Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- திருநெல்வேலி
- மதுரை
- என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்கியது வெற்றியா?
- எட்டு ஆண்டுகளில் 11 பேர்; உடல் நலக் குறைவால் தொடரும் எம்.எல்.ஏ.க்கள் மரணம்
- இளவரசன் தற்கொலை: கலவரத்தை தூண்டியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
- மோடி தலைமையில் 11 பிரசாரக் குழுக்கள்
- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு "டூரிஸ்ட் போலீஸ்'
- நிலுவை வழக்குகளை விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க முன்னுரிமை
- குடியரசுத் தலைவருடன் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்திப்பு
- 855 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி
- ஆதார் அட்டைப் பணி தொடக்கம்
- தடையை மீறி ஆர்ப்பாட்டம் 224 தேமுதிகவினர் கைதாகி விடுதலை
- ஜூலை 20 மின் தடை
- மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம்
- கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் எலும்புக் கூடு பரிசோதனை
- கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை:காப்பாற்ற முயன்ற மாமனாரும் சாவு
- சேத்துப்பட்டு திவ்யா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம்
- திருச்சி அருகே ரூ.25.5 லட்சம் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்
- மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
- உறுதிமொழிப் பத்திரங்களை அனுப்ப காலக்கெடு நீட்டிப்பு
- கிரானைட் கடத்தல் வழக்கு:பிஆர்பி உள்பட 21 பேருக்கு முன்ஜாமீன்
- ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மரணம்: ஜெயலலிதா நேரில் அஞ்சலி
- எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு ரத்து: திருமாவளவன் வரவேற்பு
- 2ஜி: சுவாமி மனு மீது 29-ல் உத்தரவு
- இன்று மழை பெய்ய வாய்ப்பு
- கச்சத் தீவு பிரச்னையில் கருணாநிதியின் துரோகம்: முதல்வர் கடும் தாக்கு
- யமுனை: திட்டம் தயாரிக்கத் தவறினால் அதிகாரிகளுக்கு ஊதியம் "கட்'
- குடியரசுத் தலைவருடன் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்திப்பு
- "சீன எல்லையில் படைகளை குவிக்கும் முடிவு நடைமுறைக்கு சாத்தியமானது'
- தில்லி-ஹரித்வார் சாலை 30-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும்
- குண்டு காயங்களுடன் நீதிபதி மனைவி சடலம்
- கட்டுமானத் திட்டங்கள்: தில்லி காவல்துறைக்கு ரூ. 724 கோடி அனுமதி
- தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் 7-ஆவது கட்-ஆஃப் பட்டியல் வெளியீடு
- சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செயல்படுங்கள்
- ரப்பர் குண்டு பாய்ந்த சிறுமி கவலைக்கிடம்
- சாலை விபத்தில் ஊனமடைந்தவருக்கு ரூ. 38 லட்சம் இழப்பீடு
- 2ஜி: சுவாமி மனு மீது 29-ல் உத்தரவு
- விமானத்தின் ஓட்டுநர் அறையில் நடிகை: விமானிகள் 2 பேர் பணியிடை நீக்கம்
- தில்லி ரயில்களில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டிகள்
- 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம்
- தில்லி முதல்வரை சாட்சியாக சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி
- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு "டூரிஸ்ட் போலீஸ்'
- தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது
- ஆட்டோ ஓட்டுநர் மர்மச் சாவு: விசாரணை நடத்த வலியுறுத்தல்
- 22-ல் திமுக அமைப்பு தேர்தல் தொடக்கம்
- ஹோட்டல் கட்டுமானப் பணி: கான்கிரீட் சரிந்து ஒப்பந்ததாரர் சாவு
- தடையை மீறி ஆர்ப்பாட்டம்:120 தே.மு.தி.க.வினர் கைது
- டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் உடல்
- நாளை அத்தியூரில் மருத்துவ முகாம்
- அ.தி.மு.க.வினர் பிரசாரம்
- சட்டப்பேரவையில் கடும் அமளி
- இன்று போக்குவரத்து மாற்ற அறிவிப்பு
- வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
- ஆளுநருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் சந்திப்பு
- இன்றுமுதல் திருக்கோவிலூரில் கபிலர் விழா தொடக்கம்
- வங்கியில் துப்பாக்கி வெடித்தது
- இளைஞரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு
- கிளியூர் அரசுப் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்
- நொனையவாடியில் இன்று மக்கள் தொடர்பு முகாம்
- முதல்வரின் நேரடிப் பார்வையில் கடலூர் மாவட்டம்
- பவர்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு
- தீர்த்தக்குளங்களை தூர்வார அனுமதி கோரி மனு
- ஜான்டூயி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
- பலா தின விழா: விவசாயிகள் பங்கேற்பு
- தொழிலாளர் சட்ட பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
- சிறப்பு முகாம்களில் 11,500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
- தீவிபத்து: 4 வீடுகள் சேதம்
- 21-ல் பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா
- இலவச ஐ.ஏ.எஸ். அகாதெமி: அமைச்சர் தகவல்
- அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை தாமதம்
- காமராஜர் பிறந்தநாள் விழா
- புதிய மாணவர்கள் வரவேற்பு விழா
- இன்று விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்
- கூலி உயர்வு கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை
- 25-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள்
- அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
- அரசு உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
- லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்
- சென்டாக் மாணவர்களுக்கான கட்டணம்: கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை
- சட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடர நடவடிக்கை
- விஸ்வகர்ம முன்னேற்ற கழகம் முற்றுகைப் போராட்டம்
- தீவிபத்து: 4 வீடுகள் சேதம்
- 21-ல் பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா
- தொழிலாளர் சட்ட பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
- கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி
- விரைவில் வலம் வருகிறது நடமாடும் மண் பரிசோதனை நிலையம்!
- நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
- தேசிய "முவே-தாய்' போட்டிகள்: 25-ல் விழுப்புரத்தில் தொடக்கம்
- புகையிலை பொருள்கள் பறிமுதல்
- யோகா கருத்தரங்கம்
- நிதி நிறுவன மோசடி: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- மகளிர் தையல் பயிற்சி மையம் தொடக்கம்
- காமராஜர் பிறந்தநாள் விழா
- சொத்து குவிப்பு: ரயில்வே அதிகாரி மீது வழக்கு
- பிரபல ரெüடி வெட்டிக் கொலை
- மோடி தலைமையில் 11 பிரசாரக் குழுக்கள்
- கல்லூரியில் கருத்துப் பட்டறை
- பங்கு விற்பனை:முதல்வருக்குப் பாராட்டு
- நோன்பு அரிசி ஒதுக்கீடு: முதல்வருக்கு முஸ்லிம் மக்கள் கழகம் நன்றி
- உத்தரப் பிரதேசத்தில் மேலும் 2 அமைச்சர் பதவியேற்பு
| Posted: 18 Jul 2013 01:24 PM PDT |
| Posted: 18 Jul 2013 01:23 PM PDT |
| என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்கியது வெற்றியா? Posted: 18 Jul 2013 01:21 PM PDT என்.எல்.சியின் பங்குகளை தமிழக அரசு வாங்கியது ஒன்றும் இமாலய சாதனை இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். |
| எட்டு ஆண்டுகளில் 11 பேர்; உடல் நலக் குறைவால் தொடரும் எம்.எல்.ஏ.க்கள் மரணம் Posted: 18 Jul 2013 01:18 PM PDT உடல் நலக் குறைவால் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைவது தொடர்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் 11 பேர் உடல் நலக் குறைவால் மட்டும் இறந்துள்ளனர். |
| இளவரசன் தற்கொலை: கலவரத்தை தூண்டியவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் Posted: 18 Jul 2013 01:15 PM PDT இளவரசன் தற்கொலை செய்துகொண்டதைப் பயன்படுத்திக் கொண்டு, கலவரத்தைத் தூண்ட முற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
| மோடி தலைமையில் 11 பிரசாரக் குழுக்கள் Posted: 18 Jul 2013 01:15 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் 11 பிரசாரக் குழுக்கள் அமைக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. |
| சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு "டூரிஸ்ட் போலீஸ்' Posted: 18 Jul 2013 01:14 PM PDT சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநில காவல் துறைகளிலும் "டூரிஸ்ட் போலீஸ்' என்ற புதிய பிரிவை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே. சிரஞ்சீவி யோசனை தெரிவித்துள்ளார். |
| நிலுவை வழக்குகளை விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க முன்னுரிமை Posted: 18 Jul 2013 01:14 PM PDT நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க முன்னுரிமை வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்கவுள்ள பி. சதாசிவம் கூறினார். |
| குடியரசுத் தலைவருடன் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்திப்பு Posted: 18 Jul 2013 01:13 PM PDT சென்னையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தனர். |
| 855 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி Posted: 18 Jul 2013 01:12 PM PDT சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் 855 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகளை எம்எல்ஏ எல்.ஜெயசுதா வியாழக்கிழமை வழங்கினார். |
| Posted: 18 Jul 2013 01:12 PM PDT செய்யாறு வட்டத்தில் ஆதார் அட்டைக்கு (தேசிய அடையாள அட்டை) புகைப்படம் எடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. |
| தடையை மீறி ஆர்ப்பாட்டம் 224 தேமுதிகவினர் கைதாகி விடுதலை Posted: 18 Jul 2013 01:11 PM PDT திருவண்ணாமலை, ஆரணியில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 224 தேமுதிகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். |
| Posted: 18 Jul 2013 01:11 PM PDT ஆரணி துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் சனிக்கிழமை (ஜூலை 20) காலை 9 மணி முதல் மாலை |
| மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 18 Jul 2013 01:11 PM PDT தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 600-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்பக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கொல்லப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் எலும்புக் கூடு பரிசோதனை Posted: 18 Jul 2013 01:10 PM PDT : மூன்றாண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரின் (எஸ்.ஐ.) எலும்புக் கூடு சம்பவ இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. |
| கிணற்றில் குதித்து மருமகள் தற்கொலை:காப்பாற்ற முயன்ற மாமனாரும் சாவு Posted: 18 Jul 2013 01:10 PM PDT திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த பத்தியவாடி கிராமத்தில் குடும்பத் தகராறில் மருமகள் கிணற்றில் குதித்தார். அப்போது அவரைக் காப்பாற்ற மாமனாரும் குதித்தார். இதில், இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். |
| சேத்துப்பட்டு திவ்யா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கம் Posted: 18 Jul 2013 01:10 PM PDT சேத்துப்பட்டு திவ்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| திருச்சி அருகே ரூ.25.5 லட்சம் 1000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் Posted: 18 Jul 2013 01:08 PM PDT திருச்சி அருகே ரூ.25.5 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை சி.பி.சி.ஐ.டி போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. Posted: 18 Jul 2013 01:08 PM PDT மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய்களில் குடிநீர்த் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. |
| உறுதிமொழிப் பத்திரங்களை அனுப்ப காலக்கெடு நீட்டிப்பு Posted: 18 Jul 2013 01:08 PM PDT இளவரசன் மரணம் தொடர்பான உறுதிமொழிப் பத்திரங்களை அனுப்புவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| கிரானைட் கடத்தல் வழக்கு:பிஆர்பி உள்பட 21 பேருக்கு முன்ஜாமீன் Posted: 18 Jul 2013 01:08 PM PDT கிரானைட் கடத்தல் வழக்கில் பிஆர்பி நிறுவன அதிபர் பழனிச்சாமி உள்பட 21 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியது. |
| ஏற்காடு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பெருமாள் மரணம்: ஜெயலலிதா நேரில் அஞ்சலி Posted: 18 Jul 2013 01:07 PM PDT சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.பெருமாள் (63) மாரடைப்பால் வியாழக்கிழமை மரணமடைந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா நேரில் அஞ்சலி செலுத்தினார். |
| எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு ரத்து: திருமாவளவன் வரவேற்பு Posted: 18 Jul 2013 01:03 PM PDT மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்றுள்ளார். |
| 2ஜி: சுவாமி மனு மீது 29-ல் உத்தரவு Posted: 18 Jul 2013 12:58 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) தலைவருக்கு முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா அனுப்பிய கடிதங்களை, அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் ஆவணங்களாக சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது இம்மாதம் 29-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியது. |
| Posted: 18 Jul 2013 12:58 PM PDT தில்லியின் சில இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. |
| கச்சத் தீவு பிரச்னையில் கருணாநிதியின் துரோகம்: முதல்வர் கடும் தாக்கு Posted: 18 Jul 2013 12:58 PM PDT கச்சத் தீவு பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக தலைவர் கருணாநிதி வழக்குத் தொடர்ந்திருப்பது தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று முதல்வர் ஜெயலலிதா கடுமையாகத் தாக்கியுள்ளார். |
| யமுனை: திட்டம் தயாரிக்கத் தவறினால் அதிகாரிகளுக்கு ஊதியம் "கட்' Posted: 18 Jul 2013 12:57 PM PDT தேசிய தலைநகர் பகுதியில் யமுனை நதியைச் சுத்தப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசு நிறுவனங்களுக்கே உள்ளது. அரசு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக ஒன்றுகூடி, யமுனையை |
| குடியரசுத் தலைவருடன் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்திப்பு Posted: 18 Jul 2013 12:57 PM PDT சென்னையில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருகை தரும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் வியாழக்கிழமை அழைப்பு விடுத்தனர். |
| "சீன எல்லையில் படைகளை குவிக்கும் முடிவு நடைமுறைக்கு சாத்தியமானது' Posted: 18 Jul 2013 12:57 PM PDT சீன எல்லையில் நமது படைகளை குவிப்பது என்ற அரசியல் முடிவு நடைமுறைக்கு சாத்தியமானது என்று வெளியுறுவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். |
| தில்லி-ஹரித்வார் சாலை 30-ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மூடப்படும் Posted: 18 Jul 2013 12:56 PM PDT தில்லி-ஹரித்வார் இடையேயான தேசிய நெடுஞ்சாலை இம்மாதம் 30-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குண்டு காயங்களுடன் நீதிபதி மனைவி சடலம் Posted: 18 Jul 2013 12:56 PM PDT குர்கான் நீதிபதி ரன்வீத் கர்க்கின் மனைவி கீதாஞ்சலி கர்க் (25) குண்டு காயங்களுடன் இறந்து கிடந்தது புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது. |
| கட்டுமானத் திட்டங்கள்: தில்லி காவல்துறைக்கு ரூ. 724 கோடி அனுமதி Posted: 18 Jul 2013 12:56 PM PDT ரூ. 723.77 கோடியில் 15 கட்டுமானத் திட்டங்களை மேற்கொள்ள தில்லி காவல் துறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. |
| தில்லி பல்கலைக்கழக கல்லூரிகளில் 7-ஆவது கட்-ஆஃப் பட்டியல் வெளியீடு Posted: 18 Jul 2013 12:55 PM PDT ஐந்து மற்றும் ஆறாவது கட் ஆஃப் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகும் தில்லி பல்கலைக்கழகத்துக்கு உள்ளிட்ட சில கல்லூரிகளில் இடங்கள் காலியாக உள்ளதால், தற்போது ஏழாவது கட் ஆஃப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| சமுதாயத்துடன் ஒன்றிணைந்து செயல்படுங்கள் Posted: 18 Jul 2013 12:55 PM PDT சமுதாயத்துடன் ஒன்றிணைந்து போலீஸார் செயல்பட்டால் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று முதல்வர் ஷீலா தீட்சித் கூறினார். |
| ரப்பர் குண்டு பாய்ந்த சிறுமி கவலைக்கிடம் Posted: 18 Jul 2013 12:55 PM PDT மேற்கு தில்லி அமன் விஹாரில் திருமண கொண்ட்டாட்டத்தின் போது தவறுதலாக ரப்பர் குண்டு பாய்ந்த ஏழு வயது சிறுமி கவலைக்கிடமாக உள்ளார். |
| சாலை விபத்தில் ஊனமடைந்தவருக்கு ரூ. 38 லட்சம் இழப்பீடு Posted: 18 Jul 2013 12:54 PM PDT சாலை விபத்தில் நிரந்தரமாக ஊனமடைந்த சஞ்சய் யாதவ் என்பவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ. 38 லட்சம் இழப்பீட்டு வழங்க வேண்டும் என்று மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. |
| 2ஜி: சுவாமி மனு மீது 29-ல் உத்தரவு Posted: 18 Jul 2013 12:54 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு கொள்கை தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) தலைவருக்கு முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா அனுப்பிய கடிதங்களை, அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் ஆவணங்களாக சேர்க்கக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு மீது இம்மாதம் 29-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியது. |
| விமானத்தின் ஓட்டுநர் அறையில் நடிகை: விமானிகள் 2 பேர் பணியிடை நீக்கம் Posted: 18 Jul 2013 12:54 PM PDT ிமானத்தின் ஓட்டுநர் அறைக்குள் நடிகையை அனுமதித்ததாக ஏர் இந்தியா விமானிகள் இரண்டு பேரை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. |
| தில்லி ரயில்களில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டிகள் Posted: 18 Jul 2013 12:54 PM PDT தில்லி-போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட நான்கு ரயில்களில் கூடுதல் குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் நியமனம் Posted: 18 Jul 2013 12:54 PM PDT தரம் உயர்த்தப்பட்ட 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான புதிய தலைமையாசிரியர்கள் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டனர். |
| தில்லி முதல்வரை சாட்சியாக சேர்க்கக் கோரிய மனு தள்ளுபடி Posted: 18 Jul 2013 12:51 PM PDT தில்லியில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அக்ஷய் தாகுர் "தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தை' தனது தரப்பு சாட்சியாக சேர்க்கக் கோரி தாக்கல் செய்த மனுவை தில்லி சாகேத் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு "டூரிஸ்ட் போலீஸ்' Posted: 18 Jul 2013 12:51 PM PDT : சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து மாநில காவல் துறைகளிலும் "டூரிஸ்ட் போலீஸ்' என்ற புதிய பிரிவை உருவாக்க வேண்டும் என்று மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே. சிரஞ்சீவி யோசனை தெரிவித்துள்ளார். |
| தடையை மீறி ஆர்ப்பாட்டம்: தே.மு.தி.க.வினர் கைது Posted: 18 Jul 2013 12:50 PM PDT கடலூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக தேமுதிகவினர் 204 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| ஆட்டோ ஓட்டுநர் மர்மச் சாவு: விசாரணை நடத்த வலியுறுத்தல் Posted: 18 Jul 2013 12:50 PM PDT ஆட்டோ ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். |
| 22-ல் திமுக அமைப்பு தேர்தல் தொடக்கம் Posted: 18 Jul 2013 12:49 PM PDT கடலூர் மாவட்ட திமுக அமைப்பு தேர்தல் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. |
| ஹோட்டல் கட்டுமானப் பணி: கான்கிரீட் சரிந்து ஒப்பந்ததாரர் சாவு Posted: 18 Jul 2013 12:49 PM PDT மாமல்லபுரத்தில், வியாழக்கிழமை சொகுசு ஹோட்டல் கட்டுமானப் பணியின்போது, திடீரென கான்கிரீட் சரிந்து விழுந்ததில் ஒப்பந்ததாரர் உயிரிழந்தார். கட்டடத் தொழிலாளர்கள் 14 பேர் காயமடைந்தனர். |
| தடையை மீறி ஆர்ப்பாட்டம்:120 தே.மு.தி.க.வினர் கைது Posted: 18 Jul 2013 12:48 PM PDT உத்தரமேரூர் பஸ் நிலையத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர். |
| டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பப்பட்ட பெண் எஸ்.ஐ.யின் உடல் Posted: 18 Jul 2013 12:48 PM PDT கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு பாலாற்றில் புதைக்கப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரின் உடல் டி.என்.ஏ. சோதனைக்கு சென்னைக்கு அனுப்பப்பட்டது. |
| நாளை அத்தியூரில் மருத்துவ முகாம் Posted: 18 Jul 2013 12:48 PM PDT அத்தியூரில் மீனாட்சி மருத்துவக்கல்லுôரி மருத்துவமனையும் அத்தியூர் கிராம மருத்துவ மையமும் இணைந்து, சனிக்கிழமை சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. பாலிடெக்னிக் முதல்வர் கே.ராஜா முகாமை துவக்கி வைக்கிறார். முகாமில் பொது மருத்துவம், எலும்பு சிகிச்சை, மகளிர், |
| Posted: 18 Jul 2013 12:48 PM PDT தமிழக அரசின் 2 ஆண்டு சாதனையை விளக்கி, உத்தரமேரூர் ஒன்றியத்தில் அ.தி.மு.க.வினர் பிரசாரம் மேற்கொண்டனர். |
| Posted: 18 Jul 2013 12:47 PM PDT பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அமளி ஏற்பட்டது. |
| இன்று போக்குவரத்து மாற்ற அறிவிப்பு Posted: 18 Jul 2013 12:46 PM PDT புதுச்சேரி நைனார் மண்டபத்தில் உள்ள நாகமுத்து மாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்துள்ளார். |
| வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை Posted: 18 Jul 2013 12:46 PM PDT புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த வீட்டுமனைப் பட்டா கோரிய பயனாளிகள் பாகூர் வட்டாட்சியர் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| ஆளுநருடன் சட்டக்கல்லூரி மாணவர்கள் சந்திப்பு Posted: 18 Jul 2013 12:46 PM PDT புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் முதுநிலை சட்டமேற்படிப்பை (எம்.எல்.) நீக்கியதை ரத்துச் செய்ய வலியுறுத்தி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை சட்டக்கல்லூரி மாணவர்கள் |
| இன்றுமுதல் திருக்கோவிலூரில் கபிலர் விழா தொடக்கம் Posted: 18 Jul 2013 12:45 PM PDT திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 19) தொடங்குகிறது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. இரண்டாவது நாள் (ஜூலை 20) நிகழ்ச்சியில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கி பேருரையாற்றுகிறார். |
| வங்கியில் துப்பாக்கி வெடித்தது Posted: 18 Jul 2013 12:45 PM PDT விழுப்புரத்தில் உள்ள வங்கி ஒன்றில், வியாழக்கிழமை பணியில் இருந்த காவலாளியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில், தோட்டா பாய்ந்து அருகாமையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. |
| இளைஞரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு Posted: 18 Jul 2013 12:45 PM PDT கள்ளக்குறிச்சி அருகே, இளைஞரை தாக்கியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி வாய்க்கால்மேட்டுத் தெருவில் வசிப்பவர் சண்முகம். இவரது மகன் ஹரிகரன் (18). இவர், |
| கிளியூர் அரசுப் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம் Posted: 18 Jul 2013 12:44 PM PDT உளுந்தூர்பேட்டை ஒன்றியம் கிளியூரில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்புகளை வியாழக்கிழமை எம்.எல்.ஏ. இரா.குமரகுரு தொடங்கி வைத்தார். |
| நொனையவாடியில் இன்று மக்கள் தொடர்பு முகாம் Posted: 18 Jul 2013 12:44 PM PDT உளுந்தூர்பேட்டை வட்டம் நொனையவாடி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| முதல்வரின் நேரடிப் பார்வையில் கடலூர் மாவட்டம் Posted: 18 Jul 2013 12:43 PM PDT கடலூர் மாவட்டம், முதல்வர் ஜெயலலிதாவின் நேரடிப் பார்வையில் உள்ள மாவட்டமாகும். எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் வருகிறதோ, அப்போதெல்லாம் ஓடோடி வந்து உதவி செய்து வரும் முதல்வராக ஜெயலலிதா உள்ளார் என தமிழக சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை |
| பவர்சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு Posted: 18 Jul 2013 12:43 PM PDT நெய்வேலி பவர்சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் வட்டம் 9-ல் உள்ள என்.எல்.சி. நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. |
| தீர்த்தக்குளங்களை தூர்வார அனுமதி கோரி மனு Posted: 18 Jul 2013 12:43 PM PDT தீர்த்தக்குளங்களை தூர்வார அனுமதி கோரி மனு சிதம்பரம், ஜூலை 18: |
| ஜான்டூயி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா Posted: 18 Jul 2013 12:43 PM PDT காமராஜரின் பிறந்தநாள் விழா பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கொண்டாடினர். |
| பலா தின விழா: விவசாயிகள் பங்கேற்பு Posted: 18 Jul 2013 12:42 PM PDT பலா தின விழா: விவசாயிகள் பங்கேற்புபண்ருட்டி, ஜூலை 18: |
| தொழிலாளர் சட்ட பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jul 2013 12:42 PM PDT தொழிலாளர் சட்டங்கள் குறித்த பகுதிநேர ஓராண்டு பட்டயப்படிப்பில் சேர வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சிறப்பு முகாம்களில் 11,500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி Posted: 18 Jul 2013 12:42 PM PDT கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்றுள்ள சிறப்பு முகாம்களில் 11,500 மாற்றுத்திறனாளிகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெற்றுள்ளனர். |
| Posted: 18 Jul 2013 12:41 PM PDT சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் சி.கொத்தங்குடிதோப்பு பெரியத்தெருவில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமுற்றன. |
| 21-ல் பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா Posted: 18 Jul 2013 12:41 PM PDT பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. |
| இலவச ஐ.ஏ.எஸ். அகாதெமி: அமைச்சர் தகவல் Posted: 18 Jul 2013 12:40 PM PDT திருவள்ளூரில் ஐ.ஏ.எஸ். அகாதெமி விரைவில் தொடங்கப்படும் என வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.வி.ரமணா தெரிவித்தார். |
| அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை தாமதம் Posted: 18 Jul 2013 12:40 PM PDT திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் பிரேதப்பரிசோதனை தாமதமானதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 18 Jul 2013 12:39 PM PDT கும்மிடிப்பூண்டி வட்டத்தைச் சேர்ந்த புதுகும்மிடிப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. |
| Posted: 18 Jul 2013 12:39 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா அண்மையில் நடைபெற்றது. |
| இன்று விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் Posted: 18 Jul 2013 12:39 PM PDT திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளின் மாதாந்திரக் குறைதீர்வு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 19)நடைபெறவுள்ளது. |
| கூலி உயர்வு கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை Posted: 18 Jul 2013 12:38 PM PDT திருவள்ளூர் அருகே தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கூலியை உயர்த்தி வழங்கக் கோரி வியாழக்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| 25-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகள் Posted: 18 Jul 2013 12:38 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 2013-14-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் 25-ம் தேதி நடைபெறவுள்ளது. |
| Posted: 18 Jul 2013 12:38 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. |
| அரசு உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் Posted: 18 Jul 2013 12:37 PM PDT புதுச்சேரியில் பெரும்பாலான அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார். |
| லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் Posted: 18 Jul 2013 12:37 PM PDT லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட வேண்டும் என புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி வேண்டுகோள் விடுத்தார். |
| சென்டாக் மாணவர்களுக்கான கட்டணம்: கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை Posted: 18 Jul 2013 12:36 PM PDT சென்டாக் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவித்தொகையைக் கழித்துக் கொண்டு கட்டணத்தைப் பெறும் படி கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். |
| சட்ட மேற்படிப்பு வகுப்புகள் தொடர நடவடிக்கை Posted: 18 Jul 2013 12:36 PM PDT அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்ட மேற்படிப்பு வகுப்புகளை நடப்பாண்டு தொடர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். |
| விஸ்வகர்ம முன்னேற்ற கழகம் முற்றுகைப் போராட்டம் Posted: 18 Jul 2013 12:35 PM PDT தச்சுத் தொழிலில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்த மத்திய அரசைக் கண்டித்து புதுச்சேரி பாஸ்போர்ட் அலுவலகத்தை விஸ்வகர்ம முன்னேற்றக் கழகத்தினர் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 18 Jul 2013 12:35 PM PDT சிதம்பரம் அண்ணாமலைநகர் பகுதியில் சி.கொத்தங்குடிதோப்பு பெரியத்தெருவில் புதன்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் 4 வீடுகள் எரிந்து சேதமுற்றன. |
| 21-ல் பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா Posted: 18 Jul 2013 12:34 PM PDT பண்ருட்டி செந்தமிழ்ச் சங்கம் தொடக்க விழா, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ளது. பண்ருட்டி செந்தமிழ்ச் சங்க கெüரவத் தலைவரும், எஸ்.வி.ஜுவல்லரி உரிமையாள |
| தொழிலாளர் சட்ட பட்டய படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 18 Jul 2013 12:34 PM PDT தொழிலாளர் சட்டங்கள் குறித்த பகுதிநேர ஓராண்டு பட்டயப்படிப்பில் சேர வரும் 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி Posted: 18 Jul 2013 12:34 PM PDT புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்பட உள்ள தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி மற்றும் டேலி பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விரைவில் வலம் வருகிறது நடமாடும் மண் பரிசோதனை நிலையம்! Posted: 18 Jul 2013 12:33 PM PDT விழுப்புரம் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஸ் தமிழக அரசால் விழுப்புரம் மாவட்டத்துக்கு |
| நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு Posted: 18 Jul 2013 12:32 PM PDT செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு நிலுவையிலுள்ள கொள்முதல் தொகையை உடனடியாக பட்டுவாடா செய்ய ஆட்சியர் நடவடிக்கை எடுக்கக்கோரி செஞ்சி நகர அதிமுக செயலர் வி.ஆர்.பிரித்விராஜ் மனு அளித்துள்ளார். |
| தேசிய "முவே-தாய்' போட்டிகள்: 25-ல் விழுப்புரத்தில் தொடக்கம் Posted: 18 Jul 2013 12:32 PM PDT விழுப்புரத்தில் தேசிய அளவிலான "முவே-தாய்' போட்டிகள் வரும் ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு மாநில முவே- தாய் சங்கத்தின் மாநிலச் செயலர் மகேஷ்பாபு செய்தியாளர்களிடம் புதன்கிழமை |
| Posted: 18 Jul 2013 12:31 PM PDT தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலைப்பொருள்கள் செஞ்சியில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| Posted: 18 Jul 2013 12:31 PM PDT மேலூர் டி.எஸ்.எம் ஜெயின் பொறியியல் கல்லூரியில் யோகா பயிற்சி கருத்தரங்கு மற்றும் செயல்முறை பயிற்சி அண்மையில் நடைபெற்றது. |
| நிதி நிறுவன மோசடி: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 18 Jul 2013 12:31 PM PDT மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து சிபிஐ விசாரணை கோரும் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| மகளிர் தையல் பயிற்சி மையம் தொடக்கம் Posted: 18 Jul 2013 12:31 PM PDT வல்லம் ஒன்றியம் அகலூர் கிராமத்தில் மகளிர் தையல் பயிற்சி மையம் துவக்க விழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 18 Jul 2013 12:31 PM PDT செஞ்சி பகுதியில் பள்ளி மற்றும் பல்வேறு நற்பணி சங்கங்கள் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. |
| சொத்து குவிப்பு: ரயில்வே அதிகாரி மீது வழக்கு Posted: 18 Jul 2013 12:31 PM PDT வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் ரூ. 1.4 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. |
| Posted: 18 Jul 2013 12:30 PM PDT விழுப்புரத்தில் பிரபல ரெüடி வியாழக்கிழமை அதிகாலை வெட்டிக் கொலை செய்யப் |
| மோடி தலைமையில் 11 பிரசாரக் குழுக்கள் Posted: 18 Jul 2013 12:30 PM PDT குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் 11 பிரசாரக் குழுக்கள் அமைக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. |
| Posted: 18 Jul 2013 12:30 PM PDT விழுப்புரம் மாவட்டம் அரசூர் வி.ஆர்.எஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை கூட்டமைப்பின் சார்பில் 201 |
| பங்கு விற்பனை:முதல்வருக்குப் பாராட்டு Posted: 18 Jul 2013 12:30 PM PDT என்.எல்.சி. பங்கு விற்பனை விவகாரத்தில், வெற்றி கண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அண்ணா ஆசிரியர் நலக்கூட்டணி பாராட்டு தெரிவித்துள்ளது. |
| நோன்பு அரிசி ஒதுக்கீடு: முதல்வருக்கு முஸ்லிம் மக்கள் கழகம் நன்றி Posted: 18 Jul 2013 12:29 PM PDT திண்டிவனத்தில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் நகர ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகர செயலர் பா.அலாவுதீன் தலைமை வகித்தார். நகர தலைவர் கா.வகாப் முன்னிலை வகித்தார். நிறுவனத்தலைவர் ச.சு.ஜைனுதீன் சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், புனித இரமலான் மாதத்தை |
| உத்தரப் பிரதேசத்தில் மேலும் 2 அமைச்சர் பதவியேற்பு Posted: 18 Jul 2013 12:28 PM PDT உத்தரப் பிரதேச அமைச்சரவையில் மேலும் இருவர் அமைச்சர்களாக வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |