Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு விகிதாசார முறையில் மின் இணைப்பு
- பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
- இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி
- "நிகழாண்டு டான்சியில் ரூ. 3 கோடிக்கு உற்பத்தி இலக்கு'
- விவசாயிகள் பிரச்னை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம்
- கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் வெளிநடப்பு
- சாஸ்த்ரா பல்கலை.யில் மாணவர் மன்றம் தொடக்கம்
- சம்பா சாகுபடிக்கு தண்ணீர் விட விவசாயிகள் வலியுறுத்தல்
- தண்ணீர்த் தொட்டியில் இளைஞர் மர்மச் சாவு
- "மனுக்கள் குழு அறிக்கை பேரவையில் முன்வைக்கப்படும்
- "சொட்டு நீர் பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும்
- "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய வாய்ப்பு'
- நாகை தேவநதி விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் ஜெயபால்
- கரூர்
- திருச்சி
- மில்லர் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி
- மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம்
- ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு: செர்பிய டென்னிஸ் வீரருக்கு 18 மாதங்கள் தடை
- ஸ்விஸ் ஓபன் டென்னிஸ்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி
- ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி: தில்லியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது கர்நாடகம்
- உலக ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா தோல்வி
- "தோனி இருப்பதாலேயே சென்னை அணி மீது பொறாமை'
- ஷிகர் தவன் சதம்: இந்தியாவுக்கு 2-வது வெற்றி
- மேலூரில் விவேகானந்தர் ரதத்துக்கு பூரணகும்ப வரவேற்பு
- சிறப்பு ஒலிம்பிக் போட்டி: மதுரை மாணவர் பங்கேற்பு
- தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
- கிரானைட் வழக்கு: பி. பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேருக்கு முன்ஜாமீன்
- கல்லூரியில் கருத்தரங்கம்
- ஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு.
- ராஜாஜி மருத்துவமனை முன்பு கால்வாயை மூடி 100 கடைகள் கட்ட மாநகராட்சி முடிவு: பொதுமக்கள் எதிர்ப்பு
- மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம்
- ரேஷன் கடை விற்பனையாளர்கள் 7 பேர் தாற்காலிகப் பணி நீக்கம்
- பொதுப்பணித் துறை கட்டடம் இடிப்பு: 6 பேர் கைது
- பா.ம.க.வினர் 7 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து
- காவல் துறை விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் சென்னை வீரர்கள் ஆதிக்கம்
- கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள்
- பா.ஜ. பிரமுகருக்கு போலீஸ் பாதுகாப்பு
- மக்கள் தொகை பெருக்கத்தால் பின்தங்கும் உலகப் பொருளாதாரம்
- அதிகரிக்கும் காலியிடங்கள், பணிச் சுமையில் வி.ஏ.ஓ.க்கள்
- விருதுநகர் மாவட்டத்தில் உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு
- குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
- இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- செங்கம் பகுதியில் செம்மண் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- பள்ளி மாணவி தற்கொலை
- பள்ளி மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள்
- "நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை'
- கூலி குறைவு:தொழிலாளர்கள் மறியல்
- தெய்யாறு பள்ளியில் இலக்கிய மன்ற விழா
- இலக்கிய மன்றம் தொடக்கம்
- வேட்டவலத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
- தெலங்கானா: மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா
- சென்னை இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண்
- மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் சிறப்புக் கூட்டம்
- இரும்பு பைப் திருட்டு: ஒருவர் கைது
- சுகாதாரமான சத்துணவு வழங்க வேண்டும்
- இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நேபாள மண்ணில் இடமில்லை
- தமிழக அரசின் சாதனைகளை விளக்கிதுண்டுப் பிரசுரங்கள் விநியோகம்
- 392 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி
- மதுரை
- ஆதிதிராவிடர்நலப் பள்ளி,கல்லூரி விடுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு
- விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கு
- வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்
- முட்டப்பதி: பாறைகளால் பக்தர்களுக்கு இடையூறு
- ஜம்மு-காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரின் உடல் தகனம்
- களியக்காவிளையில் பாஜக பொதுக்கூட்டம்
- உயர்கல்வியில் வெற்றி பெற புத்தகப் படிப்பு அவசியம்'
- பேரவை உறுதிமொழிக் குழுவினர் நாகர்கோவிலில் அலுவலர்களுடன் ஆலோசனை
- மோட்டார்கள் திருட்டு
- வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு
- காமராஜர் தொழிற்சங்க ஆண்டு விழா
- வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
- ஊராட்சி ஒன்றியக் கூட்டம்: 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு
- சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டம்
- குற்றவாளிகள் தேர்தலில் வெற்றி பெறும் நிலை மாற வேண்டும்
- "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூரிய ஒளி மூலம் வெந்நீர் வழங்கப்படும்
- இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
- தாமிரவருணி பாசன பகுதி முழுவதற்கும் கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும்'
- உள்ளாட்சிப் பணியாளர்கள் முற்றுகை
- உடன்குடி பேரூராட்சிக் கூட்டம்
- "கோவில்பட்டியில் அனைத்து வார்டுகளுக்கும் மினி பவர் பம்ப்'
- பி.எஸ்.என்.எல் .ஊ ழியர்கள் ஆர்ப்பாட்டம்
- சாத்தான்குளம் எம்.எல்.ஏ. அலுவலக கட்டடத்தில் தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட அனுமதி
- ஏழைகளுக்கு நல உதவிகள்
- "சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியர்கள் ஆஜராக வேண்டும்'
- நாகர்கோவில்
- வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் மனு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்
- ஐந்து தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு
- தில்லியில் மின் கட்டணம் 5% உயர்வு
- உணவுப் பாதுகாப்புத் திட்டம்: செப். 1 முதல் பயன்கள் கிடைக்கும்
- "வாட் வரி சிக்கல்களுக்கு தீர்வு வேண்டும்
- மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
- தில்லியில்உணவுப் பாதுகாப்புத் திட்டம் சாத்தியமில்லை: விஜய் கோயல்
- டாக்ஸிகளில் உள்ளது போல ஆட்டோக்களின் மேல் "லைட்'
- தில்லியில் 14 பேருக்கு டெங்கு
- பி.ஹெச்டி. சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு!
- தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த காவல் துறை தலைமையக புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே புறக்கணித்தார்.
- மாணவர்களுக்கு வயிற்று வலி:விசாரணைக்கு உத்தரவு
- தில்லி மெட்ரோ பயணியிடம் வெளிநாட்டுப் பணம் திருட்டு
- பவன், வினய் வாதத்துக்கு போலீஸ் கடும் எதிர்ப்பு
| மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு விகிதாசார முறையில் மின் இணைப்பு Posted: 26 Jul 2013 01:25 PM PDT மீன் வளர்க்கும் விவசாயிகள் விகிதாசார அடிப்படையில் மின் இணைப்பு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்: |
| பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 26 Jul 2013 01:25 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 28 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வழங்கினார். |
| இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jul 2013 01:25 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயிலடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்ப்பாட்டம் நடத்தினர். |
| வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 26 Jul 2013 01:24 PM PDT பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருநாள் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| "நிகழாண்டு டான்சியில் ரூ. 3 கோடிக்கு உற்பத்தி இலக்கு' Posted: 26 Jul 2013 01:24 PM PDT தமிழக அரசின் நிறுவனமான டான்சியில் நிகழாண்டு ரூ. 3 கோடிக்கு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ப. மோகன். |
| விவசாயிகள் பிரச்னை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் Posted: 26 Jul 2013 01:24 PM PDT பேராவூரணி வேளாண்மை உதவி அலுவலகத்தில் இன்றைய விவசாயத்தில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்ற |
| கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் வெளிநடப்பு Posted: 26 Jul 2013 01:23 PM PDT தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்தனர். |
| சாஸ்த்ரா பல்கலை.யில் மாணவர் மன்றம் தொடக்கம் Posted: 26 Jul 2013 01:23 PM PDT கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் சீனிவாச ராமனுஜன் மையத்தில் கணிப்பொறி அறிவியல் துறையின் சார்பில் மாணவர் மன்றம், இலவச மென்பொருள் உபயோகிப்பாளர் மன்றம், இந்திய கணிப்பொறி கழகம் ஆகியவற்றின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ச |
| சம்பா சாகுபடிக்கு தண்ணீர் விட விவசாயிகள் வலியுறுத்தல் Posted: 26 Jul 2013 01:23 PM PDT மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கு முன்னதாகவே தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். |
| தண்ணீர்த் தொட்டியில் இளைஞர் மர்மச் சாவு Posted: 26 Jul 2013 01:22 PM PDT தஞ்சாவூரில் வீட்டின் மொட்டை மாடி தண்ணீர்த் தொட்டியில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. |
| "மனுக்கள் குழு அறிக்கை பேரவையில் முன்வைக்கப்படும் Posted: 26 Jul 2013 01:22 PM PDT பொதுமக்களின் மனுக்கள் குறித்த ஆய்வறிக்கை சட்டப்பேரவையில் முன்வைக்கப்படும் என்றார் தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுத் தலை வரும் அரசு தலைமைக் கொறடாவுமான ஆர். மனோகரன். |
| "சொட்டு நீர் பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும் Posted: 26 Jul 2013 01:21 PM PDT விவசாயிகள் சொட்டு நீர் பாசனத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி. நடராசன். |
| "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய வாய்ப்பு' Posted: 26 Jul 2013 01:21 PM PDT புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை சார்பிலும், காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படலாம் என மத்திய அமைச்சர் வி. நாராயணசாமி தெரிவித்தார். |
| நாகை தேவநதி விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் ஜெயபால் Posted: 26 Jul 2013 01:21 PM PDT நாகை தேவநதியை சீரமைத்து, கரைகளில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் தமிழக மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் |
| Posted: 26 Jul 2013 01:20 PM PDT |
| Posted: 26 Jul 2013 01:19 PM PDT |
| மில்லர் அதிரடியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி Posted: 26 Jul 2013 01:11 PM PDT இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது தென் ஆப்பிரிக்கா. |
| மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம் Posted: 26 Jul 2013 01:10 PM PDT மகளிர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி ஜெர்மனியின் மான்செங்லட்பச் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது. |
| ஊக்கமருந்து சோதனைக்கு மறுப்பு: செர்பிய டென்னிஸ் வீரருக்கு 18 மாதங்கள் தடை Posted: 26 Jul 2013 01:09 PM PDT ஊக்கமருந்து சோதனைக்கு ரத்த மாதிரியை அளிக்காததால் ஊக்கமருந்து தடுப்பு விதிமுறைகளை மீறியதாக செர்பிய டென்னிஸ் வீரர் விக்டர் டிராய்க்கிக்கு 18 மாதங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| ஸ்விஸ் ஓபன் டென்னிஸ்: ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி Posted: 26 Jul 2013 01:08 PM PDT ஸ்விஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அதிர்ச்சி தோல்வி கண்டார். |
| ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி: தில்லியை வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது கர்நாடகம் Posted: 26 Jul 2013 01:07 PM PDT ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கிப் போட்டியில் கர்நாடக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. |
| உலக ஸ்குவாஷ்: காலிறுதியில் இந்தியா தோல்வி Posted: 26 Jul 2013 01:06 PM PDT உலக ஜூனியர் மகளிர் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதியில் இந்திய அணி தோல்வி கண்டது. |
| "தோனி இருப்பதாலேயே சென்னை அணி மீது பொறாமை' Posted: 26 Jul 2013 01:06 PM PDT தோனி இருப்பதாலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீது மற்றவர்கள் பொறாமைப்படுகிறார்கள் என பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கியிருக்கும் சீனிவாசன் கூறியுள்ளார். |
| ஷிகர் தவன் சதம்: இந்தியாவுக்கு 2-வது வெற்றி Posted: 26 Jul 2013 01:05 PM PDT ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. |
| மேலூரில் விவேகானந்தர் ரதத்துக்கு பூரணகும்ப வரவேற்பு Posted: 26 Jul 2013 01:04 PM PDT விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி சுவாமி விவேகானந்தர் உருவச் சிலைகளுடன் ரத ஊர்வலம் மேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| சிறப்பு ஒலிம்பிக் போட்டி: மதுரை மாணவர் பங்கேற்பு Posted: 26 Jul 2013 01:04 PM PDT மனநிலை பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் மதுரை மாணவர் பங்கேற்க உள்ளார். மதுரை கரும்பாலையைச் சேர்ந்த அய்யாவு மகன் ரஞ்சித்குமார் (14) . மனநலம் குன்றிய இச்சிறுவன், |
| தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் Posted: 26 Jul 2013 01:04 PM PDT மதுரை சர்வேயர் காலனி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தொலைபேசியில் வந்த தகவலையடுத்து, அப்பகுதியில் வெள்ளிக்கிழமை பரபரப்பு நிலவியது. |
| கிரானைட் வழக்கு: பி. பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேருக்கு முன்ஜாமீன் Posted: 26 Jul 2013 01:03 PM PDT ரூ. 900 கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான வழக்கில் பி.பழனிச்சாமி உள்ளிட்ட 22 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமீன் வழங்கியது. |
| Posted: 26 Jul 2013 01:03 PM PDT பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| ஆடி அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கவனத்துக்கு. Posted: 26 Jul 2013 01:03 PM PDT ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் ஆக.5 ஆம் தேதி இரவு 10 மணி வரை மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவர் என்று மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| ராஜாஜி மருத்துவமனை முன்பு கால்வாயை மூடி 100 கடைகள் கட்ட மாநகராட்சி முடிவு: பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 26 Jul 2013 01:02 PM PDT மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்புறம் உள்ள கால்வாயை மூடிவிட்டு 100 கடைகள் கட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் |
| மாநகராட்சிக் கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேற்றம் Posted: 26 Jul 2013 01:02 PM PDT மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்துக்கு கருப்புச் சட்டை அணிந்துவந்த தி.மு.க. உறுப்பினர்கள் மேயர் உத்தரவின்பேரில் காவல் துறையினரால் வெளியேற்றப்பட்டனர். |
| ரேஷன் கடை விற்பனையாளர்கள் 7 பேர் தாற்காலிகப் பணி நீக்கம் Posted: 26 Jul 2013 01:02 PM PDT முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூட்டுறவுத் துறை ரேஷன் கடை விற்பனையாளர்கள் 7 பேர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
| பொதுப்பணித் துறை கட்டடம் இடிப்பு: 6 பேர் கைது Posted: 26 Jul 2013 01:01 PM PDT மதுரையில் பொதுப்பணித் துறை கட்டடம் இடிக்கப்பட்டது தொடர்பாக அதிமுக பிரமுகர் மகன் உள்பட 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர். |
| பா.ம.க.வினர் 7 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து Posted: 26 Jul 2013 01:01 PM PDT பா.ம.க.வினர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. மரக்காணம் கலவரத்தையடுத்து தஞ்சை மாவட்ட பா.ம.க. செயலர் ம.க. ஸ்டாலின், துணைப் |
| காவல் துறை விளையாட்டுப் போட்டி: குத்துச்சண்டையில் சென்னை வீரர்கள் ஆதிக்கம் Posted: 26 Jul 2013 01:01 PM PDT தமிழக காவல் துறையின் மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் சென்னை வீரர்கள் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளனர். |
| கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் Posted: 26 Jul 2013 01:00 PM PDT மாமனாரை கொலை செய்த இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. |
| பா.ஜ. பிரமுகருக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 26 Jul 2013 01:00 PM PDT பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி செல்லும் வழியில் திருமங்கலம் அருகே வெடிகுண்டு வைத்ததாகத் தேடப்படுபவர் போலீஸ் பக்ருதீன். |
