Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு அவகாசம் -விசாரணை தள்ளிவைப்பு

Posted: 03 Jul 2013 02:55 PM PDT

சென்னை,

நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தத்து மகள்

சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.பாரதிதேவி (வயது 42) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி (வயது 27), எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.

ஐதராபாத் சென்றிருந்தார்

ஆன்மீக சிந்தனை (04-07-2013)

Posted: 03 Jul 2013 01:22 PM PDT

ஆண்டியார் (04-07-2013)

Posted: 03 Jul 2013 01:21 PM PDT

சாணக்கியன் சொல்(04-07-2013)

Posted: 03 Jul 2013 01:20 PM PDT

கன்னித்தீவு (04-07-2013)

Posted: 03 Jul 2013 01:19 PM PDT

ரூபாய் மதிப்பு சரிவால், முதல் காலாண்டில் முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் அதிகரித்திருக்க வாய்ப்பு

Posted: 03 Jul 2013 12:29 PM PDT

பெங்களூர்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால், இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்–ஜூன்) முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் வருவாய் மற்றும் நிகர லாபம் அதிகரித்து இருக்கும் என பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் முன்னறிவிப்பு செய்துள்ளன.

டி.சி.எஸ்.

குறிப்பாக, சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் முதலிடத்தில் உள்ள டி.சி.எஸ். மற்றும் நான்காவது இடத்தில் உள்ள எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் நன்றாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொலைத் தொடர்பு துறையில், அன்னிய முதலீட்டை 100%–ஆக உயர்த்த அனுமதி

Posted: 03 Jul 2013 12:27 PM PDT

புதுடெல்லி

தொலைத் தொடர்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த தொலைத் தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின் இது அமலுக்கு வரும்.

கடன் சுமை

இதன் காரணமாக தொலைத் தொடர்புச் சேவை நிறுவனங்களின் கடன் சுமை குறையும். இந்நிறுவனங்களின் மொத்த கடன் சுமார் ரூ.2.50 லட்சம் கோடி என நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். அன்னிய முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட பல இந்திய நிறுவனங்கள் வரவேற்றுள்ளன.

கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச நிலவரங்களால் ‘சென்செக்ஸ்’ 286 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 03 Jul 2013 12:22 PM PDT

மும்பை

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச நிலவரங்களால் புதன்கிழமையன்று பங்கு வியாபாரம் சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 286 புள்ளிகளை இழந்தது. முதலீட்டாளர் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1.10 லட்சம் கோடி குறைந்தது.

பணக்கொள்கை

நிதி அமைச்சரின் வேண்டுகோளை தொடர்ந்து அடிப்படை வட்டி விகிதத்தை பேங்க் ஆப் இந்தியா குறைத்தது

Posted: 03 Jul 2013 12:20 PM PDT

புதுடெல்லி

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பொதுத்துறை வங்கிகள் கடனிற்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

சில மணி நேரங்களில்...

எகிப்தில் நடைபெறும் போராட்டத்தால் 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது

Posted: 03 Jul 2013 12:17 PM PDT

எகிப்து நாட்டில் நடைபெறும் போராட்டத்தால் புதன்கிழமை அன்று 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது.

நியூயார்க் சந்தையில்...

நியூயார்க் முன்பேர வர்த்தக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 2.07 டாலர் அதிகரித்து 101.65 டாலராக உயர்ந்தது. 2012 மே மாதத்திற்கு பிறகு தற்போதுதான் இந்த அளவிற்கு விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் வர்த்தக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 94 சென்ட் அதிகரித்து 104.94 டாலராக உயர்ந்தது.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™