 PM PDT குமரி மாவட்டத்தில் நீண்ட காலமாக விவசாயிகளிடமிருக்கும் வருவாய்க் காடுகளை வனத்துறையினர் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் தோவாளை, அகஸ்தீசுவரம் வட்ட விவசாயிக |
| நாகர்கோவில்- மங்களூர் விரைவு ரயில் இரணியல் நிலையத்தில் நிற்க வலியுறுத்தல் Posted: 28 Jul 2013 12:47 PM PDT நாகர்கோவில்- மங்களூர் விரைவு ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென இரணியல் ரயில் பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. |
| மார்த்தாண்டத்தில் பதவியேற்பு விழா Posted: 28 Jul 2013 12:46 PM PDT :மார்த்தாண்டம் சிட்டி அரிமா சங்க அலுவலகத்தில் முத்தலைவர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. சங்கத் தலைவர் மோகன் தலைமை வகித்தார். அஜித், ஷிஜிஜேன் முன்னிலை வகித்தனர். புதிய முதல்வர்களை |
| கோவில்பட்டியில் பால் குளிரூட்டு நிலையத்தில் அமைச்சர் ஆய்வு Posted: 28 Jul 2013 12:45 PM PDT கோவில்பட்டி தொழிற்பேட்டையில் உள்ள பால் குளிரூட்டும் நிலையத்தை பால் வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்துக்குள்பட்ட கோவில்பட்டியில் |
| திருச்செந்தூரில் அதிமுக அரசின் சாதனை மலர் வெளியீடு Posted: 28 Jul 2013 12:45 PM PDT திருச்செந்தூரில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. |
| தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு 500 சிலைகள் பிரதிஷ்டை Posted: 28 Jul 2013 12:45 PM PDT விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் 500 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து இந்து ஒற்றுமை விழா நடத்துவது என அக்கட்சி தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. |
| "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் Posted: 28 Jul 2013 12:44 PM PDT வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என அகில இந்திய தேவர் குல கூட்டமைப்புத் தலைவர் சண்முகையாபாண்டியன் வலியுறுத்தினார். |
| மணல் கடத்தல்: 5 பேர் கைது, 4 மாட்டுவண்டிகள் பறிமுதல் Posted: 28 Jul 2013 12:44 PM PDT விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 4 மாட்டுவண்டிகளையும் பறிமுதல் செய்தனர். |
| விபத்தில் காயமடைந்த முதியவர் சாவு Posted: 28 Jul 2013 12:43 PM PDT எட்டயபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டு போட்டிகளில் வென்றோருக்கு பரிசு Posted: 28 Jul 2013 12:43 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற ஊர்க்காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. |
| வீரபாண்டியன்பட்டணம் மாணவர்கள் சாதனை Posted: 28 Jul 2013 12:43 PM PDT திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள புனித தோமையர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். |
| Posted: 28 Jul 2013 12:42 PM PDT :தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக் குழுக் கூட்டம், திருச்செந்தூரில் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் வி.நடேச ஆதித்தன் தலைமை வகித்தார். வ |
| ஓட்டப்பிடாரம் பகுதியில் மழை இல்லாததால் கோடை உழவுப் பணியில் தொய்வு Posted: 28 Jul 2013 12:42 PM PDT ஓட்டப்பிடாரம் வட்டத்தில் கோடை மழை பெய்யாததால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கோடை உழவுப் பணியை தொடர்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் காய்ந்து போனதால், சருகுகளை கால்நடைகள் மேய்ந்து வருகின்றன. |
| துப்புரவுப் பணிகள்: அதிகாரிகள் ஆய்வு Posted: 28 Jul 2013 12:42 PM PDT கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் துப்புரவுப் பணிகளை நகர்மன்றத் தலைவி ஜான்சிராணி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு செய்தனர். |
| சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி Posted: 28 Jul 2013 12:42 PM PDT தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழாவையொட்டி சிறுவர், சிறுமிகளுக்கு புது நன்மை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடி முனியசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை Posted: 28 Jul 2013 12:41 PM PDT தூத்துக்குடி முனியசாமி கோவில் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| காயல்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு: மாணவர்கள் பங்கேற்பு Posted: 28 Jul 2013 12:41 PM PDT காயல்பட்டினம் மழ்ஹருள் ஆபிதீன் சன்மார்க்க சபையில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| அசாம்: கையெறி குண்டு வீச்சில் 15 பேர் காயம் Posted: 28 Jul 2013 12:41 PM PDT அசாம் மாநிலத்தில் கையெறி குண்டு வீச்சில் 2 போலீஸார் உள்பட 15பேர் காயமடைந்தனர். |
| மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை Posted: 28 Jul 2013 12:40 PM PDT மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் திங்கள்கிழமை எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
| கூடினோம், கலைந்தோம் என்றில்லாமல் மக்களுக்காகச் செயலாற்றுங்கள்! Posted: 28 Jul 2013 12:40 PM PDT மக்களுக்குப் பணியாற்றவே திமுக விரும்புகிறது. "கூடினோம், கலைந்தோம்' என்றில்லாமல், கூட்டத்தில் சொல்லப்பட்ட கருத்துகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு மக்களுக்காகச் செயலாற்ற வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். |
| "நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தலாம்' Posted: 28 Jul 2013 12:40 PM PDT உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த ஆதரவு தெரிவித்துள்ளார் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜேட்லி. |
| வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் இடமாற்றம் Posted: 28 Jul 2013 12:39 PM PDT வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். |
| ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலை, அறிவியல் கல்லூரியில் 299 மாணவர்களுக்குப் பட்டங்கள் Posted: 28 Jul 2013 12:39 PM PDT ஆரணி டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 299 மாணவர்களுக்குப் பட்டங்களை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரன் வழங்கினார். |
| Posted: 28 Jul 2013 12:39 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் கண்டறிதல் மற்றும் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 28 Jul 2013 12:38 PM PDT ஆரணி அரிமா சங்க வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| நீர் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தாத உத்தரகண்ட் Posted: 28 Jul 2013 12:38 PM PDT இயற்கை சீற்றத்திலிருந்து மனிதனைக் காக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நீர் மேலாண்மை சட்டத்தை உத்தரகண்ட் அரசு இன்னும் அமல்படுத்தவில்லை. |
| Posted: 28 Jul 2013 12:38 PM PDT திருவண்ணாமலையில் ஆந்திர மாநில அரசுப் பேருந்து மோதிய விபத்தில் கூலித் தொழிலாளி இறந்தார். திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலை கிராமம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் |
| சீன ஊடுருவல் பற்றி தகவல் அளிக்க ராணுவ அமைச்சகம் மறுப்பு Posted: 28 Jul 2013 12:38 PM PDT எல்லையில் சீன வீரர்களின் ஊடுருவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது. |
| அறிவியல் இயக்கத்தின் 7-வது மாவட்ட மாநாடு Posted: 28 Jul 2013 12:38 PM PDT தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட 7-வது மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் வரவேற்பு Posted: 28 Jul 2013 12:37 PM PDT போளூர் அருகேயுள்ள படவேட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆரணி எல்லையான கண்ணமங்கலத்தில் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். |
| காஷ்மீர் எல்லையில் பிஎஸ்எஃப் அதிகாரிகள் ஆய்வு Posted: 28 Jul 2013 12:37 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) மூத்த அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். |
| வாசகர் வட்டச் சிறப்புக் கூட்டம் Posted: 28 Jul 2013 12:37 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், ஞாயிற்றுக்கிழமை ஜூலை மாதத்துக்கான வாசகர் வட்டச் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. |
| காந்தி நகர் மெட்ரிக் பள்ளியில் இன்ட்ராக்ட் சங்கம் தொடக்கம் Posted: 28 Jul 2013 12:37 PM PDT திருவண்ணாமலை காந்தி நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி சங்கம் சார்பில் இன்ட்ராக்ட் சங்கத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| நிதி முறைகேடு புகார்: பாதுகாப்புத் துறை கணக்கு அதிகாரியின் சொத்து முடக்கம் Posted: 28 Jul 2013 12:37 PM PDT பாதுகாப்புத் துறை கணக்கு அதிகாரியின் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஸ்ரீமுருகாலயா சில்க் ஹவுஸ் திறப்பு Posted: 28 Jul 2013 12:36 PM PDT திருவண்ணாமலை தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமுருகாலயா சில்க் ஹவுஸ் ஜவுளிக் கடையை சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழக துணை வேந்தர் எ.சண்முகசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். |
| பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியது; பள்ளி மாணவர் உள்பட 3 பேர் சாவு Posted: 28 Jul 2013 12:36 PM PDT திருவண்ணாமலை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை பட்டாசுத் தொழிற்சாலை வெடித்துச் சிதறியதில் பள்ளி மாணவர் உள்பட 3 பேர் இறந்தனர். |
| லாரி கவிழ்ந்து இருவர் சாவு: 10 பேர் காயம் Posted: 28 Jul 2013 12:36 PM PDT வந்தவாசி அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது Posted: 28 Jul 2013 12:35 PM PDT கர்நாடக அணைகளிலிருந்து அதிகளவில் உபரி நீர் திறந்துவிடப்படுவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 100 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 84 ஆயிரம் கன அடியாக இருந்தது. |
| ஃபரீத்கோட் மன்னரின் மகள்களுக்கே ரூ.20,000 கோடி சொத்து: நீதிமன்றம் தீர்ப்பு Posted: 28 Jul 2013 12:35 PM PDT ஃபரீத்கோட் சமஸ்தான முன்னாள் மன்னரின் மகள்களுக்கு, நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ரூ.20,000 கோடி மதிப்பிலான சொத்துகள் கிடைக்க உள்ளன. |
| பாதுகாப்புத் துறை கணக்கு அதிகாரியின் சொத்து முடக்கம் Posted: 28 Jul 2013 12:35 PM PDT பாதுகாப்புத் துறை கணக்கு அதிகாரியின் ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்குகளை முடக்க சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| சீன ஊடுருவல் பற்றி தகவல் அளிக்க ராணுவ அமைச்சகம் மறுப்பு Posted: 28 Jul 2013 12:34 PM PDT எல்லையில் சீன வீரர்களின் ஊடுருவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விவரங்களை தெரிவிக்க ராணுவ அமைச்சகம் மறுத்துவிட்டது. |
| பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லையை தடுக்க சட்டத்தில் புதிய விதிகள் தயார் Posted: 28 Jul 2013 12:34 PM PDT பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்கும் வகையில் சட்டத்தில் புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவர். |
| Posted: 28 Jul 2013 12:33 PM PDT |
| Posted: 28 Jul 2013 12:33 PM PDT |
| Posted: 28 Jul 2013 12:33 PM PDT |
| Posted: 28 Jul 2013 12:32 PM PDT |
| இந்தியாவில் முதலீடு: ஆதரவு திரட்டுவதை நிறுத்தியது வால்மார்ட் Posted: 28 Jul 2013 12:32 PM PDT அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் இந்திய சில்லறை வர்த்தகத் துறையில் ஈடுபடுவதற்காக ஆதரவு திரட்டுவதை திடீரென நிறுத்திக் கொண்டுள்ளது. |
| மத்தியப் பிரதேச சுரங்க ஊழல்: முதல்வர் சௌகான் மீது திக்விஜய் சிங் தாக்கு Posted: 28 Jul 2013 12:29 PM PDT மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற சுரங்க ஊழல் தொடர்பாக முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் மீது காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குறை கூறியுள்ளார். |
| மேற்கு வங்கத்தில் மாணவி சுட்டுக் கொலை Posted: 28 Jul 2013 12:27 PM PDT மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் மாணவி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். காதலை ஏற்க மறுத்த காரணத்தால் மாணவி சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. |
| கடந்த 4 ஆண்டுகளில் 555 போலி என்கவுன்ட்டர் புகார்கள் Posted: 28 Jul 2013 12:26 PM PDT இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளில் 555 போலி என்கவுன்ட்டர்கள் நிகழ்ந்துள்ளதாக மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| சாதிக் ஜமால் என்கவுன்ட்டர்: முன்னாள் உளவுத்துறை அதிகாரியை விசாரிக்க சிபிஐ முடிவு Posted: 28 Jul 2013 12:26 PM PDT குஜராத்தில் போலி என்கவுன்ட்டரில் சாதிக் ஜமால் சுட்டுக் கொல்லப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக, முன்னாள் உளவுத்துறை அதிகாரியிடம் சிபிஐ விசாரணை நடத்த உள்ளது. |
| குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகஸ்டில் தமிழகம் வருகை Posted: 28 Jul 2013 12:21 PM PDT குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழகம் வரவுள்ளனர். இருவரும் வெவ்வேறு நாள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். |
| பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை: இந்தியா தீவிர பரிசீலனை Posted: 28 Jul 2013 12:20 PM PDT நதி நீர்ப் பகிர்வு, சர் கிரீக் எல்லைப் பிரச்னை ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் முன்வைத்துள்ள கால அட்டவணையை இந்தியா தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே விரிவான மூன்றாவது கட்டப் பேச்சுவார்த்தை கடந்த ஆண் |
| தில்லியில் பைக் "சாகசம்': போலீஸார் சுட்டு இளைஞர் சாவு Posted: 28 Jul 2013 12:20 PM PDT தில்லி நாடாளுமன்றச் சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மோட்டார்சைக்கிள்களில் "சாகசம்' செய்த இளைஞர்களை விரட்டிப் பிடிக்கும் போது போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில், பின்னிருக்கையில் அமர்ந்திருந்த கரண் பாண்டே (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். |
| பத்துக்கு 7.42 மதிப்பெண் பெற்ற மெட்ரோ ரயில் சேவை Posted: 28 Jul 2013 12:20 PM PDT தில்லி மெட்ரோ ரயில் சேவைக்குப் பெரும்பாலான பயணிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளதாக "வாடிக்கையாளர் மன நிறைவு வாரம்' கொண்டாடிய தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| என்டிஎம்சி பகுதிகளில் தற்போதைய வாகன நிறுத்தக் கட்டணமே தொடரும் Posted: 28 Jul 2013 12:19 PM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சிலுக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திருத்தி அறிவிக்கப்பட்ட கட்டணங்களை வசூலிப்பதற்கான பணியை எடுக்க தனியார் நிறுவனங்கள் யாரும் முன்வரவில்லை. |
| Posted: 28 Jul 2013 12:19 PM PDT போலியான ஆவணம் கொடுத்து வங்கியின் கடன் அட்டை பெற்றதாக கப்பல் படை அதிகாரியின் மனைவி கைது செய்யப்பட்டார். |
| இக்னோ ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 8-ஆம் தேதி கடைசி நாள் Posted: 28 Jul 2013 12:19 PM PDT இந்திரா காந்தி தேசிய திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். |
| Posted: 28 Jul 2013 12:19 PM PDT தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் பிரச்னையில் மத்திய அரசு சிக்கித் தவித்து வரும் நிலையில், தெலங்கானாவுக்கு பாரதிய ஜனதா கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. |
| 104 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது Posted: 28 Jul 2013 12:18 PM PDT கஞ்சா கடத்தியதாக குர்கானைச் சேர்ந்த தீபல் குமார் திஜோரி என்ற நபர் கைது செய்யப்பட்டார். |
| தில்லியில்தான் மின் கட்டணம் குறைவு! Posted: 28 Jul 2013 12:18 PM PDT "மற்ற மாநிலங்கள், நகரங்களைக் காட்டிலும் தில்லியில்தான் மின் கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது'' என்று முதல்வர் ஷீலா தீட்சித் ஞாயிற்றுக்கிழமை கூறினார் |
| முதல்வர் வீட்டை நோக்கி ஊர்வலம்புது தில்லி Posted: 28 Jul 2013 12:18 PM PDT தில்லியில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முதல்வர் ஷீலா தீட்சித்தின் வீட்டை நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை தீச்சுடர் ஏந்தி ஊர்வலம் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். அசோகா சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து விஜய் கோயல் தலைமையில் பாஜக |
| காங்கிரஸ், பாஜக அல்லாத மாற்று அரசு தேவை Posted: 28 Jul 2013 12:17 PM PDT மாற்றுக் கொள்கைகளை செயல்படுத்த காங்கிரஸ், பாஜக அல்லாத புதிய தலைமை மத்தியில் வேண்டும் என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் வேண்டுகோள் விடுத்தார். |
| வேளாண் படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கு பொறியியல் படிப்பில் சேர வாய்ப்பு Posted: 28 Jul 2013 12:17 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் வேளாண் படிப்புக்கான நுழைவுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் ஜூலை 31-ம் தேதி நடைபெறும் பொறியியல் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தெரிவித்துள்ளார். |
| மோடி விசா பிரச்னை: ராஜ்நாத் சிங் மீது காங்கிரஸ் தாக்கு Posted: 28 Jul 2013 12:16 PM PDT மோடிக்கு அமெரிக்கா விசா வழங்கும் பிரச்னையில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி கிண்டலடித்துள்ளது. |
| சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தல் Posted: 28 Jul 2013 12:16 PM PDT எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் கே.வரதராசன் . |
| எல்லையில் ஊடுருவிய 3 சீனர்கள் மீது நடவடிக்கை: உள்துறை அமைச்சகம் பரிந்துரை Posted: 28 Jul 2013 12:16 PM PDT ஜம்மு} காஷ்மீரில் உள்ள லடாக் பகுதிக்குள் ஊடுருவிய சீனாவைச் சேர்ந்த 3 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. |
| குரூப்- 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு Posted: 28 Jul 2013 12:16 PM PDT டி.என்.பி.எஸ்.சி. தொகுதி (குரூப்) 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. |
| பஞ்சமி நிலம் மீட்பு கருத்தரங்கம் Posted: 28 Jul 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் பஞ்சமி நிலங்களை மீட்பது குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்:ஆகஸ்ட் 1-ல் தி.க. ஆர்ப்பாட்டம் Posted: 28 Jul 2013 12:15 PM PDT அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் கி. வீரமணி தெரிவித்தார். |
| ஹோவிட்சர் பீரங்கி பேர ஊழல்: பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை Posted: 28 Jul 2013 12:15 PM PDT அமெரிக்காவிடம் இருந்து ரூ.3,000 கோடி மதிப்பில் ஹோவிட்சர் ரக பீரங்கிகளை வாங்கும் பேரத்தில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் ஊழல் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் விசாரித்து வருகிறது. |
| காஞ்சிபுரத்தில் எம்.பி. தொகுதி நிதி ரூ.1.20 கோடியில் வளர்ச்சிப் பணிகள் Posted: 28 Jul 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில், நடப்பு நிதியாண்டில் காஞ்சிபுரத்தில் மட்டும் ரூ. 1.20 கோடி அளவிற்கு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக விஸ்வநாதன் எம்.பி. தெரிவித்துள்ளார். |
| மாணவர்களுக்கு வழங்க விலையில்லா சைக்கிள்கள் தயார் Posted: 28 Jul 2013 12:15 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா சைக்கிள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. |
| மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் Posted: 28 Jul 2013 12:14 PM PDT காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒன்றிய அளவில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. |
| Posted: 28 Jul 2013 12:14 PM PDT மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.3,050 ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை Posted: 28 Jul 2013 12:14 PM PDT சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ. 3,050 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஹெலிகாப்டர் பேர ஊழல்: தொலைபேசி பதிவுகளைப் பெறுகிறது சிபிஐ Posted: 28 Jul 2013 12:13 PM PDT ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கு தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை இத்தாலி அதிகாரிகள், சிபிஐ-யிடம் திங்கள்கிழமை ஒப்படைக்க இருக்கின்றனர். |
| இலங்கைத் தமிழர்களுக்கே மத்திய அரசு ஆதரவு Posted: 28 Jul 2013 12:13 PM PDT இலங்கை அரசின் 13-வது சட்டத்திருத்தத்தில் தமிழர்களுக்கு ஆதரவாகவே மத்திய அரசு செயல்படும் என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். |
| 3 நாள்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: வழக்குரைஞர்கள் அறிவிப்பு Posted: 28 Jul 2013 12:13 PM PDT சேமநல நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. |
| விவேகானந்தருக்கு சிலை அமைக்கக் கோரிக்கை Posted: 28 Jul 2013 12:12 PM PDT புதுச்சேரியில் விவேகானந்தருக்கு சிலை அமைக்க வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் ஆர்.வி.சாமிநாதன் வெளியிட்டுள்ள |
| ஆறுதல் கூற வந்த அமைச்சரை தாக்க முயற்சி Posted: 28 Jul 2013 12:12 PM PDT காரைக்கால் அருகே கோட்டுச்சேரியில் தீ விபத்துக்குள்ளான பகுதியை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட வந்த அமைச்சர் மு. சந்திரகாசுவை மர்ம கும்பல் தாக்க முயற்சித்தது. |
| தேசிய மாணவர் படை சார்பில் ஓவியப் போட்டி Posted: 28 Jul 2013 12:12 PM PDT புதுச்சேரி தேசிய மாணவர் படை (என்சிசி) சார்பில், என்சிசி அல்லாத மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி சனிக்கிழமை நடந்தது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |