Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலக்கியச் சங்கமம்
- கருத்து வேறுபாடுகள் அருளா? அழிவா?
- வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம்
- அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
- உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள்
- மணிவாசகர் - மூலர் மணிமொழிகள்
- வரப்பெற்றோம்
- இராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 65 பேர் சாவு
- நியூசிலாந்தில் நிலநடுக்கம்
- ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்: பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி
- டேப்லெட் கம்ப்யூட்டர்: பிரிட்டனில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்
- ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு!
- பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு
- 50 சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவல்
- மதன் லால் குரானா உடல்நிலையில் முன்னேற்றம்
- தேர்தல் நிதி அளிக்க அறக்கட்டளை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு யோசனை
- தில்−யில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு
- நீதிபதி சதாசிவத்தை தமிழராக மட்டுமே பார்க்கத் தேவையில்லை: பராசரன்
- காவலர் இல்லாத மாநகராட்சிப் பள்ளிகள்
- ராகிங்: புகார் தெரிவிக்க சிறப்புத் தொலைபேசி எண்
- காஜியாபாத் முழுவதும் சேவை வழங்க தில்லி மெட்ரோவுக்கு ஆர்வம் இல்லை
- டிடிஏ ஒதுக்கிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும்
- தில்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது
- ஆசியப் போட்டி: வீரர்கள் ஜூலை 26-ல் தேர்வு
- நரேலா, பவானா தொழிற்பேட்டை சீரமைப்பு: டிசம்பரில் முடியும்
- கார்லோ ஓபன்: திவிஜ்-புரவ் ஜோடி சாம்பியன்
- 36 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
- இன்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மாநாடு
- ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகளுக்கு 4 தங்கம்
- ரயில் மோதல் தவிர்ப்பு கருவியை பொருத்த 2 நிறுவனங்கள் தேர்வு
- பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம்வழங்க எல்ஐசிக்கு உத்தரவு
- 6 மாதத்துக்குப் பிறகு மீண்டும் பயிற்சி
- மந்திர் மார்க் டிடிஇஏ பள்ளிக்கு பாராட்டு
- "சிஐஎஸ்எஃப்' படைக்கு ஆள் சேர்ப்பதாக மோசடி: 3 பேர் கைது
- போதைப் பொருள் கடத்த முயற்சி:ஆப்பிரிக்க பெண்கள் இருவர் கைது
- தன் மீது அவதூறாக பிரசாரம்: மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு
- தொழில் நெறிமுறைகளை மீறாமல் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும்நமது நிருபர்
- முல்லைப் பெரியாறு வழக்கு:நாளை இறுதி விசாரணை
- உலகக் கோப்பை வில்வித்தை: ஆடவர் அணிக்கு வெண்கலம்
- "விதிப்படி வேலை' போராட்டத்தை கைவிட என்.எல்.சி. தலைவர் வேண்டுகோள்
- எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கவனத்துக்கு...
- முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு மாவட்டத்தில் 6,200 பேர் பங்கேற்பு
- "ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்துவது இந்தியாவின் கடமை'
- குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள்
- திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் மாநாடு
- சிவாஜிகணேசன் நினைவு தினம்
- தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி
- இலவச மருத்துவ முகாம்
- ஏரியில் இளைஞர் வெட்டிக் கொலை
- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு
- ஜிம்பாப்வே புறப்பட்டது இந்திய அணி
- வினோதினி வழக்கு: ஜாமீன் மனுவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்
- சென்டாக் மாணவர்களுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கக் கோரிக்கை
- பாலியல் அத்துமீறல்களைக் கண்காணிக்கக் குழு: மாதர் சங்கம் வலியுறுத்தல்
- கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
- இன்று பா.ஜ.க. பந்த்
- நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம்
- கவிஞர் வாணிதாசன் பிறந்தநாள் விழா
- கம்பருக்கே வழிகாட்டி கபிலர்
- நடிகர் சிவாஜி நினைவு தினம் அனுசரிப்பு
- திருக்கோவிலூர் கபிலர் விழா நிறைவு
- ஆடி பெüர்ணமி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். குருபூஜை
- குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம்
- 24-ல் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம்
- தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தல்
- அரசின் சாதனை விளக்க பிரசாரத்தில் உதவிகள்
- கண்தானம்
- மரக்கன்றுகள் நடும் விழா
- திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஊரகப் பகுதி மாணவர்களுக்கு அழைப்பு
- காட்டுமன்னார்கோயிலில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு: உணவு மாதிரியை எடுத்து வைக்க அறிவுரை
- பாராட்டு விழா
- கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம்: அன்புமணி குற்றச்சாட்டு
- முதுநிலை ஆசிரியர் தேர்வு: 3,110 பேர் பங்கேற்பு
- ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலங்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்
- பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- 24-ல் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம்
- காரைக்கால் துறைமுக சமூக மேம்பாடு குறித்து புதுவை ஆளுநரிடம் அதிகாரிகள் விளக்கம்
- பேறுகால அவசர நிலைகள் குறித்த கருத்தரங்கம்
- மரக்கன்று நடும் விழா
- காட்டுமன்னார்கோயிலில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
- மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு: உணவு மாதிரியை எடுத்து வைக்க அறிவுரை
- செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூட்டு மோசடி
- உளுந்தூர்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
- கிராமக் கல்விக்குழுக் கூட்டம்
- சாலை விபத்தில் இளைஞர் சாவு
- தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை
- கல்லூரி பட்டமளிப்பு விழா
- பாஜக பந்த்: பாமக ஆதரவு
- விவேகானந்தர் ரத யாத்திரை ஆலோசனைக் கூட்டம்
- பூட்டிய வீட்டில் 50 பவுன் திருட்டு
- இன்று அண்ணாமலை பல்கலையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்
- கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணிபுதுச்சேரி எல்லை வரை நீட்டிப்பு
- குறைந்த ஊதியம்: ஊரக வேலைத் திட்ட பயனாளிகள் அதிருப்தி!நமது நிருபர்
- நாளை ஸ்டாலின் தேனி வருகை
- குடிநீர் விநியோக குளறுபடியால் பொதுமக்கள் தவிப்பு
- போடியில் கண் சிகிச்சை முகாம்
- நுகர்வோர் மன்றக் கூட்டம்
| Posted: 21 Jul 2013 01:02 PM PDT திலகர் வித்யாலயம் மேனிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா. 23.7.13 மாலை 4.00; தலைமை: கே.எஸ்.இராமன்; பங்கேற்பு: கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்,ஆர்.முருகையா பாண்டியன், பி.இராஜநாராயணன்; 24.7.13 மாலை 4.00; பங்கேற்பு: ஆர்.சின்னசாமி, க.இசக்கிப்பாண்டியன்; 25.7.13 மாலை 4.00 |
| கருத்து வேறுபாடுகள் அருளா? அழிவா? Posted: 21 Jul 2013 01:01 PM PDT கருத்து வேறுபாடுகள் அருளா? அழிவா? - மௌலவி நூஹ் மஹ்ழரி; பக்.168; ரூ.70; இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை -12. |
| வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம் Posted: 21 Jul 2013 01:00 PM PDT வீணையின் குரல்: எஸ்.பாலசந்தர்-ஒரு வாழ்க்கை சரிதம் - விக்ரம் சம்பத்; தமிழில் : வீயெஸ்வி; பக்.440, விலை ரூ. 350, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், )0462-278525. |
| அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் Posted: 21 Jul 2013 12:59 PM PDT அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் - மிகெய்ல் நைமி; தமிழில்: கவிஞர் புவியரசு; பக்.184; ரூ.100; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; )0422 - 2382614. |
| Posted: 21 Jul 2013 12:59 PM PDT உள்ளம் நெகிழும் ஒரியக் கதைகள் - தொகுப்பாசிரியர்: கோபிநாத் மொகந்தி- தமிழில்: ஆனைவாரி ஆனந்தன்; பக்.208; ரூ.125; சாகித்ய அகாதெமி, 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18. |
| Posted: 21 Jul 2013 12:58 PM PDT மணிவாசகர் - மூலர் மணிமொழிகள் - சாமி.சிதம்பரனார்; பக்.104; ரூ.60; ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை-17; )044-2433 1510. |
| Posted: 21 Jul 2013 12:57 PM PDT உயிரினப் பன்மயம் - தொகுப்பாசிரியர்: பணி.இ.ரெய்மண்ட் ஜோசப்; பக்.211; ரூ.65; தேடல் வெளியீடு, தூய பவுல் இறையியல் கல்லூரி, திருச்சி-1; )0431- 2402500. |
| இராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 65 பேர் சாவு Posted: 21 Jul 2013 12:54 PM PDT இராக்கில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 65 பேர் உயிரிழந்தனர். மேலும் 190 பேர் காயமடைந்துள்ளனர். |
| Posted: 21 Jul 2013 12:53 PM PDT நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் ஞாயிற்றுக்கிழமை பலமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. |
| ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தல்: பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி Posted: 21 Jul 2013 12:52 PM PDT ஜப்பான் நாடாளுமன்ற மேலவைத் தேர்தலில் அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே அமோக வெற்றி பெற்றுள்ளார். |
| டேப்லெட் கம்ப்யூட்டர்: பிரிட்டனில் ஆண்களை மிஞ்சிய பெண்கள் Posted: 21 Jul 2013 12:51 PM PDT பிரிட்டனில் டேப்லெட் கம்ப்யூட்டர்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் ஆண்களை விட பெண்களே அதிகம் உள்ளனர். |
| ஆள்நடமாட்டம் இருந்தால் மட்டுமே எரியும் தெரு விளக்கு! Posted: 21 Jul 2013 12:50 PM PDT ஆள்நடமாட்டம் இருக்கும்போது மட்டும் எரியும் தெரு விளக்கை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிந்தன் ஷா வடிவமைத்துள்ளார். இதன் மூலம் 80 சதவீதம் அளவுக்கு மின்சாரத்தை சேகரிக்க முடியும். |
| பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 4 பேர் சாவு Posted: 21 Jul 2013 12:49 PM PDT பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்ந்த இருவேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். |
| 50 சீன வீரர்கள் மீண்டும் ஊடுருவல் Posted: 21 Jul 2013 12:44 PM PDT இந்திய எல்லை பகுதிக்குள் 50 சீன ராணுவ வீரர்கள் மீண்டும் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ளது. லடாக் மாவட்டம் சுமர் பகுதியில் குதிரைகள் மீதமர்ந்தபடி ஜூலை 16ஆம் தேதி ஊடுருவிய அவர்கள், |
| மதன் லால் குரானா உடல்நிலையில் முன்னேற்றம் Posted: 21 Jul 2013 12:43 PM PDT மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சர் கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தில்லி முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மதன் லால் குரானாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். |
| தேர்தல் நிதி அளிக்க அறக்கட்டளை: நிறுவனங்களுக்கு மத்திய அரசு யோசனை Posted: 21 Jul 2013 12:43 PM PDT தேர்தல் நிதிக்கு அறக்கட்டளை அமைக்குமாறு நிறுவனங்களுக்கு மத்திய அரசு யோசனை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்குப் பல்வேறு தனியார் நிறுவனங்களும் நிதி அளிக்கின்ற |
| தில்−யில் காய்கறிகள் விலை திடீர் உயர்வு Posted: 21 Jul 2013 12:42 PM PDT தில்லியில் சில வாரங்களாக காய்கறிகளின் விலை வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்து வருகிறது. சில காய்கறிகளின் விலை 40 முதல் 100 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. |
| நீதிபதி சதாசிவத்தை தமிழராக மட்டுமே பார்க்கத் தேவையில்லை: பராசரன் Posted: 21 Jul 2013 12:42 PM PDT "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி. சதாசிவம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அவரை மாநிலப் பார்வையுடன் மட்டுமே பார்க்கக்கூடாது. அவர் பாரதத் தாயின் புதல்வர்' என்று முன்னாள் அட்டர்னி ஜெனரலும், மூத்த வழக்குரைஞருமான கே.பராசரன் கூறினார். |
| காவலர் இல்லாத மாநகராட்சிப் பள்ளிகள் Posted: 21 Jul 2013 12:42 PM PDT தில்லியின் மூன்று மாநகராட்சிப் பள்ளிகளிலும் காவலர்கள் நியமிக்கப்படாததால், அவற்றில் பயிலும் மாணவிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது. |
| ராகிங்: புகார் தெரிவிக்க சிறப்புத் தொலைபேசி எண் Posted: 21 Jul 2013 12:41 PM PDT தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் ராகிங் குறித்து புகார் தெரிவிக்க 1800-180-5522 என்ற சிறப்பு தொலைபேசி எண் செவ்வாய்க்கிழமை முதல் (ஜூலை 23) அறிமுகப்படுத்தப்படுகிறது. |
| காஜியாபாத் முழுவதும் சேவை வழங்க தில்லி மெட்ரோவுக்கு ஆர்வம் இல்லை Posted: 21 Jul 2013 12:41 PM PDT காஜியாபாத் முழுவதும் சேவை வழங்க தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு (டிஎம்ஆர்சி) ஆர்வம் இல்லை என்று சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் புகார் கூறினார். |
| டிடிஏ ஒதுக்கிய நிலத்தை ஒப்படைக்க வேண்டும் Posted: 21 Jul 2013 12:41 PM PDT மேற்கு தில்லி பிந்தாபூரில் 16 ஆண்டுகளுக்கு முன்பு சோதனைச் சாவடி அலுவலகம் அமைக்க காவல் துறைக்கு தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ) ஒதுக்கிய நிலத்தை தில்லி அரசிடம் உடனே ஒ |
| தில்லியில் இயல்பு வாழ்க்கை திரும்பியது Posted: 21 Jul 2013 12:40 PM PDT பலத்த மழை காரணமாக சனிக்கிழமை ஸ்தம்பித்த தில்லியில் ஞாயிற்றுக்கிழமை இயல்பு வாழ்க்கை திரும்பியது. |
| ஆசியப் போட்டி: வீரர்கள் ஜூலை 26-ல் தேர்வு Posted: 21 Jul 2013 12:40 PM PDT இளைஞர்களுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 26-ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது. |
| நரேலா, பவானா தொழிற்பேட்டை சீரமைப்பு: டிசம்பரில் முடியும் Posted: 21 Jul 2013 12:40 PM PDT நரேலா, பவானா தொழிற்பேட்டைகளில் நடைபெற்றுவரும் மறு சீரமைப்புப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று தில்லி தொழில் துறை அமைச்சர் ஹாரூன் யூசுப் கூறினார். |
| கார்லோ ஓபன்: திவிஜ்-புரவ் ஜோடி சாம்பியன் Posted: 21 Jul 2013 12:40 PM PDT இந்தியாவின் டென்னிஸ் வீரர்களான திவிஜ் சரண்-புரவ் ராஜா ஜோடி, கார்லோ ஓபன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பட்டத்தை வென்றது. |
| 36 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு Posted: 21 Jul 2013 12:40 PM PDT : வடகிழக்கு தில்லி சீலம்பூர், உஸ்மான் பகுதிகளில் ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரிந்த 36 குழந்தைத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர். |
| இன்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் மாநாடு Posted: 21 Jul 2013 12:39 PM PDT காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களின் இரண்டு நாள் மாநாடு புதுதில்லியில் திங்கள்கிழமை தொடங்குகிறது. |
| ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்திய அணிகளுக்கு 4 தங்கம் Posted: 21 Jul 2013 12:39 PM PDT ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற 4 இந்திய அணிகளும், நாடுகளின் அணிகளுக்கு இடையேயான போட்டியில் தங்கம் வென்றன. |
| ரயில் மோதல் தவிர்ப்பு கருவியை பொருத்த 2 நிறுவனங்கள் தேர்வு Posted: 21 Jul 2013 12:39 PM PDT நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ரயில் மோதல் தவிர்ப்பு கருவியைப் (டிசிஏஎஸ்) பொருத்துவதற்காக 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. |
| பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம்வழங்க எல்ஐசிக்கு உத்தரவு Posted: 21 Jul 2013 12:39 PM PDT உயிரிழந்த கணவருக்கு ஏற்கெனவே புற்று நோய் இருந்ததைத் தெரிவிக்காததாகக் கூறி காப்பீட்டுத் தொகையை தர மறுத்த எல்ஐசி நிறுவனம் அவரது மனைவிக்கு ரூ. 1.06 லட்சத்தை அளிக்க வேண்டும் என்று புது தில்லி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. |
| 6 மாதத்துக்குப் பிறகு மீண்டும் பயிற்சி Posted: 21 Jul 2013 12:39 PM PDT கடந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், 6 மாத காலத்துக்குப் பிறகு மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவதாகத் தெரிவித்துள்ளார். |
| மந்திர் மார்க் டிடிஇஏ பள்ளிக்கு பாராட்டு Posted: 21 Jul 2013 12:38 PM PDT மந்திர் மார்க் டிடிஇஏ பள்ளியில் சுகாதாரத்தை சிறப்பாகப் பேணிக் காப்பதற்காக புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) பாராட்டியுள்ளது. |
| "சிஐஎஸ்எஃப்' படைக்கு ஆள் சேர்ப்பதாக மோசடி: 3 பேர் கைது Posted: 21 Jul 2013 12:38 PM PDT மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படைக்கு (சிஐஎஸ்எஃப்) ஆள் சேர்ப்பதாகக் கூறி மோசடி செய்ததாக தில்லி ரோகிணியைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங், ராஜ் சிங் மான், பல்ஜித் சிங் என்ற மூவர் கைது |
| போதைப் பொருள் கடத்த முயற்சி:ஆப்பிரிக்க பெண்கள் இருவர் கைது Posted: 21 Jul 2013 12:38 PM PDT கென்யா நாட்டுக்கு 78 கிலோ போதைப்பொருளைக் கடத்த முயன்றதாக ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் இருவர் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். |
| தன் மீது அவதூறாக பிரசாரம்: மிக்கி ஆர்தர் குற்றச்சாட்டு Posted: 21 Jul 2013 12:37 PM PDT தன்மீது வேண்டுமென்று அவதூறாகப் பிரசாரம் செய்யப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் குற்றம் சாட்டியுள்ளார். |
| தொழில் நெறிமுறைகளை மீறாமல் வழக்குரைஞர்கள் செயல்பட வேண்டும்நமது நிருபர் Posted: 21 Jul 2013 12:37 PM PDT வழக்குரைஞர்களும், வழக்குரைஞர் சங்கங்களும் தங்கள் தொழில் நெறிமுறைகளை மீறாமல் செயல்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் கேட்டுக் கொண்டார். |
| முல்லைப் பெரியாறு வழக்கு:நாளை இறுதி விசாரணை Posted: 21 Jul 2013 12:37 PM PDT முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரளம்-தமிழகம் இடையேயான வழக்கின் இறுதி விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) நடைபெறுகிற |
| உலகக் கோப்பை வில்வித்தை: ஆடவர் அணிக்கு வெண்கலம் Posted: 21 Jul 2013 12:37 PM PDT உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் ஆடவர் அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர். |
| "விதிப்படி வேலை' போராட்டத்தை கைவிட என்.எல்.சி. தலைவர் வேண்டுகோள் Posted: 21 Jul 2013 12:36 PM PDT தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள "விதிப்படி வேலை' என்ற போராட்டத்தை கைவிட்டு சகஜ நிலைக்குத் திரும்ப வேண்டும் என நிறுவனத் தலைவர் பி.சுரேந்திரமோகன் ஞாயிற்றுக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார். |
| எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் கவனத்துக்கு... Posted: 21 Jul 2013 12:36 PM PDT பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் முதல்வரின் பரிசு தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு மாவட்டத்தில் 6,200 பேர் பங்கேற்பு Posted: 21 Jul 2013 12:35 PM PDT : கடலூர் மாவட்டத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 6,200 பேர் பங்கேற்றனர். |
| "ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்துவது இந்தியாவின் கடமை' Posted: 21 Jul 2013 12:35 PM PDT ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை அமல்படுத்துவது இந்தியாவின் கடமையாகும் என்று அகில இலங்கை இந்து மாமன்றம், இலங்கை இந்து மன்றங்களின் ஆலய நம்பிக்கை பொறுப்பு ஒன்றியத் தலைவர் கந்தையா நீலகண்டன் தெரிவித்தார். |
| குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் Posted: 21 Jul 2013 12:34 PM PDT செங்கல்பட்டை அடுத்த மறைமலைநகர் பஸ் நிலையம் அருகில் அதிமுக பிரமுகரின் காரை வழிமறித்து கொலை செய்தவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்தார். |
| திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத் தமிழ் மாநாடு Posted: 21 Jul 2013 12:34 PM PDT காஞ்சிபுரத்தில் திருக்கோயில்கள் வளர்த்த தெய்வத்தமிழ் மாநாடு சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி, திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம், திருவையாறு |
| Posted: 21 Jul 2013 12:34 PM PDT நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவுதினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் அவரது புகைப்படத்துக்கு அகில இந்திய சிவாஜி மன்றம் சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. |
| தெற்கு ஆசிய கால்பந்து: முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி Posted: 21 Jul 2013 12:34 PM PDT 16-வயதுக்குட்பட்டோருக்கான தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:33 PM PDT உத்தரமேரூர் தாலுக்கா அகரம்துôளி கிராமத்தில் சனிக்கிழமை காஞ்சி மாவட்டம் தமிழ்நாடு அரசு புதுவாழ்வு திட்டம் மற்றும் காஞ்சி மீனாட்சி மருத்துவக்கல்லுôரி மருத்துவமனை, அத்தியூர் கிராம மருத்துவ மையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை |
| Posted: 21 Jul 2013 12:33 PM PDT : செங்கல்பட்டு மேலமையூர் ஏரியில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். |
| முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு Posted: 21 Jul 2013 12:33 PM PDT காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் 3,800 தேர்வர்கள் பங்கேற்றனர். |
| ஜிம்பாப்வே புறப்பட்டது இந்திய அணி Posted: 21 Jul 2013 12:32 PM PDT ஜிம்பாப்வேயில் நடைபெறும் 5 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்க, 15 பேர் கொண்ட இந்திய அணி, மும்பையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டுச் சென்றது. |
| வினோதினி வழக்கு: ஜாமீன் மனுவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல் Posted: 21 Jul 2013 12:32 PM PDT காரைக்கால் வினோதினி ஆசிட் வீச்சில் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ்குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| சென்டாக் மாணவர்களுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கக் கோரிக்கை Posted: 21 Jul 2013 12:31 PM PDT புதுச்சேரியில் உயர்கல்வி பயிலும் சென்டாக் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| பாலியல் அத்துமீறல்களைக் கண்காணிக்கக் குழு: மாதர் சங்கம் வலியுறுத்தல் Posted: 21 Jul 2013 12:31 PM PDT புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட வேண்டும் என ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| கோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 21 Jul 2013 12:31 PM PDT கோயில்களில் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி புதுச்சேரியில் இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| தோல்வியின் விளிம்பில் ஆஸ்திரேலியா Posted: 21 Jul 2013 12:30 PM PDT அனைத்து துறையிலும் வலுவான அணியாகத் திகழும் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் தோல்வியின் பாதையில் ஆஸ்திரேலியா பயணித்து வருகிறது. |
| Posted: 21 Jul 2013 12:30 PM PDT மிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் திங்கள்கிழமை (ஜூலை 22) நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்துள்ளது. |
| நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம் Posted: 21 Jul 2013 12:29 PM PDT புதுச்சேரியில் நடிகர் சிவாஜி கணேசனின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| கவிஞர் வாணிதாசன் பிறந்தநாள் விழா Posted: 21 Jul 2013 12:29 PM PDT புதுச்சேரி அரசின் கலை, பண்பாட்டுத்துறை சார்பில், கவிஞரேறு வாணிதாசன் பிறந்தாள் விழா திங்கள்கிழமை (ஜூலை 22) கொண்டாடப்படுகிறது. |
| Posted: 21 Jul 2013 12:27 PM PDT "கம்பருக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் கபிலர்' என்று திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் வழங்கிய "கபிலவாணர்' பட்டம் பெற்ற தமிழண்ணல் வலியுறுத்தினார். |
| நடிகர் சிவாஜி நினைவு தினம் அனுசரிப்பு Posted: 21 Jul 2013 12:27 PM PDT கள்ளக்குறிச்சியில் நகர காங்கிரஸ் சார்பில் நடிகர் சிவாஜி கணேசனின் 12ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. காமராஜ் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் |
| திருக்கோவிலூர் கபிலர் விழா நிறைவு Posted: 21 Jul 2013 12:26 PM PDT திருக்கோவிலூரில் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெற்ற கபிலர் விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. |
| ஆடி பெüர்ணமி தினத்தில் ஆர்.எஸ்.எஸ். குருபூஜை Posted: 21 Jul 2013 12:26 PM PDT விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆண்டுதோறும் ஆடி மாதம் பெüர்ணமி தினத்தன்று, குரு பூஜை நடத் |
| குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம் Posted: 21 Jul 2013 12:26 PM PDT : திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| 24-ல் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம் Posted: 21 Jul 2013 12:25 PM PDT அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது அகில இந்திய மாநாடு கடலூரில் ஜூலை 24 முதல் 27 வரை நடைபெறுகிறது. |
| தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தல் Posted: 21 Jul 2013 12:25 PM PDT தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| அரசின் சாதனை விளக்க பிரசாரத்தில் உதவிகள் Posted: 21 Jul 2013 12:24 PM PDT கடலூர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க தொடர் பிரசாரம் கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:24 PM PDT சிதம்பரம் எஸ்.ஆர்.நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நல்லாசிரியர் ஏ.நாகரத்தினம்பிள்ளை (79) சனிக்கிழமை காலமானார். |
| Posted: 21 Jul 2013 12:24 PM PDT அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாட்டை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் 5,000 மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. |
| திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஊரகப் பகுதி மாணவர்களுக்கு அழைப்பு Posted: 21 Jul 2013 12:23 PM PDT ஊரகப் பகுதி மாணவர்கள் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மண்டல அரசுத் தேர்வுகள் துணை இயக்குநர் இந்திரா வெளியிட்ட செய்தி: ஒவ்வொரு ஆண்டும் |
| காட்டுமன்னார்கோயிலில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா Posted: 21 Jul 2013 12:23 PM PDT காட்டுமன்னார்கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் சீரணி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு: உணவு மாதிரியை எடுத்து வைக்க அறிவுரை Posted: 21 Jul 2013 12:23 PM PDT அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் உணவு மாதிரியை எடுத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| Posted: 21 Jul 2013 12:22 PM PDT பதவி உயர்வுப் பெற்ற சிதம்பரம் தனி வட்டாட்சியருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் கோயில்கள் நில தனி வட்டாட்சியர் ராமச்சந்திரன், பதவி உயர்வுப் பெற்று, திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரியாக நியமிக்கப் |
| கம்யூனிஸ்ட் கட்சிகள் இரட்டை வேடம்: அன்புமணி குற்றச்சாட்டு Posted: 21 Jul 2013 12:22 PM PDT நாடாளுமன்றத் எம்.பி. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒரு சீட்டுக்காக இரட்டை வேடம் போட்டதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார். |
| முதுநிலை ஆசிரியர் தேர்வு: 3,110 பேர் பங்கேற்பு Posted: 21 Jul 2013 12:22 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நûடெபற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியாளர் தேர்வில் மொத்தம் 3 ஆயிரத்து 110 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். |
| ஆக்கிரமிப்பிலிருந்து கோயில் நிலங்களை மீட்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 21 Jul 2013 12:21 PM PDT ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து கோயில் நிலங்களை மீட்க வலியுறுத்தி இந்து முன்ணனி சார்பில் திருவள்ளூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அதிமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் Posted: 21 Jul 2013 12:21 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பாலவாக்கத்தில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:21 PM PDT திருவள்ளூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை மற்றும் அறிவியல் கண்காட்சி வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது. |
| 24-ல் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம் Posted: 21 Jul 2013 12:20 PM PDT அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 33-வது அகில இந்திய மாநாடு கடலூரில் ஜூலை 24 முதல் 27 வரை நடைபெறுகிறது. |
| காரைக்கால் துறைமுக சமூக மேம்பாடு குறித்து புதுவை ஆளுநரிடம் அதிகாரிகள் விளக்கம் Posted: 21 Jul 2013 12:20 PM PDT காரைக்கால் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்திய புதுச்சேரி துணை நிலை ஆளுநரிடம், துறைமுகத்தின் மூலம் சமூக மேம்பாடு, துறைமுக வளர்ச்சி குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். |
| பேறுகால அவசர நிலைகள் குறித்த கருத்தரங்கம் Posted: 21 Jul 2013 12:20 PM PDT புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் நல மருத்துவமனையில் பேறுகால அவசர நிலைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:19 PM PDT புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பிறந்தநாளை முன்னிட்டு உருளையன்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| காட்டுமன்னார்கோயிலில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா Posted: 21 Jul 2013 12:19 PM PDT காட்டுமன்னார்கோயிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக் குழு தீர்மான |
| மாணவர் விடுதிகளில் அதிகாரிகள் ஆய்வு: உணவு மாதிரியை எடுத்து வைக்க அறிவுரை Posted: 21 Jul 2013 12:19 PM PDT அரசு மாணவர், மாணவியர் விடுதிகளில் உணவு மாதிரியை எடுத்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. |
| செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கூட்டு மோசடி Posted: 21 Jul 2013 12:18 PM PDT செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிர்வாகமும், வியாபாரிகளும் கூட்டு சேர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவரும் சிதம்பரம் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| உளுந்தூர்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் Posted: 21 Jul 2013 12:18 PM PDT விழுப்புரம் தெற்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்குள்பட்ட உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் ஆகிய ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம், வெவ்வேறு இடங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:17 PM PDT திருக்கோவிலூர் அருகே பிரிவிடையாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், இம்மாத கிராமக் கல்விக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:17 PM PDT கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர், முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சனிக்கிழமை உயிரிழந்தார். |
| தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை Posted: 21 Jul 2013 12:16 PM PDT தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 21 Jul 2013 12:16 PM PDT விழுப்புரம் தெய்வாணை அம்மாள் மகளிர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 21 Jul 2013 12:16 PM PDT கட்சியின் மாநில நிர்வாகி கொலை செய்யப்பட்டதை கண்டித்து, பாஜக விடுத்துள்ள இன்றைய பந்த் போராட்டத்துக்கு, பாமக ஆதரவு தெரிவித்துள்ளது. |
| விவேகானந்தர் ரத யாத்திரை ஆலோசனைக் கூட்டம் Posted: 21 Jul 2013 12:15 PM PDT விழுப்புரம் மாவட்டத்துக்கு விவேகானந்தர் ரதயாத்திரை வருகை குறித்த ஆலோசனைக் கூட்டம், விழுப்புரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பூட்டிய வீட்டில் 50 பவுன் திருட்டு Posted: 21 Jul 2013 12:15 PM PDT விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த பு.மாம்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பூட்டிக்கிடந்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 50 பவுன் நகை, ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். |
| இன்று அண்ணாமலை பல்கலையில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 21 Jul 2013 12:15 PM PDT சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.இ., பி.எஸ்சி. வேளாண், பி.எஸ்சி. தோட்டக்கலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா பல்கலைக்கழக சாஸ்திரி ஹாலில் |
| கண்காணிப்பு கேமிரா அமைக்கும் பணிபுதுச்சேரி எல்லை வரை நீட்டிப்பு Posted: 21 Jul 2013 12:14 PM PDT கடலூர் நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிரா இப்போது புதுச்சேரி மாநில எல்லை வரை நீட்டிக்கப்படவுள்ளது. |
| குறைந்த ஊதியம்: ஊரக வேலைத் திட்ட பயனாளிகள் அதிருப்தி!நமது நிருபர் Posted: 21 Jul 2013 12:14 PM PDT தேனி மாவட்டத்தில் மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், ரூ. 30-க்கும் கீழ் தினச் சம்பளம் வழங்கப்படுவதால் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர். |
| Posted: 21 Jul 2013 12:13 PM PDT தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் நிதியளிப்பு கூட்டத்தில் பங்கேற்க திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நாளை (செவ்வாய்க்கிழமை) தேனிக்கு வருகிறார். |
| குடிநீர் விநியோக குளறுபடியால் பொதுமக்கள் தவிப்பு Posted: 21 Jul 2013 12:13 PM PDT தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், மழைக் காலத்தில் ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ள நிலையிலும் குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். |
| Posted: 21 Jul 2013 12:13 PM PDT போடியில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். |
| Posted: 21 Jul 2013 12:12 PM PDT போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர் நுகர்வோர் மன்றக் கூட்டம் நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |