Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மெய்யாலுமா..?
- தயாளு அம்மாள் உடல் நிலை: எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு 2 மணி நேரம் பரிசோதனை
- ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர்
- பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கு 10 ஏக்கர் நிலம்: கர்நாடக அமைச்சர் உறுதி
- காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள மேட்டூர் அணை ஆகஸ்ட் 12-ல் திறப்பு
- தும்பல் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள்
- மரக்கிளை விழுந்து ஒருவர் சாவு: 7 பேர் படுகாயம்
- சிலருக்கு மட்டுமே கிடைக்கும் நீதி அர்த்தமற்றது
- இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
- பிகாரில் ஆசிரியர்களுடன் அரசு பேச்சு
- வறுமைக்கோடு வரையறை: திக்விஜய் சிங் எதிர்ப்பு
- கோட்டாறு பள்ளியில் கவிமணி பிறந்த நாள் விழா
- பத்திரகாளி அம்மன் கோவிலில் 30-ல் பூக்குழி திருவிழா
- கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
- கூட்டுறவு வங்கித் தேர்தல் பிரச்னை:நாகர்கோவிலில் நாளை ஆர்ப்பாட்டம்
- பால்மா தொழிலாளர் பேரவை குருந்தன்கோடு மாமன்றக் கூட்டம்
- நாகர்கோவிலில் இன்று பாஜக ஆர்ப்பாட்டம்
- பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை
- ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கன்னியாகுமரி வந்தார்
- நூல்களே வலிமையான ஆயுதம்
- சமத்துவபுரத்தில் கூடுதல் வீடுகளுக்காக நில அளவீடு: அதிகாரிகளை மக்கள் முற்றுகை
- நகைகள் திருட்டு: 6 மாதங்களுக்குப் பின் வழக்கு
- ஓட்டப்பிடாரம்: பைக் மோதி தொழிலாளி சாவு
- இலவச தொழில்திறன் பயிற்சி: 31-ல் பயனாளிகள் தேர்வு
- அகில இந்திய கூடைப்பந்து தமிழக அணியில் தூத்துக்குடி பள்ளி மாணவர்
- தமிழக அரசின் சாதனை விளக்க விடியோ காட்சி
- இலவச வீட்டுமனைப் பட்டா: இருதரப்பினரிடையே பிரச்னை
- பனிமய மாதா பேராலயத்தில் முதியோருக்கான திருப்பலி
- "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்
- ஆறுமுகனேரியில் பெண்கள் போராட்டம்
- பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள்
- அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்
- மீன் உணவு விழிப்புணர்வு முகாம்
- தூத்துக்குடியில் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- ஓட்டப்பிடாரம் அரசுப் பள்ளியில் வேதியியல் புத்தகம் விநியோகம்
- 30-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
- மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள்
- சாலையில் சிதறிக் கிடந்த கடிதங்கள் 2 போஸ்ட்மேன் தாற்காலிக பணி நீக்கம்
- சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம்
- சோலார் மோசடி விசாரணையில் அமைச்சர் தலையிடவில்லை
- ஏரி மண் கடத்தல்: 3 டிராக்டர்கள் பறிமுதல்
- வீட்டில் 3 பவுன் திருட்டு
- "பணி செய்வதை விட பணி அளிப்பவராக மாற வேண்டும்
- எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கம்
- சாராய விற்பனை, போலி மதுபானம் தயாரிப்பா? இலவச தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்
- ஸ்ரீமுருகாலயா சில்க் ஹவுஸ் இன்று திறப்பு
- மேற்கு வங்க பேரவையில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வெளிநடப்பு
- லாரியில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- அரசுப் பள்ளியில் அனைத்து மன்றங்கள் தொடக்க விழா
- ஏரல்
- நாகர்கோவில்
- "உணவுப் பாதுகாப்பு சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது'
- காஷ்மீரில் போலீஸ் தடியடியில் காயமடைந்த பெண் சாவு
- இந்திய வம்சாவளியினர் 7 பேர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார்
- முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்குக்கு தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எச்சரிக்கை
- பயிர் இழப்பீட்டுத் தொகை ரூ.2 மட்டுமே!
- எஃப்.பி.ஐ விசாரணையை கோர பாஜகவுக்கு காங்கிரஸ் யோசனை
- உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு மாயாவதி ஆதரவு
- "சமூக பிரச்னையைத் தீர்ப்பதற்கான உரிமம் சட்டக் கல்வி'
- வேளாண் விளைபொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை
- 2ஜி வழக்கு: அம்பானி தம்பதிக்கு சிபிஐ நீதிமன்றம் மீண்டும் சம்மன்
- ஜாதி பாகுபாடு பார்ப்பதில்லை ஆர்எஸ்எஸ்
- பெண் எம்.பி. குறித்த கருத்தை தவறாக வெளியிட்ட ஊடகங்கள்
- ஹிந்து மதத்தை தோனி அவமதிக்கவில்லை
- குற்ற வழக்குகளில் விடுதலையாகும் இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்ச
- ஸ்ரீகணேஷ் மந்திரில்ஆடி மாத சிறப்பு பூஜை ஆக.4-இல் தொடக்கம்
- தில்லியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு!
- வகுப்புகள் தொடங்கியும் மாணவர் சேர்க்கை தொடர்கிறது!
- குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த 15 வயது சிறுவன்
- புதிய நில தொகுப்பு கொள்கைக்கு ஒப்புதல்
- திருட்டு நகை வாங்கியதாக மூவர் கைது
- விமானியுடன் பயணி தகராறு:தில்லி விமானம் தாமதம்
- ஷீலா தீட்சித் வீடருகே இன்று பாஜக ஆர்ப்பாட்டம்
- வியாபாரியிடம் கொள்ளையடித்த குத்துச் சண்டை வீரர் கைது
- என்.டி.எம்.சி.யின் புதிய தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ்
- வறுமைக்கோடு வரையறை: திக்விஜய் சிங் எதிர்ப்பு
- மெட்ரோ ரயில் பயணிகளிடம் திருட்டு:பெண் உள்பட 4 பேர் கைது
- "உணவுப் பாதுகாப்பு சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது'நமது நிருபர்
- உணவுப் பாதுகாப்பு: மாநிலங்களை கலந்தாலோசிக்க வலியுறுத்தல்
- நியமனம்
- "பிரதமர் யார் என்பது முக்கியமல்ல
- "நாடு தழுவிய போராட்டங்கள்'
- தண்ணீர் வந்தும் நீர்மட்டம் உயராத பூண்டி ஏரி
- பள்ளிக்கு பூச்சிக்கொல்லி மருந்துடன் வந்த ஆசிரியர் கைது
- வாகனச் சோதனை: 30 ஆட்டோக்கள் மீது வழக்கு
- அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு
- மேற்கு வங்க அரசைக் கலைக்க சதி
- ரயிலில் மோதல்: கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது
- புத்தாக்க அறிவியல் கண்காட்சி
- ஹிந்து மதத்தை தோனி அவமதிக்கவில்லை
- சாராயக்கடை ஊழியர் கொலை: 4 பேர் கைது
- ஆகஸ்ட் 1-ல் சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்
- வழக்குரைஞரிடம் ரூ. 2 லட்சம் திருட்டு
- பெண் எம்.பி. குறித்த கருத்தை தவறாக வெளியிட்ட ஊடகங்கள்
- 3 வழிப்பறி கொள்ளையர் கைது; 100 சவரன் மீட்பு
- 5 பேர் அடங்கிய குடும்பத்துக்கு மாதம் ரூ.5000 போதாது
- பாரத ஸ்டேட் வங்கிக் கிளை திறப்பு
- அறிவியல் இயக்க ஒன்றிய மாநாடு
- சுற்றுச்சூழல் மன்றம் தொடக்கம்
- போலி சான்றிதழ்: 4 பேர் மீது வழக்கு
| Posted: 27 Jul 2013 01:24 PM PDT கூட்டுறவு சங்கத் தலைவராகவும், அந்தத் துறையின் அமைச்சராகவும் இருந்தார் அவர். |
| தயாளு அம்மாள் உடல் நிலை: எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு 2 மணி நேரம் பரிசோதனை Posted: 27 Jul 2013 01:21 PM PDT தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கும் அளவுக்கு உடல் நலத்துடன் தயாளு அம்மாள் உள்ளாரா என்பதை எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு, கோபாலபுரம் வீட்டுக்கு சனிக்கிழமை நேரில் வந்து பரிசோதனை செய்தது. |
| ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு: குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் Posted: 27 Jul 2013 01:19 PM PDT ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு விசாரணை சரியான பாதையில் செல்வதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி ஐஜி மஞ்சுநாதா (படம்) தெரிவித்தார். |
| பெங்களூர் தமிழ்ச் சங்கத்துக்கு 10 ஏக்கர் நிலம்: கர்நாடக அமைச்சர் உறுதி Posted: 27 Jul 2013 01:17 PM PDT சமூக நலப் பணிகளை விரிவாக்குவதற்காக பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு மாநில அரசு சார்பில், 10 ஏக்கர் நிலம் வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்படும் என்று கர்நாடக உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். |
| காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடியை மேற்கொள்ள மேட்டூர் அணை ஆகஸ்ட் 12-ல் திறப்பு Posted: 27 Jul 2013 01:16 PM PDT காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சம்பா சாகுபடியை மேற்கொள்ள வசதியாக மேட்டூர் அணையில் இருந்து ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
| தும்பல் பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் Posted: 27 Jul 2013 01:04 PM PDT ஒரு குட்டி யானை உள்பட 6 காட்டு யானைகள் தும்பல் வனப் பகுதியில் சனிக்கிழமை முகாமிட்டிருந்தன. |
| மரக்கிளை விழுந்து ஒருவர் சாவு: 7 பேர் படுகாயம் Posted: 27 Jul 2013 01:04 PM PDT அறந்தாங்கி அருகே சனிக்கிழமை டீ கடை மீது மரக்கிளை விழுந்ததில் ஒருவர் இறந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். |
| சிலருக்கு மட்டுமே கிடைக்கும் நீதி அர்த்தமற்றது Posted: 27 Jul 2013 01:02 PM PDT சட்டத்தின் பயன்களும், நீதியும் நாட்டின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் கிடைக்க வேண்டும். மாறாக, சிலருக்கு மட்டுமே அவை கிடைக்குமானால், அவை அர்த்தமற்றதாகி விடும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் கூறினார். |
| இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் Posted: 27 Jul 2013 12:57 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லையில் இரு வேறு இடங்களில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். |
| பிகாரில் ஆசிரியர்களுடன் அரசு பேச்சு Posted: 27 Jul 2013 12:57 PM PDT பிகாரில் மதிய உணவு திட்டப் பணியை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராடிவரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுடன் மாநில அரசு சனிக்கிழமை பேச்சு வார்த்தை நடத்தியது. |
| வறுமைக்கோடு வரையறை: திக்விஜய் சிங் எதிர்ப்பு Posted: 27 Jul 2013 12:56 PM PDT திட்டக் கமிஷனின் வறுமைக்கோடு வரையறையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குறை கூறியுள்ளார். |
| கோட்டாறு பள்ளியில் கவிமணி பிறந்த நாள் விழா Posted: 27 Jul 2013 12:55 PM PDT கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பிறந்த நாள் விழா நாகர்கோவில் கோட்டாறு கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| பத்திரகாளி அம்மன் கோவிலில் 30-ல் பூக்குழி திருவிழா Posted: 27 Jul 2013 12:55 PM PDT கன்னியாகுமரி பேரூராட்சி பூங்கா அருகேயுள்ள ஸ்ரீ கடல் காத்தாள் படை பத்திரகாளி அம்மன் கோவில் பூக்குழி கொடை விழா செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) நடைபெறவுள்ளது. |
| கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Posted: 27 Jul 2013 12:54 PM PDT கருங்கல் பெத்லகேம் பொறியியல் கல்லூரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| கூட்டுறவு வங்கித் தேர்தல் பிரச்னை:நாகர்கோவிலில் நாளை ஆர்ப்பாட்டம் Posted: 27 Jul 2013 12:54 PM PDT மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் தேர்தல் தொடர்பாக எழுந்த பிரச்னையைக் கண்டித்து, நாகர்கோவிலில் திங்கள்கிழமை (ஜூலை 29) அனைத்துக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| பால்மா தொழிலாளர் பேரவை குருந்தன்கோடு மாமன்றக் கூட்டம் Posted: 27 Jul 2013 12:54 PM PDT மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் பால்மா தொழிலாளர் பேரவையின் கீழ் செயல்படும் பால்மா குருந்தன்கோடு மாமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் தலைவர் பி. செல்வம் தலைமையில் நடைபெற்றது. செயலர் சிவகும |
| நாகர்கோவிலில் இன்று பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 27 Jul 2013 12:53 PM PDT ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி கன்னியாகுமரி மாவட்ட பாஜக இளைஞரணி சார்பில் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாகராஜா திடலில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பாஜக இளைஞரணித் |
| பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத் தடை Posted: 27 Jul 2013 12:53 PM PDT நாகர்கோவிலில் நடைபெற்ற பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்கு சென்னை தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பாகவத் கன்னியாகுமரி வந்தார் Posted: 27 Jul 2013 12:53 PM PDT கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் ஜி. பாகவத் சனிக்கிழமை மாலை கன்னியாகுமரி வந்தார். |
| Posted: 27 Jul 2013 12:52 PM PDT நூல்களே வலிமையான ஆயுதம் என, நாஞ்சில் சம்பத் கூறினார். |
| சமத்துவபுரத்தில் கூடுதல் வீடுகளுக்காக நில அளவீடு: அதிகாரிகளை மக்கள் முற்றுகை Posted: 27 Jul 2013 12:52 PM PDT பேச்சிப்பாறை சமத்துவபுரத்தில் வீடுகளுக்கிடையே கூடுதல் வீடுகள் அமைக்க சனிக்கிழமை, நில அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர். |
| நகைகள் திருட்டு: 6 மாதங்களுக்குப் பின் வழக்கு Posted: 27 Jul 2013 12:51 PM PDT ஆறுமுகனேரியில் 32 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடர்பாக 6 மாதங்களுக்குப் பின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| ஓட்டப்பிடாரம்: பைக் மோதி தொழிலாளி சாவு Posted: 27 Jul 2013 12:51 PM PDT :ஓட்டப்பிடாரம் அருகே ஒட்டநத்தம் கிராமத்தில் சனிக்கிழமை நடந்து சென்ற ஊராட்சி துப்புரவுத் தொழிலாளி மீது பைக் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். |
| இலவச தொழில்திறன் பயிற்சி: 31-ல் பயனாளிகள் தேர்வு Posted: 27 Jul 2013 12:50 PM PDT இலவச தொழில்திறன் பயிற்சிக்கு பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் 31-ம் தேதி உடன்குடியில் நடைபெறுகிறது. இளையோர் தொழில்திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் 2013-14 ஆம் ஆண்டில் ஊரக பகுதி இ |
| அகில இந்திய கூடைப்பந்து தமிழக அணியில் தூத்துக்குடி பள்ளி மாணவர் Posted: 27 Jul 2013 12:50 PM PDT பிகார் மாநிலம், பாட்னாவில் நடைபெற உள்ள 14 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட தூத்துக்குடி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
| தமிழக அரசின் சாதனை விளக்க விடியோ காட்சி Posted: 27 Jul 2013 12:50 PM PDT தூத்துக்குடியில் தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க விடியோ படக் காட்சியை சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் தொடக்கி வைத்தார். |
| இலவச வீட்டுமனைப் பட்டா: இருதரப்பினரிடையே பிரச்னை Posted: 27 Jul 2013 12:49 PM PDT பாண்டவர்மங்கலம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா இடத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தி இரு தரப்பினரிடையே சனிக்கிழமை திடீரென பிரச்னை ஏற்பட்டது. |
| பனிமய மாதா பேராலயத்தில் முதியோருக்கான திருப்பலி Posted: 27 Jul 2013 12:49 PM PDT :தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற முதியோருக்கான திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். |
| "வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் Posted: 27 Jul 2013 12:49 PM PDT :வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என அகில இந்திய தேவர் குல கூட்டமைப்புத் தலைவர் சண்முகையாபாண்டியன் வலியுறுத்தினார். கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வன் |
| ஆறுமுகனேரியில் பெண்கள் போராட்டம் Posted: 27 Jul 2013 12:48 PM PDT ஆறுமுகனேரியில் நியாயவிலைக் கடையில் பொருள்கள் சரிவர வழங்கப்படாததைக் கண்டித்து பெண்கள் சனிக்கிழமை சாலை மறியல் மற்றும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 27 Jul 2013 12:48 PM PDT காயல்பட்டினம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் பத்ரு ஸஹாபாக்கள் நினைவு நாள் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. |
| Posted: 27 Jul 2013 12:48 PM PDT கோவில்பட்டியில், ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, எம்.எல்.ஏ. கடம்பூர் செ.ராஜு தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியத் தலைவி |
| மீன் உணவு விழிப்புணர்வு முகாம் Posted: 27 Jul 2013 12:48 PM PDT தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மீன் உணவு குறித்த விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 27 Jul 2013 12:47 PM PDT தூத்துக்குடியில் அரிமா சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் மெக்கானா உபால்டுராஜ் தலைமையில் நடைபெற்றது. |
| ஓட்டப்பிடாரம் அரசுப் பள்ளியில் வேதியியல் புத்தகம் விநியோகம் Posted: 27 Jul 2013 12:47 PM PDT ஓட்டப்பிடாரம் வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வேதியியல் புத்தகங்கள் சுமார் 2 மாதங்களுக்கு பின்பு வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. |
| 30-ல் அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் Posted: 27 Jul 2013 12:47 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 30-ம் தேதி அம்மா திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. |
| மு.க.ஸ்டாலின் கூட்டத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் Posted: 27 Jul 2013 12:45 PM PDT போளூரை அடுத்த படவேட்டில் ஞாயிற்றுக்கிழமை மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் திமுக இளைஞரணியின் பயிற்சி பாசறைக் கூட்டத்துக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. |
| சாலையில் சிதறிக் கிடந்த கடிதங்கள் 2 போஸ்ட்மேன் தாற்காலிக பணி நீக்கம் Posted: 27 Jul 2013 12:45 PM PDT செய்யாறு பைபாஸ் சாலையில் டெலிவரி செய்யப்படாமல் கடிதங்கள் சிதறிக்கிடந்த சம்பவம் தொடர்பாக, 2 போஸ்ட்மேன்கள் சனிக்கிழமை தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். |
| சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் Posted: 27 Jul 2013 12:44 PM PDT அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் வந்தவாசி பகுதியில் தமிழக அரசின் இரண்டு ஆண்டுகால சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| சோலார் மோசடி விசாரணையில் அமைச்சர் தலையிடவில்லை Posted: 27 Jul 2013 12:44 PM PDT சோலார் மோசடி வழக்கு விசாரணையில் தலையிட மாநில அமைச்சர் முயற்சி செய்ததாக வந்த செய்தி முற்றிலும் தவறானது என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். |
| ஏரி மண் கடத்தல்: 3 டிராக்டர்கள் பறிமுதல் Posted: 27 Jul 2013 12:44 PM PDT தானிப்பாடி அருகே அனுமதியின்றி ஏரியில் இருந்து களிமண் கடத்தியதாக 3 டிராக்டர்களை வட்டாட்சியர் சனிக்கிழமை பறிமுதல் செய்தார். |
| Posted: 27 Jul 2013 12:44 PM PDT திருவண்ணாமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். |
| "பணி செய்வதை விட பணி அளிப்பவராக மாற வேண்டும் Posted: 27 Jul 2013 12:43 PM PDT பட்டம் பெற்ற மாணவர்கள் பணியில் சேர்வதை விட பணி அளிப்பவராக மாற வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரன் கூறினார். ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் 10-வது பட்டமள |
| எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கம் Posted: 27 Jul 2013 12:43 PM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் மாணவர் பேரவைத் தொடக்க விழாவும், கருத்தரங்கமும் சனிக்கிழமை நடைபெற்றன. |
| சாராய விற்பனை, போலி மதுபானம் தயாரிப்பா? இலவச தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம் Posted: 27 Jul 2013 12:43 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனை, போலி மதுபானம் தயாரிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களை குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கலாம் |
| ஸ்ரீமுருகாலயா சில்க் ஹவுஸ் இன்று திறப்பு Posted: 27 Jul 2013 12:42 PM PDT : திருவண்ணாமலை, தேரடி வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீமுருகாலயா சில்க் ஹவுஸ் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| மேற்கு வங்க பேரவையில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வெளிநடப்பு Posted: 27 Jul 2013 12:42 PM PDT மேற்கு வங்க அரசைக் கண்டித்து மாநில சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸ் மற்றும் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் சனிக்கிழமை வெளிநடப்பு செய்தனர். |
| லாரியில் கடத்திய 9 டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 27 Jul 2013 12:42 PM PDT குடியாத்தம் அருகே 9 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற லாரி பறிமுதல் செய்யப்பட்டது. |
| அரசுப் பள்ளியில் அனைத்து மன்றங்கள் தொடக்க விழா Posted: 27 Jul 2013 12:42 PM PDT வந்தவாசி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அனைத்து மன்றங்கள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Jul 2013 12:41 PM PDT |
| Posted: 27 Jul 2013 12:41 PM PDT |
| "உணவுப் பாதுகாப்பு சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது' Posted: 27 Jul 2013 12:35 PM PDT "மத்திய அரசு கொண்டு வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்'என்று பிரதேச காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். |
| காஷ்மீரில் போலீஸ் தடியடியில் காயமடைந்த பெண் சாவு Posted: 27 Jul 2013 12:29 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையே நிகழ்ந்த மோதலைத் தடுக்க போலீஸார் நடத்திய தடியடியில் காயமடைந்த பெண், சனிக்கிழமை உயிரிழந்தார். |
| இந்திய வம்சாவளியினர் 7 பேர் மீது அமெரிக்காவில் லஞ்சப் புகார் Posted: 27 Jul 2013 12:28 PM PDT அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 பேர் உள்பட 8 பேர் மீது லஞ்சக் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். |
| முன்னாள் ராணுவ தளபதி வி.கே. சிங்குக்கு தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எச்சரிக்கை Posted: 27 Jul 2013 12:28 PM PDT அவதூறு வழக்கு தொடர்பான விசாரணையின் போது முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி வி.கே. சிங்குக்கு தில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஜெய் தாரேஜா எச்சரிக்கை விடுத்தார். |
| பயிர் இழப்பீட்டுத் தொகை ரூ.2 மட்டுமே! Posted: 27 Jul 2013 12:27 PM PDT ஹரியாணா மாநிலத்தில் பயிர் இழப்பீட்டுக்கு நிவாரணமாக ரூ.2, ரூ.3 மற்றும் ரூ.6 வழங்கப்பட்டுள்ளது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. |
| எஃப்.பி.ஐ விசாரணையை கோர பாஜகவுக்கு காங்கிரஸ் யோசனை Posted: 27 Jul 2013 12:27 PM PDT நரேந்திர மோடிக்கு விசா வழங்கக் கூடாது என்று எழுதப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்குமாறு அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யிடம் பாஜக கோரிக்க வைக்கலாம் என்று காங்கிரஸ் யோசனை கூறியுள்ளது. |
| உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு மாயாவதி ஆதரவு Posted: 27 Jul 2013 12:26 PM PDT உணவு பாதுகாப்பு திட்டத்துக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். |
| "சமூக பிரச்னையைத் தீர்ப்பதற்கான உரிமம் சட்டக் கல்வி' Posted: 27 Jul 2013 12:24 PM PDT சமூகப் பிரச்னையைத் தீர்ப்பதற்கான உரிமம்தான் சட்டக் கல்வி என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறியுள்ளார். |
| வேளாண் விளைபொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை Posted: 27 Jul 2013 12:24 PM PDT வேளாண் விளைபொருள்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். |
| 2ஜி வழக்கு: அம்பானி தம்பதிக்கு சிபிஐ நீதிமன்றம் மீண்டும் சம்மன் Posted: 27 Jul 2013 12:23 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜி. குழுமத் தலைவர் அனில் அம்பானி ஆகஸ்ட் 22ஆம் தேதியும், அவரது மனைவி டினா அம்பானி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் ஆஜராக வேண்டும் என்று தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. |
| ஜாதி பாகுபாடு பார்ப்பதில்லை ஆர்எஸ்எஸ் Posted: 27 Jul 2013 12:23 PM PDT ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஜாதி பாகுபாடு பார்ப்பதில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி புகழ்ந்து பாராட்டியுள்ளார். |
| பெண் எம்.பி. குறித்த கருத்தை தவறாக வெளியிட்ட ஊடகங்கள் Posted: 27 Jul 2013 12:23 PM PDT பெண் எம்.பி. குறித்து தாம் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறாக வெளியிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குறை கூறியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. மீனாட்சி நடராஜன் விரும்பத்தக்க பெண் என்று திக்விஜய் சிங் கூறிய கருத்துக் |
| ஹிந்து மதத்தை தோனி அவமதிக்கவில்லை Posted: 27 Jul 2013 12:23 PM PDT ஹிந்து மதத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோனிக்கு இல்லை என்று போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை தெரிவித்தனர். |
| குற்ற வழக்குகளில் விடுதலையாகும் இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்ச Posted: 27 Jul 2013 12:22 PM PDT தென்கிழக்கு தில்லி மாவட்டத்தில் சிறிய குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்று விடுதலையாகும் இளைஞர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்படும் என்று காவல் துறை கூடுதல் ஆணையர் அஜய் செüத் |
| ஸ்ரீகணேஷ் மந்திரில்ஆடி மாத சிறப்பு பூஜை ஆக.4-இல் தொடக்கம் Posted: 27 Jul 2013 12:22 PM PDT கிழக்கு தில்லி தில்ஷாத் கார்டன் ஸ்ரீ கணேஷ் மந்திரில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. |
| தில்லியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு! Posted: 27 Jul 2013 12:21 PM PDT தில்லியில் சனிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. அதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. |
| வகுப்புகள் தொடங்கியும் மாணவர் சேர்க்கை தொடர்கிறது! Posted: 27 Jul 2013 12:21 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் நிகழ் ஆண்டுக்கான வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கிவிட்டன. ஆனால், சில கல்லூரிகளில் இன்னும் இடங்கள் காலியாக உள்ளன. இதையடுத்து, காலியாக உள்ள இடங்களுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடிக்க வேண்டும் என்று தில்லி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. |
| குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த 15 வயது சிறுவன் Posted: 27 Jul 2013 12:21 PM PDT "தில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோருக்கு ஆதரவாக 15 வயது சிறுவன் சாட்சியம் அளித்தார். |
| புதிய நில தொகுப்பு கொள்கைக்கு ஒப்புதல் Posted: 27 Jul 2013 12:21 PM PDT தில்லியில் நிலத்தைக் கையகப்படுத்தி, மேம்படுத்துவதற்கான முறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய "நிலத் தொகுப்பாக்கக் கொள்கையை' தில்லி வளர்ச்சி ஆணையம் உருவாக்கியுள்ளது. |
| திருட்டு நகை வாங்கியதாக மூவர் கைது Posted: 27 Jul 2013 12:20 PM PDT : திருட்டு நகைகளை வாங்கியதாக மூன்று நகைக் கடைக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். |
| விமானியுடன் பயணி தகராறு:தில்லி விமானம் தாமதம் Posted: 27 Jul 2013 12:20 PM PDT தில்லியில் இருந்து பாட்னா சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானிக்கும் அதில் பயணம் செய்த பயணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், விமானம் தில்லிக்கு அரை மணி நேரம் காலதாமதமாக வந்து சேர்ந்தது. |
| ஷீலா தீட்சித் வீடருகே இன்று பாஜக ஆர்ப்பாட்டம் Posted: 27 Jul 2013 12:19 PM PDT தில்லியில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் குடியிருப்பு உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என் |
| வியாபாரியிடம் கொள்ளையடித்த குத்துச் சண்டை வீரர் கைது Posted: 27 Jul 2013 12:19 PM PDT தில்லி நரேலா பகுதியில் கடை வைத்திருந்த ரமேஷ் சந்த் என்ற வியாபாரியைத் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரிடம் இருந்து ரூ. 5 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற குத்துச் சண்டை வீரர் சுமித் தஹியா மற்றும் அவரது கூட்டாளிகளை தில்லி காவல் துறையின் தனிப் பிரிவுப் படையினர் கைது செய்தனர். |
| என்.டி.எம்.சி.யின் புதிய தலைவர் ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ் Posted: 27 Jul 2013 12:19 PM PDT புது தில்லி முனிசிபல் கவுன்சிலின் (என்டிஎம்சி) தலைவராக ஜலஜ் ஸ்ரீவாஸ்தவ் (52) ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். |
| வறுமைக்கோடு வரையறை: திக்விஜய் சிங் எதிர்ப்பு Posted: 27 Jul 2013 12:18 PM PDT திட்டக் கமிஷனின் வறுமைக்கோடு வரையறையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குறை கூறியுள்ளார். |
| மெட்ரோ ரயில் பயணிகளிடம் திருட்டு:பெண் உள்பட 4 பேர் கைது Posted: 27 Jul 2013 12:18 PM PDT தில்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளிடம் பொருள்களைத் திருடிவந்த ஒரு பெண் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து தில்லி போலீஸார் சனிக்கிழமை கூறியது: |
| "உணவுப் பாதுகாப்பு சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது'நமது நிருபர் Posted: 27 Jul 2013 12:18 PM PDT மத்திய அரசு கொண்டு வரும் உணவுப் பாதுகாப்பு சட்டம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்'என்று பிரதேச காங்கிரஸ் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தினார். |
| உணவுப் பாதுகாப்பு: மாநிலங்களை கலந்தாலோசிக்க வலியுறுத்தல் Posted: 27 Jul 2013 12:17 PM PDT உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலங்களை கலந்தாலோசித்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என மத்திய அரசை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது |
| Posted: 27 Jul 2013 12:17 PM PDT ிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத்தைச் சேர்ந்த பெரி.முருகப்பன் அரிமா மாவட்டத்தின் பார்வைக்கு முதலிடம் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| "பிரதமர் யார் என்பது முக்கியமல்ல Posted: 27 Jul 2013 12:16 PM PDT நம் நாட்டின் பிரதமர் மோடியா?, ராகுலா? என்று தனிநபர்களை முன்வைத்து விவாதம் நடத்துவதை நாங்கள் ஏற்கவில்லை. விவசாயம், தொழில் ஆகிய அடிப்படை பிரச்னைகளில் என்ன கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதே முக்கியம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத் துணைத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன் |
| Posted: 27 Jul 2013 12:16 PM PDT விவசாயத்தையும், நாட்டு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அரசின் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் விரிவான, விடாப்பிடியான, தீவிரப் போராட்டத்தை வரும் காலத்தில் நடத்துவோம் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (எஐகேஎஸ்) பொதுச்செயலர் ஹன்னன் முல்லா கூறினார். |
| தண்ணீர் வந்தும் நீர்மட்டம் உயராத பூண்டி ஏரி Posted: 27 Jul 2013 12:16 PM PDT தமிழக எல்லைப்பகுதியான ஜீரோ பாய்ன்டில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், அங்கிருந்து சென்னை குடிநீரின் தேவைக்காக செங்குன்றம் ஏரிக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால், பூண்டி ஏரியின் நீர்மட்டம் உயராமல் உள்ளது. |
| பள்ளிக்கு பூச்சிக்கொல்லி மருந்துடன் வந்த ஆசிரியர் கைது Posted: 27 Jul 2013 12:16 PM PDT பிகாரில் பள்ளிக்கூடத்துக்கு பூச்சிக் கொல்லி மருந்தை எடுத்து வந்த ஆசிரியர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| வாகனச் சோதனை: 30 ஆட்டோக்கள் மீது வழக்கு Posted: 27 Jul 2013 12:15 PM PDT திருவள்ளூர் வட்டத்தில், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில், விதி மீறிய 30-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. |
| அரசு மேல்நிலைப் பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 27 Jul 2013 12:15 PM PDT கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வகுப்பறைகள் தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்கப் பணிகளுக்காக இடிக்கப்பட உள்ளதால் புதிதாக வகுப்பறைகள் கட்டித் தர கோரி பள்ளியின் சார்பாக மனு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ சி.எச்.சேக |
| Posted: 27 Jul 2013 12:15 PM PDT மேற்கு வங்க அரசைக் கலைக்க சதி நடந்து வருவதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். |
| ரயிலில் மோதல்: கல்லூரி மாணவர்கள் 12 பேர் கைது Posted: 27 Jul 2013 12:15 PM PDT திருவள்ளூர் அருகே புறநகர் மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 12 மாணவர்களை ஆவடி ரயில்வே போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 27 Jul 2013 12:15 PM PDT புதுதில்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் சென்னை அறிவியல் தொழில்நுட்ப மையம் இணைந்து புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுகள் கண்காட்சியை வெள்ளிக்கிழமை திருவள்ளூரில் நடத்தின. |
| ஹிந்து மதத்தை தோனி அவமதிக்கவில்லை Posted: 27 Jul 2013 12:14 PM PDT ஹிந்து மதத்தை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோனிக்கு இல்லை என்று போலீஸார் தில்லி நீதிமன்றத்தில் சனிக்கிழமை தெரிவித்தனர். |
| சாராயக்கடை ஊழியர் கொலை: 4 பேர் கைது Posted: 27 Jul 2013 12:14 PM PDT சாப்பிட்டதற்கு காசு கொடுக்க மறுத்ததால் ஏற்பட்ட தகராறில், சாராயக்கடை ஊழியரை அடித்துக் கொலை செய்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆகஸ்ட் 1-ல் சென்டாக் 2-ம் கட்ட கலந்தாய்வு தொடக்கம் Posted: 27 Jul 2013 12:14 PM PDT மருத்துவம், துணை மருத்துவ படிப்புகளுக்கான சென்டாக் இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் முதல் தேதி தொடங்குகிறது. |
| வழக்குரைஞரிடம் ரூ. 2 லட்சம் திருட்டு Posted: 27 Jul 2013 12:14 PM PDT புதுச்சேரி, பாக்கமுடையான்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன் (65). இவர் வானூர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக உள்ளார். இவரிடம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த மார்ட்டின் (45) என்பவர் கார் டிரைவராகப் பணிபுரிகிறார். |
| பெண் எம்.பி. குறித்த கருத்தை தவறாக வெளியிட்ட ஊடகங்கள் Posted: 27 Jul 2013 12:14 PM PDT பெண் எம்.பி. குறித்து தாம் கூறிய கருத்தை ஊடகங்கள் தவறாக வெளியிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குறை கூறியுள்ளார். |
| 3 வழிப்பறி கொள்ளையர் கைது; 100 சவரன் மீட்பு Posted: 27 Jul 2013 12:13 PM PDT தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டி வந்த வழிப்பறிக் கொள்ளையர் 3 பேர் விழுப்புரத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், 100 சவரன் நகைகள் மீட்கப்பட்டன. |
| 5 பேர் அடங்கிய குடும்பத்துக்கு மாதம் ரூ.5000 போதாது Posted: 27 Jul 2013 12:13 PM PDT ஐந்து கொண்ட குடும்பத்தினருக்கு ஒரு மாத செலவுக்கு ரூ.5000 போதுமானதல்ல என்று மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில்சிபில் தெரிவித்தார். |
| பாரத ஸ்டேட் வங்கிக் கிளை திறப்பு Posted: 27 Jul 2013 12:13 PM PDT தியாகதுருகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் புதியகிளை மற்றும் ஏடிஎம் திறப்பு விழா, சேலம்-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள வங்கி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வங்கியின் |
| Posted: 27 Jul 2013 12:12 PM PDT தமிழ்நாடு அறிவியல் இயக்க செஞ்சி ஒன்றிய மாநாடு வியாழக்கிழமை செஞ்சியில் நடைபெற்றது. |
| Posted: 27 Jul 2013 12:12 PM PDT விழுப்புரம் மாவட்டம் நன்னாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| போலி சான்றிதழ்: 4 பேர் மீது வழக்கு Posted: 27 Jul 2013 12:12 PM PDT விழுப்புரத்தில் போலி சான்றிதழ் கொடுத்து அமைப்பு சாரா நல வாரிய நிதி ரூ.2.89 லட்சத்தை மோசடி செய்ததாக 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |