Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நயன்தாராவைபிரிந்தது ஏன்?

Posted:

நயன்தாராவும், பிரபு தேவாவும் ஏற்கனவேகாதலித்தது தெரிந்த விஷயம் தான்.திருமணம் செய்யவும் முடிவுசெய்திருந்தனர். ஆனால், திடீரென்று ஒருநாள், "பிரபுதேவா என்னிடம் உண்மையாக இல்லை என்று, அவரை விட்டு முழுமையாக பிரிந்து, மீண்டும் சினிமாவில் நடிக்கத்தொடங்கினார் நயன்தாரா. இந்நிலையில்,நயன்தாரா பற்றி கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு,"நாங்கள் ...

மலையாள படத்தில்நடிக்கிறார் ஸ்ரீசாந்த்

Posted:

கிரிக்கெட்டில், நன்றாக விளையாடிய,பிரபலமான வீரர்கள் பலருண்டு. ஆனால்,சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கி,பிரபலமான கிரிக்கெட் வீரர், கேரளாவைச்சேர்ந்த, ஸ்ரீசாந்த் தான். ஐ.பி.எல்.,போட்டிகளில், சூதாட்ட சர்ச்சையில் சிக்கி,சிறையில் கம்பி எண்ணி விட்டு, ஜாமினில்வந்துள்ளார், அவர். மலையாள திரையுலகம்,அவரை சிவப்பு கம்பளம் ...

மனதுக்கு பிடித்தவருக்கு கழுத்தைநீட்ட வேண்டியது தான்...!அனுஷ்கா சர்மா

Posted:

1.உ ட லை கட்டுக்கோப்பாக வை த்திருக் கிறீர்களே எப்படி?சாப்பிடும் உணவுகள் தான் காரணம். குறைவான உணவுகளை சாப்பிட்டாலும், சத்தானஉ ண வுகளாக தேர்வு செய்து சாப்பிடு கிறேன். அது போல், தினமும், ஜிம்மில் ஆஜராகிவி டுவேன். தலை போகிற காரியமாக இருந்தாலும், ஜிம்முக்கு சென்று, குறைந்ததுஒரு மணி நேரமாவது , வேர்க்க, விறு விறுக்க உடற் பயிற்சி செய்து ...

சமந்தாவை துரத்தும்இயக்குனர்கள்

Posted:

தற்போது, தெலுங்கில் முன்னணிநடிகையாக இருக்கும் சமந்தா,அடுத்து தமிழிலும், பலமாககாலூன்ற நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில்,சுந்தர்.சி இயக்கத்தில் சித்தார்த் - ஹன்சிகா நடித்த, "தீயா வேலைசெய்யணும் குமாரு படத்தில்,நட்புக்காக ஒரு சீனில் நடித்தார்சமந்தா. அந்த படம் ஹிட்டடித்துவிட்டதால், கோலிவுட்டின் பலஇயக்குனர்கள், ...

சில்க் ஸ்மிதா வாழ்க்கையை சினிமா எடுக்கிறார் வேலு பிரபாகரன்!

Posted:

காதல் அரங்கம் என்ற படம் எடுத்து பரபரப்பு கிளப்பியவர் வேலு பிரபாகரன். ஆண்கள் மாதிரி பெண்களும் சட்டைபோடாமல்  திரியலாம். பெண்களுக்கு செக்ஸ் சுதந்திரம் வேண்டும் என்றெல்லாம் அந்தப் படத்தில் கருத்து சொன்னார். அவர் தன்னை சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய நண்பர் என்றும், அவரோடு சில காலம் கோயிங் ஸ்டெடியாக வாழ்ந்தவன் என்றும் சொல்லிக் ...

வித்யாபாலன், அனுஷ்கா, நயன்தாரா பாணிக்கு மாறத்துடிக்கும் தமன்னா!

Posted:

தமிழில் ரீ-என்ட்ரியாகி உள்ள தமன்னாவுக்கு இப்போது இனனொரு பெரிய ஆசையும் மனதளவில் ஏற்பட்டுள்ளதாம். அதாவது, இதுவரை நான் நடித்த படங்களில் எல்லாம் கதாநாயகர்களை காதலிப்பது, டூயட் பாடுவது போன்றுதான் நடித்திருக்கிறேன். இப்படி பல மொழிகளிலும் நடித்து விட்ட எனக்கு தொடர்ந்து அதேமாதிரி நடிப்பதில் போரடிக்கத் தொடங்கி விட்டது. ...

நான்கு பேர் வாழ்க்கை ஒரு படத்தில்...!!

Posted:

கேப்டன் கட்சியிலிருந்து வெளியேறி அம்மா ஆதரவுடன் வலம் வரும் மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ.,  தனது குளோபல் எண்டர்டயின்மெண்ட் நிறுவனத்துக்காக எடுக்கும் படம் பட்டத்து யானை. ஏற்கெனவே சிந்து சமவெளி படத்தை எடுத்து சிரமப்பட்டவருக்கு அடுத்து இந்தப் படத்தை தான் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கிறார்.

சமர் படத்தில் பல கஷ்டங்களை ...

சூர்யாவின் சிங்கம்-2 டைட்டில் மாறுகிறது!

Posted:

ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்த சூர்யா, இப்போது சிங்கம்-2 படத்திலும் நடித்துள்ளார். கடந்த 5-ந்தேதி வெளியான படம் நல்ல வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிங்கம்-2வை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே சூர்யா நடித்த ரத்த சரித்திரம் இந்தியில் வெளியானதால், அப்போதே அங்குள்ள ...

தனுஷ் - சிவகார்த்திகேயன் புதிய பாசமலர்கள்! ஸ்பெஷல் ரிப்போர்ட்!!

Posted:

தனுஷ், சிவகார்த்திகேயன் நட்புதான் இப்போது சினிமா வட்டாரத்தில் லேட்டஸ்ட் பரபரப்பு. தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனது பள்ளி நண்பராக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்தார். அதன் பிறகு தனது முதல் தயாரிப்பான ''எதிர்நீச்சல்'' படத்தில் சிவகார்த்திகேயனை சோலோ ஹீரோவாக்கினார். இதில் இவர்கள் இருவரின் நட்பும் நெருக்கமானது. ...

லண்டன் வரை அனிருத்தின் புகழ் பரப்பிய கொலவெறி பாடல்!

Posted:

3 படத்தில் கதாநாயகனாக நடித்த தனுஷ், அனிருத் இசையில் ஒய் திஸ் கொலவெறி என்றொரு பாடலையும் எழுதி பாடியிருந்தார். அந்த பாடல் இந்தியா முழுக்க பிரபலமடைந்தது. அதன்காரணமாக, எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்தபோதெல்லாம் பாலிவுட்டுக்கு தெரியாத தனுஷ், கொலவெறி பாடலை பாடியபிறகு அமிதாப்பச்சன் உள்ளிட்ட அங்குள்ள பிரபலங்களிடம் பாராட்டு ...

தயாரிப்பாளர்களிடம் பணம் கறந்த அனுஷ்கா!

Posted:

தமிழில் அனுஷ்காவுக்கு பெரிய மார்க்கெட் எதுவும் இல்லை என்றாலும், சுத்தமாக அவரது மார்க்கெட் இறங்கவில்லை. அதோடு, சிங்கம்-2வைத் தொடர்ந்து செல்வராகவனின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள இரண்டாம் உலகம் படம் விரவில் திரைக்கு வர உள்ளது. இந்தநிலையில், தற்போது ராணி ருத்ரம்மா தேவி படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாகியிருக்கிறார் ...

விஷால் பேனரில் நடிக்கிறார் ஜெய்!

Posted:

முன்பெல்லாம் படம் தயாரிப்பது என்றால் தலைதெறிக்க ஓடுவார்கள் ஹீரோக்களும், டைரக்டர்களும். ஆனால் சமீபகாலமாக ஏ.ஆர்.முருகதாஸ், லிங்குசாமி போன்ற இயக்குனர்கள் தங்களது பட நிறுவனம் மூலம் பல இயக்குனர்களை அறிமுகம் செய்கிறார். அதேபோல், நடிகர் தனுஷ் எதிர்நீச்சல் என்ற படத்தை தயாரித்தார். அதில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்த அவர், தான் ஒரு ...

இரண்டு பேர் மட்டுமே நடிக்கும் படம்

Posted:

இரண்டு பேர் மட்டுமே நடித்து பல வருடங்களுக்கு முன்பு இருவர் என்ற படம் வெளிவந்தது. அதன்பிறகு இப்போது இரண்டு பேர் நடிப்பில் ஒரு படம் வெளிவர இருக்கிறது. படத்தின் பெயர் "வித்தையடி நானுனக்கு". ராமநாதன் கே.பகவதி என்பவர் இயக்கி அந்த இரண்டு பேரில் ஒருவராக நடிக்கிறார். ஹீரோயினாக அமெரிக்காவில் நாடகங்கள் நடித்துக் கொண்டிருக்கும் சவுரா ...

தாத்தா, அப்பா பாணியை பின்பற்றவில்லை: விக்ரம் பிரபு

Posted:

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன், இளைய திலகம் பிரபுவின் வாரிசு என்ற அடையாளத்தோடு சினிமாவுக்கு வந்தவர் விக்ரம் பிரபு. முதல்படமே பிரபுசாலமனின் ''கும்கி''. யானையோடு நடிக்க வேண்டிய கட்டாயம், ஆனால் அதையும் துணிச்சலாக நடித்து முதல்படத்தையே சூப்பர் ஹிட்டாக கொடுத்தவர் விக்ரம் பிரபு. தற்போது ''இவன் வேற மாதிரி'', ''சிகரம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™