| மக்கள் தொகை பெருக்கத்தால் பின்தங்கும் உலகப் பொருளாதாரம் Posted: 26 Jul 2013 01:00 PM PDT மக்கள் தொகை பெருக்கத்தினால் உலகப் பொருளாதாரம் பின்தங்குகிறது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ தெரிவித்தார். |
| அதிகரிக்கும் காலியிடங்கள், பணிச் சுமையில் வி.ஏ.ஓ.க்கள் Posted: 26 Jul 2013 12:59 PM PDT தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள், காலியாக இருப்பதால் பொதுமக்கள் சான்றிதழ்கள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. |
| விருதுநகர் மாவட்டத்தில் உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 26 Jul 2013 12:59 PM PDT உரிமம் பெறாத பட்டாசு ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
| குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் Posted: 26 Jul 2013 12:58 PM PDT குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை சாலைமறியல் செய்தனர். |
| இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jul 2013 12:58 PM PDT மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆரணி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, ஆரணி வட்டாரக் கிளைத் தலைவர் பா.அசோகன் தலைமை தாங்கினார். ஆரணி |
| செங்கம் பகுதியில் செம்மண் திருட்டை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை Posted: 26 Jul 2013 12:57 PM PDT செங்கம் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் செம்மண் திருட்டைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரி வருகிறார்கள். |
| Posted: 26 Jul 2013 12:57 PM PDT செங்கம் அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை கொண்டார். |
| பள்ளி மாணவர்களுக்கு வண்ணச் சீருடைகள் Posted: 26 Jul 2013 12:57 PM PDT போளூரை அடுத்த பூங்கொல்லைமேடு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா வண்ணச் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| "நாடாளுமன்றம் சுமுகமாக செயல்பட உறுப்பினர்களின் ஒத்துழைப்பு தேவை' Posted: 26 Jul 2013 12:57 PM PDT மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தை சுமுகமாக செயல்பட அனுமதிக்க வேண்டிய பொறுப்பு உறுப்பினர்களுக்கு உள்ளது என்று மக்களவை தலைவர் மீராகுமார் தெரிவித்துள்ளார். |
| கூலி குறைவு:தொழிலாளர்கள் மறியல் Posted: 26 Jul 2013 12:56 PM PDT தானிப்பாடி அருகே கூலி குறைவாகத் வழங்குவதாகக் கூறி, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தெய்யாறு பள்ளியில் இலக்கிய மன்ற விழா Posted: 26 Jul 2013 12:56 PM PDT வந்தவாசியை அடுத்த தெய்யாறு அரசு உயர்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 26 Jul 2013 12:56 PM PDT திருவண்ணாமலையை அடுத்த கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ் இலக்கிய மன்றத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| வேட்டவலத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு Posted: 26 Jul 2013 12:56 PM PDT திருவண்ணாமலையை அடுத்த வேட்டவலம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடை |
| தெலங்கானா: மேலும் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா Posted: 26 Jul 2013 12:55 PM PDT ஆந்திரத்தை 2 மாநிலங்களாக பிரிக்கக்கூடாது என வலியுறுத்தி மேலும் 2 சீமாந்திரா காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவி விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளனர். |
| சென்னை இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண் Posted: 26 Jul 2013 12:55 PM PDT கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் வனப் பகுதியில் சென்னை இளைஞர் ஒருவர் கொலையான வழக்கில் போளூர் நீதிமன்றத்தில் ஒருவர் வெள்ளிக்கிழமை சரணடைந்தார் |
| மத்திய கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் சிறப்புக் கூட்டம் Posted: 26 Jul 2013 12:55 PM PDT திருவண்ணாமலை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் வேட்டவலம் கிளையில், வாடிக்கையாளர் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வங்கியின் உதவிப் பொதுமேலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மேலாளர்கள் கணபதி, மதி |
| இரும்பு பைப் திருட்டு: ஒருவர் கைது Posted: 26 Jul 2013 12:55 PM PDT செய்யாறு அருகே பம்புசெட்டில் இருந்த இரும்பு பைப்பை திருடியதாக இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| சுகாதாரமான சத்துணவு வழங்க வேண்டும் Posted: 26 Jul 2013 12:54 PM PDT திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் தரமான, சுகாதாரமான சத்துணவு வழங்குவதில் சத்துணவு அமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சமூக நலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் பா.வளர்மதி கூறினார். |
| இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நேபாள மண்ணில் இடமில்லை Posted: 26 Jul 2013 12:54 PM PDT இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு செயலையும் நேபாள நாடு தனது மண்ணில் அனுமதிக்காது என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மாதவ் குமார் நேபாள் கூறியுள்ளார். |
| தமிழக அரசின் சாதனைகளை விளக்கிதுண்டுப் பிரசுரங்கள் விநியோகம் Posted: 26 Jul 2013 12:54 PM PDT திருவண்ணாமலையில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வீடு, வீடாகச் சென்று விநியோகிக்கும் பணியை ஜெயலலிதா பேரவைச் செயலாளர் டி.ஆர்.அன்பழகன், அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தனர். |
| 392 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி Posted: 26 Jul 2013 12:54 PM PDT திருவண்ணாமலை ஸ்ரீவிடிஎஸ் ஜெயின் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், 392 மாணவ-மாணவிகளுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் இலவச மடிக்கணினிகளை வழங்கினார். |
| Posted: 26 Jul 2013 12:53 PM PDT |
| ஆதிதிராவிடர்நலப் பள்ளி,கல்லூரி விடுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு Posted: 26 Jul 2013 12:33 PM PDT குமரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.டி. பச்சைமால் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். |
| விவேகானந்தரின் நூற்றாண்டு விழா கருத்தரங்கு Posted: 26 Jul 2013 12:33 PM PDT சுவாமி விவேகானந்தரின் 150-வது நூற்றாண்டு விழாவையொட்டி நாகர்கோவிலில் கருத்தரங்கு நடைபெற்றது. |
| வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் Posted: 26 Jul 2013 12:32 PM PDT நாகர்கோவிலில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் தொழிலாளர் கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| முட்டப்பதி: பாறைகளால் பக்தர்களுக்கு இடையூறு Posted: 26 Jul 2013 12:32 PM PDT :கன்னியாகுமரியை அடுத்த முட்டப்பதியில் பக்தர்கள் குளிக்கும் இடத்தில் இடையூறாக உள்ள சிறிய பாறைகளை அகற்ற வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| ஜம்மு-காஷ்மீரில் இறந்த ராணுவ வீரரின் உடல் தகனம் Posted: 26 Jul 2013 12:32 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இறந்த ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் வெள்ளிக்கிழமை சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. |
| களியக்காவிளையில் பாஜக பொதுக்கூட்டம் Posted: 26 Jul 2013 12:32 PM PDT பாஜகவின் ஜூலை போராட்ட விளக்க பொதுக்கூட்டம் மற்றும் கிளைத் தலைவர்களுக்கு பாராட்டு விழா களியக்காவிளையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. |
| உயர்கல்வியில் வெற்றி பெற புத்தகப் படிப்பு அவசியம்' Posted: 26 Jul 2013 12:31 PM PDT புத்தகங்களைப் படித்தால்தான் உயர்கல்வியில் வெற்றி பெற முடியும் என கூடுதல் காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு தெரிவித்தார். |
| பேரவை உறுதிமொழிக் குழுவினர் நாகர்கோவிலில் அலுவலர்களுடன் ஆலோசனை Posted: 26 Jul 2013 12:31 PM PDT தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் நாகர்கோவிலில் பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். |
| Posted: 26 Jul 2013 12:31 PM PDT குலசேகரம் அருகே மரஅறுவை மில்லில் மோட்டார்கள் திருடு போனது. |
| வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு Posted: 26 Jul 2013 12:30 PM PDT :திருநெல்வேலி வழக்குரைஞர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து நாகர்கோவிலில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். |
| காமராஜர் தொழிற்சங்க ஆண்டு விழா Posted: 26 Jul 2013 12:30 PM PDT நாகர்கோவிலில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் தொழிற்சங்க ஆண்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு காமராஜர் நற்பணி மன்ற தொழிற்சங்கத் தலைவர் டி.ஏ. பெருமாள் தலைமை வகித்தார். |
| Posted: 26 Jul 2013 12:29 PM PDT கோவில்பட்டியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஊராட்சி ஒன்றியக் கூட்டம்: 12 உறுப்பினர்கள் வெளிநடப்பு Posted: 26 Jul 2013 12:29 PM PDT கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் இருந்து 4 அதிமுக கவுன்சிலர்கள் உள்பட 12 பேர் வெளிநடப்பு செய்தனர். |
| சாத்தான்குளத்தில் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jul 2013 12:29 PM PDT : ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சாத்தான்குளத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| குற்றவாளிகள் தேர்தலில் வெற்றி பெறும் நிலை மாற வேண்டும் Posted: 26 Jul 2013 12:28 PM PDT :குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் நிலை மாற வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன். |
| "தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சூரிய ஒளி மூலம் வெந்நீர் வழங்கப்படும் Posted: 26 Jul 2013 12:28 PM PDT தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சூரிய ஒளி மூலம் வெந்நீர் வழங்கும் திட்டம் மூன்று நாள்களில் செயல்படுத்தப்பட உள்ளது என ஆட்சியர் ஆஷிஷ்குமார் தெரிவித்தார். |
| இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jul 2013 12:28 PM PDT ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தாமிரவருணி பாசன பகுதி முழுவதற்கும் கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும்' Posted: 26 Jul 2013 12:28 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமிரவருணி பாசனப் பகுதிகள் முழுவதற்கும் கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ஆர். ஜெயதுரை வலியுறுத்தியுள்ளார். |
| உள்ளாட்சிப் பணியாளர்கள் முற்றுகை Posted: 26 Jul 2013 12:27 PM PDT தூத்துக்குடி மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கத்தினர், கோவில்பட்டியில் தனி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர். |
| Posted: 26 Jul 2013 12:27 PM PDT உடன்குடி பேரூராட்சிக் கூட்டம் மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவி ஆயிஷா உம்மாள் தலைமை வகித்தார். |
| "கோவில்பட்டியில் அனைத்து வார்டுகளுக்கும் மினி பவர் பம்ப்' Posted: 26 Jul 2013 12:27 PM PDT கோவில்பட்டி நகராட்சிப் பகுதியில் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், வறட்சி நிவாரண நிதி திட்டத்தின்கீழ் ரூ. 65 லட்சம் செலவில் அனைத்து வார்டுகளுக்கும் மினி பவர் பம்ப் அமைக்கும் பணி |
| பி.எஸ்.என்.எல் .ஊ ழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 26 Jul 2013 12:26 PM PDT பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| சாத்தான்குளம் எம்.எல்.ஏ. அலுவலக கட்டடத்தில் தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட அனுமதி Posted: 26 Jul 2013 12:26 PM PDT சாத்தான்குளத்தில் பயன்படாமல் கிடக்கும் எம்.எல்.ஏ. அலுவலக கட்டடத்தில் தொடக்கக் கல்வி அலுவலகம் செயல்பட அனுமதி வழங்கி, மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். |
| Posted: 26 Jul 2013 12:26 PM PDT நடிகர் சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி, தூத்துக்குடி மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நந்தகோபாலபுரத்தில் நடைபெற்றது. |
| "சார்நிலைக் கருவூலத்தில் ஓய்வூதியர்கள் ஆஜராக வேண்டும்' Posted: 26 Jul 2013 12:26 PM PDT :கோவில்பட்டி சார்நிலைக் கருவூலத்திலிருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் சார்நிலைக் கருவூலத்தில் ஆஜராகி ஓய்வூதியம் பெறுவதை புதுப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. |
| Posted: 26 Jul 2013 12:25 PM PDT |
| வீரப்பன் கூட்டாளிகள் நால்வரின் மனு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் Posted: 26 Jul 2013 12:17 PM PDT சந்தன மரக் கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், பிலவேந்திரன், சைமன், மீசை மாதையன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரும் மனுவை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. |
| ஐந்து தமிழக எம்.பி.க்கள் பதவியேற்பு Posted: 26 Jul 2013 12:17 PM PDT தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த மாதம் தேர்வான அதிமுக உறுப்பினர் டாக்டர். வா. மைத்ரேயன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி. ராஜா உள்பட ஐந்து உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். |
| தில்லியில் மின் கட்டணம் 5% உயர்வு Posted: 26 Jul 2013 12:16 PM PDT தில்லியில் மின் கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இக்கட்டண உயர்வு ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. புதிய கட்டண விவரம்: |
| உணவுப் பாதுகாப்புத் திட்டம்: செப். 1 முதல் பயன்கள் கிடைக்கும் Posted: 26 Jul 2013 12:16 PM PDT தில்லியில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார். |
| "வாட் வரி சிக்கல்களுக்கு தீர்வு வேண்டும் Posted: 26 Jul 2013 12:16 PM PDT மதிப்புக்கூட்டு (வாட்) வரி அமலாக்கத்தில் உள்ள சிக்கல்கள் உள்பட வர்த்தகர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தில்லி அரசு தீர்வு காண வலியுறுத்தி, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பினர் தில்லியில் வெள்ளிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர். |
| மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் Posted: 26 Jul 2013 12:15 PM PDT தில்லியில் மின் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும், குடியிருப்போர் நலச் சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன. |
| தில்லியில்உணவுப் பாதுகாப்புத் திட்டம் சாத்தியமில்லை: விஜய் கோயல் Posted: 26 Jul 2013 12:15 PM PDT ""தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை தில்லியில் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை'' என்று தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் கூறினார். |
| டாக்ஸிகளில் உள்ளது போல ஆட்டோக்களின் மேல் "லைட்' Posted: 26 Jul 2013 12:15 PM PDT ஆட்டோக்களில் பயணிகள் உள்ளனரா என்பதை அறிந்து கொள்வதற்கு வசதியாக, டாக்ஸிகளில் உள்ளது போல ஆட்டோக்களின் மேல் "லைட்' பொருத்த தில்லி காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு நடவடிக்கை எடுத்து வருகிறது. |
| Posted: 26 Jul 2013 12:14 PM PDT தில்லியில் டெங்கு காய்ச்சலால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெற்கு தில்லி மாநகராட்சியின் சுகாதாரப் பிரிவு அதிகாரி என்.கே. யாதவ் கூறினார். |
| பி.ஹெச்டி. சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு! Posted: 26 Jul 2013 12:14 PM PDT தில்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பி.ஹெச்டி. படிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. |
| Posted: 26 Jul 2013 12:14 PM PDT தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த காவல் துறை தலைமையக புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே புறக்கணித்தார். |
| மாணவர்களுக்கு வயிற்று வலி:விசாரணைக்கு உத்தரவு Posted: 26 Jul 2013 12:14 PM PDT கிழக்கு தில்லி சபாபூர் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 4 மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கிழக்கு தில்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. |
| தில்லி மெட்ரோ பயணியிடம் வெளிநாட்டுப் பணம் திருட்டு Posted: 26 Jul 2013 12:13 PM PDT தில்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவரிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டுப் பணம் திருடப்பட்டது. |
| பவன், வினய் வாதத்துக்கு போலீஸ் கடும் எதிர்ப்பு Posted: 26 Jul 2013 12:13 PM PDT தில்லியில் கடந்த ஆண்டு துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பேருந்தில் "நாங்கள் பயணம் செய்யவில்லை' என்று அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பவன் குப்தா, |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |