Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
- வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: இன்று மழை பெய்ய வாய்ப்பு
- இளவரசன், திவ்யா குடும்பத்தினருக்கு நோட்டீஸ்: நீதிபதி சிங்காரவேலு கமிஷன் முடிவு
- சீனாவில் கடும் நிலநடுக்கம்: 75 பேர் சாவு; 412 பேர் காயம்
- ஷகீல் அகமது கருத்துக்கு ஆர்எஸ்எஸ் கண்டனம்
- "ஹிஸ்புல்லா' பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
- சிரியாவில் மோதல்: 75 கிளர்ச்சியாளர்கள் சாவு
- ஜி.எஸ்.டி.: நிதி அமைச்சர்கள் குழுத் தலைவராக அப்துல் ரஹீம் ராட்டர் தேர்வு
- பிகார் பாஜகவில் பிளவு அதிகரிப்பு: நிதீஷ்குமாருக்கு ஆதரவாக எம்எல்ஏ கருத்து
- எம்.வி.காட்டன் கப்பலை விடுவித்தனர் கடற்கொள்ளையர்
- மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைப்பு
- இந்திய பாட்மிண்டன் லீக்: சாங் வீ, சாய்னா அதிக தொகைக்கு ஏலம்
- ஆஷஸ் தொடரை வெல்வோம்: மைக்கேல் கிளார்க் நம்பிக்கை
- தெற்கு ஆசிய டேபிள் டென்னிஸ்: சுதான்ஷு, சுதிர்தா சாம்பியன்
- மேட்ச் பிக்ஸிங்: குரோனியே மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
- உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு தங்கம்
- மாநில அளவிலான கூடைப்பந்து: சென்னை கிறித்துவ கல்லூரி வெற்றி
- பயிற்சியாளராக நியமித்தால் சிறந்த அணியை உருவாக்குவேன்: தன்ராஜ் பிள்ளை
- 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
- மாநில சப்ஜூனியர் ஜூடோ: கரூர் அணி சாம்பியன்
- விளையாட்டுத் துளிகள்...
- பாஜக பந்த்: மறியலில் ஈடுபட்ட 5,000 பேர் கைது
- தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் திடீர் மறியல்
- குடிநீர் வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
- சாயர்புரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா தொடக்கம்
- கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து
- பாபநாசம் அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை: ஆட்சியர்
- பன்னம்பாறை சுடலை ஆண்டவர் கோவிலில் வருஷாபிஷேகம்
- கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம்
- சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்
- வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம்
- பாஜக நிர்வாகி கொலையைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல்: பாஜக, இந்துமுன்னணியினர் 239 பேர் கைது
- 20 பவுன் நகை, ரூ. 3 லட்சம் மோசடி: தாய், மகன் உள்பட மூவர் மீது வழக்கு
- இசக்கியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
- அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி காயம்
- சகோதரர் வீட்டில் திருட்டு: இளைஞர் கைது
- அன்புடன் அப்பா...
- கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
- கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு
- ஒழிக்கப்படுமா பொம்மை கல்யாணங்கள்!
- ஆடி ஆர்ப்பாட்டம்
- ஜி.எஸ்.டி.: நிதி அமைச்சர்கள் குழுத் தலைவராக அப்துல் ரஹீம் ராட்டர் தேர்வு
- புகையிலைப் பொருள் விளம்பரத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- விஜேந்தர் குப்தாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை
- யமுனையில் கழிவுகளை கொட்டினால்ரூ. 5 லட்சம் வரை அபராதம்
- இரும்புச்சத்து மாத்திரை: பயப்பட வேண்டாம்
- மகள் பலாத்காரம்: தந்தைக்கு 10 ஆண்டு சிறை
- ஜவாஹர்லால் நேரு பல்கலை.யில் 1,750 இடங்களுக்கு 62,000 விண்ணப்பங்கள்
- எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டது உணவுப் பாதுகாப்புச் சட்டம்
- கனாட் பிளேஸ் சுரங்க நடைபாதைகளில் "காஃபி ஷாப்'
- ஜூலை 23மின்தடை
- பூங்கா ஊழியர்களுக்கு 10 நாள் பயிற்சி
- உத்தரகண்ட்: எம்.பி.நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் டி. ராஜா வழங்கினார்
- சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் பதவி விலக வேண்டும்
- டிசம்பர் 16 பாலியல்வன்கொடுமை: 2 சாட்சிகள் ஆஜராகவில்லை
- ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம்
- 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- தொழிற்சங்க நிர்வாகிகள் 2 பேர் சஸ்பென்ட்
- "போராடினால்தான் விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி'
- வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி
- "108' ஆம்புலன்ஸில் பிரசவம்
- "அண்ணாமலைப் பல்கலை. பணியாளர்கள் பிற தொழில்களில் ஈடுபடக் கூடாது'
- 31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
- மாவட்டக் கண்காணிப்புக்குழுக் கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு
- வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- கூடுவாஞ்சேரியில் பாஜக.வினர் மறியல்: 47 பேர் கைது
- முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை
- வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
- யேனம் வெள்ள பாதிப்பு: மூவர் குழு அமைப்பு
- பேரவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு
- ரூ.2.20 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுமானப் பணி
- ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் வியாஸ பூஜை
- விழுப்புரத்தில் சீமான் கைது
- திருக்கோவிலூரில் ரயில்களை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை
- இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: ராணுவ பிரிகேடியர் எச்சரிக்கை
- துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரிக்கை
- பல்கலை நிர்வாகமே ஏற்று நடத்தும் மருந்து கடை திறப்பு
- சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்கக் கோரிக்கை
- சுற்றுலாத் தலங்கள் பராமரிப்பு: சிதம்பரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம்
- விவசாய இயக்க வீர வரலாறு கண்காட்சி தொடக்கம்
- வட்டாட்சியர் அலுவலகங்களில் தனி அதிகாரியை நியமிக்கக் கோரிக்கை
- வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள்
- சோழவரம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை
- மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 292 மனுக்கள்
- நேர்மையான முறையில் டாஸ்மாக் பார் ஏலத்தை நடத்த வலியுறுத்தல்
- எஸ்.எஸ்.எல்.சி. : சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு
- பக்தர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது
- கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது
- சரக்கு வாகனம் மோதி பள்ளி வேனில் சென்ற சிறுவன் சாவு
- வெள்ள நிவாரண உதவி:பள்ளி மாணவர்கள்ரூ. 66 ஆயிரம் நிதி
- "நரிக்குறவர்கள் ஆக்கிரமித்துள்ள மேய்ச்சல் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்'
- பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஆளுநரிடம் மனுபுதுச்சேரி,
- 6 மாதங்களில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவு: முதல்வர் உறுதி
- வேலை கொடுக்கத்தான் அரசு; பறிக்க அல்ல
- கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்
- அரவிந்தர் ஆசிரமத்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அதிமுக வேண்டுகோள்
- ராமசாமி படையாச்சி சிலை அகற்றம்
- உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரிக்கை
- தேசிய இளைஞர் விருது: 31-வரை விண்ணப்பங்கள் வரவேற்பு
- நாளை திமுக கிளைத் தேர்தல்
| ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம்: உச்ச நீதிமன்றம் உத்தரவு Posted: 22 Jul 2013 01:26 PM PDT சென்னையில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு ரூ. 10,000 |
| வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை: இன்று மழை பெய்ய வாய்ப்பு Posted: 22 Jul 2013 01:24 PM PDT தமிழகம், புதுவையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மழையோ, இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு |
| இளவரசன், திவ்யா குடும்பத்தினருக்கு நோட்டீஸ்: நீதிபதி சிங்காரவேலு கமிஷன் முடிவு Posted: 22 Jul 2013 01:23 PM PDT தருமபுரியில் இளவரசன் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக தெரிந்த உண்மைகளைத் தெரிவிக்க வேண்டும் என |
| சீனாவில் கடும் நிலநடுக்கம்: 75 பேர் சாவு; 412 பேர் காயம் Posted: 22 Jul 2013 01:21 PM PDT சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட பலமான இரட்டை நிலநடுக்கத்தில் 75 பேர் உயிரிழந்தனர். 412 பேர் காயமடைந்தனர் |
| ஷகீல் அகமது கருத்துக்கு ஆர்எஸ்எஸ் கண்டனம் Posted: 22 Jul 2013 01:20 PM PDT குஜராத்தில் 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கலவரம்தான் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் |
| "ஹிஸ்புல்லா' பயங்கரவாத அமைப்பு: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு Posted: 22 Jul 2013 01:19 PM PDT லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் ராணுவப் பிரிவை தடை செய்யப்பட்ட பயங்கரவாத |
| சிரியாவில் மோதல்: 75 கிளர்ச்சியாளர்கள் சாவு Posted: 22 Jul 2013 01:18 PM PDT சிரியாவில் போராளிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையில் கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 75 பேர் |
| ஜி.எஸ்.டி.: நிதி அமைச்சர்கள் குழுத் தலைவராக அப்துல் ரஹீம் ராட்டர் தேர்வு Posted: 22 Jul 2013 01:17 PM PDT சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுத் தலைவராக ஜம்மு-காஷ்மீர் மாநில |
| பிகார் பாஜகவில் பிளவு அதிகரிப்பு: நிதீஷ்குமாருக்கு ஆதரவாக எம்எல்ஏ கருத்து Posted: 22 Jul 2013 01:17 PM PDT பிகார் மாநில பாஜகவில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்றும், முதல்வர் நிதீஷ்குமார் அரசுக்கு ஆதரவாகவும் |
| எம்.வி.காட்டன் கப்பலை விடுவித்தனர் கடற்கொள்ளையர் Posted: 22 Jul 2013 01:16 PM PDT இந்திய மாலுமிகள் 24 பேருடன் கடற்கொள்ளையரால் கடத்திச் செல்லப்பட்ட எம்.வி.காட்டன் என்ற சரக்குக் |
| மும்பை தாக்குதல் வழக்கு: பாகிஸ்தான் நீதிமன்றம் ஒத்திவைப்பு Posted: 22 Jul 2013 01:15 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை பாகிஸ்தான் நீதிமன்றம் ஆகஸ்ட் 31-ம் |
| இந்திய பாட்மிண்டன் லீக்: சாங் வீ, சாய்னா அதிக தொகைக்கு ஏலம் Posted: 22 Jul 2013 01:13 PM PDT இந்திய பாட்மிண்டன் லீக் போட்டிக்காக மலேசியாவின் நட்சத்திர வீரர் லீ சாங் வீ மற்றும் இந்தியாவின் |
| ஆஷஸ் தொடரை வெல்வோம்: மைக்கேல் கிளார்க் நம்பிக்கை Posted: 22 Jul 2013 01:04 PM PDT ஆஷஸ் தொடரில் 2-0 என்று பின்தங்கியபோதும், சரிவிலிருந்து மீண்டும் தொடரை வெல்வோம் என்று ஆஸ்திரேலிய |
| தெற்கு ஆசிய டேபிள் டென்னிஸ்: சுதான்ஷு, சுதிர்தா சாம்பியன் Posted: 22 Jul 2013 01:02 PM PDT தில்லியில் நடைபெற்ற தெற்கு ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் சுதான்ஷு |
| மேட்ச் பிக்ஸிங்: குரோனியே மீது குற்றப்பத்திரிகை தாக்கல் Posted: 22 Jul 2013 01:01 PM PDT மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் |
| உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய மகளிர் அணிக்கு தங்கம் Posted: 22 Jul 2013 01:00 PM PDT உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் |
| மாநில அளவிலான கூடைப்பந்து: சென்னை கிறித்துவ கல்லூரி வெற்றி Posted: 22 Jul 2013 12:59 PM PDT கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான மின்னொளி கூடைப் பந்தாட்டப் போட்டியில் சென்னை |
| பயிற்சியாளராக நியமித்தால் சிறந்த அணியை உருவாக்குவேன்: தன்ராஜ் பிள்ளை Posted: 22 Jul 2013 12:58 PM PDT இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக தன்னை நியமித்தால், ஓர் ஆண்டில் சிறந்த அணியை உருவாக்குவேன் |
| 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி Posted: 22 Jul 2013 12:57 PM PDT மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் |
| மாநில சப்ஜூனியர் ஜூடோ: கரூர் அணி சாம்பியன் Posted: 22 Jul 2013 12:55 PM PDT கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் ஜூடோ போட்டியில் ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் |
| Posted: 22 Jul 2013 12:53 PM PDT தேசிய விளையாட்டு மேம்பாடு மசோதா குறித்து கருத்து தெரிவிக்குமாறு பல்வேறு கட்சித் |
| பாஜக பந்த்: மறியலில் ஈடுபட்ட 5,000 பேர் கைது Posted: 22 Jul 2013 12:53 PM PDT பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சி அழைப்பு விடுத்திருந்த |
| தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் திடீர் மறியல் Posted: 22 Jul 2013 12:52 PM PDT தூத்துக்குடியில் வழக்குரைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. |
| குடிநீர் வழங்கக் கோரி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை Posted: 22 Jul 2013 12:52 PM PDT கோவில்பட்டியையடுத்த வடக்குத் திட்டங்குளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| சாயர்புரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா தொடக்கம் Posted: 22 Jul 2013 12:52 PM PDT சாயர்புரம் அருகே உள்ள ராயப்பபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து Posted: 22 Jul 2013 12:51 PM PDT கன்னியாகுமரியில் திங்கள்கிழமை கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. |
| பாபநாசம் அணையில் கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை: ஆட்சியர் Posted: 22 Jul 2013 12:51 PM PDT தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாபநாசம் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார். |
| பன்னம்பாறை சுடலை ஆண்டவர் கோவிலில் வருஷாபிஷேகம் Posted: 22 Jul 2013 12:51 PM PDT சாத்தான்குளம் அருகேயுள்ள பன்னம்பாறை அருள்மிகு ஸ்ரீஈந்தடி சுடலை ஆண்டவர் கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. |
| கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 22 Jul 2013 12:51 PM PDT கோவில்பட்டி வட்டக் கிளை கிராம உதவியாளர்கள் சங்கக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வேல்சாமி, மாவட்டப் பொருளாளர் |
| சங்கரன்கோவிலில் ஆடித் தவசுக் காட்சி: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் Posted: 22 Jul 2013 12:51 PM PDT திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவில் ஆடித் தவசுத் திருவிழாவின் முக்கிய |
| வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம் Posted: 22 Jul 2013 12:51 PM PDT கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் முகாம் நடைபெற்றது. |
| Posted: 22 Jul 2013 12:50 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டதாக பாரதிய ஜனதா,இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த 239 பேரை போலீஸார் கைது செய்தனர். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் சன |
| 20 பவுன் நகை, ரூ. 3 லட்சம் மோசடி: தாய், மகன் உள்பட மூவர் மீது வழக்கு Posted: 22 Jul 2013 12:50 PM PDT கோவில்பட்டியில் 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 3லட்சம் மோசடி செய்ததாக தாய், மகன் உள்பட 3 பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். |
| இசக்கியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை Posted: 22 Jul 2013 12:49 PM PDT தூத்துக்குடியில் உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலில் மத நல்லிணக்கம் வளர வேண்டி திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. |
| அரசு பஸ்ஸிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவி காயம் Posted: 22 Jul 2013 12:49 PM PDT கயத்தாறு பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை பஸ்ஸில் ஏற முயன்ற பள்ளி மாணவி தவறி விழுந்ததில் காயமடைந்தார். |
| சகோதரர் வீட்டில் திருட்டு: இளைஞர் கைது Posted: 22 Jul 2013 12:49 PM PDT தட்டார்மடம் அருகே அண்ணன் வீட்டில் திருடியதாக தம்பியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| Posted: 22 Jul 2013 12:49 PM PDT நகைச்சுவை உணர்வு என்பது ஓர் அருமருந்து. என் அப்பா எனக்குக் கொடுத்த சொத்துகளில் விலை மதிக்க முடியாததும் |
| கிணற்றில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு Posted: 22 Jul 2013 12:49 PM PDT தட்டார்மடம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர். |
| கோவில்பட்டி கல்லூரியில் முன்னாள் மாணவர் சந்திப்பு Posted: 22 Jul 2013 12:48 PM PDT கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், 1984-88-ம் ஆண்டில் படித்த மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. கே.ஆர்.கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி தலைமை வகித்து, விழாவைத் தொட |
| ஒழிக்கப்படுமா பொம்மை கல்யாணங்கள்! Posted: 22 Jul 2013 12:48 PM PDT மிக உயர்ந்த கலாசார, பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள் நம் பாரத மக்கள். எவ்வளவோ அதிநவீன |
| Posted: 22 Jul 2013 12:45 PM PDT ஆடி ஆர்ப்பாட்டம் |
| ஜி.எஸ்.டி.: நிதி அமைச்சர்கள் குழுத் தலைவராக அப்துல் ரஹீம் ராட்டர் தேர்வு Posted: 22 Jul 2013 12:31 PM PDT சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுத் தலைவராக ஜம்மு-காஷ்மீர் மாநில நிதியமைச்சர் அப்துல் ரஹீம் ராட்டர் திங்கள்கிழமை தேர்வு செய்யப்பட்டார். இவர் தேசிய மாநாட்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். |
| புகையிலைப் பொருள் விளம்பரத்துக்கு கட்டுப்பாடு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு Posted: 22 Jul 2013 12:30 PM PDT புகையிலைப் பொருள்களை விற்கும் கடைகளில் அவற்றின் விளம்பரங்களை வைப்பது தொடர்பான விதிமுறைகளை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| விஜேந்தர் குப்தாவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை Posted: 22 Jul 2013 12:30 PM PDT அவதூறு வழக்கு தொடர்பான அடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தில்லி பாஜக முன்னாள் தலைவர் விஜேந்தர் குப்தாவை தில்லி பெருநகர நீதிமன்றம் எச்சரித்தது. |
| யமுனையில் கழிவுகளை கொட்டினால்ரூ. 5 லட்சம் வரை அபராதம் Posted: 22 Jul 2013 12:30 PM PDT யமுனை நதியை மாசுபடுத்தும் வகையில் கழிவுகளைக் கொட்டுவோர் மீது ரூ.5 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்.ஜி.டி) திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| இரும்புச்சத்து மாத்திரை: பயப்பட வேண்டாம் Posted: 22 Jul 2013 12:29 PM PDT "இரும்புச்சத்து மாத்திரை மற்றும் குடல் புழு நீக்கும் மாத்திரைகளை உள்கொள்வதால் சில நேரங்களில் வாந்தி, வயிற்று வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்காக கவலைப்படத் தேவையில்லை' என்று |
| மகள் பலாத்காரம்: தந்தைக்கு 10 ஆண்டு சிறை Posted: 22 Jul 2013 12:29 PM PDT தனது 12 வயது மகளை 22 நாள்கள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் வி |
| ஜவாஹர்லால் நேரு பல்கலை.யில் 1,750 இடங்களுக்கு 62,000 விண்ணப்பங்கள் Posted: 22 Jul 2013 12:28 PM PDT தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக எம்.சி.ஏ., எம்.ஃபில்., பி.ஹெச்டி. உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான 1,750 இடங்களில் சேர 62,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். |
| எதிர்பார்ப்பை பொய்யாக்கிவிட்டது உணவுப் பாதுகாப்புச் சட்டம் Posted: 22 Jul 2013 12:28 PM PDT "அடுத்த மாதம் தொடங்கவுள்ள உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் தில்லியில் 5 லட்சம் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 20 லட்சம் குடும்பங்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருள்கள் கிடைக்காது. இதன் மூலம், |
| கனாட் பிளேஸ் சுரங்க நடைபாதைகளில் "காஃபி ஷாப்' Posted: 22 Jul 2013 12:28 PM PDT தில்லி கனாட் பிளேஸ் பகுதியின் சுரங்க நடைபாதைகளில் பிச்சைக்காரர்கள், போதைக்கு அடிமையானோர் ஆகியோரை வெளியேற்றும் வகையில், பிரபல நிறுவனங்களுக்கு காஃபி ஷாப், பேக்கரி கவுன்ட்டர்கள் |
| Posted: 22 Jul 2013 12:27 PM PDT கிழக்கு தில்லியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மயூர் விஹார்-1 குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அக்ஷதர்தாம்-நொய்டா சாலையில் உள்ள பகுதிகளில் செவ்வாய் (ஜூலை 23), புதன் (ஜூலை 24) ஆகிய நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. |
| பூங்கா ஊழியர்களுக்கு 10 நாள் பயிற்சி Posted: 22 Jul 2013 12:27 PM PDT தெற்கு தில்லி மாநகராட்சிப் பூங்கா பராமரிப்பு ஊழியர்களுக்கான பத்து நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. |
| உத்தரகண்ட்: எம்.பி.நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் டி. ராஜா வழங்கினார் Posted: 22 Jul 2013 12:27 PM PDT உத்தரகண்ட் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 50 லட்சத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலரும், தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜா வழங்கினார். |
| சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் பதவி விலக வேண்டும் Posted: 22 Jul 2013 12:26 PM PDT சத்தீஸ்கர் மாநில கூட்டுறவு வங்கியில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுக்குப் பொறுப்பேற்று அந்த மாநில முதல்வர் ரமண் சிங் பதவி விலக வேண்டும் என்று சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரு |
| டிசம்பர் 16 பாலியல்வன்கொடுமை: 2 சாட்சிகள் ஆஜராகவில்லை Posted: 22 Jul 2013 12:26 PM PDT தில்லியில் டிசம்பர் 16இல் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையில், எதிர்த்தரப்பு சாட்சிகள் இருவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜராகவில்லை. இதையடுத்து சாட்சிகள் பட்டியலில் இருந்து அவர்களது பெயர்கள் நீக்கப்பட்டன. |
| ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறிய தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் Posted: 22 Jul 2013 12:26 PM PDT சென்னையில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசுக்கு ரூ. 10,000 அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. |
| 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து மனு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 22 Jul 2013 12:25 PM PDT தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதால், பொதுப் பிரிவைச் சேர்ந்த தனக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, மாணவி ஹர்ஷினி தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு வாரத்தில் தமிழக அரசு |
| தொழிற்சங்க நிர்வாகிகள் 2 பேர் சஸ்பென்ட் Posted: 22 Jul 2013 12:24 PM PDT "விதிப்படி வேலை' என்ற போராட்டத்தின் எதிரொலியாக தொழிற்சங்க நிர்வாகிகள் 2 பேரை என்எல்சி நிர்வாகம் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. |
| "போராடினால்தான் விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி' Posted: 22 Jul 2013 12:24 PM PDT விவசாய சங்கம் போராடினால்தான் விவசாயிகளுக்கு மறுமலர்ச்சி கிடைக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன். |
| வாக்குச்சாவடி அலுவலர்களுக்குப் பயிற்சி Posted: 22 Jul 2013 12:23 PM PDT விருத்தாசலத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் |
| Posted: 22 Jul 2013 12:23 PM PDT பண்ருட்டி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் "108' ஆம்புலன்ஸிலேயே பெண்ணுக்கு திங்கள்கிழமை ஆண்குழந்தை பிறந்தது. |
| "அண்ணாமலைப் பல்கலை. பணியாளர்கள் பிற தொழில்களில் ஈடுபடக் கூடாது' Posted: 22 Jul 2013 12:23 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் பிற தொழில்களில் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) என்.பஞ்சநதம் அனைத்துத் துறைகளுக்கும் ஆசிரியர், ஊழியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். |
| 31-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை Posted: 22 Jul 2013 12:22 PM PDT : ஆடிக் கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு, வரும் ஜூலை 31-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் லி. சித்ரசேனன் அறிவித்துள்ளார். |
| மாவட்டக் கண்காணிப்புக்குழுக் கூட்டம்: எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு Posted: 22 Jul 2013 12:21 PM PDT காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்புக்குழுக் கூட்டத்தை எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் புறுக்கணித்தனர். |
| வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 22 Jul 2013 12:21 PM PDT செங்கல்பட்டை அடுத்த மேலேரிப்பாக்கத்தில் அமைக்கவிருக்கும் நோய்த் தடுப்பு மருந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேலேரிப்பாக்கம் பொதுமக்கள் திங்கள்கிழமை செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உண்ணாநிலை அறப்போராட்டத்தில் ஈடுபட்ட |
| கூடுவாஞ்சேரியில் பாஜக.வினர் மறியல்: 47 பேர் கைது Posted: 22 Jul 2013 12:21 PM PDT பாஜக மாநில பொதுச்செயலர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கூடுவாஞ்சேரி பகுதியில் திங்கள்கிழமை கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 47 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர். |
| முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை Posted: 22 Jul 2013 12:19 PM PDT பா.ஜ.க. தமிழக பொதுச்செயலாளர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் பா.ஜ.க.வினர் நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. |
| வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு Posted: 22 Jul 2013 12:19 PM PDT புதுச்சேரி நீதிமன்றத்தில் இ-ஸ்டாம்பிங் முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை (ஜூலை 22) முதல் 3 நாள்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| யேனம் வெள்ள பாதிப்பு: மூவர் குழு அமைப்பு Posted: 22 Jul 2013 12:19 PM PDT யேனம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மூவர் குழுவை அமைத்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். |
| பேரவையிலிருந்து காங்கிரஸ் வெளிநடப்பு Posted: 22 Jul 2013 12:18 PM PDT பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தொடர்பாக பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர். |
| ரூ.2.20 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டுமானப் பணி Posted: 22 Jul 2013 12:18 PM PDT சங்கராபுரம் அருகே ரூ.2.20 கோடி மதிப்பில் இராமராஜபுரம் அணைக்கட்டு, நீர்வரத்து வாய்க்கால், ஏரிகள் மற்றும் அதன் உள்கட்டமைப்பு கட்டுமானப் பணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்தார். ஊரகத் தொழில்துறை அமைச்சர் ப.மோகன் |
| ஸ்ரீ ஞானானந்த நிகேதனில் வியாஸ பூஜை Posted: 22 Jul 2013 12:18 PM PDT திருக்கோவிலூர் அருகே தபோவனத்தில் உள்ள ஸ்ரீஞானானந்த நிகேதனில் வியாஸ பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 22 Jul 2013 12:17 PM PDT விழுப்புரத்தில் இரு வேறு விழாக்களில் பங்கேற்ற வந்த நாம் கட்சித் தலைவர் சீமான் உள்பட 53 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| திருக்கோவிலூரில் ரயில்களை நிறுத்த இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை Posted: 22 Jul 2013 12:17 PM PDT திருக்கோவிலூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. |
| இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்: ராணுவ பிரிகேடியர் எச்சரிக்கை Posted: 22 Jul 2013 12:16 PM PDT ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு வெளிப்படையானது. இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு பிரிகேடியர் சாஜன் ஞாயிற்றுக்கிழமை நெய்வேலியில் நிருபர்களிடம் கூறினார். |
| துப்புரவுப் பணியாளர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரிக்கை Posted: 22 Jul 2013 12:16 PM PDT துப்புரவுப் பணியாளர்கள் நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் கொள்ள இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| பல்கலை நிர்வாகமே ஏற்று நடத்தும் மருந்து கடை திறப்பு Posted: 22 Jul 2013 12:16 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜாமுத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியாரிடமிருந்த 24 மணி நேர மருந்துக் கடையை பல்கலைக்கழக நிர்வாகமே ஏற்று நடத்துகிறது. |
| சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்கக் கோரிக்கை Posted: 22 Jul 2013 12:15 PM PDT : சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணையை உடனே திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| சுற்றுலாத் தலங்கள் பராமரிப்பு: சிதம்பரத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் Posted: 22 Jul 2013 12:15 PM PDT தமிழக சுற்றுலாத் துறை சார்பில் சுற்றுலா தலங்கள் பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சிதம்பரத்தில் திங்கள்கிழமை நடை |
| விவசாய இயக்க வீர வரலாறு கண்காட்சி தொடக்கம் Posted: 22 Jul 2013 12:15 PM PDT கடலூரில் விவசாய இயக்க வீர வரலாறு கண்காட்சியை மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். |
| வட்டாட்சியர் அலுவலகங்களில் தனி அதிகாரியை நியமிக்கக் கோரிக்கை Posted: 22 Jul 2013 12:14 PM PDT மனுக்களைப் பெற வட்டாட்சியர் அலுவலகங்களில் தரை தளத்தில் தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இலங்கை அகதிகள் Posted: 22 Jul 2013 12:14 PM PDT ழிவுநீர் வடிகால் வசதி இல்லாததைக் கண்டித்து இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மக்கள் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சோழவரம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை Posted: 22 Jul 2013 12:13 PM PDT தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளத் தொகை வழங்கப்படுவதாகக் கூறி சோழவரம் (பிடிஒ) ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 292 மனுக்கள் Posted: 22 Jul 2013 12:13 PM PDT திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 292 மனுக்கள் வரப்பெற்றன. |
| நேர்மையான முறையில் டாஸ்மாக் பார் ஏலத்தை நடத்த வலியுறுத்தல் Posted: 22 Jul 2013 12:13 PM PDT : கடந்த முறை போல் அரசியல்வாதிகளின் அதிகாரத்தின் பேரில் நடைபெற்றதுபோல் இல்லாமல் இந்த முறை நேர்மையான முறையில் டாஸ்மாக் பார் ஏலம் நடைபெற வேண்டும் என பார் ஒப்பந்ததாரர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். |
| எஸ்.எஸ்.எல்.சி. : சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு Posted: 22 Jul 2013 12:12 PM PDT அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளை திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியை சுப்பாலட்சுமி பாராட்டி பரிசு வழங்கினார். |
| பக்தர்களிடம் வழிப்பறி: 3 பேர் கைது Posted: 22 Jul 2013 12:12 PM PDT அருகே கோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் மற்றும் செல்போன்களை பறித்துச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கிரிக்கெட் விளையாடியவர்கள் மீது தாக்குதல்: 6 பேர் கைது Posted: 22 Jul 2013 12:12 PM PDT செங்குன்றம் அருகே உள்ள கோணிமேடு ஈஸ்வரன் நகர் 4-ஆவது தெருவில் செங்குன்றம் விவேகானந்தன் (25) காந்திநகர் குமரேசன் (24) ஆகியோர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். |
| சரக்கு வாகனம் மோதி பள்ளி வேனில் சென்ற சிறுவன் சாவு Posted: 22 Jul 2013 12:11 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி அருகே கொள்ளுமேட்டில் திங்கள்கிழமை தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் மீது லோடு வாகனம் மோதியதில் மாணவர் |
| வெள்ள நிவாரண உதவி:பள்ளி மாணவர்கள்ரூ. 66 ஆயிரம் நிதி Posted: 22 Jul 2013 12:11 PM PDT வெள்ளம், நிலச்சரிவில் பெரும் பாதிப்புக்குள்ளான உத்ரகண்ட் மாநில மக்களுக்கு நிவாரண நிதியாக எம்.ஏ.நகர் எலைட் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ரூ.66 ஆயிரம் வழங்கினார். இத்தொகையை பள்ளி தாளாளர் டி.ஞானபிரகாசம் பிரமதர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார். |
| "நரிக்குறவர்கள் ஆக்கிரமித்துள்ள மேய்ச்சல் நிலத்தை மீட்டுத் தர வேண்டும்' Posted: 22 Jul 2013 12:11 PM PDT கிராம பஞ்சாயத்துக்கு கால்நடை வளர்ப்பு மேம்பாட்டுக்காக உள்ள மேய்ச்சல் நிலத்தில் குடியிருக்கும் நரிக்குறவர்களை அப்புறப்படுத்தி மேய்ச்சல் நிலத்தை மீட்டுத் தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். |
| பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஆளுநரிடம் மனுபுதுச்சேரி, Posted: 22 Jul 2013 12:10 PM PDT புதுச்சேரி அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தி தங்கள் குடும்பங்களுடன் பேரணியாகச் சென்று ஆளுநரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| 6 மாதங்களில் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவு: முதல்வர் உறுதி Posted: 22 Jul 2013 12:09 PM PDT பாதாளச் சாக்கடைத் திட்டம் இன்னும் 6 மாதங்களில் நிறைவடையும் என முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்தார். |
| வேலை கொடுக்கத்தான் அரசு; பறிக்க அல்ல Posted: 22 Jul 2013 12:09 PM PDT வேலை கொடுக்கத்தான் அரசு இருக்க வேண்டும், வேலையில் இருந்து நீக்குவதற்கு அல்ல என்றார் மத்திய அமைச்சர் நாராயணசாமி. |
| கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 22 Jul 2013 12:09 PM PDT கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்குக் வழங்க வேண்டிய ரூ.8 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் நமசிவாயம் வலியுறுத்தினார். |
| அரவிந்தர் ஆசிரமத்தில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அதிமுக வேண்டுகோள் Posted: 22 Jul 2013 12:08 PM PDT புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் மீது கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், ஐ.ஏ.எஸ். தகுதியில் உள்ள நிர்வாக அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வலியுறுத்தினார். |
| ராமசாமி படையாச்சி சிலை அகற்றம் Posted: 22 Jul 2013 12:08 PM PDT புதுச்சேரி, மதகடிப்பட்டு பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ராமசாமி படையாச்சியின் சிலை திங்கள்கிழமை அகற்றப்பட்டதைக் கண்டித்து அப்பகுதியில் வன்முறை வெடித்தது |
| உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரிக்கை Posted: 22 Jul 2013 12:08 PM PDT புதுச்சேரியில் கலைமாமணி, தமிழ்மாமணி விருதாளர்களுக்கு அரசு கலை பண்பாட்டுத் துறை மூலம் வழங்கப்படும் மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கக் கோரி விருதாளர் சங்கம் சார்பில் முதலமைச்சர் என்.ரங்கசாமியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளித்தனர். |
| தேசிய இளைஞர் விருது: 31-வரை விண்ணப்பங்கள் வரவேற்பு Posted: 22 Jul 2013 12:07 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்கள் விண்ணப்பங்களை அளிக்கலாம். |
| Posted: 22 Jul 2013 12:06 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் வரும் புதன்கிழமை (ஜூலை 24) திமுக உள்கட்சிக்கான கிளைத் தேர்தல் தொடங்குகிறது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |