| நான் அப்பாசெல்லமாக்கும்...- ஐஸ்வர்யா அர்ஜுன் Posted:  1.சினிமாவுக்கு வரணும் என்றஆசை எப்ப வந்தது?சின்ன வயசிலேயே இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே,வாய்ப்புகள் வந்தன. ஆனால், படிப்பை விட்டுடக்கூடாது என்ற முடிவோடு வீட்டில் இருந்தேன்.படிப்பை முடித்த பின், இது சரியான நேரம் என்று கருதி, களத்தில் இறங்கி விட்டேன்.
2.அப்பா அர்ஜுன், ... |
| பாலிவுட்டுக்குபடையெடுக்கும் நஸ்ரியா Posted: "நேரம் படத்தில் அறிமுகமான நஸ்ரியாநசீமுக்கு,"நேரம் நன்றாக இருப்பதால்,கோலிவுட்டின் முன்னணி ஹீரோயினாக மாறி,வேகமாக முன்னேறி வருகிறார்.நஸ்ரியாவின் முதல்படமான, "நேரம்படத்தை, இந்தியில் ரீ-மேக் செய்யப்போகின்றனர். இந்தி ரசிகர்களின் ரசனைக்கேற்ப, கதையில் சிலதிருத்தங்களை செய்து, தமிழில் நடித்தபல நடிகர்- நடிகைகளையும், ... |
| அனுஷ்காவை பதம்பார்த்த அட்டக் கத்தி Posted: தமிழ், தெலுங்கில் தயாராகி வரும்,"ருத்ரம்மா தேவி படத்துக்காக, 150 நாட்கள்கால்ஷீட் கொடுத்துள்ளார், அனுஷ்கா.இப்படத்தில், தெலுங்கு சினிமாவின், முக்கியஹீரோக்களில், ஒருவரான மகேஷ் பாபுவும், ஒருசிறிய வேடத்தில் நடிக்கிறார். அதுவும் சம்பளமே வாங்காமல் நடித்துக்கொடுக்கிறாராம். இதில், மகேஷ்பாபு -அனுஷ்கா இடம் பெறும், ஒரு ... |
| தமன்னாவின் கடும் குளிர் நடனம் Posted: அஜீத், அடுத்தபடியாக,"சிறுத்தைசிவா இயக்கும் படத்தில்நடித்துவருகிறார். இப்படத்துக்கு,"விநாயகம் பிரதர்ஸ் என்று பெயர்வைத்திருப்பதாக கேள்வி.அஜீத்துக்கு ஜோடியாக தமன்னாநடித்து வரும், இதன் பெரும் பகுதிபடப்பிடிப்பு சுவிட்சர்லாந்தில்படமாக்கியுள்ளதாம். அங்கு படமான,இரண்டு பாடல் காட்சிகளில், அஜீத் -தமன்னா ஜோடி ... |
| தலைவாவுக்கு பிறகு சைவத்துக்கு மாறுகிறார் விஜய்!! Posted:  ஏ.எல்.விஜய் இப்போது ரொம்பவே ஹேப்பியா இருக்கிறார். தலைவா படம் பிரமாதமாக வந்திருக்கிறதாம். சென்சார் உறுப்பினர்கள். பிச்சுட்டீங்க, பின்னிட்டீங்கன்னு பாராட்டினார்களாம். இளைய தளபதி விஜய்யும் முழு திருப்தியோட ஜில்லாவுக்கு போய்விட்டார். படமும் ரம்ஜானுக்கு வரப்போகிறது. இந்த சந்தோஷத்தோடு ஏ.எல்.விஜய் அடுத்து சிறிய பட்ஜெட்டில் ... |
| சந்தமாமாவால் நொந்த மாமாவானேன்: கருணாஸ் ஓப்பன் டாக் Posted:  காமெடி நடிகர் கருணாஸ் சொந்தமாக படஙங்கள் தயாரித்து அதில் நடித்தும் வருகிறார். கடைசியாக அவர் நடித்து வெளிவந்த படம் சந்தமாமா. மலையாள தயாரிப்பாளர் உன்னி என்பவருடன் இணைந்து இதை தயாரித்திருந்தார். மாமா இரண்டு நாள்கூட தியேட்டரில் தாக்கு பிடிக்கவில்லை. இதனால் கருணாசுக்கும், தயாரிப்பாளர் உன்னிக்கும் பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. இதுபற்றி ... |
| ஒரு கோடி கேட்டு சரத்குமார் மீது தயாரிப்பாளர் வழக்கு Posted:  சரத்குமார், சினேகா நடித்து பாதியில் நிற்கும் படம் விடியல். செல்வராஜ் என்பவர் இயக்கினார். கிரிகுஜா பிலிம்ஸ் இண்டர் நேஷனல் என்ற நிறுவனம் தயாரித்தது. படம் பாதியில் நிற்பதால் படத்தின் தயாரிப்பாளரான சுந்தருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதையொட்டி சுந்தர் சென்னை ஐகோர்ட்டில் சரத்குமார் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ... |
| விரதமிருந்து மீனா நடித்த படம் ‘‘திருமலைவாசா’’ Posted:  கே.ரவிகாந்த் வழங்கும் சுக்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் ''திருமலைவாசா'' என்ற படத்தை தயாரித்திருக்கிறது. இப்படம் தெலுங்கில் வெளிவந்த 'வெங்கமாம்பா' என்ற படத்தின் தமிழாக்கம். திருப்பதி அருகிலுள்ள தரிக்கொண்டா என்ற ஊரில் ஆச்சாரமுள்ள பிராமண குலத்தில் பிறந்து வெங்கமாம்பா என்ற பெயரில் வளர்ந்து இறுதியில் ஸ்ரீதேவியாக ... |
| கஸ்தூரி ராஜாவின் காசு பணம் துட்டு Posted:  கஸ்தூரிராஜா மலையாளத்தில் டைரக்ட் செய்து வரும் படம் அசுரகுலம். அதை தமிழ்நாட்டுக்கு ஏற்றமாதிரி கதையில் சிறிது மாற்றம் செய்து, சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி தமிழிலும் வெளியிடுகிறார். காசு பணம் துட்டு என்று பெயர் வைத்திருக்கிறார். மித்ரன், சானியா நடிக்கிறார்கள். சிறுவயதிலேயே குற்றவாளிகளானவர்கள் வளர்ந்த பிறகும் ... |
| மீண்டும் ஹீரோயின் ஆனார் கே.ஆர்.விஜயா!! Posted:  புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் ஹீரோயினாக நடிக்கிறார். நிஜம்தாங்க நம்புங்க ப்ளீஸ்... எஸ்.பி.ஆர் பிக்சர்ஸ் என்ற கம்பெனி தயாரிக்கும் நிலவில் மழை என்ற படத்தில்தான் புன்னகை அரசி ஹீரோயின். படத்தை இயக்கும் எஸ்பிஆர் கூறியதாவது: மக்களுக்காகவே வாழும் ஒரு டாக்டரின் கதை. அதற்கு பொருத்தமானவர் கே.ஆர்.விஜயாவைத் தவிர வேறு யாரும் இல்லை. ... |
| உதவி இயக்குனர்களுக்கு சம்பள உயர்வு Posted:  சினிமாவில் மிகவும் பாவப்பட்டவர்கள் மூன்று பேர் லைட்பாய், கதாசிரியர், உதவி இயக்குனர்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி சொல்வார். பல உதவி இயக்குனர் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடுகிறார்கள் என்பது சினிமாவில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் 2 ஆயிரத்து 700 உறுப்பினர்கள் ... |
| நயன்தாராவுக்கு ஷாக் கொடுத்த நஸ்ரியாநசீம்! Posted:  கஹானி ரீமேக்கான அனாமிகாவில் நடித்து வரும் நயன்தாராவின் கால்சீட் டைரி தொடர்ந்து புல்லாக இருந்து கொண்டிருக்கிறது. அதிலும் தன்னைத்தேடி வரும் பல படங்களில் சில படங்களை மட்டுமே ஓ.கே செய்கிறார். பல படங்களை கதை பிடிக்கவில்லை அல்லது ஹீரோ சரியில்லை என்பது போன்ற காரணங்களை சொல்லி ஓரங்கட்டி விடுகிறார். அதனால் நயன்தாராவிடம் சென்று ... |
| பேரரசுவின் திகார் படத்துக்கு கோர்ட் தடை Posted:  இயக்குனர் பேரரசு தற்போது சன் ஆப் அலெக்சாண்டர் சாம்ராஜ்யம் என்ற படத்தை மலையாளத்தில் டைரக்ட் செய்து வருகிறார். இது பல ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்த அலெக்சாண்டர் சாம்ராஜ்யம் என்ற படத்தின் இரண்டாம் பாகம். இதே படத்தை சில மாற்றங்களுடன் தமிழில் திகார் என்ற பெயரில் வெளியிட பேரரசு திட்டமிட்டிருந்தார். அதற்கான ... |
| கரை சேராத கடற்புரத்து கதைகள் : ஸ்பெஷல் ஸ்டோரி Posted:  கடற்புரத்து கதைகளுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படகோடி, மீனவ நண்பன். கமல் நடித்த கடல்மீன்கள், பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் போன்றவை சூப்பர் ஹிட் படங்கள். ஆனால் சமீபகாலமாக கடற்புரத்து கதைகளத்தை கொண்ட கதைகள் தோல்வியை அடைந்து. அதற்கான காரணம் என்னவென்று ... |
| டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சிவாஜியின் பாசமலர்! Posted:  சிவாஜி நடித்த கர்ணன், வசந்த மாளிகை ஆகிய படங்கள் நவீன தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின. இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் இப்போது சிவாஜியின் இனனொரு மெகா ஹிட் படமான பாசமலரும் தற்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றப்பட்டு வருகிறது. இந்த ... |
| புரூஸ் லீ நினைவு தினம் அனுசரிப்பு Posted:  உலகப்புகழ் புரூஸ் லீயின் நினைவு தினம் காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட ஊர்களில் அனுசரிக்கப்பட்டது. குங்ஃபூ தற்காப்புக் கலை வீரரும் உலகையே வியக்க வைத்த நடிகருமான புரூஸ் லீயின் 40 வது நினைவு தினத்தை போஸ்டர் ஒட்டி அனுசரித்துள்ளனர் காஞ்சிபுரம் வாசிகள். என்டர் தி ட்ரேகன், பிஸ்ட் ஆஃப் பியூரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தாலும், ... |
| ஹன்சிகாவால் அதிருப்தியடைந்த மேல்தட்டு ஹீரோக்கள் Posted:  கோடம்பாக்கத்தின் தற்போதைய கனவுக்கன்னியாக திகழ்பவர் ஹன்சிகா. அவரது பிரைட்டான முகமும், கொழுக்மொழுக் உடல்கட்டும் இளவட்ட ரசிகர்களை பாடாய் படுத்தி வந்தது. அதனால் ஹன்சிகாவை பார்ப்பதற்கென்றே படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த ரசிகர்கள் ஏராளம். அதனால் சிறந்த கமர்சியல் குதிரையாக படாதிபதிகளால் அங்கீகரிக்கப்பட்ட ஹன்சிகாவின் ... |
| நடிகை மஞ்சுளா விஜயகுமார் மரணம் Posted:  நடிகர் விஜயகுமாரின் மனைவியும், எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுமான மஞ்சுளா(வயது 60) மரணம் அடைந்தார். சென்னை, ஆலப்பாக்கத்தில் தனது குடும்பத்தோடு வசித்து வந்த மஞ்சுளா, கடந்த 18ம் தேதி பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த அடிபட்டுள்ளது. நடக்க முடியாமல், மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ... |
| கோச்சடையான் கைவிடப்பட்டதா? தயாரிப்பாளர் விளக்கம் Posted:  கோச்சடையான் படம் கைவிடப்பட்டதாக வெளிவந்த வதந்திகள் குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான முரளி மனோகர் கூறுகையில், கோச்சடையான் படம் தொடர்பாக பல வதந்திகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. கோச்சடையான் படம் கைவிடப்பட்டது என்பது தவறான செய்தி. இந்த படத்தின் ப்ரமோஷனை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட சில நிகழ்ச்சிகள் ... |
| மீண்டும் அழகு சிகிச்சைக்கு புறப்பட்ட அமலாபால்! Posted:  மைனா புகழ் அமலாபால், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதுபோல், சினிமாவில் அழகு இருந்தால்தான் ஜொலிக்க முடியும் என்பதை அதிகமாக நம்பக்கூடியவர். சிந்து சமவெளி படத்தில் தான் ஆபாச நடிகையாக சித்தரிக்கப்பட்டபோதும், தன்னிடம் அழகு என்ற ஒன்று இருந்ததினால்தான் தன்னை மைனா படத்துக்கே புக் பண்ணினார்கள் என்று நினைக்கும் ... |