Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் காமெடி நடிகையா...? சந்தியா ஆவேசம்

Posted:

காதல் சந்தியா சில ஆண்டுகளாகவே மலையாளத்தில்தான் நடித்து வருகிறார். தமிழ்நாட்டு பக்கம் அவுட் ஆஃப் ஆர்டர். பெரிய கேப்பிற்கு பிறகு யா யா படத்தில் சந்தானத்தின் ஜோடியாக நடித்து வருகிறார். சந்தியா காமெடி நடிகையாகி விட்டார். கோலிவுட்டுக்கு அழகான காமெடி நடிகை கிடைத்து விட்டார். என்றெல்லாம் நெட்டுகளில் பிட்டாக போட்டு தாக்கிக் ...

சுவடுகள் படத்தில் எம்.எஸ்.வியின் சுவடுகள்

Posted:

இலங்கைத் தமிழரான ஜெய்பாலா அமெரிக்காவில் ஏரோநாட்டிக்கல் என்ஜினீயராக வேலை செய்கிறார். அங்கு சம்பாதித்த காசைக் கொண்டு தமிழில் சுவடுகள் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கிறார். அதில் ஹீரோ, இயக்குனர், கேமராமேன் எல்லாம் அவர்தான். ஜோடியாக நடித்திருப்பவர் மோனிகா. படத்துக்கு மியூசிக் போட்டிருப்பவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஜெய்பாலா ...

கவிஞர் வாலியின் உடல் தகனம்; திரையுலகினர், அரசியல் தலைவர்கள் கண்ணீர் அஞ்சலி!!

Posted:

மறைந்த கவிஞர் வாலியின் உடல் சென்னையில் தகனம் செய்யப்பட்டது. 'தமிழ் சினிமாவின் ஐந்து தல‌ை‌முறை கண்ட வாலி(ப) கவிஞர்' என்று பெயர் எடுத்த வாலி இன்று நம்மோடு இல்லை. உடல்நலக் குறைவால் நேற்று(ஜூலை 18ம் தேதி) மாலை காலமான வாலியின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மறைந்த கவிஞர் வாலிக்கு அரசியல் தலைவர்களும், ...

அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு புதிய வாய்ப்புகள்!

Posted:

ஜெய்ஹிந்த்-2 படத்தை இயக்கி தயாரித்து நடித்து வரும் அர்ஜூன், தனது மகள் ஐஸ்வர்யா நடிக்க விரும்பியதால்,விஷால் நடித்துள்ள பட்டத்து யானை படத்தில் அறிமுகம் செய்திருக்கிறார். பூபதிபாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகளில் நடந்தபோதும் ஒருமுறைகூட ஸ்பாட்டுக்கு விசிட் அடிக்கவில்லையாம் ...

முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே கால்சீட்! நஸ்ரியா முடிவு!!

Posted:

நேரம் படத்தில் நடித்த நஸ்ரியா நசீம் தற்போது ராஜாராணி படத்தை முடித்து விட்டு தனுசுடன் நய்யாண்டி படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் சிங்கிள் ஹீரோயினி என்பதோடு தனுசுடன் நடிப்பதால் தனக்கு இந்த படம் தமிழில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். அதோடு, அப்படத்தின் இயக்குனர் களவாணி ...

நேருக்கு நேர் மோதும் விஜய்-அஜீத் படங்கள்!

Posted:

சமீபகாலமாக விஜய் - அஜீத் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது தவிர்க்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போது விஜய் நடித்துள்ள தலைவா மற்றும் அஜீத்தின் 53வது படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. ஆனால் ஒரே மாதத்தில் இல்லாமல் அடுத்தடுத்து மாதங்களில் திரைக்கு வர உள்ளன.

ஆனால், தலைவாவைத் தொடர்ந்து நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படமும், ...

அடுத்து படம் இயக்குவதா? வேண்டாமா? குழப்பத்தில் செல்வராகவன்!

Posted:

காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனரானவர் செல்வராகவன். அந்த படத்தில் அறிமுகமான சோனியா அகர்வாலையே காதலித்து திருமணம் செய்து கொண்டவர் பின்னர் விவாகரத்து செய்தார். அதன்பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக இரண்டாம் உலகம் என்ற படத்தை இயக்கி ...

அஞ்சலிக்கு அதிர்ச்சி கொடுத்த சித்தி பாரதிதேவி!

Posted:

ஐதராபாத்தில் இருந்த அஞ்சலியை சென்னைக்கு அழைத்து வந்து சினிமாவில் நடிக்க வைத்ததே அவரது சித்தி பாரதிதேவிதான். ஆனால், ஆரம்பத்தில் அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி வந்த அஞ்சலி, சேட்டை படத்தில் நடித்த பிறகு சேட்டை பண்ணத் தொடங்கினார். திடீரென்று ஒரு நாள் ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்கு போன இடத்தில் மாயமானார். பின்னர் சில ...

திருமணம் செய்ய தாய்குலத்துடன் ஆலோசிக்கும் த்ரிஷா!

Posted:

கடந்த ஆண்டே த்ரிஷாவை தெலுங்கு நடிகர் ராணாவுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் பரவின. அதோடு அவர்கள் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பரபரப்பு செய்திகள் உலவி வந்தன. ஆனால், பின்னர் அந்த செய்தி வெறும் கிசுகிசுவாகி விட்டது. அதன்பிறகு பூலோகம், என்றென்றும் புன்னகை, ரம் போன்ற படங்களும் கமிட்டானதால் த்ரிஷா திருமணம் பற்றிய செய்திகள் ...

ரம்ஜானுக்கு வருகிறார் தலைவா

Posted:

 விஜய் நடித்து வரும் தலைவா எல்லோரும் எதிர்பார்த்தபடியே ரம்ஜான் பண்டிகைக்கு (ஆகஸ்ட் 9) வெளிவருவது உறுதியாகிவிட்டது. "ரம்ஜான் கொண்டாட்டத்துடன் தலைவா வருகிறான்" என்று அறிவித்து விட்டார்கள். விஜய், அமலாபால் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குனர் விஜய் இயக்குகிறார். மும்பையில் உள்ள தமிழர்களின் காட்பாதராக விஜய் நடித்துள்ளார். அதாவது ...

நித்யாமேனனின் விபரீத ஆசையால் 2 பைலட்டுகளுக்கு வேலை போச்சு

Posted:

அடிக்கடி விமான கடத்தல் சம்பவங்கள் நடப்பதால் சர்வதேச நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கையாக விமானபோக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று விமான பைலட்டுகளின் அறைக்குள். பைலட்டுகள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படக் கூடாது என்பது.  (கடத்தல்காரர்கள் முதலில் நுழைவது அந்த இடத்துக்குத்தான்). நடிகை வித்யா ...

கவிஞர் வாலி குறித்து பிரபலங்கள் கருத்து

Posted:

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியர் கவிஞர் வாலி நேற்று(ஜூலை 18ம் தேதி) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 82. மறைந்த வாலியின் உடல் சென்னை, எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வாலியின் மறைவை கேட்டு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலையும், அஞ்சலியையும் செலுத்தி வருகின்றனர். அவரது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™