Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வாஜ்பாய் கேட்டுக்கொண்டால் பாரத ரத்னா விருதை ஒப்படைக்க தயார்
- போலீஸாரின் தடியடியைக் கண்டித்து 8 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- நாகை, திருவாரூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்
- ஓய்வூதியர்கள் கவனத்துக்கு...
- வீட்டில் போலி மதுபான தயாரிப்புக் கூடம்: 3 பேர் கைது
- முன்னாள் எம்எல்ஏ உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு
- கரூர்
- தஞ்சை
- கைக்குறிச்சி
- திருச்சி
- புத்த கயை குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் மீரட்டில் தயாரானது
- இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன ராணுவம் மீண்டும் முயற்சி
- குஜராத்தில் நடக்கும் ஆட்சி முறை பற்றி மோடி விவாதம் நடத்த தயாரா?
- மோசமான வானிலை: ராகுல் சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது
- உயர் மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- குடியரசுத் தலைவர் மாளிகையில் "தேசப்பிதா
- மாநிலங்களவை எம்.பி.க்கள் 5 பேர் இன்று பதவியேற்பு
- ரூ.55 லட்சம், 128 கிராம் தங்கம்: அருணாசலேஸ்வரருக்கு காணிக்கை
- உதவித் தொகை பெற்றுத் தருவதாக மூதாட்டியிடம் 7 பவுன் திருட்டு
- அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் மாணவர் கூட்டமைப்புத் தொடக்கம்
- டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை திருட்டு
- புதிய வழித்தடத்தில் அரசு பஸ் தொடக்க விழா
- வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டம்
- கலசப்பாக்கம் அருகே காட்டில் சடலம் மீட்பு இளைஞரை கடத்திக் கொன்றதாக 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
- ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு
- ரோட்டரி சங்கத்தில் மருத்துவர்களின் நேருக்கு நேர் நிகழ்ச்சி
- புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவடையும்
- துரிஞ்சாபுரம் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்:ஆட்சியர் ஆய்வு
- தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
- கடன் கொடுத்தவர் வீட்டிலேயே திருட்டு: 2 பேர் கைது
- ஊராட்சித் தலைவரின் செக் பவர் ரத்து
- 350 அரசு ஊழியர்கள் கைதாகி விடுதலை
- புனித வளனார் பள்ளியில் முப்பெரும் விழா
- அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
- "தில்லி தலைமைச் செயலகத்தில் 5 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம்'
- குடியரசுத் தலைவர் மாளிகையில்
- மழை: வாகன நெரிச−ல் சிக்கிய தில்லி
- "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை: சிறார் நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு
- ரூ. 56,000 கள்ளநோட்டு:மூன்று பேர் கைது
- குடிசைப் பகுதிவாசிகளின் மாநாடு 4 -ம் தேதி நடைபெறும்: பாஜக
- மின்சாரம் பாய்ந்த நிலையில் பெண் மர்மச் சாவு
- ஒரு வாரத்தில் கால்வாய்களை தூர்வார வேண்டும்:தில்லி உயர் நீதிமன்றம்
- ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கைது
- உயிரியல் பூங்காவில் 8 புலிகள் இறப்பு: கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்
- பேரிடர் மேலாண்மைப் பயிலரங்கம்
- மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
- கொள்ளையைத் தடுத்த பெண் கொலை
- மதன்லால் குரானா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்
- உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதி ரத்துநமது நிருபர்
- வேளாண் துறையில் மாற்றங்களை இந்திய விஞ்ஞானிகள்தான் தீர்மானிக்க வேண்டும்
- "பெண்களுக்கு விவசாயி அங்கீகாரம் கிடைப்பதில்லை'
- தெரு விளக்குகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு
- குருத்வாராவுக்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர்
- சத்துணவுக் கூடங்களில் தொடரும் அதிரடி ஆய்வு
- தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
- விவசாயியை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை
- பேரவை குழு ஆய்வு: 89 மனுக்கள் மீது உடனடி தீர்வு
- சாலை மறியலில் ஈடுபட முயன்ற 40 அரசு ஊழியர்கள் கைது
- ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு
- வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி
- பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம்
- அம்மா' சிறப்பு திட்ட முகாம்
- அண்ணா விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு 42 பதக்கங்கள்
- பாஜக பிரமுகர் கொலை: போலீஸ் மீது ராமகோபாலன் குற்றச்சாட்டு
- மரக்கன்றுகள் நடும் விழா
- இலவச இதயப் பரிசோதனை முகாம்
- ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- கணவர் கொலை: மனைவி கைது
- கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை
- திருமாவளவன் தலைமையில் ஆகஸ்ட் 8-ல் டெசோ ஆர்ப்பாட்டம்
- கனரா வங்கி கிளைகள் ரூ.5.62 கோடி கடனுதவி
- ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்:இடைநீக்கத்தில் உள்ள போலீஸ்காரர் கைது
- எல்.ஐ.சி.யை தனியாருக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம்
- புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை
- வீர மங்கள் ஆஞ்சநேயர் கோயில் 15-ம் ஆண்டு விழா
- மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 58 பேர் கைது
- ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள்
- தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதைத் தடுக்க வலியுறுத்தல்
- என்.சி.சி. மாணவர்களுக்கு துணைநிலை ஆளுநர் புகழாரம்
- அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பேரணி: 106 பேர் கைது
- அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டம்
- மின்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் உண்ணாவிரதம்
- துப்புரவுத் தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
- நலத்திட்டங்களை செயல்படுத்தக் கோரி பார்வையற்றோர் பேரணி
- அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி
- மக்கள்தொகை தின விழா விழிப்புணர்வுப் பேரணி
- கோட்டாட்சியர் விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு
- குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
- தேசிய நீச்சல் போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி தேர்வு
- இரு விபத்துகளில் 2 பேர் சாவு
- கொள்ளையடிக்க சதி: நான்கு பேர் கைது
- பெண்ணிடம் நகைத் திருட்டு
- பெருவங்கூரில் தீ விபத்து: 10 வீடுகள் சேதம்
- விவசாயிகள் சங்க மாநாட்டு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு
- ரேஷன் விற்பனையாளர் இடைநீக்கம்
- ரத்த தான முகாம்
- வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை
- தேனியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 110 பேர் கைது
- குரு பூர்ணிமாவை முன்னிட்டு கூட்டுப் பிரார்த்தனை
- தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
| வாஜ்பாய் கேட்டுக்கொண்டால் பாரத ரத்னா விருதை ஒப்படைக்க தயார் Posted: 25 Jul 2013 01:28 PM PDT வாஜ்பாய் கேட்டுக்கொண்டால் பாரத ரத்னா விருதை திரும்ப ஒப்படைக்கத் தயார் என்று பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தெரிவித்தார். |
| போலீஸாரின் தடியடியைக் கண்டித்து 8 இடங்களில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 25 Jul 2013 01:28 PM PDT மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து, நாகை மா |
| நாகை, திருவாரூரில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் Posted: 25 Jul 2013 01:27 PM PDT : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஊழியர் சங்கங்களின் நாகை மாவட்ட போராட்டக் குழு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர். |
| Posted: 25 Jul 2013 01:27 PM PDT 2013-14-ம் ஆண்டுக்கான நேர்காணலில் பங்கேற்காத ஓய்வூதியர்கள், ஓய்வூதியம் பெறும் அலுவலகங்களுக்கு விரைவில் நேரில் வருமாறு கருவூல அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார். |
| வீட்டில் போலி மதுபான தயாரிப்புக் கூடம்: 3 பேர் கைது Posted: 25 Jul 2013 01:27 PM PDT தஞ்சாவூர் அருகே வீட்டில் போலி மதுபானத் தயாரிப்புக் கூடத்தை நடத்தி வந்ததாக 3 பேரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர். |
| முன்னாள் எம்எல்ஏ உள்பட 5 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 25 Jul 2013 01:26 PM PDT கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் வட்டம், கருங்குடியை சேர்ந்தவர் கனகசபை. இவரது உறவினர் அரியலூர் மாவட்டம், விளந்தை மடத்து தெருவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக |
| Posted: 25 Jul 2013 01:26 PM PDT |
| Posted: 25 Jul 2013 01:25 PM PDT |
| Posted: 25 Jul 2013 01:25 PM PDT |
| Posted: 25 Jul 2013 01:25 PM PDT |
| புத்த கயை குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் மீரட்டில் தயாரானது Posted: 25 Jul 2013 01:18 PM PDT புத்த கயை குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் வைக்கப்பட்ட சிலிண்டர் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தயாரிக்கப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. |
| இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன ராணுவம் மீண்டும் முயற்சி Posted: 25 Jul 2013 01:18 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் மீண்டும் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அவர்களை இந்திய ராணுவம் விரட்டியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. |
| குஜராத்தில் நடக்கும் ஆட்சி முறை பற்றி மோடி விவாதம் நடத்த தயாரா? Posted: 25 Jul 2013 01:17 PM PDT குஜராத்தில் நடைபெறும் ஆட்சி முறை குறித்து பகிரங்கமாக விவாதிக்க தயாரா என்று முதல்வர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் சவால் விடுத்துள்ளது. |
| மோசமான வானிலை: ராகுல் சென்ற விமானம் திருப்பி விடப்பட்டது Posted: 25 Jul 2013 01:15 PM PDT மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பயணம் செய்த தில்லி செல்லும் விமானம் மோசமான வானிலை காரணமாக லக்னெüவுக்கு திருப்பி விடப்பட்டது. |
| உயர் மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 25 Jul 2013 01:06 PM PDT உயர் மருத்துவப் படிப்புகளில் மண்டல அளவிலான இடஒதுக்கீடு முறையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு இந்திய மருத்துவக் கழகம் (எம்.சி.ஐ.) மற்றும் தமிழக, கேரள மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. |
| குடியரசுத் தலைவர் மாளிகையில் "தேசப்பிதா Posted: 25 Jul 2013 01:06 PM PDT குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் முதலாக தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை சிலையை திறந்துவைத்தார். |
| மாநிலங்களவை எம்.பி.க்கள் 5 பேர் இன்று பதவியேற்பு Posted: 25 Jul 2013 01:05 PM PDT தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக எம்பிக்கள் டாக்டர் வா. மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், ஆர். லட்சுமணன், டி. ரத்தினவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜா ஆகிய ஐந்து எம்பிக்களும் வெள்ளிக்கிழமை பதவி ஏற்கின்றனர். |
| ரூ.55 லட்சம், 128 கிராம் தங்கம்: அருணாசலேஸ்வரருக்கு காணிக்கை Posted: 25 Jul 2013 01:04 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 26 நாளில் ரூ.55 லட்சம் ரொக்கம், 128 கிராம் தங்கம், 227 கிராம் வெள்ளி நகைகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியது தெரியவந்துள்ளது |
| உதவித் தொகை பெற்றுத் தருவதாக மூதாட்டியிடம் 7 பவுன் திருட்டு Posted: 25 Jul 2013 01:04 PM PDT வந்தவாசியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடமிருந்து நூதன முறையில் 7 சவரன் தங்க நகையை திருடிச் சென்றவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங்கில் மாணவர் கூட்டமைப்புத் தொடக்கம் Posted: 25 Jul 2013 01:04 PM PDT திருவண்ணாமலை அருணை காலேஜ் ஆஃப் என்ஜினீயரிங் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறை மாணவர் கூட்டமைப்புத் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| டாஸ்மாக் ஊழியர் வீட்டில் நகை திருட்டு Posted: 25 Jul 2013 01:03 PM PDT சேத்துப்பட்டு அருகே டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 2 சவரன் நகை, கொலுசை திருடிச் சென்றுள்ளனர். புலிவானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ் (34). இவர் சென்னையில் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து |
| புதிய வழித்தடத்தில் அரசு பஸ் தொடக்க விழா Posted: 25 Jul 2013 01:03 PM PDT தெள்ளாறிலிருந்து சென்னை வரை புதிய வழித்தடத்தில் செல்லும் அரசுப் பேருந்து வியாழக்கிழமை இயக்கப்பட்டது. |
| வங்கி வாடிக்கையாளர்கள் கூட்டம் Posted: 25 Jul 2013 01:03 PM PDT புதுப்பாளையம் கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| கலசப்பாக்கம் அருகே காட்டில் சடலம் மீட்பு இளைஞரை கடத்திக் கொன்றதாக 4 பேர் நீதிமன்றத்தில் சரண் Posted: 25 Jul 2013 01:02 PM PDT கலசப்பாக்கத்தை அடுத்த வீரளூர் வனப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இளைஞரின் சடலம் புதன்கிழமை மாலை மீட்கப்பட்டது. இது சம்பந்தமாக சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் 4 இளைஞர்கள் சரணடைந்துள்ளனர். |
| ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நிறைவு Posted: 25 Jul 2013 01:01 PM PDT பிற்படுத்தப்பட்ட பகுதிகளுக்கான மானியநிதி திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமின் நிறைவுவிழா செங்கம் வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியில் உ |
| ரோட்டரி சங்கத்தில் மருத்துவர்களின் நேருக்கு நேர் நிகழ்ச்சி Posted: 25 Jul 2013 01:01 PM PDT செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் நேருக்குநேர் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. செய்யாறு விவேகா இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற மருத்துவம் குறித்த இந்நிகழ் |
| புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவடையும் Posted: 25 Jul 2013 01:01 PM PDT திருவண்ணாமலை நகராட்சியில் ரூ.37 கோடியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். |
| துரிஞ்சாபுரம் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்:ஆட்சியர் ஆய்வு Posted: 25 Jul 2013 01:00 PM PDT திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். |
| தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை Posted: 25 Jul 2013 01:00 PM PDT தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகம் தடுப்பணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அணை கட்டி முடிக்கப்பட்டால் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலருமான எ.வ.வேலு கூறினார். |
| கடன் கொடுத்தவர் வீட்டிலேயே திருட்டு: 2 பேர் கைது Posted: 25 Jul 2013 12:59 PM PDT வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதாக 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| ஊராட்சித் தலைவரின் செக் பவர் ரத்து Posted: 25 Jul 2013 12:59 PM PDT ஆரணி அடுத்த முள்ளிப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எம்.நரசிம்மன் என்பவர் ஊராட்சி நிதியிலிருந்து பல்வேறு முறைகேடுகள் செய்து நிதியினை தவறாக பயன்படுத்தியதாகவும், ஆவணங் |
| 350 அரசு ஊழியர்கள் கைதாகி விடுதலை Posted: 25 Jul 2013 12:59 PM PDT திருவண்ணாமலையில் மறியலில் ஈடுபட்ட 350 அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த |
| புனித வளனார் பள்ளியில் முப்பெரும் விழா Posted: 25 Jul 2013 12:59 PM PDT ஜவ்வாதுமலை, அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள புனித வளனார் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| அரசின் சாதனைகளை விளக்கி துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி Posted: 25 Jul 2013 12:58 PM PDT தமிழக அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வீடு, வீடாக விநியோகிக்கும் பணியை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார். |
| "தில்லி தலைமைச் செயலகத்தில் 5 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம்' Posted: 25 Jul 2013 12:37 PM PDT சூரியசக்தி மூலம் தில்லி தலைமைச் செயலக வளாகத்தில் 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார். |
| Posted: 25 Jul 2013 12:37 PM PDT குடியரசுத் தலைவர் மாளிகையில் முதல் முதலாக தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் சிலை திறக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை சிலையை திறந்துவைத்தார். |
| மழை: வாகன நெரிச−ல் சிக்கிய தில்லி Posted: 25 Jul 2013 12:36 PM PDT தில்லியில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மழை பெய்தது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. |
| "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை: சிறார் நீதிமன்ற தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு Posted: 25 Jul 2013 12:36 PM PDT தில்லியில், ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மைனர் நபர் மீதான தீர்ப்பு மீண் |
| ரூ. 56,000 கள்ளநோட்டு:மூன்று பேர் கைது Posted: 25 Jul 2013 12:35 PM PDT கிழக்கு தில்லி சாதரா ரயில் நிலையத்தில் ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் அடங்கிய ரூ. 56,000-த்துக்கான கள்ளநோட்டுகள் வைத்திருந்ததாக மூவரை தில்லி காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| குடிசைப் பகுதிவாசிகளின் மாநாடு 4 -ம் தேதி நடைபெறும்: பாஜக Posted: 25 Jul 2013 12:35 PM PDT தில்லியிலுள்ள குடிசைப்பகுதிவாசிகளின் மாநாடு தால்கடோரா விளையாட்டு அரங்கத்தில் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடத்தப்படும் என்று தில்லி பாஜக தலைவர் விஜய் கோயல் தெரிவித்தார். |
| மின்சாரம் பாய்ந்த நிலையில் பெண் மர்மச் சாவு Posted: 25 Jul 2013 12:34 PM PDT தெற்கு தில்லி சோனியா விஹாரில் வயர்கள் சுற்றப்பட்டு மின்சாரம் பாய்ந்த நிலையில் கீதா தேவி (20) என்ற பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். |
| ஒரு வாரத்தில் கால்வாய்களை தூர்வார வேண்டும்:தில்லி உயர் நீதிமன்றம் Posted: 25 Jul 2013 12:34 PM PDT பருவ மழையின் போது தில்லியில் நீர் தேங்காமல் இருக்க, அனைத்துக் கால்வாய்களையும் ஒரு வாரத்துக்குள் தூர்வார வேண்டும் என்று தில்லி அரசுக்கும், மாநகராட்சிகளுக்கும் தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் கைது Posted: 25 Jul 2013 12:34 PM PDT பொதுச் சொத்தை சேதப்படுத்தியதாக சகர்பூர் பஸ்தி சட்டப்பேரவை தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டுள்ளார். |
| உயிரியல் பூங்காவில் 8 புலிகள் இறப்பு: கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் Posted: 25 Jul 2013 12:33 PM PDT தில்லி உயிரியல் பூங்காவில் கடந்த ஆறு மாதங்களில் எட்டு புலிகள் இறந்துள்ளதற்குக் கண்டனம் தெரிவித்து, வெள்ளிக்கிழமை மதியம் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் அமைப்பான "பீட்டா' கூறியுள்ளது. |
| Posted: 25 Jul 2013 12:33 PM PDT பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு அதைச் சமாளிப்பது குறித்த 2 நாள் பயிலரங்கம் தில்லியில் நடைபெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு Posted: 25 Jul 2013 12:32 PM PDT வடகிழக்கு தில்லி ஹர்ஷ் விஹார் பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் இறந்தார். |
| Posted: 25 Jul 2013 12:32 PM PDT கிரேட்டர் நொய்டா பகுதியில், வீட்டில் புகுந்து கொள்ளையடித்த நபர்களைத் தடுத்த 27 வயது பெண் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டார். |
| மதன்லால் குரானா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் Posted: 25 Jul 2013 12:32 PM PDT தில்லி முன்னாள் முதல்வர் மதன்லால் குரானாவின் உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சர் கங்கா ராம் மருத்துவமனை |
| உயர் நீதிமன்றம் வழங்கிய அனுமதி ரத்துநமது நிருபர் Posted: 25 Jul 2013 12:31 PM PDT சென்னை சென்ட்ரல் எதிரே உள்ள இடத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒப்படைக்க வேண்டும் என்று ஜூலை 12-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ரத்து செய்தது. |
| வேளாண் துறையில் மாற்றங்களை இந்திய விஞ்ஞானிகள்தான் தீர்மானிக்க வேண்டும் Posted: 25 Jul 2013 12:30 PM PDT வேளாண் துறையில் கண்டுபிடிப்புகளையம் மாற்றங்களையும் விவசாயிகள் சங்கம் கண்மூடித்தனமாக எதிர்க்கவில்லை. இங்கு எத்தகைய மாற்றம் வேண்டும் என்பதை இந்திய விஞ்ஞானிகள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் விவசாயிகள் சங்க அகில இந்திய பொதுச்செயலர் கே.வரதராஜன் . |
| "பெண்களுக்கு விவசாயி அங்கீகாரம் கிடைப்பதில்லை' Posted: 25 Jul 2013 12:30 PM PDT வேளாண்துறையில் அதிக பங்களிப்பை அளிக்கும் பெண்களுக்கு கூட விவசாயிகளுக்கான அங்கீகாரம் கிடைப்பதில்லை என ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலர் உ.வாசுகி கூறினார். கடலூரில் நடைபெற்ற அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது மாநாட்டில் பங்கேற்று அவர் |
| தெரு விளக்குகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு Posted: 25 Jul 2013 12:29 PM PDT புதுச்சேரியில் எரியாத தெருவிளக்குகள் பிரச்னைக்கு விரைவில் தீர்வுக் காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி உறுதியளித்தார். |
| குருத்வாராவுக்கு அடிக்கல் நாட்டினார் ஆளுநர் Posted: 25 Jul 2013 12:28 PM PDT புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பத்தில் குருத்வாராவுக்கு துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட வந்தவர்களை போலீஸார் கைது செய்தனர். |
| சத்துணவுக் கூடங்களில் தொடரும் அதிரடி ஆய்வு Posted: 25 Jul 2013 12:28 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில், ஆட்சியரின் உத்தரவின்பேரில், சத்துணவுக்கூடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. |
| தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் Posted: 25 Jul 2013 12:28 PM PDT விழுப்புரத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. |
| விவசாயியை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறை Posted: 25 Jul 2013 12:27 PM PDT உளுந்தூர்பேட்டை அருகே எறையூரில், விவசாயியை தாக்கியவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியது. |
| பேரவை குழு ஆய்வு: 89 மனுக்கள் மீது உடனடி தீர்வு Posted: 25 Jul 2013 12:27 PM PDT தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 89 மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தலைமைக்கொறடாவும், தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழுவின் தலைவருமான ஆர்.மனோகரன் தெரிவித்தார். |
| சாலை மறியலில் ஈடுபட முயன்ற 40 அரசு ஊழியர்கள் கைது Posted: 25 Jul 2013 12:26 PM PDT தங்களின்கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றதாக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 40 பேர் கடலூரில் கைது செய்யப்பட்டனர். |
| ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு Posted: 25 Jul 2013 12:26 PM PDT தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாடு கடலூரில் அண்மையில் நடந்தது. |
| வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி Posted: 25 Jul 2013 12:26 PM PDT சிதம்பரம், புவனகிரி மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் Posted: 25 Jul 2013 12:25 PM PDT சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான பயிலரங்கம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Jul 2013 12:25 PM PDT சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சி பாலூத்தங்கரை கிராமத்தில் தமிழக முதல்வரின் "அம்மா' சிறப்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| அண்ணா விளையாட்டு விடுதி மாணவர்களுக்கு 42 பதக்கங்கள் Posted: 25 Jul 2013 12:24 PM PDT மாவட்ட அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் கடலூர் அண்ணா விளையாட்டு விடுதி மாணவர்கள் 42 பதக்கங்களை வென்றனர். |
| பாஜக பிரமுகர் கொலை: போலீஸ் மீது ராமகோபாலன் குற்றச்சாட்டு Posted: 25 Jul 2013 12:24 PM PDT பாஜக பொதுச்செயலர் ரமேஷ் கொலையை தடுக்க போலீஸார் தவறிவிட்டார்கள் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் குற்றம்சாட்டினார். |
| Posted: 25 Jul 2013 12:23 PM PDT பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் மருங்கூர் மற்றும் பேர்பெரியான்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 25 Jul 2013 12:23 PM PDT சிதம்பரம் அருகே உள்ள வையூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீநடராஜா உதவி பெறும் பள்ளியில் சுப்ரீம் அரிமா சங்கம், சென்னை பில்ராத் மருத்துவமனை ஆகிய |
| ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 25 Jul 2013 12:23 PM PDT ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் பண்ருட்டியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 25 Jul 2013 12:19 PM PDT காட்டுமன்னார்கோயில் அருகே கணவரை கொலை செய்ததாக மனைவியை போலீஸார் கைது செய்தனர். காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சன்னபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பரதன் (45). கூலித் தொழிலாளி. இவரது மனைவி உஷாராணி (40). |
| கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை Posted: 25 Jul 2013 12:19 PM PDT கூடங்குளம் அணுமின் நிலையத்தால் எவ்வித ஆபத்தும் கிடையாது என முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தெரிவித்தார். |
| திருமாவளவன் தலைமையில் ஆகஸ்ட் 8-ல் டெசோ ஆர்ப்பாட்டம் Posted: 25 Jul 2013 12:18 PM PDT விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆகஸ்ட் 8-ம் தேதி திருவள்ளூரில் டெசோ அமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. |
| கனரா வங்கி கிளைகள் ரூ.5.62 கோடி கடனுதவி Posted: 25 Jul 2013 12:18 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனரா வங்கி கிளைகள் சார்பில் சுயவுதவிக் குழுக்கள், சுய தொழில் முனைவோருக்கு ரூ. 5 கோடியே 62 லட்சம் கடனுதவி திருவள்ளூரில் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
| ஊராட்சி தலைவருக்கு கொலை மிரட்டல்:இடைநீக்கத்தில் உள்ள போலீஸ்காரர் கைது Posted: 25 Jul 2013 12:18 PM PDT திருவள்ளூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரை கொலை மிரட்டல் விடுத்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமணம் ஊராட்சியில் த |
| எல்.ஐ.சி.யை தனியாருக்கு ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரசாரம் Posted: 25 Jul 2013 12:17 PM PDT எல்.ஐ.சி. நிர்வாகத்தை தனியார் துறையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி எல்.ஐ.சி. கிளை சார்பில் வியாழக்கிழமை வேனில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. |
| புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை Posted: 25 Jul 2013 12:17 PM PDT செங்குன்றம் அடுத்த புழல் மத்திய சிறையில் கைதி வேலாயுதம் (40) வியாழக்கிழமை காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
| வீர மங்கள் ஆஞ்சநேயர் கோயில் 15-ம் ஆண்டு விழா Posted: 25 Jul 2013 12:17 PM PDT நல்லாட்டூர் ஸ்ரீ வீரமங்கள ஆஞ்சநேயர் கோயில் 15-ம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 58 பேர் கைது Posted: 25 Jul 2013 12:16 PM PDT தமிழக அரசு மாநில நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 8 பெண்கள் உள்பட 58 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் Posted: 25 Jul 2013 12:16 PM PDT செங்குன்றம் உங்கள் நண்பன் சமூக நல அமைப்பின் சார்பாக ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி செங்குன்றம் முசாபரி பங்களாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| தேர்தலில் குற்றவாளிகள் போட்டியிடுவதைத் தடுக்க வலியுறுத்தல் Posted: 25 Jul 2013 12:15 PM PDT குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| என்.சி.சி. மாணவர்களுக்கு துணைநிலை ஆளுநர் புகழாரம் Posted: 25 Jul 2013 12:15 PM PDT தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவர்களின் பல்வேறு சாகசங்கள் இந்திய மனித வளத்துக்கு வித்தாகவும், அனைவருக்கும் தேசிய உணர்வை ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா புகழாரம் சூட்டினார். |
| அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பேரணி: 106 பேர் கைது Posted: 25 Jul 2013 12:15 PM PDT புதுச்சேரி அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சட்டப்பேரவை நோக்கிப் பேரணியாகச் சென்ற 106 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டம் Posted: 25 Jul 2013 12:14 PM PDT புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| மின்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் உண்ணாவிரதம் Posted: 25 Jul 2013 12:14 PM PDT புதுச்சேரியில் தானே புயல் ஊக்கத்தொகையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளர் நலச்சங்கத்தினர் வியாழக்கிழமை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினர். |
| துப்புரவுத் தொழிலாளர்கள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் Posted: 25 Jul 2013 12:14 PM PDT புதுச்சேரியில் துப்புரவுத் தொழிலாளர்களின் சட்டப்பூர்வ கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தலைமை அஞ்சல் அலுவலகம் எதிரில் புதன்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| நலத்திட்டங்களை செயல்படுத்தக் கோரி பார்வையற்றோர் பேரணி Posted: 25 Jul 2013 12:13 PM PDT புதுச்சேரியில் பார்வையற்றோருக்கான நலத்திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்த வலியுறுத்தி புதன்கிழமை பேரணி நடைபெற்றது. இப்பேரணிக்கு தேசியப் பார்வையற்றோர் இணைய புதுச்சேரி கிளைத் தலைவர் டி.மணிகண்டன் த |
| அரசுப் பள்ளியில் ஓவியக் கண்காட்சி Posted: 25 Jul 2013 12:13 PM PDT புதுச்சேரியை அடுத்த ஆலங்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| மக்கள்தொகை தின விழா விழிப்புணர்வுப் பேரணி Posted: 25 Jul 2013 12:13 PM PDT புதுச்சேரியை அடுத்த திருக்கனூரில் மக்கள்தொகை தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடை பெறறது. |
| கோட்டாட்சியர் விசாரணை கோரி ஆட்சியரிடம் மனு Posted: 25 Jul 2013 12:12 PM PDT திருவெண்ணெய்நல்லூர் அருகே போலீஸார் விசாரணைக்கு பயந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல் Posted: 25 Jul 2013 12:12 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூரில் வியாழக்கிழமை, குடிநீர் விநியோகம் கோரி அப்பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| தேசிய நீச்சல் போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி தேர்வு Posted: 25 Jul 2013 12:11 PM PDT தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான நீச்சல் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அருகே உள்ள சிறுவத்தூரைச் சேர்ந்த ஆர்.வேல்முருகனுக்கு மாவட்டச் ஆட்சியர் வா.சம்பத் பாராட்டு தெரிவித்தார். |
| Posted: 25 Jul 2013 12:11 PM PDT திண்டிவனம் பகுதியில் ஏற்பட்ட இருவேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். |
| கொள்ளையடிக்க சதி: நான்கு பேர் கைது Posted: 25 Jul 2013 12:11 PM PDT விழுப்புரம் அருகே, கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 4 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். |
| Posted: 25 Jul 2013 12:11 PM PDT திண்டிவனத்தில் புதன்கிழமை, கடையில் பழம் வாங்கிய பெண்ணிடம் நகை மற்றும் பணத்தை திருடிய மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| பெருவங்கூரில் தீ விபத்து: 10 வீடுகள் சேதம் Posted: 25 Jul 2013 12:10 PM PDT கள்ளக்குறிச்சி பெருவங்கூர் காலனி பகுதியில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 குடிசை வீடுகள் சேதமடைந்தன. |
| விவசாயிகள் சங்க மாநாட்டு பிரசார வாகனத்துக்கு வரவேற்பு Posted: 25 Jul 2013 12:10 PM PDT தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திண்டிவனம் நகருக்கு வந்த பிரச்சார வாகனத்திற்கு, அண்மையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| Posted: 25 Jul 2013 12:10 PM PDT போலி பதிவு மற்றும் அரிசி இருப்புக் குறைவு காரணமாக, விழுப்புரம் மாவட்டம் செம்மேடு நியாய விலைக் கடை விற்பனையாளர் வியாழக்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டார். |
| Posted: 25 Jul 2013 12:10 PM PDT திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் ஸ்ரீலஷ்மி தொழில் பயிற்சி மையத்தில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை Posted: 25 Jul 2013 12:09 PM PDT தேனி மாவட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பயனாளிகளுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதால், அரசு திட்டத்தை செயல்படுத்துவதன் நோக்கம் நிறைவேறவில்லை என்று, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜே.எம். ஆரூண் தெரிவித்துள்ளார். |
| தேனியில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 110 பேர் கைது Posted: 25 Jul 2013 12:08 PM PDT தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேனியில் வியாழக்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 105 பேரை, போலீஸார் கைது செய்தனர். |
| குரு பூர்ணிமாவை முன்னிட்டு கூட்டுப் பிரார்த்தனை Posted: 25 Jul 2013 12:07 PM PDT குளோபல் ஆர்கனைசேஷன் ஃபார் டிவைனிட்டி இந்தியா டிரஸ்ட் சார்பில், குரு பூர்ணிமாவை முன்னிட்டு, பெரியகுளத்தில் ஸ்ரீகாளகஸ்தீஸ்வரர் கோயிலில் ஹரே ராம மகாமந்திர கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. |
| Posted: 25 Jul 2013 12:07 PM PDT ஆண்டிபட்டி கிராம ஊராட்சி மன்றங்களில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் முன்பாக வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |