ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே
- செய்யும் செயலால் மனிதரை உணர்க. (தோற்றத்தால் அல்ல)
- விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு)
- சிம்பு, ஹன்சிகா ஒப்புதல்: காதலிப்பது உண்மைதான்
- உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01
- மனிதனை நேசிக்கும் பூனைகள்
- சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே!
- இன்று ஐஸ்கிரீம் தினம் !
- 23000 பதிவுகள் கடந்த யினியவன் அவரை வாழ்த்தலாம் வாங்க ......
- எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
- ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு.
- உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று)
- ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :)
- வாலி எழுதிய கண்ணீர் வரி
- தக்காளி- அழகின் ரகசியம்!
- பேச்சும் கல்லெறியும்
- ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ...
- மாயப் பாட்டியின் முத்துமாலை
- பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்!
- பழங்களின் மருத்துவ குணங்கள்
- மகாபாரதம் விடியோ விரிவாக தமிழில்
- மனிதன்
- பேஸ்ட் தான் பெஸ்ட்
- அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு...
- அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்!
- சுறா மாபெரும் வெற்றி !
- இன்னும் கொஞ்சம் சந்தேகம்!
- உணவில் தேசியக்கொடி..
- மாணவர்களே அசத்துங்கள் ஆசிரியர்களை – விந்தையான கணக்கு !
- விளிம்புநிலை வியாபாரிகள்
- சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...
- தவறு செய்பவரா நீங்கள்...
- உறவுகளும்..நாமும்...
- மீனு படித்து சுவைத்தவை ,,நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது ..
- ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல
- விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்!
- வாய்ப்புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும்
- கட்டிலை உடைத்துவிடேன் காமம்....
| பிறர்பொருளை திருடுவோம் என மனதால் நீனைப்பதும் தீமையானதே Posted: 21 Jul 2013 01:09 PM PDT எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. குறள் # 281 இகழப்படாமல் வாழவேண்டுபவன் என்பவன் எதனையும் திருடநினைக்காமல் தன்மனதைக் காக்கவும். பாமரன் பொருள் உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். குறள் # 282 மனதால் நீனைப்பதும் தீமையானதே, பிறர்பொருளை அவரறியாது திருடுவோம் என்பதை. பாமரன் பொருள் களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். குறள் # 283. திருடுவதால் உண்டாகும் பெருக்கம் அளவுக்கதிகமாக பெருகுவது போலத் ... |
| செய்யும் செயலால் மனிதரை உணர்க. (தோற்றத்தால் அல்ல) Posted: 21 Jul 2013 12:58 PM PDT அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: கூடாவொழுக்கம். (குறள் 276 முதல் 280 வரை) நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். குறள் 276 மனதால் பற்றுவிடாது துறந்ததுபோல ஏமாற்றி வாழ்பவரைவிட இரக்கமற்றவர் இல்லை. பாமரன் பொருள் புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி முக்கிற் கரியார் உடைத்து. குறள் # 277. வெளியே குன்றிமணி போல்நல்லவராய் காணப்பட்டாலும் மனம்சிறுத்து அதன்மூக்கு போல் கருத்திருப்பவரும் உண்டு. பாமரன் ... |
| விசித்திரமான சிறுமி (படங்கள் இணைப்பு) Posted: 21 Jul 2013 12:04 PM PDT உலகில் எந்தனையோ விதமான மனிதர்கள் இருந்தாலும் பல பல மாற்றங்கள் நடந்தாலும் ஏதோ ஒன்று வித்தியாசமான தான் இருக்க செய்கின்றது. அந்த வகையில் இங்கு ஒரு சிறுமிக்கு முகம் முழுதும் முடிகளால் மூடி மறைந்துள்ளது. 11 வயதான சுப்ரா சசுப்பன் என்னும் சிறுமிக்கு உடல் முழுவதும் அளவுக்கு அதிகமான முடி வளர்த்து காணப்படுகிறது. இது மாதிரி 50 மாதிரியானவர்களே இன் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இச் சிறுமி தெரிவிக்கையில், எனக்கு கணித பாடம் படிக்க மிகவும் பிடிக்கும் அதே மாதிரி சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கவும் ... |
| சிம்பு, ஹன்சிகா ஒப்புதல்: காதலிப்பது உண்மைதான் Posted: 21 Jul 2013 12:03 PM PDT நாங்கள் காதலிப்பது உண்மைதான் என நடிகர் சிம்புவும் நடிகை ஹன்சிகாவும் திடீரென ஒப்புக்கொண்டுள்ளனர். வாலு, வேட்டை மன்னன் படங்களில் சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து இருவரும் ஜோடியாக டேட்டிங் செய்வதாகவும் தகவல்கள் வெளியானது. இருவரின் காதல் பற்றி சில வாரங்களாக கோலிவுட்டிலும் பரபரப்பாக பேசப்படுகிறது. 'ஹன்சிகாவை காதலிக்கிறீர்களா? என்று சிம்புவிடம் கேட்டபோது, 'என் ஆத்மா சம்மதித்தால் எதுவும் நடக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ... |
| உலக விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் தொகுப்பு-01 Posted: 21 Jul 2013 12:02 PM PDT விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளும் அவாகள் பற்றிய சிறு குறிப்பும் ஆகும். அல்பிரட் நோபல் Alfred Bernhard Nobel (பிறப்புசிட்டாக்கோம் சுவீடன் 21 அக்டோபர் 1833 – Sanremo இத்தாலி 10 December 1896)) நோபல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். இவரின் நினைவாக நோபலியம் என்னும் synthetic தனிமம் பெயரிடப்பட்டது. பெஞ்சமின் பிராங்கிளின் ((Benjamin Franklin (ஜனவரி 17 1706 – ஏப்ரல் 17 1790) என்பவர் ஐக்கிய அமெரிக்காவை உருவாக்கியவர்களுள் ஒரு மூத்த தலைவர் ... |
| Posted: 21 Jul 2013 12:01 PM PDT மனிதனை நேசிக்கும் பூனைகள் (நன்றி துளிர் குழந்தைகள் அறிவியல் மாத இதழ்) பூனை என்றதும் நமக்கு நினைவிற்கு வருவது அந்த கூரிய கண்களும் மெல்லிய கால்களும் அழகான மீசைகள் தானே. பூனைகளுக்கும் மனிதர்களுக்குமான உறவு மிக நீண்ட வரலாற்றினை கொண்டது. பூனைகள் சில நாடுகளில் பூஜிக்கவும் செய்யப்பட்டன. பூனைகள் எப்போதும் கலைஞர்களின் பார்வையில் இருந்து தப்பிக்கவில்லை. எழுத்தாளர்களாடக்கட்டும், ஓவியர்களாகட்டும் எங்கேனும் பூனை ஓர் அங்கம் வகுத்துவிடும். ... |
| சாப்பிட்டதும் ஜீல் தண்ணீர் வேண்டாமே! Posted: 21 Jul 2013 12:00 PM PDT சாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள். வெது வெதுப்பான தண்ணீர் உணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். ... |
| Posted: 21 Jul 2013 11:59 AM PDT உருகி, உருகி சுவைத்திட...:- இன்று ஐஸ்கிரீம் தினம் ! அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சுவைக்கின்றனர். ஐஸ்கிரீம் பிடிக்காது என கூறுபவர் கிட்டத்தட்ட இல்லை எனலாம். எல்லா நாட்டு மக்களும் விரும்புவதால், உலக மக்களின் பொது உணவாக ஐஸ்கிரீம் கருதப்படுகிறது. பெரும்பாலும் பால், கிரீம், ஐஸ்கட்டி மற்றும் சர்க்கரை பொருட்களை கொண்டே ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் பெயர், சுவையில் மாறுபடுகிறது. அமெரிக்காவில் ஜூலை மூன்றாவது ஞாயிறு (ஜூலை 21) "தேசிய ஐஸ்கிரீம் தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. ஐஸ்கிரீமின் ... |
| 23000 பதிவுகள் கடந்த யினியவன் அவரை வாழ்த்தலாம் வாங்க ...... Posted: 21 Jul 2013 11:54 AM PDT வாழ்த்துகள் அண்ணா , மேலும் பல்லாயிரம் பதிவுகளை கடந்து சிறப்பிக்கவும் வாழ்த்துகள் |
| எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Posted: 21 Jul 2013 09:19 AM PDT எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் நான் புதிதாக லிநோவா டேப்லெட் அ2107அ வாங்கினேன் அதில் சிம்கார்டு போடலாம் அதில் நார்மல் போன் செய்ய முடியாதா |
| ஒரே கிளிக்கில் கணனியின் வேகத்தையும், செயற்திறனையும் அதிகரிப்பதற்கு. Posted: 21 Jul 2013 09:06 AM PDT இன்றைய கால காட்டத்தில் கணனியின் பங்களிப்பு இல்லாத வேலைகள் இல்லை என்றே கூறலாம். இதன்படி ஒரே கணனியினைப் பயன்படுத்தி பல்வேறு வகையான வேலைகளை செய்யும்போது அவற்றில் தேங்கும் தற்காலிக கோப்புக்கள், மென்பொருட் கோப்புக்களில் ஏற்படும் வழுக்கள் போன்றவற்றினால் காலப்போக்கில் கணனியின் செயற்திறன் குறைந்து கொண்டே செல்லும். இவ்வாறான பிழைகளை சரிசெய்வதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. அவற்றில் Cloud System Booster எனும் மென்பொருள் புதிதாக இணைந்துள்ளது. இம்மென்பொருள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டிருக்கும் ... |
| உஜார இல்லனா நிஜாரு காலி (சென்னையில் புதுவகை ஏமாற்று) Posted: 21 Jul 2013 07:56 AM PDT கொஞ்சம் அசந்தால் நம்மை மொங்கான் போட்டுவிடுவர் என்று சென்னையை பற்றி பொதுவாக தமிழ்நாட்டில் பேசுவதுண்டு. சென்னை மட்டும் இல்லை எந்த ஊரிளும் சரி நம்ம ஊசார இல்லையெனில் பலவகையிலும் ஏமாற்றபடுவது நிச்சயம். இதை பற்றிய ஒரு உண்மை சம்பவம் தான் இந்த பதிவு. சமீபத்தில் என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர் எவ்வாறு சென்னையில் ஒரு பைக் மெக்கானிக்கால் ஏமாற்றபட்டு அவரிடம் பணம் பறிக்கப்பட்டது என்பதை. மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்குமென இங்கு அதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கத்தி இல்லை.. பிளேடு ... |
| ஒரு 'tablet' வாங்கணும் ஆலோசனை தேவை :) Posted: 21 Jul 2013 07:36 AM PDT உறவுகளே ! ஒரு 'tablet' வாங்கணும் , எது cheap and best என்று சொல்லுங்களேன் |
| Posted: 21 Jul 2013 06:50 AM PDT எழுதப் படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன். ஒரு அழகிய கவிதைப் புத்தகத்தைக் கிழித்துப் போட்டுவிட்டான்' –கண்ணதாசன் இறந்தபோது வாலி எழுதிய கண்ணீர் வரி இது |
| Posted: 21 Jul 2013 06:30 AM PDT • தக்காளி ஒரு சிறந்த அழகுக் கலை நிபுணர் என்றே கூறலாம். தக்காளியைப் பயன்படுத்தி உங்களை அழகாக்கிக் கொள்ள இதோ டிப்ஸ்: • கண்ணிற்குக் கீழ் உள்ள கருவளையத்துக்கு தக்காளியுடன் வெள்ளரித்துண்டை சேர்த்து அரைத்து இமைகளின் மேலும், கருவளையம் உள்ள இடத்திலும் பூசினால் கருவளையம் காணாமல் போகும். • தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் ... |
| Posted: 21 Jul 2013 05:43 AM PDT சிவத்தார்: நீங்கள் அரங்கிலே ஏறினதும் பார்வையாளர் கைதட்டல் கூடவாக்கிடக்கே! தங்கள் பேச்சில் ஏதாச்சும் மருந்து மாயம் உண்டோ! முகத்தார்: எனக்குத் தெரிந்ததைத் தானே சொன்னேன்... சொல்கிறேன்... சொல்வேன்... அவங்களுக்குப் பிடிச்சிருக்குப் போல... சிவத்தார்: நானும், எனக்குத் தெரிந்ததைத் தானே சொன்னேன்... ஆனால், கைதட்டலுக்குப் பதிலாகக் கல்லெறி தான் கிட்டுது... முகத்தார்: நான் படித்துத் தெரிந்ததிலே சொல்லியிருப்பேன். நீயோ, தெருவெளியிலே பொடி, பெட்டையளின்ரயை பார்த்துத் தெரிந்ததிலே சொல்லியிருப்பாய்... அது ... |
| ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... Posted: 21 Jul 2013 04:55 AM PDT ரொம்ப நேரம் தூங்குறவங்களா நீங்க? அச்சச்சோ... சீக்கிரம் அத மாத்திக்கோங்க.. அனைவருக்கும் தூங்குவதென்றால் ரொம்ப பிடிக்கும். அதிலும் நாள் முழுவதும் உடம்பு நோக வேலை பார்த்த பின், மெத்தைக்குள் நுழைந்து இழுத்து போர்த்தி தூங்குவதற்கு யாருக்குத் தான் பிடிக்காது? நாம் அனைவரும் அன்றாடம் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பழக்கங்களுள் ஒன்று தான் தூக்கம். அத்தகைய தூக்கத்தை மேற்கொண்டால், அது உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுவும் போதிய நேரம் தூங்குவதற்கு தான் நம்மை பலரும் அறிவுறுத்துகின்றனர். ... |
| Posted: 21 Jul 2013 03:40 AM PDT நெடுங்காலத்துக்கு முன் எகிப்தில் ஷகானா என்னும் இளவரசி இருந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள நீரூற்றில் குளிக்கச் சென்றாள். குளித்து முடித்துவிட்டு ஷகானா கரையேறினாள். அப்போது ஒரு பாட்டி நீரூற்றின் கரையில் நின்றுகொண்டு இருந்தாள். 'ஏய் கிழவி, உனக்கு இங்கே என்ன வேலை? இது எங்களைப் போன்ற அழகான இளவரசிகள் குளிப்பதற்கான இடம். சீக்கிரம் இங்கே இருந்து போய்விடு'' என்று இளவரசி கோபத்துடன் சொன்னாள். அதைக் கேட்டு அந்தப் பாட்டி சிரித்தவாறு அருகே வந்தாள். 'அழகான இளவரசியே, இப்போது ... |
| பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்! Posted: 21 Jul 2013 03:27 AM PDT * மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால்மூக்கடைப்பு நீங்கும். * நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும். ... * சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும். * சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ... |
| Posted: 21 Jul 2013 03:25 AM PDT செவ்வாழைப்பழம் :- கல்லீரல் வீக்கம், மூத்திர வியாதியை குணமாக்கும் 2. பச்சை வாழைப்பழம் :- குளிர்ச்சியை கொடுக்கும் ... 3. ரஸ்தாளி வாழைப்பழம் :- கண்ணீற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. 4. பேயன் வாழைப்பழம் :- வெப்பத்தைக் குறைக்கும் 5. கற்பூர வாழைப்பழம் :- கண்ணிற்குக் குளிர்ச்சி 6. நேந்திர வாழைப்பழம் :- இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும் 7. ஆப்பிள் பழம் :- வயிற்றுப் போக்கு, குன்மம், சீதபேதி, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவைகளுக்கு நல்லது. 8. நாவல் பழம் :- ... |
| மகாபாரதம் விடியோ விரிவாக தமிழில் Posted: 21 Jul 2013 03:08 AM PDT மகாபாரதம் விடியோ விரிவாக தமிழில் பார்க்கலாம் ஏறத்தாள அறுபத்து ஐந்து பாகங்களைக்கொண்டது மிக விளக்கமாக உள்ளது நீங்களும் பார்த்துப்ப்யனடையுங்கள் இந்தவிடியோவை கிளிக் பண்ணினால் youtube விடியோ கிடைக்கும் அதில் தொடர்ந்து பார்க்கலாம் நண்பர்களே |
| Posted: 21 Jul 2013 03:00 AM PDT கடவுள் படைப்புத் தொழிலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த நேரம்! கழுதையைப் படைத்து விட்டு, கடவுள் சொன்னார். ""நீதான் கழுதை! நீ சூரியன் உதித்தது முதல் அது அஸ்தமனம் ஆகும் வரை உழைக்க வேண்டும்… மூட்டை சுமப்பதுதான் உன் வேலை… உனக்குப் புல்தான் உணவு! உனக்கு அறிவு எல்லாம் கிடையாது. நீ ஐம்பது ஆண்டுகள் வரை வாழலாம்," என்று கூறினார். கழுதை உடனே கடவுளிடம், ""இறைவா! ஐம்பது ஆண்டுகள் நான் வாழ்வதா? வேண்டவே வேண்டாம்! நீங்கள் கூறிய கடின உழைப்போடு இருபது வருடங்கள் உழைத்தாலே போதும்… ஆயுளை இருபது ஆண்டுகளாகக் ... |
| Posted: 21 Jul 2013 01:57 AM PDT நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே. நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:- * பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும். * சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும். * முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் ... |
| அளவுக்கதிகமான பருத் தொல்லைக்கு... Posted: 21 Jul 2013 01:53 AM PDT * ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து, வெயிலில் காய வைத்து பொடி செய்து, காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். இதில், ஒரு தேக்கரண்டி எடுத்து, முல்தானி மிட்டி, ஒரு தேக்கரண்டி தயிர் கலந்து, வாரம் இருமுறை அல்லது மூன்று முறை உபயோகிக்கவும். இதை, அரை மணி நேரம் காயவிட்டு, பிறகு விரல்களை ஈரப்படுத்தி, லேசாகத் தேய்த்து, குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவவும். தீராத பருத்தொல்லை கூட இந்த முறையில் குணமாகும். * ஒரு தேக்கரண்டி கோதுமை மாவை, தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி, ஈரமான விரல்களால் தேய்த்து கழுவினாலும் ... |
| அழகுக்கு அழகு சேர்க்கும் தேங்காய்! Posted: 21 Jul 2013 01:53 AM PDT * வழுக்கை தேங்காயை நன்கு அரைத்து, அதனோடு சிறிதளவு இளநீர் கலந்து முகத்தில் கீழ் இருந்து மேல்நோக்கி பூசி, அது உலர்ந்ததும் நீர் கொண்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். தினமும் இப்படி செய்து வந்தால் மாசு மருவின்றி முகம் மிளிரும். கரும் புள்ளிகள் இருந்தால் கூடிய விரைவில் அவை காணாமல் போய்விடும். * வெயில் காலங்களில் சூரியஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். பலருக்கு வெளியூர் சென்றால்கூட இதுபோன்ற நிலை ஏற்படும். முகம் கருப்பாவதை தடுக்கவும் தேங்காய் உதவுகிறது. தேங்காய் பால் 2 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் ... |
| Posted: 21 Jul 2013 01:51 AM PDT இளையதளபதி விஜய் நடிக்கும் ஐம்பதாவது படமான சுறா முன்னைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது . S.P. ராஜ்குமார் இயக்கும் விஜயின் ஐம்பதாவது படமான சுறாவிற்கு மணிசர்மா இசையமைக்க தமன்னா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழகம் முழுவதும் 500 பிரிண்டுகள் போடப்பட்ட முதல் திரைப்படம் சுறா (இதற்கு முன்னர் 800 ,900 பிரிண்டுகள் போடப்பட்ட படங்கள், செல்லாது.....செல்லாது..... ) என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை எந்த ஹீரோவுக்கும் இல்லாத அளவு ஒப்பினிங் சுறாவிற்கு கிடைத்துள்ளது. இதுபற்றி ... |
| Posted: 21 Jul 2013 01:39 AM PDT தண்டவாளத்துக்கு கீழ இருக்கிறதையும் ஸ்லீப்பருங்கறான், அது மேல ஓடுறதையும் ஸ்லீப்பருங்கரானே. ஏன்? ------------------------------------------------------------------------------ லைன் மேல ஓடுற ரயிலுக்கு ரயில்வேன்னு பேர வெச்சிட்டு தண்ணில போற கப்பலுக்கு ஷிப்லைன், வானத்துல பறக்குற விமானத்துக்கு ஏர்லைன்னு ஏன் பேரு வெச்சான் வெள்ளைச்சாமி? ------------------------------------------------------------------------------ தரையோட இருக்கிற ஹைவேஸ் பாலத்து கீழ போகும்போது மட்டும் சப்வே ஆவுதே! பாலத்து மேல போகும்போது ... |
| Posted: 21 Jul 2013 01:37 AM PDT உணவில் தேசியக்கொடி.. Thanimathy Oct 30 2009, 12:38 AM Thanimathy Oct 30 2009, 12:40 AM Thanimathy Oct 30 2009, 12:41 AM Thanimathy Oct 30 2009, 12:43 AM |
| மாணவர்களே அசத்துங்கள் ஆசிரியர்களை – விந்தையான கணக்கு ! Posted: 21 Jul 2013 01:30 AM PDT கனடாவில் இன்று பெரும்பாலான பள்ளிகள் ஆரம்பம். (குவல்வ் நகரத்தில் மட்டும் கடந்த 1ம் திகதி ஆரம்பித்தது ஏன் என்பது புதிர்தான்!) இந்த பள்ளி ஆரம்பமாமும் காலங்களில் மாணவர்கள் தமது விடுமுறைகளைப் பற்றியும் எங்கு சென்றோம், என்ன செய்தோம் என சக மாணவர்களிடம் சொல்லி மகிழ்வார்கள். சிலர் தம் தோழர்களை கவர்வதுக்கு என்றே ஆய்த்தமாக செல்வார்கள். அப்படி நீங்களும் உங்கள் நண்பர்களையும் கவர வேண்டுமா? இதோ ஒரு விடயம்! இதை உங்கள் நண்பர்களுக்கு மட்டும் இல்லாமல் உங்கள் ஆசிரியரையும் அசத்துங்கள். எமது கணக்குப் ... |
| Posted: 21 Jul 2013 01:22 AM PDT அந்த இட்லிக்கடை நடத்துபவர் பெயர் இட்டலிக்காரம்மா. கடைக்குப் பெயரில்லை, கடை நடத்துபவர் பெயரையும் யாரும் தெரிந்து கொள்ள விரும்பியதில்லை. இது பெரும்பாலான தெருவோர கடைகளுக்குப் பொருந்தும். இத்தகைய கடைகளுக்குப் பெயர் போனது மதுரை. விலை உயர்ந்த உணவகங்களை காட்டிலும், நமக்கான விருப்ப சுவை கிடைப்பதும், அவை பர்ஸை பதம் பார்காததும் பலரை அங்கு அழைத்துச் செல்வதுண்டு. அதில் கடைக்காரர் பெயர் தெரிந்து என்ன செய்ய. போத்தீஸ்கடை, ஆத்தா கடை, ஐயப்பசாமி கடை என்று அந்த கடைகள் அடையாளப் படுத்தப்படுவதுண்டு. இரவு 7 மணிக்குப்பிறகு ... |
| சிரிப்போம்...சிரிக்க வைப்போம்... Posted: 21 Jul 2013 01:13 AM PDT சிரிப்போம்...சிரிக்க வைப்போம்... வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்.. பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும். ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் ... |
| Posted: 21 Jul 2013 01:10 AM PDT தவறு செய்பவரா நீங்கள்... மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா? வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம். ஆனால்..நாம் ... |
| Posted: 21 Jul 2013 01:04 AM PDT உறவுகளும்..நாமும்... உறவுகள்... இதில்தான் எத்தனை வகை.. தாய்,தந்தை,தாத்தா,பாட்டி,மனைவி,மகன்,மகள் போன்ற குடும்ப உறவுகள்.. வெளியே..நண்பர்கள் என சமூக உறவுகள். நம் வாழ்க்கைத்தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன.உண்மையில்..ஒருவருக்கு உதவிகள் தேவைப்படும்போதுதான்..உறவுகளின் ஞாபகம் வருகிறது.ஆனால்..எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது...உறவில் விரிசல் ஏற்படுகிறது. நம் உறவுகள்..நம்மை..விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது.நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் ... |
| மீனு படித்து சுவைத்தவை ,,நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டியது .. Posted: 21 Jul 2013 01:01 AM PDT நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்! பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது. தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்! மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்! அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் ... |
| ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல Posted: 21 Jul 2013 12:58 AM PDT ஏற்றத்தாழ்வு இருந்தால் அது காதலே அல்ல அடுப்பூதும் பெண்ணுக்குப் படிப்பெதற்கு என்று கேட்ட பாட்டி மாறிவிட்டாள். நாலு எழுத்துப் படித்தால்தானே நல்லது கெட்டது தெரியும், புருசனைத் தெரிஞ்சிக்கவாவது படிப்பு வேணாமா என்கிறாள் இன்று. ஒருத்தன் கையில பிடிச்சு கொடுக்கும் வரை வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கிட்டு அலைகிறேன் என்ற தாய் மாறிவிட்டாள். ஒண்டியா நின்னாலும் எல்லாத்தையும் காப்பாத்தற வக்கு வேணும் அடங்கிப்போகவும் தெரியணும் அடக்கவும் தெரியணும் இணையா நின்னாத்தானே அது குடும்பம் என்கிறாள் இன்று. இந்தப் ... |
| விற்பனை பொருளாக மாறி வரும் தாய்ப்பால்! Posted: 21 Jul 2013 12:40 AM PDT தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை. விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை. ஆனால், சமீபகாலமாக, அழகு ... |
| வாய்ப்புண் பற்றிய தகவல்களும், வீட்டு வைத்தியமும் Posted: 20 Jul 2013 11:57 PM PDT வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன? வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும். யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்? வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக ... |
| கட்டிலை உடைத்துவிடேன் காமம்.... Posted: 20 Jul 2013 10:36 PM PDT விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், பொழுது விடியவும் அடையவும் பெண்களைக் கொல்லுதே காமம்; விதவையை வதைக்குது வாழ்க்கையைத் தொலைக்குதே காமம், முதிர்க்கண்ணி கண்ணனென்று ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |